என் உள்ளம் கவியொன்று பாடும்- En Ullam Kavi Ontru Paadum

என் உள்ளம் கவியொன்று பாடும் – உந்தன்அன்பொன்றே அது என்றும் நாடும் – 2இன்பங்கள் நதியான வெள்ளம்இதயத்தை சூழ்ந்தோடிக் கொள்ளும்ஆனந்த கவிபாடித் துள்ளும் – 2 உன்னோடு ஒன்றாகும் நேரம்உலகங்கள் சிறிதாகிப் போகும் – 2நான் என்பதெல்லாமே மாறும்பிறர் சேவை உனதாக ஆகும்எல்லாமே சமமாக எல்லோரும் நலமாய் – 2அன்போன்றே ஆதாரமாகும்விண் இன்று மண் மீது தோன்றும் பிறர் காணும் இன்பங்கள் எங்கள்இதயத்தை இசை மீட்டிச் செல்லும் – 2வரம் என்று உனைக் கேட்பதெல்லாம்உறவென்னில் உயிர் வாழத்தானேஎன் […]

என் உள்ளம் கவியொன்று பாடும்- En Ullam Kavi Ontru Paadum Read More »

என் உள்ள குடிலில் – En Ulla Kudilil

என் உள்ளக் குடிலில்என் அன்பு மலரில் எழுவாய் என் இறைவா வருவாய் இயேசு தேவா -2 மாளிகை இல்லை மஞ்சமும் இல்லை மன்னவன் உனக்கு கூடமும் இல்லை கோபுரம் இல்லை கொற்றவன் உனக்கு -2 இந்த ஏழை தங்கும் இல்லம் வானம் கூரையாக கொண்ட பூமிதானே நண்பர் வாழ உயிர்தருதல் ஒன்றுதான் அன்பின் மாண்பு பந்த பாசம் தனை கடந்து செய்தால்தான் திரு தொண்டு -2 இந்த பாடும்(பாடல் ) எந்த நாளும் வாழ்வின் நூலில் எழுதவேண்டும்

என் உள்ள குடிலில் – En Ulla Kudilil Read More »

எந்தன் இதய கானம் – Enthan Ithaya Ganam

எந்தன் இதய கானம் என்றும் உன்னைப் பாடும்இயேசுவே என் தலைவனென்று என்றும் எடுத்துக்கூறும் (2) 1. காலையில் பண்பாடும் பறவைக் கூட்டங்கள்சோலையில் நின்றாடும் மரத்தின் தோட்டங்கள்மாலையில் எம்மீது வீசும் தென்றல்கள்மருதம் மகிழச் சேரும் மழையின் துளிகள்நீரில் நீந்திடும் மீனின் ஓட்டங்கள்நிலத்தினில் வாழ்ந்திடும் விலங்கின் கூட்டங்கள்எல்லாம் உன் புகழ்ப்பாடுதே உன் சொல்லாலே உயிர் வாழுதே 2. தெய்வமே என்றாகும் மழலை மொழிகளும்தேயா அன்பாகும் தெய்வ மாந்தரும்கோயிலில் நின்றோங்கும் புகழ்ச்சிப் பாக்களும்பூமியில் நற்சேவை ஆற்றும் தொண்டரும்நீதியும் நேர்மையும் கேட்கும் கூக்குரல்நியாயமும்

எந்தன் இதய கானம் – Enthan Ithaya Ganam Read More »

என் இயேசுவே உன்னை நான்-En Yesuvae Unnai Naan

என் இயேசுவே உன்னை நான்மறவேன் மறவேன்.!எந்நாளும் உன் அருளை நான்பாடி மகிழ்ந்திருப்பேன்என் இயேசுவே உன்னை நான்மறவேன் மறவேன்! உன் நாமம் என் வாயில்நல் தேனாய் இனிக்கின்றது உன் வாழ்வு என் நெஞ்சில் – நல்செய்தியாய் ஜொலிக்கிறதுஉன் அன்பை நாளும் எண்ணும் போதுஆனந்தம் பிறக்கின்றது. -என் இயேசுவே உன் நெஞ்சின் கனவுகளைநிறைவேற்ற நான் உழைப்பேன்உறவாகும் பாலங்களைஉலகெங்கும் நான் அமைப்பேன்இறையாட்சி மலரும் காலம் வரையில்இனிதாய் எனை அளிப்பேன் -என் இயேசுவே En Yesuvae Unnai NaanMaravean MaraveanEnnalum un arulai

என் இயேசுவே உன்னை நான்-En Yesuvae Unnai Naan Read More »

எல்ரோயீ நீர் என்னை காண்கிற – ElRohi neer ennai kaankira

எல்ரோயீ நீர் என்னை காண்கிற தேவன்நீர் தானே என் இதயத்தில் வாழ்கிற தேவன்-2உம்மையல்லால் யாரை சார்ந்திடுவேன்நீர் மாத்ரம் என்றும் என்னோடு வருபவரேஉம்மையல்லால் யாரை சார்ந்திடுவேன்நீர் மாத்ரம் என் துதிகளின் பாத்திரரே உமக்கே ஆராதனை-3நீர் என்னை காண்பவரேஉமக்கே ஆராதனை-3நீர் எந்தன் எல்ரோயீ 1.நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனேஎன்னை விட்டு விலகிட நீர் மனிதன் அல்லவே-2(தன்) காரியங்கள் முடிந்ததும் மனித அன்போ மாறியதேஆனால் உம் அன்போ மாறாததே-2 உமக்கே ஆராதனை-3நீர் என்னை காண்பவரேஉமக்கே ஆராதனை-3நீர் எந்தன் எல்ரோயீ 2.பணிந்தேன்

எல்ரோயீ நீர் என்னை காண்கிற – ElRohi neer ennai kaankira Read More »

என்னை தேடி தேடி வந்த – Ennai Thaedi Thaedi vantha

என்னை தேடி தேடி வந்த தேவனையே போற்றி பாடி பாடி என்றும் மகிழ்ந்திடுவேன் 1.ஆற்றிடுவார் என்னை தேற்றிடுவார் அரவணைத்து என்றும் நடத்திடுவார் கண்மணிபோல் காத்திடுவார் – என்னை 2.ஏந்திடுவார் என்றும் தாங்கிடுவார் மார்பொடென்னை என்றும் அணைத்துக் கொள்வார்கோணல்களை செவ்வையாக்கி கரம்பிடித்து நடத்திடுவார் – என்னை 3.போற்றிடுவேன் துதி சாற்றிடுவேன் நேசர் அன்பை என்றும் கூறிடுவேன் துதிகனமும் மகிமை எல்லாம் நேசருக்கே செலுத்திடுவோம் – என்னை

என்னை தேடி தேடி வந்த – Ennai Thaedi Thaedi vantha Read More »

என் இருதயத்தில் இயேசு மாத்திரம் – Yen Irdhuthayathil yesu

என் இருதயத்தில்இயேசு மாத்திரம்இருந்தால் போதுமே-2வேறு ஒன்றும் வேண்டாமேவேறு எதுவும் வேண்டாமேஎன் இயேசு மாத்திரம்இருந்தால் போதுமே-2 இயேசு மாத்திரம் போதுமே-3என் வாழ்வில் அவர் போதுமே-2 1.உறவுகள் மறந்தாலும்இயேசு மறக்கவில்லையேநம்பினோர்கள் விலகினாலும்இயேசு விலகவில்லையே-2யார் மாறினாலும்என் இயேசு மாறவில்லையேநேற்றும் இன்றும் என்றும்இயேசு மாறா தேவனே-2 இயேசு மாத்திரம் போதுமே-3என் வாழ்வில் அவர் போதுமே-2 2.துன்பமான வேளையிலேஇயேசு தூக்கி வந்தாரேஅழுகையின் நாட்களைஆனந்தமாய் மாற்றினாரே-2உன் சுமை அனைத்தையும்என்னிடம் தா என்றாரேஇளைப்பாருதல் தரும்நேச இயேசு இராஜனே-2 இயேசு மாத்திரம் போதுமே-3என் வாழ்வில் அவர் போதுமே-2-என் இருதயத்தில்

என் இருதயத்தில் இயேசு மாத்திரம் – Yen Irdhuthayathil yesu Read More »

என் ஆத்துமா சோர்ந்து -En Aathuma soarnthu

என் ஆத்துமா சோர்ந்து போன வேளைஎன் பாரங்கள் என்னை நெருக்கினும்மௌனமாய் உம் பிரசன்னத்தில் அமர்ந்துஉம் வரவிற்காய் காத்திருப்பேன்-2 உயர்த்தினீர் கன்மலைமேல் நான் நின்றேன்கைதூக்கினீர் அலை மேல் நடந்தேஉம் தோளில் சாய்ந்து பெலன் பெற்றெழுந்தேன்உயர்த்தினீர் என் தகுதிக்கும் மேல்-2 வாழ்க்கை இல்லை அதன் தேடல் இல்லாமல்தாளம் இல்லா துடிக்கும் இதயம்உம் வரவால் நான் ஆச்சர்யத்தால் நிரம்பிஉம் நித்தியத்தை நான் என்றும் காண்பேன் உயர்த்தினீர் கன்மலைமேல் நான் நின்றேன்கைதூக்கினீர் அலை மேல் நடந்தேஉம் தோளில் சாய்ந்து பெலன் பெற்றெழுந்தேன்உயர்த்தினீர் என்

என் ஆத்துமா சோர்ந்து -En Aathuma soarnthu Read More »

எந்தன் கர்த்தர் -Enthan Karthar Velichamanar

எந்தன் கர்த்தர் -Enthan Karthar Velichamanar எந்தன் கர்த்தர் வெளிச்சமானார் எதற்கும் நான் அஞ்சிடேன் (2) அவரின் கரம் பிடித்து நடக்கும்போது இன்பமே அவர் நிழலில் அடைக்கலமாய்தங்குவதும் கிருபையே என்னை தூக்கி எடுத்து துயரம் துடைத்த தூயனை போற்றுவேன் எந்தன் கர்த்தர் வெளிச்சமானார் எதற்கும் நான் அஞ்சிடேன் மகனே எதற்கும் திகையாதே கலங்கி தவிக்காதே மகளே மனதை அலட்டாதே கண்ணீரை துடைத்துவிட்டு விலகாத தேவன் விரைந்து வருவார் உன் விலங்குகள் யாவும் உடைந்திடும் எந்தன் கர்த்தர் வெளிச்சமானார்

எந்தன் கர்த்தர் -Enthan Karthar Velichamanar Read More »

எத்தனை கோடி நன்மைகள்- Ethanei Kodi Nanmaigel

எத்தனை கோடி நன்மைகள்எந்தன் வாழ்வில் நீர் செய்ததை எப்படிச் சொல்லிப் பாடுவேன் – என் தேவா உளையான பாவச் சேற்றில் உழன்று கிடந்த என்னை தூக்கிய விதம்தனை நினைத்தேன்பாழான நிலத்தினிலும் ஊளையிடும் குழிதனிலும்கண்டுபிடித்தென்னை தெரிந்துகொண்டுதாங்கி நடந்தின விதம்தனை நினைத்து – எத்தனைக் கோடி கனவீனமான என்னை கனவானாய் மாற்றும்படி கனமான சிலுவையை சுமந்தீர்கலவாரி சிலுவையிலே இரத்தம் சிந்தி எனை மீட்டுநித்திய மகிமைக்கு முத்திரை தந்துஉத்தமரே உம் மகிமையை நினைத்து – எத்தனைக் கோடி ஒரு தந்தையைப் போல

எத்தனை கோடி நன்மைகள்- Ethanei Kodi Nanmaigel Read More »

என்னில் அன்புகூர- ENNIL ANBU KOORA

என்னில் அன்புகூரஇந்த உலகில் யாருண்டுஇயேசுவே உம்மைத் தவிரயாருமில்லை என் வாழ்விலே – (2) ஓ… என்னை உம் சாயலில்படைத்தீரே என் தேவனேநீரன்பென்றால் நானும்அன்பல்லவோ என் இயேசுவே – (2) ஓ…. உம் அன்பு என்றும் மாறாததுஉம் அன்பு என்றும் நிலையானதுஉம் அன்பு குறைவில்லாததுஉம் அன்பு உயிரிலும் மேலானது (2) ஓ…. 1 முதல் 10 வரையுள்ள ஒர் விஷயம் அது நமக்கு அவசியம் 1.ஒன்றை செய்யுங்கள் : பின்னானவைகளை மறந்து, முன்னானவைகள் நாடு( பிலிப்பியர் 3 :

என்னில் அன்புகூர- ENNIL ANBU KOORA Read More »

எல்லாமே நீர்தானய்யா -YELLAMAE NEERTHANAIYA song lyrics

எல்லாமே நீர்தானய்யாஎல்லாமே நீர்தான் ஐயா-2என் துவக்கமும் நீர்என் முடிவும் நீர்எல்லாமே நீர்தானய்யா-4எல்லாமே நீர்தானய்யா-4 1.இந்த பூமியில் உம்மையல்லாமல்யாருமே இல்லை நாதா-2பூமியில் வாழ்ந்தாலும்பரலோகம் நான் சென்றாலும்-2நீர் இன்றி யாருமில்லைநீர் இன்றி யாருமில்லை-2நீர் இன்றி யாருமில்லை-என் துவக்கமும் 2.என் ஜீவனை பார்க்கிலும் கிருபைபோதுமே இயேசு நாதா-2பரிசுத்தமானவரேஜீவனின் அதிபதியே-2கிருபையை தாருமய்யாகிருபையை தாருமய்யா-2கிருபையை தாருமய்யா-என் துவக்கமும் 3.இந்த பூமியும் சொந்தமுமில்லைஎனக்கு எல்லாம் நீரே-2எனக்கென்று எதுவும் இல்லைகூடவும் வருவதில்லை-2கடைசிவரை நீரேகடைசிவரை நீரே-2கடைசிவரை நீரே-என் துவக்கமும்

எல்லாமே நீர்தானய்யா -YELLAMAE NEERTHANAIYA song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version