Konthalikkum Loka Vaalvil – கொந்தளிக்கும் லோக வாழ்வில்
கொந்தளிக்கும் லோக வாழ்வில் – Konthalikkum Loka Vaalvil 1.கொந்தளிக்கும் லோக வாழ்வில்கேட்போம் மீட்பர் சத்தத்தைநித்தம் நித்தம் மா அன்போடு‘நேசா! பின் செல்வாய் என்னை’ 2. பூர்வ சீஷன் அந்திரேயாகேட்டான் அந்த சத்தமேவீடு, வேலை, இனம் யாவும்விட்டான் அவர்க்காகவே. 3. மண் பொன் மாய லோக வாழ்வைவிட்டு நீங்க அழைப்பார்பற்று பாசம் யாவும் தள்ளி‘என்னை நேசிப்பாய்’ என்பார் 4. இன்பம், துன்பம், கஷ்டம் சோர்வுவேலை, தொல்லை, ஓய்விலும்,யாவின் மேலாய்த் தம்மைச் சாரநம்மை அழைப்பார் இன்றும். 5. மீட்பரே, […]
Konthalikkum Loka Vaalvil – கொந்தளிக்கும் லோக வாழ்வில் Read More »