Beryl Natasha

Beryl Natasha songs

Beryl Natasha tamil christian songs

Beryl Natasha christians songs lyrics

Aagamangal Pugaz – ஆகமங்கள் புகழ் song lyrics

1.ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ வாகு தங்கு குருனாதா நமோ நமோ ஆயர் வந்தனைசெய் பாதா நமோ நமோ அருரூபா 2 மாகமண்டல விலாசா நமோ நமோ மேகபந்தியி னுலாசா நமோ நமோ வான சங்கம விஸ்வாசா நமோ நமோ மனுவேலா 3 நாகவிம்பம் உயர் கோலா நமோ நமோ காகமும் பணிசெய் சீலா நமோ நமோ நாடும் அன்பர் அனுகூலா நமோ நமோ நரதேவா 4 ஏக மந்த்ரமுறு பூமா நமோ நமோ யூக […]

Aagamangal Pugaz – ஆகமங்கள் புகழ் song lyrics Read More »

Neer Enakku Pothum நீர் எனக்கு போதும் song lyrics

நீர் எனக்கு போதும் (4)எந்நாளும் எப்போதும் நீரே எந்தன் சொந்தம்இயேசுவே நீர் எனக்கு போதும் (2) 1. என் தாயும் தந்தையும் நீர் தானேதாங்கிடும் துருகமும் நீர் தானே – (2)சுற்றமும் நட்பும் நீர் தானேசுமந்திடும் சுமைதாங்கி நீர் தானே – (2) 2. தேற்றிடும் சிநேகிதன் நீர் தானேஆறுதல் தேறுதல் நீர் தானே – (2)ஞானமும் அறிவும் நீர் தானேஎன் சுகம் பெலனும் நீர் தானே – (2) Neer Enakku Pothum (4)Ennalum eppothum

Neer Enakku Pothum நீர் எனக்கு போதும் song lyrics Read More »

Uyirodu Ezhunthavar neer thaanae – உயிரோடெழுந்தவர் நீர் தானே

Uyirodu Ezhunthavar neer thaanae – உயிரோடெழுந்தவர் நீர் தானே உயிரோடெழுந்தவர் நீர் தானேமரணத்தை ஜெயித்தவர் நீர் தானே-2 ஆராதனை என்றும் உமக்கன்றோதுதியும் கனமும் ஸ்தோத்திரமும்-2 பிதாவின் செல்ல குமாரனேமனிதனை மீட்க வந்தவரே-2ஏழைக்கோலம் எடுத்தவரே – என்றும்உன் நினைவாக இருப்பவரே -2– ஆராதனை என்றும் வெண்மையும் சிவப்பும் ஆனவரேபதினாயிரம் பேரில் சிறந்தவரே-2வார்த்தையின் உருவாய் வந்தவரே ஜீவ ஒளியாய் இருப்பவரே-2– ஆராதனை என்றும் எந்தன் பாடுகள் சுமந்தவரேநிந்தைகள் யாவையும் அகற்றினாரே-2சிலுவையில் எனக்காய் மரித்தவரேமூன்றாம் நாளில் எழுந்தவரே-2 உயிரோடு எழுந்தவர்

Uyirodu Ezhunthavar neer thaanae – உயிரோடெழுந்தவர் நீர் தானே Read More »

Aadhaaram neerthaanaiyya ஆதாரம் நீர்தானையா song lyrics

ஆதாரம் நீர்தானையா (2)காலங்கள் மாற கவலைகள் தீரகாரணம் நீர்தானையா (2) 1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்கண்டேன் நான் இந்நாள் வரை (2)ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லைகுழப்பங்கள் நிறைகின்றன (2) – என் இறைவா –ஆதாரம் 2. உந்தனின் சாட்சியாய் வாழஉள்ளத்தில் வெகுநாளாய் ஆசை (2)உம்மிடம் வந்தேன் உள்ளத்தைத் தந்தேன்சாட்சியாய் வாழ்ந்திடுவேன் (2) – என் இறைவா – ஆதாரம் Aadhaaram neerthaanaiyya (2)Kaalangal maara kavalaigal theerakaaranam neerthaanaiyya (2) 1.Ulagaththil ennenna jeyangalKandaen naan inaal

Aadhaaram neerthaanaiyya ஆதாரம் நீர்தானையா song lyrics Read More »

Isravele Bhayapadathe tamil christian song lyrics

இஸ்ரவேலே பயப்படாதேநானே உன் தேவன்வழியும் சத்தியமும் ஜீவனும் நானே 1. உன்னை நானே தெரிந்துகொண்டேனேஉன் பெயர் சொல்லி நான் அழைத்தேனேஒரு போதும் நான் கைவிடமாட்டேன்கைவிடமாட்டேன் – வழியும் 2. தாய் மறந்தாலும் நான் மறவேனேஉள்ளங்கையில் தாங்கி உள்ளேன்ஒருபோதும் நான் மறப்பதில்லைமறந்து போவதில்லை 3. துன்பநேரம் சோர்ந்துவிடாதேஜீவகிரீடம் உனக்குத் தருவேன்சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்எழுந்து ஒளி வீசு 4. தீயின் நடுவே நீ நடந்தாலும்எரிந்து நீயும் போகமாட்டாய்ஆறுகளை நீ கடக்கும் போதுமூழ்கி போக மாட்டாய்

Isravele Bhayapadathe tamil christian song lyrics Read More »

IMMATTUM jeevan thantha beryl natasha

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த எண்ணமாய்த் ஸ்தோத்தரிப்போமாக-2 நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து-2 நற்சுகம் மேவவும் அற்புதமாகவும்-2 – இம்மட்டும் 1. காலம்சொல் போல் கழியும், தண்ணீரைப்போல் வடியும், கனாவைப் போலேயும் ஒழியும்; வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும், மண்னின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது கோலப் பதுமைக்கும், நீர்க குமிழிக்கும், புகைக்குமே-2 கொண்ட உலகத்தில் அண்டபரன் எமைக் கண்டு கருணைகள் விண்டு தயவுடன்-இம்மட்டும் 2. பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம்

IMMATTUM jeevan thantha beryl natasha Read More »

ராச ராச பிதா மைந்த – Raasa Raasa Pithaa Maintha

ராச ராச பிதா மைந்த – Raasa Raasa Pithaa Maintha பல்லவி ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்தயேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே! அனுபல்லவி ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக – ராச சரணங்கள் 1.மாசிலா மணியே! மந்த்ர ஆசிலா அணியே! சுந்த்ரநேசமே பணியே, தந்திர மோசமே தணியே;நிறைவான காந்தனே! இறையான சாந்தனே! மறை – ராச 2.ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்தவேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே;பத

ராச ராச பிதா மைந்த – Raasa Raasa Pithaa Maintha Read More »

ஜீவியமே ஒரே ஜீவியமே – Jeeviyamae Orae Jeeviyamae lyrics

  ஜீவியமே ஒரே ஜீவியமே அண்ட சராசரம் அனைத்திலுமே மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும் பூமியில் வாழ்வது ஒரே தரமே – ஜீவியமே 1. பிறப்பதும் இறப்பதும் தெய்வச் செயல் இடையில் இருப்பது வாழ்க்கையாகும் இயேசுவில் சார்வதால் பரிசுத்தம் காணும் பரிசுத்தம் ஆட்சியில் சாட்சி கூறும் இதைவிடில் முடிவது வீழ்ச்சியாகும் 2. நித்தம் நம்மைவிட்டுச் செல்வார் பாரீர் அவர் யாவரும் செல்லும் அவ்விடமும் பாரீர் அலறலும் புலம்பலும் உடல்தனைக் கீறலும் நரகத்தின் தினசரிக் காட்சிக் கேளீர் இரக்கத்தின்

ஜீவியமே ஒரே ஜீவியமே – Jeeviyamae Orae Jeeviyamae lyrics Read More »

Niraivaana prasannamum நிறைவான பிரசன்னமும்

நிறைவான பிரசன்னமும் நிலையான உம் கிருபையும் என்னை மூடும் உம் மகிமையும் என் வாழ்வில் போதுமைய்யா நீர் போதுமே நீர் போதுமே என் வாழ்வில் எப்போதுமே இருளான நேரத்தில் ஒளியாய் வந்தீர் தடுமாறும் நேரத்தில் எனைத்தாங்கினீர் குழப்பங்கள் வந்தாலும் வழிகாட்டினீர் மனபாரம் நிறைந்தாலும் இலகுவாக்கினீர் காயங்கள் வந்தபோது சுகமாக்கினீர் கரம்பற்றி என் வாழ்வை முன்னேற்றினீர்

Niraivaana prasannamum நிறைவான பிரசன்னமும் Read More »

ennai kangindra devanai karuthodu theyduvaen என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன்

என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன் காலமெல்லாம் கண்மணிப் போல் உறங்காமல் காப்பவரை – (2) என் மீது கண் வைத்து ஆலோசனை சொல்லுகிறீர் உம் நல்ல வார்த்தையை…. உம் நல்ல வார்த்தையை தினமும் எனக்குத் தந்து தவறாமல் என்னை நடத்துகிறீர் – என்னைக் உன்னதமானவரின் நிழலில் தங்கிடுவேன் வேடனின் கண்ணிக்கும்…. வேடனின் கண்ணிக்கும் பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் விடுவிக்கும் தேவன் நீரல்லவோ – என்னைக் உம்மண்டை காத்திருந்து புதுபெலன் அடைந்திடுவேன் கழுகுகளைப் போல… கழுகுகளைப் போல செட்டைகளை

ennai kangindra devanai karuthodu theyduvaen என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version