Beryl Natasha

Beryl Natasha songs

Beryl Natasha tamil christian songs

Beryl Natasha christians songs lyrics

Siluvai Naadhar Yesuvin Lyrics- சிலுவை நாதர் இயேசுவின்

[wpsm_tabgroup][wpsm_tab title=”TAMIL Lyrics”]சிலுவை நாதர் இயேசுவின்பேரொளி வீசிடும் தூய கண்கள்என்னை நோக்கி பார்க்கின்றனதம் காயங்களையும் பார்க்கின்றன என் கையால் பாவங்கள் செய்திட்டால்தம் கையின் காயங்கள் பார்கின்றாரேதீய வழியில் என் கால்கள் சென்றால்தம் காலின் காயங்கள் பார்கின்றாரே தீட்டுள்ள எண்ண்ம் எண் இதயம் கொண்டால்ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்வீண்பெறுமை என்னில் இடம் பெற்றால் முள்மூடி பார்த்திட ஏங்குகின்றார் அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்கலங்கரை விளக்காக ஓளி வீசுவேன் கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன் […]

Siluvai Naadhar Yesuvin Lyrics- சிலுவை நாதர் இயேசுவின் Read More »

ஏசுவையே துதிசெய் – Yesuvaiyae Thuthi Sei

ஏசுவையே துதிசெய் – Yesuvaiyae Thuthi Sei பல்லவி ஏசுவையே துதிசெய், நீ மனமேஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே சரணங்கள் 1. மாசணுகாத பராபர வஸ்துநேசகுமாரன் மெய்யான கிறிஸ்து – ஏசுவையே 2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் – ஏசுவையே 3. எண்ணின காரியம் யாவு முகிக்கமண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க – ஏசுவையே Yesuvaiyae Thuthi Sei Nee ManamaeYesuvaiyae Thuthi Sei Kiristheasuvaiyae 1.Maasanukathaa Paraapara VasthuNeasakumaaran

ஏசுவையே துதிசெய் – Yesuvaiyae Thuthi Sei Read More »

வரவேணும் எனதரசே -Varavenum Enatharasae

வரவேணும் எனதரசே – Varavenum Enatharasae பல்லவி வர வேணும், என தரசே,மனுவேல், இஸ்ரவேல் சிரசே. அனுபல்லவி அருணோ தயம் ஒளிர் பிரகாசா,அசரீரி ஒரே சரு வேசா! – வர சரணங்கள் 1.வேதா, கருணா கரா, மெய்யான பரா பரா,ஆதார நிராதரா, அன்பான சகோதரா,தாதாவும் தாய் சகலமும் நீயே;நாதா, உன் தாபரம் நல்குவாயே. – வர 2.படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா,முடியா தருள் போசனா, முதன் மா மறை வாசனா,இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்,இமையவர் அடி

வரவேணும் எனதரசே -Varavenum Enatharasae Read More »

Enthan Chinna Idhayam – எந்தன் சின்ன இதயம் அதில்

Enthan Chinna Idhayam – எந்தன் சின்ன இதயம் அதில் Tamil Lyrics : எந்தன் சின்ன இதயம் அதில்எத்தனை காயங்கள்இருள் சூழ்ந்த உலகில் தானேஎத்தனை பாரங்கள் தொட்டதெல்லாம் தோல்வி ஆனால்தொல்லைகளே தொடர்கதை ஆனால்ஏங்கி நிற்கும் என் இதயமேஉன்னால் தாங்கிட தான் முடியுமோ என் காயம் ஆற்ற காயப்பட்டீரேஎன் துன்பம் நீக்க நொறுக்கப்பட்டீரேகழுவும் என்னை உம் இரத்தத்தால்-எந்தன்பாவ கறை நீங்க அலையென துன்பம் என்னை சூழ்ந்த போதும்வழுவாமல் காத்தார் என் நேசரேகுயவன் கையில் மண்பாண்டமாய்இயேசென்னை வனைந்திடுவார் எந்தன்

Enthan Chinna Idhayam – எந்தன் சின்ன இதயம் அதில் Read More »

Yesu Raja Ennai Aalum Lyrics- இயேசு இராஜா எனை ஆளும்

இயேசு இராஜா எனை ஆளும் நேசா – 4இயேசு இராஜா 1. மாசிலா மணி ஆன முச்சுடர் மேசியா அரசே-2மனுவேலே மாமறை நூலே தேவ செங்கோலே இங்கெனின் மேலே அன்பு செய் – இயேசு இராஜா 2. தாவீ தரசன் மைந்தா நின் சரணம் சரணம் எந்தா!-2சதானந்தா வானந்தா உவந்தாள்மிக வந்தனம் வந்தனம்! – இயேசு இராஜா 3. ஐயா என் மனம் ஆற்றி உன தடிமை எந்தனை தேற்றி-2குணமாக்கி வினை நீக்கி கைதூக்கிமெய்ப் பாக்கியம் கொடு

Yesu Raja Ennai Aalum Lyrics- இயேசு இராஜா எனை ஆளும் Read More »

Theadinean Engum Theadinean – தேடினேன் எங்கும் தேடினேன்

தேடினேன் எங்கும் தேடினேன் உம்மை போல் ஒரு நல்ல தெய்வம் கண்டதில்லையே -2 கர்த்தர் நல்லவர் கர்த்தர் நல்லவர் என்றேன்றைகும் அவர் நல்லவரே நீர் பரிசுத்தர் நீர் பரிசுத்தர் உம்மைப்போல் ஒரு பரிசுத்தர் யாரும் இல்லையே நீரே பரிசுத்தர் நீரே பரிசுத்தர்

Theadinean Engum Theadinean – தேடினேன் எங்கும் தேடினேன் Read More »

Aadhi Thiru Vaarthai Lyrics -ஆதித் திருவார்த்தை திவ்விய

பல்லவி ஆதித் திருவார்த்தை திவ்வியஅற்புதப் பாலகனாகப் பிறந்தார்;ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திடஆதிரை யோரையீ டேற்றிட அனுபல்லவி மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்துமரியாம் கன்னியிட முதித்துமகிமையை மறந்து தமை வெறுத்துமனுக்குமாரன் வேஷமாய்,உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்,மின்னுச்சீர் வாசகர் , மேனிநிறம் எழும்உன்னத காதலும் பொருந்தவே சர்வநன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,தாம் , தாம் , தன்னரர் வன்னரர்தீம் , தீம் , தீமையகற்றிடசங்கிர்த , சங்கிர்த , சங்கிர்த சந்தோஷமென சோபனம் பாடவேஇங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமதுஇருதயத்திலும்

Aadhi Thiru Vaarthai Lyrics -ஆதித் திருவார்த்தை திவ்விய Read More »

THIRUKARATHAL THANGI ENNAI – திருக்கரத்தால் தாங்கி என்னை

1. திருக்கரத்தால் தாங்கி என்னைதிருச்சித்தம் போல் நடத்திடுமேகுயவன் கையில் களிமண் நான்அனுதினமும் நீர் வனைந்திடுமே 2. உம் வசனம் தியானிக்கையில்இதயமதில் ஆறுதலேகாரிருளில் நடக்கையிலேதீபமாக வழி நடத்தும் 3. ஆழ்கடலில் அலைகளினால்அசையும்போது என் படகில்ஆத்ம நண்பர் இயேசு உண்டேசேர்ந்திடுவேன் அவர் சமூகம் 4. அவர் நமக்காய் ஜீவன் தந்துஅளித்தனரே இந்த மீட்புகண்களினால் காண்கிறேனேஇன்ப கானான் தேசமதை 1. Thirukkarathaal thaangi ennaiThirusitham poal nadathidumaeKuyavan kaiyil kaliman naanAnudhinamum neer vanaindhidumae 2. Um vasanam dhiyaanikkaiyilIdhayamathil aarudhalaeKaarirulil

THIRUKARATHAL THANGI ENNAI – திருக்கரத்தால் தாங்கி என்னை Read More »

ENTHAN YESAIAH ENTHAN YESAIAH – எந்தன் இயேசையா LYRICS

எந்தன் இயேசையா எந்தன் இயேசையாஉம் அன்பென்றும் பெரிதையாஎன் வாழ் நாளெல்லாம் உம் அன்பை நான் நினைத்துஎந்நாளும் போற்றிடுவேன் 1. குருசினில் தொங்கி குருதியும் சிந்திபாவங்கள் போக்கி அணைத்தீரையா (2)என் உள்ளம் பொங்கும் உம்மையே துதிக்கும்உயிரின் ஜீவன் நீர்தானையா (2) — எந்தன் 2. உலகம் என்னை வெறுத்த போதுகரங்கள் நீட்டி அணைத்தீரையா (2)உம் அன்பு என்றும் ஆறுதல் அளிக்கும்என் வாழ்வே என்றும் நீர்தானையா (2) — எந்தன்

ENTHAN YESAIAH ENTHAN YESAIAH – எந்தன் இயேசையா LYRICS Read More »

Seer Yesu Naathanuku – சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்

சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதிதிரியேக நாதனுக்கு சுபமங்களம் பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்குநேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு – சீர் இயேசு ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்குஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு – சீர் இயேசு மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்குகோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு – சீர் இயேசு பத்து லட்ச

Seer Yesu Naathanuku – சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் Read More »

Vaarum ayya podhagare – வாரும் ஐயா போதகரே

வாரும் ஐயா போதகரேவந்தெம்மிடம் தங்கியிரும்சேரும் ஐயா பந்தியினில்சிறியவராம் எங்களிடம் – வாரும் 2. ஒளிமங்கி இருளாச்சேஉத்தமனே, வாரும் ஐயாகழுத்திரவு காத்திருப்போம்காதலனே கருணை செய்வாய் – வாரும் 3. நான் இருப்பேன், நடுவில் என்றாய்நாயன் உன் நாமம் நமஸ்கரிக்கதாமதமேன் தயை புரியதற்பரனே, நலம் தருவாய் – வாரும் 4. உன்றன் மனை திருச்சபையைஉலக மெங்கும் வளர்த்திடுவாய்பந்தமறப் பரிகரித்தேபாக்யம் அளித் தாண்டருள்வாய் – வாரும் 5. ஆதரையிலென் ஆறுதலேஅன்பருக்குச் சதா உறவேபேதையர்க்குப் பேரறிவேபாதை மெய் ஜீவ சற்குருவே – வாரும்

Vaarum ayya podhagare – வாரும் ஐயா போதகரே Read More »

EN ULLAM ENGUTHAE song lyrics

1. என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவேஎன்றென்றும் ஏங்குதே உம் வாசம் வேண்டியேஎன்றென்றும் பாராமல் (2)எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்காற்றோரம் காற்றாகி உம்மை தொடுவேன்ஆனந்த பூவாகி உம் காலில் கிடப்பேன்இன்பங்கள் பெருகி பாசத்தை பொழிவீர்எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன் உம் அன்பை பார்க்கிலும்வேறொன்றும் இல்லையே ஓ…என் இயேசுவே…ஒருநாளும் மறவேனேஎன் நேசர் நீர்தானே ஓ…என்றென்றுமேநான் உம்மை மறவேன் 2. உம் சத்தம் கேட்டுதான் என் நெஞ்சம் குளிரும்உள்ளாடும் எண்ணங்கள் என் கண்ணில் தெரியும்சிற்பங்கள் சிரிக்கும் சிந்தனை சிறக்கும்உன் முகம்

EN ULLAM ENGUTHAE song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version