Samathanam Othum Yesu Kristhu – சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து – Samathanam Othum Yesu

பல்லவி

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம், இவர் தாம், இவர் தாம்

சரணங்கள்

1.நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,
அனுகூலர் இவர், மனுவேலர் இவர் — சமாதானம்

2.நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,
பரம ராயர் இவர், நாம தாயர் இவர் — சமாதானம்

3.ஆதி நரர் செய்த தீதறவே,
அருளானந்தமாய், அடியார் சொந்தமாய் — சமாதானம்

4.ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,
அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே — சமாதானம்

5.மெய்யாகவே மே சியாவுமே,
நம்மை நாடினாரே, கிருபை கூறினாரே — சமாதானம்

6.அருளானந்த மோட்ச வழி காட்டினாரே,
நிலை நாட்டினாரே, முடி சூட்டினாரே — சமாதானம்


Samaathaanam Othum Yesu kiristhu
Ivar Thaam Ivar Thaam Ivar Thaam

1. Nam Thaathi Pithaavin Thiruppaalar Ivar
Anukoolar Ivar Manuvaelar Ivar – Samaathaanam

2.Neya kirubayin oru seyar Ivar
Parama Rayar Ivar Nama Thaayar Ivar -Samaathaanam

3.Aadhi Narar Seitha Theetharavae
Arulanathamaai Adiyaar sonthamaai -Samaathaanam

4.Aaranam Paadi Vinnnnor Aadavae
Aringor Thaedavae Idaiyor Koodavae – Samaathaanam

5.Meyyaakavae Maesaiyaavumae
Nammai Naadinaarae Kirupai Koorinaarae – Samaathaanam

6.Arulaanantha Motcha Vali Kaattinaarae
Nilai Naattinaarae Mudi Soottinaarae – Samaathaanam

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version