En Arul Naatha – என் அருள் நாதா
என் அருள் நாதா – En Arul Naatha 1. என் அருள் நாதா இயேசுவேசிலுவைக் காட்சி பார்க்கையில்பூலோக மேன்மை நஷ்டமேஎன்றுணர்ந்தேன் என் உள்ளத்தில். 2. என் மீட்பர் சிலுவை அல்லால்வேறெதை நான் பாராட்டுவேன்?சிற்றின்பம் யாவும் அதினால்தகாததென்று தள்ளுவேன் 3. கை, தலை, காலிலும், இதோபேரன்பும் துன்பும் கலந்தேபாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ?முள்முடியும் ஒப்பற்றதே. 4. சராசரங்கள் அனைத்தும்அவ்வன்புக்கு எம்மாத்திரம்!என் ஜீவன் சுகம் செல்வமும்என் நேசருக்குப் பாத்தியம். 5. மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால்சம்பாதித்தீந்த இயேசுவே,உமக்கு என்றும் தாசரால்மா ஸ்தோத்திரம் […]
En Arul Naatha – என் அருள் நாதா Read More »