Kiristhelundhaar Saavin Koorai Murithaar – கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார்
கிறிஸ்தெழுந்தார் சாவின் – Kiristhelundhaar Saavin 1.கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்சாவின் கூரை முறித்தார்கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்அல்லேலூயா பாடுங்கள் நம்மை மீட்க சகித்தார்தெய்வ சித்தத்தால்சிலுவையில் மரித்தார்அவர் ஸ்வாமியாம் கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்சாவின் கூரை முறித்தார்கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்அல்லேலூயா பாடுங்கள் 2.நாதன் சாவை ஜெயங்கொண்டார்விண்ணோர் மண்ணோர் மகிழ்ந்தார்நேசக் கர்த்தர் எழுந்தததோமா அதிசயமன்றோ? தந்தை வலப்பக்கத்தில்என்றும் ஆளுவார்மீண்டும் நடுத்தீர்ப்பினில்நம்மை அழைப்பார் 3.வான தூதர் சேனை வந்து விண் பதியை வாழ்த்தவேவார்த்தை அவதாரர்க்கே விண்வாஞ்சித்தக மகிழ்ந்தே வான ஜோதி இலங்கபூமி மகிழகிறிஸ்துவே சர்வாதிபர்ஏங்குதே சிஷ்டி 1.Kiristhelundhaar KiristhelundhaarSaavin Koorai […]
Kiristhelundhaar Saavin Koorai Murithaar – கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார் Read More »