SiS. Deborah Hegai

சகல ஜனங்களே கைகொட்டி – Sagala Janangalae Kaikotti

சகல ஜனங்களே கைகொட்டி தேவனை கெம்பீர சத்தத்தோடே ஆர்ப்பரித்திடுவோமே (2) சரணங்கள் 1. உன்னதமானவராகிய கர்த்தர் எந்நாளும் அதிசயமானவராமே மண்ணெங்கும் மகத்துவமான ராஜாவாம் மகிழ்ந்து போற்றிடுவோம் – சகல 2. போற்றி போற்றி பாடிடுவோமே தேற்றி நம்மைக் காத்திடும் தேவனை ஆற்றிடுவாரே ஆவிதனையே சாற்றிடுவோம் துதியை – சகல 3. தேவாதி தேவன் ஆர்ப்பரிப்போடும் கர்த்தாதி கர்த்தன் எக்காளத்தோடும் பிரதான தூதனுடைய சத்தத்தோடும் எழுந்தருளி வருவார் – சகல 4. கர்த்தருக்குள் மரித்தோர் முதலுயிர்த்திடுவார் சத்தியத்தில் நிற்போர் […]

சகல ஜனங்களே கைகொட்டி – Sagala Janangalae Kaikotti Read More »

Ennai Undakkiya En Devathi Devan – என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்

என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்அவர் தூங்குவதுமில்லை , உறங்குவதுமில்லை (2) 1. என் மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார்சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே — என்னை 2. பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும்கேடகமும் , துருகமும் பெலன் அவரே — என்னை 3. ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையேரூபமொன்றுமில்லையதால் சொரூபமொன்றுமில்லையேவாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந்தன்னிலேவார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர்

Ennai Undakkiya En Devathi Devan – என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version