Paamalaigal

Athikaalai Yesu Vanthu – அதிகாலை இயேசு வந்து

1. அதிகாலை இயேசு வந்து கதவண்டை தினம் நின்று தட்டித் தமக்குத் திறந்து இடம் தரக் கேட்கிறார். 2. உம்மை நாங்கள் களிப்பாக வாழ்த்தி: ‘நேசரே, அன்பாக எங்களண்டை சேர்வீராக’ என்று வேண்டிக்கொள்ளுவோம். 3. தினம் எங்களை நடத்தி, சத்துருக்களைத் துரத்தி, எங்கள் மனதை எழுப்பி, நல்ல மேய்ப்பராயிரும். 4. தாழ்ச்சி நாங்கள் அடையாமல், நம்பிக்கையில் தளராமல் நிற்க எங்களுக்கோயாமல் நல்ல மேய்ச்சல் அருளும். 5. ஆமேன், கேட்டது கிடைக்கும் இயேசு இன்றும் என்றென்றைக்கும் நம்மைக் காப்பார் […]

Athikaalai Yesu Vanthu – அதிகாலை இயேசு வந்து Read More »

Nal Meetparae Innerathil – நல் மீட்பரே இந்நேரத்தில்

நல் மீட்பரே இந்நேரத்தில் – Nal Meetparae Innerathil 1. நல் மீட்பரே இந்நேரத்தில்வந்தாசீர்வாதம் கூறுமேன்உம் வார்த்தை கேட்டோர் மனதில்பேரன்பின் அனல் மூட்டுமேன்வாழ்நாளிலும் சாங்காலத்தும்ஆ இயேசுவே, பிரகாசியும். 2. இன்றெங்கள் செய்கை யாவையும்தயாபரா, நீர் நோக்கினீர்எல்லாரின் பாவம் தவறும்மா அற்பச் சீரும் அறிந்தீர்வாழ்நாளிலும் சாங்காலத்தும்ஆ இயேசுவே பிரகாசியும். 3. எப்பாவத் தீங்கிலிருந்தும்விமோசனத்தைத் தாருமேன்உள்ளான சமாதானமும்சுத்தாங்கமும் உண்டாக்குமேன்வாழ்நாளிலும் சாங்காலத்தும்ஆ இயேசுவே, பிரகாசியும். 4. சந்தோஷம் பயபக்தியும்நீர் நிறைவாக ஈயுமேன்உமக்கொப்பாக ஆசிக்கும்தூய்மையாம் உள்ளம் தாருமேன்வாழ்நாளிலும் சாங்காலத்தும்ஆ இயேசுவே, பிரகாசியும் 5.

Nal Meetparae Innerathil – நல் மீட்பரே இந்நேரத்தில் Read More »

Karthavae Ippo Ummai – கர்த்தாவே இப்போ உம்மை

கர்த்தாவே இப்போ உம்மை – Karthavae Ippo Ummai 1. கர்த்தாவே, இப்போ உம்மைத் தொழுதோம்ஓர்மித்தெழுந்து கீதம் பாடுவோம்வீடேகுமுன் உம் பாதம் பணிந்தேஉம் ஆசீர்வாதம் பெற்றுச் செல்வோமே. 2. உம் சமாதானம் தந்து அனுப்பும்,உம் நாளை முடிப்போமே உம்மோடும்பாதம் பணிந்த எம்மைக் காத்திடும்எப்பாவம் வெட்கம் அணுகாமலும் 3. உம் சமாதானம் இந்த ராவிலும்;இருளை நீக்கி ஒளி தந்திடும்பகலோராவோ உமக்கொன்றாமேஎச்சேதமின்றி எம்மைக் காருமே. 4. உம் சமாதானம் ஜீவ நாள் எல்லாம்நீர் தொல்லை துன்பில் புகல் இன்பமாம்பூலோகத் தொல்லை

Karthavae Ippo Ummai – கர்த்தாவே இப்போ உம்மை Read More »

Maa Matchi Karthar – மா மாட்சி கர்த்தர்

மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் – Maa Maatchi Karthar Sastaangam 1. மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்வல்லவர் அன்பர் பாடிப் போற்றுவோம்நம் கேடகம் காவல் அனாதியானோர்மகிமையில் வீற்றுத்துதி அணிந்தோர். 2. சர்வ வல்லமை தயை போற்றுவோம்ஒளி தரித்தோர் வானம் சூழ்ந்தோராம்குமுறும் மின் மேகம் கோப ரதமேகொடும் கொண்டல் காற்றிருள் சூழ் பாதையே. 3. மா நீச மண்ணோர் நாணல் போன்றோர் நாம்என்றும் கைவிடீர் உம்மை நம்புவோம்ஆ, உருக்க தயை முற்றும் நிற்குமேமீட்பர் நண்பர் காவலர்

Maa Matchi Karthar – மா மாட்சி கர்த்தர் Read More »

Thozhuvom Paranai Thuuya – தொழுவோம் பரனை தூய

1.தொழுவோம் பரனை தூயச் சிறப்புடன் விழுவோம் அவர் முன் மாட்சி போற்றி பொன்னாம் வணக்கமும் தூபமாம் தாழ்மையும் மன்னர்முன் வைத்துப் பணிவோம் ஏற்றி. 2. வைப்போம் அவர் பாதம் கவலை பாரத்தை எப்பாரம் தாங்கும் திரு உள்ளமே ஈவார் நம் வேண்டலை ஆற்றுவார் துக்கத்தை ஜீவ பாதை காப்பார் உத்தமமாய். 3. படைக்கும் காணிக்கை மா அற்பமாயினும், அடையோமே பயம் ஆராதிக்க; சத்தியம் அன்பு மேலாம் காணிக்கையாகும் அத்தனைப் பக்தியாய் பூஜித்திட. 4. பயம் நடுக்கத்துடன் படைத்திடினும்

Thozhuvom Paranai Thuuya – தொழுவோம் பரனை தூய Read More »

Thuuya Thuuya Sarva valla – தூய தூய தூயா சர்வ வல்ல நாதா

தூய தூய தூயா சர்வ – Thooya Thooya Thooyaa Sarva 1.தூய, தூய , தூயா! சர்வ வல்ல நாதா !தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே ;தூய, தூய, தூயா! மூவரான ஏகா!காருணியரே, தூய திரியேகரே ! 2.தூய, தூய, தூயா! அன்பர் சூழ நின்றுதெய்வ ஆசனமுன்னர் தம் கிரீடம் வைப்பரே ,கேருபிம் சேராபிம் தாழ்ந்து போற்றப் பெற்று ,இன்றென்றும் வீற்றாள்வீர் அநாதியே ! 3.தூய, தூய, தூயா ! ஜோதி பிரகாசாபாவக் கண்ணால் உந்தன்

Thuuya Thuuya Sarva valla – தூய தூய தூயா சர்வ வல்ல நாதா Read More »

Seanaiyin Kartha- சேனையின் கர்த்தா

சேனையின் கர்த்தா – Seanaiyin Karththa 1. சேனையின் கர்த்தாசீர்நிறை யெகோவாஉம் வாசஸ்தலங்களேஎத்தனை இன்பம்கர்த்தனே என்றும்அவற்றை வாஞ்சித்திருப்பேன் 2. ராஜாதி ராஜாசேனைகளின் கர்த்தாஉம் பீடம் என் வாஞ்சையேஉம் வீடடைந்தேஉம்மைத் துதித்தேஉறைவோர் பாக்கியவான்களே 3. சேனையின் கர்த்தாசீர் பெருகும் நாதாஎம் கேடயமானோரேவிண்ணப்பம் கேளும்கண்ணோக்கிப் பாரும்எண்ணெய் வார்த்த உம் தாசனை 4. மன்னா நீர் சூரியன்என் நற்கேடயமும்மகிமை கிருபை ஈவீர்உம் பக்தர் பேறுநன்மை அநந்தம்உம்மை நம்புவோன் பாக்கியவான் 5. திரியேக தேவேமகிமை உமக்கேவளமாய் உண்டாகவேநித்தியம் ஆளும்சதா காலமும்உளதாம்படியே ஆமேன். 1.Seanaiyin

Seanaiyin Kartha- சேனையின் கர்த்தா Read More »

Karthavae Maanthar – கர்த்தாவே மாந்தர்

கர்த்தாவே மாந்தர் தந்தையே, பேதையோர் பொறுப்பீர்; சுத்தாங்கம் தாரும் நெஞ்சத்தே பக்தோராய்ச் சேவை செய்துமே பணிந்து போற்றிட நன்னாதர் அன்பின் அழைப்பை தட்டாமல் நம்பியே பன்னிரு சீஷர்தாம் உம்மை பின்சென்றவண்ணம் நாங்களும் பின்செல்லச் செய்வீரே மா கலிலேயா ஓய்வினில் அமைதி குன்றின்மேல், ஓயாதமைதி ஸ்தலத்தில் ஆ இயேசு நாதா, ஜெபத்தில் அன்பாக அமர்ந்தீர். உம் சாந்த ஆவி ஊற்றிடும் எம் உள்ள கோஷ்டத்தில் உளம் வருத்தும் தொல்லையே ஒழிந்திட, உம் சாந்தியே உள் வாழ்க்கை ஊன்றிட. அலைக்கழிக்கும்

Karthavae Maanthar – கர்த்தாவே மாந்தர் Read More »

Evvannamaka Kartharae- எவ்வண்ணமாக கர்த்தரே

எவ்வண்ணமாக கர்த்தரே – Evvannamaaga kartharae 1.எவ்வண்ணமாக, கர்த்தரே,உம்மை வணங்குவேன் ?தெய்வீக ஈவைப் பெறவேஈடென தருவேன் ? 2.அநேக காணிக்கைகளால்உம் கோபம் மாறுமோ ?நான் புண்ணிய கிரியை செய்வதால்கடாட்சம் வைப்பிரோ ? 3.பலியின் ரத்தம் வெள்ளமாய்பாய்ந்தாலும் , பாவத்தைநிவிர்த்தி செய்து சுத்தமாய்ரட்சிக்கமாட்டாதே. 4.நான் குற்றவாளி , ஆகையால்என்பேரில் கோபமேநிலைத்திருந்து சாபத்தால்அளித்தால் நியாயமே . 5.ஆனால் என் பாவம் சுமந்துரட்சகர் மரித்தார்;சாபத்தால் தலை குனிந்துதம் ஆவியை விட்டார். 6.இப்போதும் பரலோகத்தில்வேண்டுதல் செய்கிறார் ;உம் திவ்விய சந்நிதானத்தில்என்னை நினைக்கிறார் .

Evvannamaka Kartharae- எவ்வண்ணமாக கர்த்தரே Read More »

எங்கும் நிறைந்த தெய்வமே – Engum Nirantha Deivamae

எங்கும் நிறைந்த தெய்வமே – Engum Nirantha Deivamae 1.எங்கும் நிறைந்த தெய்வமேஏழை அடியார் பணிவாய்துங்கவன் உந்தன் பாதமேஸ்தோத்தரிக்கின்றோம் ஏகமாய் . 2.உலக எண்ணம் நீங்கியேஉந்தனில் திட மனதாய்நலமாய் உள்ளம் பொங்கியேநாடித் துதிக்கச் செய் அன்பாய். 3.கேட்டிடும் தெய்வ வாக்கியம்கிருபையாய் மனதிலேநாட்டிட நின் சலாக்கியம்நாங்கள் நிறையச் செய்காலே 4.தூதர்கள் கூடிப் பாடிடும்தூயர் உம்மை மா பாவிகள்பாதம் பணிந்து வேண்டினோம்பாலிப்பீர்! நாங்கள் ஏழைகள் 1.Engum Nirantha DeivamaeYealai Adiyaar PanivaaaiThungavan Unthan PaathameSthotharikintrom yeagamaai 2.Ulaga Ennama NeengiyaeUnthanil

எங்கும் நிறைந்த தெய்வமே – Engum Nirantha Deivamae Read More »

Yesu swamy – இயேசு ஸ்வாமி

இயேசு ஸ்வாமி,உமது வசனத்தின் பாலைத் தேட வந்தோம்; எங்கள் மனது மண்ணைவிட்டு உம்மைச் சேர எங்கள் சிந்தையை நீர் முற்றும் தெய்வ சொல்லுக்குட்படுத்தும் . உமதாவி யெங்களில் அந்தகாரத்தை அறுத்து ஒளியை வீசிராகில், புத்திக் கண்ணெல்லாம் இருட்டு ; சீர் உண்டாக்கும் நற்சிந்திப்பு உம்முடைய நடப்பிப்பு . மகிமையின் ஜோதியே , ஸ்வாமி , நாங்கள் மாயமற பாடிக் கெஞ்சி , நெஞ்சிலே வசனத்தைக் கேட்டுணர வாய் செவி மனமும் கண்ணும் திரவுண்டுபோகப் பண்ணும்.  

Yesu swamy – இயேசு ஸ்வாமி Read More »

Anathiyaana Kartharae – அநாதியான கரத்தரே

அநாதியான கரத்தரே தெய்வீக ஆசனத்திலே வானங்களுக்கு மேலாய் நீர் மகிமையோடிருக்கிறீர் பிரதான தூதர் உம்முன்னே தம் முகம் பாதம் மூடியே சாஷ்டாங்கமாகப் பணிவார் நீர் தூய தூயர் என்னுவார் அப்படியானால் தூசியும் சாம்பலுமான நாங்களும் எவ்வாறு உம்மை அண்டுவோம் எவ்விதமாய் ஆராதிப்போம் நீரோ உயர்ந்த வானத்தில் நாங்களோ தாழ்ந்த பூமியில் இருப்பதால் வணங்குவோம் மா பயத்தோடு சேருவோம்

Anathiyaana Kartharae – அநாதியான கரத்தரே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version