எந்தன் இதய கானம் – Enthan Ithaya Ganam
எந்தன் இதய கானம் என்றும் உன்னைப் பாடும்இயேசுவே என் தலைவனென்று என்றும் எடுத்துக்கூறும் (2) 1. காலையில் பண்பாடும் பறவைக் கூட்டங்கள்சோலையில் நின்றாடும் மரத்தின் தோட்டங்கள்மாலையில் எம்மீது வீசும் தென்றல்கள்மருதம் மகிழச் சேரும் மழையின் துளிகள்நீரில் நீந்திடும் மீனின் ஓட்டங்கள்நிலத்தினில் வாழ்ந்திடும் விலங்கின் கூட்டங்கள்எல்லாம் உன் புகழ்ப்பாடுதே உன் சொல்லாலே உயிர் வாழுதே 2. தெய்வமே என்றாகும் மழலை மொழிகளும்தேயா அன்பாகும் தெய்வ மாந்தரும்கோயிலில் நின்றோங்கும் புகழ்ச்சிப் பாக்களும்பூமியில் நற்சேவை ஆற்றும் தொண்டரும்நீதியும் நேர்மையும் கேட்கும் கூக்குரல்நியாயமும் […]
எந்தன் இதய கானம் – Enthan Ithaya Ganam Read More »