என்னில் அன்புகூர- ENNIL ANBU KOORA
என்னில் அன்புகூரஇந்த உலகில் யாருண்டுஇயேசுவே உம்மைத் தவிரயாருமில்லை என் வாழ்விலே – (2) ஓ… என்னை உம் சாயலில்படைத்தீரே என் தேவனேநீரன்பென்றால் நானும்அன்பல்லவோ என் இயேசுவே – (2) ஓ…. உம் அன்பு என்றும் மாறாததுஉம் அன்பு என்றும் நிலையானதுஉம் அன்பு குறைவில்லாததுஉம் அன்பு உயிரிலும் மேலானது (2) ஓ…. 1 முதல் 10 வரையுள்ள ஒர் விஷயம் அது நமக்கு அவசியம் 1.ஒன்றை செய்யுங்கள் : பின்னானவைகளை மறந்து, முன்னானவைகள் நாடு( பிலிப்பியர் 3 : […]
என்னில் அன்புகூர- ENNIL ANBU KOORA Read More »