easter songs

easter songs

easter songs lyrics

easter songs new

Eluntharulum yesu Swami – எழந்தருளும் ஏசு சுவாமி

Eluntharulum yesu Swami – எழந்தருளும் ஏசு சுவாமி பல்லவி எழந்தருளும் ஏசு சுவாமி அனுபல்லவி விழுந்தலகை அழிந்தொழியத்தொழுஞ் சுரரும் வரல் ஆச்சே சரணங்கள் 1.இஸ்திரீகள் கந்தவர்க்கம் எடுத் தேந்தி, பிரேதலங்காரத்தின முறைநாடி, இதோ ஆசரிக்க வந்தாரே – எழுந் 2.மகதலா ஊர் மரியாள் மகிழ்ந்து தரிசித் தேற்றஅகமகிழ்ந்தப் போஸ்தலர்கள் அதிசயித்துப் போற்ற- எழுந் 3.பாடுபட்டு மரித்தடக்கப்பட்ட தினம் மூன்றாச்சேஏடுமுட்ட வரைந்த தெல்லாம் நிறைவேறி முடித்தாச்சே- எழுந் 4.முத்திரையும் காவல்களும் மூடிய கல்லதும் நீங்கிசத்துருக்கள் நடுநடுங்கித் தயங்கி […]

Eluntharulum yesu Swami – எழந்தருளும் ஏசு சுவாமி Read More »

Deva suthan yuirthaar – தேவசுதனுயிர்த்தார்

Deva suthan yuirthaar – தேவசுதனுயிர்த்தார் பல்லவி தேவசுதனுயிர்த்தார் – மிருதினின்று அனுபல்லவி பாவ,லோக,ரோக, மேக,மேக, மேசியாபரிதி – தேவ சரணங்கள் 1.நலவடு வைந்துமிலங்க,திருச்சிலுவை பதாகை துலங்கபொல்லா எமனுடமன மிலங்க – தேவ 2.மனுடர் குலங்கள் துலங்க, பிதாவினுட கிருபை இலங்கதுஷ்ட அலகை மனங்கலங்க- தேவ 3.பரபலியாய்,நரபலியாய்,திருபலியாய்,ஒருபலியாய்ப்பரமும்,வரமும்,திறமும்,மருவும்படிஉயிர் விடுபரன் நரர்நிதி கதியென- தேவ 4.கிறிஸ்தவரே, தரித்திரரே,கிருபையிலே பெருகுவீரேகெடிசெய் கொடியன் கடியுமிடியும்கெடவும் படவுமிதோ,அடியுமுடியுமில்லா- தேவ

Deva suthan yuirthaar – தேவசுதனுயிர்த்தார் Read More »

Uyirthelum Kaalai Thannil – உயிர்த்தெழும் காலை தன்னில்

Uyirthelum Kaalai Thannil – உயிர்த்தெழும் காலை தன்னில் 1.உயிர்த்தெழும் காலை தன்னில்ஆவி தேகம் கூடவும்துக்கம் நீங்கும் ஓலம் ஓயும்நோவும் போம் 2.ஆவி தேகம் சிறு போதுநீங்க, தேகம் ஓய்வுறும்தூய அமைதியில் தங்கிதுயிலும் 3.பாதம் உதயத்தை நோக்கிசோர்ந்த தேகம் துயிலும்உயிர்த்தெழும் மாட்சி நாளின்வரைக்கும். 4.ஆவியோ தியானம் மூழ்கிஆவலாய் செய் விண்ணப்பம்கீதமாய் உயிர்க்கும் நாளில்பாடிடும். 5.சேர்ந்த ஆவி தேகமதைஅப்பால் பிரியாதொன்றும்கிறிஸ்து சாயல் தன்னில் கண்டுபூரிக்கும் 6.உயிர்த்தெழும் நாளின் மாட்சியாரால் சொல்லிமுடியும்?நித்திய காலம் மா சந்தோஷம்நிலைக்கும். 7.ஆ அப்பாக்கிய மாட்சி

Uyirthelum Kaalai Thannil – உயிர்த்தெழும் காலை தன்னில் Read More »

Ulagathaiye Mei silirkavaithaar – உலகத்தையே மெய் சிலிர்க்கவைத்தார்

Ulagathaiye Mei silirkavaithaar – உலகத்தையே மெய் சிலிர்க்கவைத்தார் Ulagathaiye Mei silirkavaithaarAvar Saavai Vendra Veeranaaga Jeyithezhundhaar.. 2 Pissaasu Vetkapattaan icheidhiyai Ninaithu 2Maranthai Vendra Dhevan Arpudhamaanavar 2Yudha Raja Singam Meendum Vandhaar. Pidhaavin Sithabadi Namakaai Avar Uyirthaar (2)Magizhchiyin Utchathiley Meetparai Paaduvom (2)

Ulagathaiye Mei silirkavaithaar – உலகத்தையே மெய் சிலிர்க்கவைத்தார் Read More »

Valka Paakkiya Kaalai – வாழ்க பாக்கிய காலை

1.”வாழ்க பாக்கிய காலை!” என்றும் கூறுவார் இன்று சத்துரு நாசம்! இன்றே மீட்பின் நாள்; மாண்டோர் ஜீவன் பெற்றீர், நித்திய தெய்வமாம் உம்மை சிஷ்டி யாவும் தாழ்ந்து சேவிக்கும். ”வாழ்க பாக்கிய காலை!” என்றும் கூறுவார் இன்று சத்துரு நாசம்! இன்றே மீட்பின் நாள்; 2. துளிர் காலம் பூண்டு பூமி மகிழ்ந்தே மீளும் ராயர் பின்செல் நற்பேறெனவே; பசும் புல் வயல் பூவும் துளிர் இலையும் துக்கம் அற்றார், வெற்றி கொண்டார் என்குதே. 3. மாதங்கள்

Valka Paakkiya Kaalai – வாழ்க பாக்கிய காலை Read More »

Pandikai Naal Magil – பண்டிகை நாள் மகிழ்

பண்டிகை நாள் மகிழ் – Pandikai Naal Magil 1.பண்டிகை நாள் மகிழ் கொண்டாடுவோம்வென்றுயிர்த்தோரைப் போற்றிப் பாடுவோம்பண்டிகை நாள் மகிழ் கொண்டாடுவோம் 2.அருளாம் நாதர் உயிர்த்தெழும் காலம்மரம் துளிர் விடும் நல் வசந்தம் 3.பூலோகெங்கும் நறுமலர் மணம்மேலோகெங்கும் மின் ஜோதியின் மயம் 4.முளைத்துப் பூக்கும் பூண்டு புல்களும்களிப்பாய் கர்த்தர் ஜெயித்தார் என்னும் 5.சாத்தான் தொலைந்ததால் விண் மண், ஜலம்கீர்த்தனம் பாடிக் களி கூர்ந்திடும் 6.குருசினில் தொங்கினோர் நம் கடவுள்சிருஷ்டி நாம் தொழுவோம் வாருங்கள் 7.அநாதி நித்திய தெய்வ

Pandikai Naal Magil – பண்டிகை நாள் மகிழ் Read More »

Nalla Jeyam Poor -நல்ல ஜெயம் போர்

Nalla Jeyam Poor -நல்ல ஜெயம் போர் 1. நல்ல ஜெயம், போர் செய்தின்றேவரும் மகாராஜாவுக்கே;அவரைச் சேர்ந்தோர்யாவரும்இந்த ஜெயத்தைப் பாடவும்.நல்ல ஜெயம், நல்ல ஜெயம்,முடிவில்லாப்பூரிப்புமாம், அல்லேலூயா. 2. மீட்பர் அடைந்த வெற்றியால்சிஷ்டி மலரும் களிப்பால்;சீர்கெட்ட பூமிக்குள்ளதாம்சாபம் அத்தால் நிவர்த்தியாம்.நல்ல ஜெயம், நல்ல ஜெயம்,முடிவில்லாப்பூரிப்புமாம், அல்லேலூயா. 3. கர்த்தர் மரிக்கும் நாளிலேஇருண்ட சூரியன் இன்றேஅவர் உயிர்த்தவெற்றிக்குப்ரகாசமாய் விளங்கிற்று.நல்ல ஜெயம், நல்ல ஜெயம்,முடிவில்லாப்பூரிப்புமாம், அல்லேலூயா. 4. மா சாந்த ஆட்டிக்குட்டியாய்இருந்தோர் வல்ல சிங்கமாய்வந்தார், பகைஞருடையபத்திரக் காவல் விருதா.நல்ல ஜெயம், நல்ல

Nalla Jeyam Poor -நல்ல ஜெயம் போர் Read More »

Sabaiyorae KoodiPaadi – சபையாரே கூடிப்பாடி

சபையாரே கூடிப்பாடி – Sabaiyorae KoodiPaadi 1. சபையாரே கூடிப்பாடிகர்த்தரை நாம் போற்றுவோம்பூரிப்பாய் மகிழ் கொண்டாடி,களிகூரக் கடவோம்இந்நாள் கிறிஸ்து சாவை வென்றுஎழுந்தார் ஆர்ப்பரிப்போம். 2. சிலுவையில் ஜீவன் விட்டுபின்பு கல்லறையிலேதாழ்மையாக வைக்கப்பட்டுமூன்றாம் நாள் எழுந்தாரே!லோக மீட்பர், வல்லநாதர்வெற்றிவேந்தர் ஆனாரே. 3. மீட்பரே, நீர் மாட்சியாகசாவின் கூரை முறித்தீர்நாங்கள் நீதிமான்களாகபிதாமுன்னே நிற்கிறீர்என்றென்றைக்கும் விண் மண்ணோரும்உம்மை வாழ்த்தப் பெறுவீர். 4. சாவின் ஜெயம் ஜெயமல்லதேகம் மண்ணாய்ப் போயினும்எல்லாம் கீழ்ப்படுத்த வல்லகர்த்தராலே மீளவும்ஜீவன் பெற்று, மேன்மை கொண்டுமறு ரூபமாகிடும். 1.Sabaiyorae KoodiPaadiKarththarai

Sabaiyorae KoodiPaadi – சபையாரே கூடிப்பாடி Read More »

Kiristhelundhaar Saavin Koorai Murithaar – கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார்

கிறிஸ்தெழுந்தார் சாவின் – Kiristhelundhaar Saavin 1.கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்சாவின் கூரை முறித்தார்கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்அல்லேலூயா பாடுங்கள் நம்மை மீட்க சகித்தார்தெய்வ சித்தத்தால்சிலுவையில் மரித்தார்அவர் ஸ்வாமியாம் கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்சாவின் கூரை முறித்தார்கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்அல்லேலூயா பாடுங்கள் 2.நாதன் சாவை ஜெயங்கொண்டார்விண்ணோர் மண்ணோர் மகிழ்ந்தார்நேசக் கர்த்தர் எழுந்தததோமா அதிசயமன்றோ? தந்தை வலப்பக்கத்தில்என்றும் ஆளுவார்மீண்டும் நடுத்தீர்ப்பினில்நம்மை அழைப்பார் 3.வான தூதர் சேனை வந்து விண் பதியை வாழ்த்தவேவார்த்தை அவதாரர்க்கே விண்வாஞ்சித்தக மகிழ்ந்தே வான ஜோதி இலங்கபூமி மகிழகிறிஸ்துவே சர்வாதிபர்ஏங்குதே சிஷ்டி 1.Kiristhelundhaar KiristhelundhaarSaavin Koorai

Kiristhelundhaar Saavin Koorai Murithaar – கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார் Read More »

Yeasu Uyirthealunthathaal – இயேசு உயிர்த்தெழுந்ததால்

இயேசு உயிர்த்தெழுந்ததால் – Yeasu Uyirthealunthathaal 1. இயேசு உயிர்த்தெழுந்ததால்,சாவின் பயம் அணுகாதுஉயிர்த்தெழுந்தார் ஆதலால்சாவு நம்மை மேற்கொள்ளாதுஅல்லேலூயா! 2. உயிர்த்தெழுந்தார்! மரணம்நித்திய ஜீவ வாசல் ஆகும்இதினால் பயங்கரம்சாவில் முற்றும் நீங்கிப்போகும்அல்லேலூயா! 3. உயிர்த்தெழுந்தார்! மாந்தர்க்காய்ஜீவன் ஈந்து மாண்டதாலேஇயேசுவை மா நேசமாய்சேவிப்போம் மெய் பக்தியோடேஅல்லேலூயா! 4. உயிர்த்தெழுந்தார்! பேரன்பைநீக்கமுடியாது ஏதும்ஜீவன் சாவிலும் நம்மைஅது கைவிடாது காக்கும்அல்லேலூயா! 5. உயிர்த்தெழுந்தார்! வேந்தராய்சர்வ லோகம் அரசாள்வார்அவரோடானந்தமாய்பக்தர் இளைப்பாறி வாழ்வார்அல்லேலூயா! 1.Yeasu UyirthealunthathaalSaavin Bayam AnukaathuYuriththelunthaar AathalaalSaavu Nammai MearkollaathuAlleluya ! 2.Yuriththelunthaar

Yeasu Uyirthealunthathaal – இயேசு உயிர்த்தெழுந்ததால் Read More »

Innaalae Kiristhu Vettriyai – இந்நாளே கிறிஸ்துவெற்றியை

இந்நாளே கிறிஸ்துவெற்றியை – Innaalae Kiristhu Vettriyai 1.இந்நாளே கிறிஸ்துவெற்றியைஅடைந்து தம் பகைஞரைச்சிறைப்பிடித்துக் கொண்டுபோம்ஜெய நாளேன்று பாடுவோம்.அல்லேலூயா. 2.பேய் பாவம் சாவு நரகம்எக்கேடும் இன்றையத்தினம்எழுந்த கிறிஸ்தின் காலுக்குக்கீழாய் விழுந்து கெட்டது.அல்லேலூயா. 3.இரண்டு சீஷரோடன்றேவழியில் கர்த்தர் பேசவே,பேரின்பம் மூண்டு, பிறகுஆரென்ற்றியலாயிற்று.அல்லேலூயா. 4.அந்நாளில் சீஷர் கர்த்தரின்அற்புத காட்சி கண்டபின் துக்கித்தவர்கள் நெஞ்சுக்குக்சந்தோஷப் பூரிப்பாயிற்று.அல்லேலூயா. 5.புளிப்பில்லாத அப்பமாம்சன்மார்க்க போதகத்தை நாம்,வழங்கிக் கொண்டிருக்கின்றோம்புளித்த மாவைத் தள்ளுவோம்.அல்லேலூயா. 6.கர்த்தாவே எங்கள் நீதிக்காய் நீர் எழுந்தீர் கெம்பீரமாய் வெற்றி சிறந்த உமக்கே மா ஸ்தோத்திரம் உண்டாகவும்.அல்லேலூயா.

Innaalae Kiristhu Vettriyai – இந்நாளே கிறிஸ்துவெற்றியை Read More »

Alleluya Ippothu Poor – அல்லேலூயா இப்போது போர்

அல்லேலூயா இப்போது போர் – Alleluya Ippothu Poar 1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!இப்போது போர் முடிந்ததே;சிறந்த வெற்றி ஆயிற்றே;கெம்பீர ஸ்துதி செய்வோமே அல்லேலூயா! 2. கொடூர சாவை மேற்கொண்டார்பாதாள சேனையை வென்றார்நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார்அல்லேலூயா! 3. இந்நாள் எழுந்த வேந்தரே,என்றைக்கும் அரசாள்வீரே!களித்து ஆர்ப்பரிப்போமே!அல்லேலூயா! 4. எல்லாரும் உம்மைப் போற்ற நீர்மரித்துயிர்த்திருக்கிறீர்;சாகாத ஜீவன் அருள்வீர்அல்லேலூயா! 1.Alleluya Alleluya AlleluyaIppothu Poar MudinthathaeSirantha Vettri AayittraeKembeera Sthuthi SeivomaeAlleluya 2.Kodoora Saavai MearkondaarPaathaala Seanaiyai VentraarNam Sthosthora Paattai

Alleluya Ippothu Poor – அல்லேலூயா இப்போது போர் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version