best tamil christian songs lyrics

Kanden En Kankulira – கண்டேனென் கண்குளிர

கண்டேனென் கண்குளிர – Kandenen Kankulira கண்டேனென் கண்குளிர – கர்த்தனையின்று கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் – கண் 1.பெத்தலேம் சத்திர முன்னணையில்உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் – கண் 2.தேவாதி தேவனை, தேவசேனைஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் – கண் 3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,ஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் – கண் 4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,இத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் – […]

Kanden En Kankulira – கண்டேனென் கண்குளிர Read More »

Enna Baakkiyam Evarkkundu – என்ன பாக்கியம் எவர்க்குண்டு

என்ன பாக்கியம் எவர்க்குண்டு – Enna Bakkiyam Evarkunduபல்லவி என்ன பாக்கியம், எவர்க்குண்டுஇந்தச் சிலாக்கியம்? அனுபல்லவிவிண்ணவரும், புவிமேவும் முனிவர்களும்,மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன் — என்ன சரணங்கள் 1. வானகந் தானோ – அல்லதிது – வையகந் தானோ?ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள்கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது — என்ன 2. போதும் இவ்வாழ்வு – பரகதி – போவேன் இப்போது;ஏதேன் என்ற பரதீசும் வந்திட்டது;எண்ணில்லாத செல்வம் என் கையில் கிட்டுது — என்ன

Enna Baakkiyam Evarkkundu – என்ன பாக்கியம் எவர்க்குண்டு Read More »

Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ

Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ ஆர் இவர் ஆராரோ – இந்த அவனியோர் மாதிடமேஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ? 1. பாருருவாகுமுன்னே – இருந்தபரப்பொருள் தானிவரோ?சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்சிருஷ்டித்த மாவலரோ? – ஆர் 2. மேசியா இவர்தானோ? – நம்மைமேய்த்திடும் நரர்கோனோ?ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதிஅன்புள்ள மனசானோ? – ஆர் 3. தித்திக்குந் தீங்கனியோ? – நமதுதேவனின் கண்மணியோ?மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசயமேவிய விண்

Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ Read More »

Aa Ambara Umbara – ஆ அம்பர உம்பர

ஆ அம்பர உம்பர – Aa Ambara Umbara  ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திருஆதிபன் பிறந்தார்ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ! 1. அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! – நவஅச்சய சச்சிதா – ரட்சகனாகியஉச்சிதவரனே! – ஆ! 2. ஆதம் பவமற, நீதம் நிறைவேற – அன்றுஅல்லிராவினில் வெல்லையடியினில்புல்லணையிற் பிறந்தார் – ஆ! 3. ஞானியர் தேட வானவர் பாட – மிகநன்னய உன்னத – பன்னரு மேசையாஇந்நிலம் பிறந்தார்

Aa Ambara Umbara – ஆ அம்பர உம்பர Read More »

Bakthare Vaarum – பக்தரே வாரும்

பக்தரே வாரும் ஆசை – Bakthare Vaarum Aasai 1. பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்நீர் பாரும் நீர் பாரும் இப்பாலனைவானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே சாஷ்டாங்கம் செய்ய வாரும்சாஷ்டாங்கம் செய்ய வாரும்சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை 2. தேவாதி தேவா ஜோதியில் ஜோதிமானிட தன்மை நீர் வெறுத்திலீர்தெய்வ குமாரன் ஒப்பில்லாத மைந்தன் 3. மேலோகத்தாரே மா கெம்பீரத்தோடுஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர; 4. இயேசுவே வாழ்க இன்று ஜென்மித்தீரேபுகழும்

Bakthare Vaarum – பக்தரே வாரும் Read More »

Samathanam Othum Yesu Kristhu – சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து – Samathanam Othum Yesu பல்லவி சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்துஇவர் தாம், இவர் தாம், இவர் தாம் சரணங்கள் 1.நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,அனுகூலர் இவர், மனுவேலர் இவர் — சமாதானம் 2.நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,பரம ராயர் இவர், நாம தாயர் இவர் — சமாதானம் 3.ஆதி நரர் செய்த தீதறவே,அருளானந்தமாய், அடியார் சொந்தமாய் — சமாதானம் 4.ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே

Samathanam Othum Yesu Kristhu – சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து Read More »

Oppilla Thiru Ira – ஒப்பில்லா திரு இரா

ஒப்பில்லா திரு இரா – Oppilla Thiru Ira 1. ஒப்பில்லா – திரு இரா!இதில் தான் மா பிதாஏக மைந்தனை லோகத்துக்குமீட்பராக அனுப்பினதுஅன்பின் அதிசயமாம்அன்பின் அதிசயமாம். 2.ஒப்பில்லா – திரு இரா!யாவையும் ஆளும் மாதெய்வ மைந்தனார் பாவிகளைமீட்டுவிண்ணுக்குயர்ந்த தம்மைஎத்தனை தாழ்த்துகிறார்எத்தனை தாழ்த்துகிறார். 3.ஒப்பில்லா – திரு இரா!ஜென்மித்தார் மேசியாதெய்வ தூதரின் சேனைகளைநாமும் சேர்ந்து, பராபரனைபூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம். 1.Oppilla Thiru EraEethil Thaan Maa PithaYega Mainthanai LokathukuMeetparaha AnupinathuAnbin AthisayamaamAnbin Athisayamaam 2.Opilla Thiru

Oppilla Thiru Ira – ஒப்பில்லா திரு இரா Read More »

மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்-Mei Paktharae Neer

மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும் – Meibaktharae neer vilithelumbum 1. மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,சந்தோஷமாய் இந்நாளை வாழ்த்திடும்;இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்,ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார். 2. இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கேஇம்மானுவேல் தாவீதின் ஊரிலேபூலோக மீட்பராகப் பிறந்தார்,எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கேஇராவில் தோன்றி மொழிந்திட்டானே. 3. அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,ஆனந்தப் பாட்டைப் பாடி, இசைந்துவிண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்,என்றல்லேலூயா பாடி

மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்-Mei Paktharae Neer Read More »

Arasanai Kanamal Irupomo – அரசனைக் காணமலிருப்போமோ

அரசனைக் காணமலிருப்போமோ – Arasanai Kaanamaliruppomo அரசனைக் காணமலிருப்போமோ? – நமதுஆயுளை வீணாகக் கழிப்போமோ? பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? – யூதர்பாடனு பவங்களை ஒழிப்போமோ? – யூத 1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, – இஸ்ரேல்ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே! – யூத – அரசனை 2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! – மேற்குத்திசை வழி காட்டிமுன் செல்லுது பார்!பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர்பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! – யூத

Arasanai Kanamal Irupomo – அரசனைக் காணமலிருப்போமோ Read More »

Engae Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர்

எங்கே சுமந்து போகிறீர் – Engae Sumanthu Pogireer எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்எங்கே சுமந்து போகிறீர்? சரணங்கள் 1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமதுஅங்கம் முழுவதும் நோக ஐயா , என் யேசு நாதா -எங்கே 2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலம் இல்லாமல்தாளும் தத்தளிக்கவே , தாப சோபம் உற நீர் -எங்கே 3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக ,பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர

Engae Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர் Read More »

Uruguayo Nenjame – உருகாயோ நெஞ்சமே

உருகாயோ நெஞ்சமே – Urugayo Nenjamae 1.உருகாயோ நெஞ்சமேகுருசினில் அந்தோ பார்!கரங் கால்கள் ஆணி யேறித்திரு மேனி நையுதே! 2.மன்னுயிர்க்காய்த் தன்னுயிரைமாய்க்க வந்த மன்னவனாம்,இந்நிலமெல் லாம் புரக்கஈன குரு சேறினார். 3.தாக மிஞ்சி நாவறண்டுதங்க மேனி மங்குதே.ஏகபரன் கண்ணயர்ந்துஎத்தனையாய் ஏங்குறார். 4.மூவுலகைத் தாங்கும் தேவன்மூன்றாணி தாங்கிடவோ?சாவு வேளை வந்த போதுசிலுவையில் தொங்கினார். 5.வல்ல பேயை வெல்ல வானம்விட்டு வந்த தெய்வம் பாராய்புல்லர் இதோ நன்றி கெட்டுப்புறம் பாக்கினார் அன்றோ? 1.Urugayo NenjamaeKurusinil Antho PaarKarang Kaalkal Aani

Uruguayo Nenjame – உருகாயோ நெஞ்சமே Read More »

ஆயிரம் ஆயிரம் பாடல்களை – Aayiram Aayiram Paadalgalai

ஆயிரம் ஆயிரம் பாடல்களை – Aayiram Aayiram Paadalgalai 1. ஆயிரம் ஆயிரம் பாடல்களைஆவியில் மகிழ்ந்தே பாடுங்களேன்யாவரும் தேன்மொழிப் பாடல்களால்இயேசுவைப் பாடிடவாருங்களேன் அல்லேலூயா! அல்லேலூயா!என்றெல்லாரும் பாடிடுவோம்அல்லலில்லை! அல்லலில்லை!ஆனந்தமாய் பாடிடுவோம் 2. புதிய புதிய பாடல்களைப்புனைந்தே பண்களும் சேருங்களேன்துதிகள் நிறையும் கானங்களால்தொழுதே இறைவனைக் காணுங்களேன் – அல்லேலூயா 3. நெஞ்சின் நாவின் நாதங்களேநன்றி கூறும் கீதங்களால்மிஞ்சும் ஓசைத் தாளங்களால்மேலும் பரவசம் கூடுங்களேன் – அல்லேலூயா 4. எந்த நாளும் காலங்களும்இறைவனைப் போற்றும் நேரங்களேசிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய்சீயோனில் கீதம் பாடுங்களேன்

ஆயிரம் ஆயிரம் பாடல்களை – Aayiram Aayiram Paadalgalai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version