Salvation Army Tamil Songs

Yesuvae Unthan Roobamae – இயேசுவே உந்தன் ரூபமே

இயேசுவே உந்தன் ரூபமே – Yesuvae Unthan Roobamae 1. இயேசுவே உந்தன் ரூபமே எந்தன்கண்கட் கெத்துணை அழகாம்சீஷனாம் நானும் உந்தனைப் போலமுற்றிலும் ஆக அருளும் 2. அன்பு மயமாய் உந்தனைக் கண்டோன்உம்மில் அன்பற்றிருப்பானோ?தன்னயம் நீக்கி சுத்தி செய்துமேஅன்பெனில் ஜ்வாலிக்கச் செய்யும் 3. பிதாவின் மகிமை யாவும் துறந்துநரனாய் பூவில் வந்தவா!பாதகன் நானும் தாழ்மை தனிலேபரனைப் போல ஆக்குமேன் 4. பாவப் பரிகாரப் பலியாககுருசில் தொங்கிய இயேசுவேகோபிக்காமல் நான் மன்னித்திடஉம் ஆவியை ஈயும் அப்பனே! 5. வேத […]

Yesuvae Unthan Roobamae – இயேசுவே உந்தன் ரூபமே Read More »

Nesa Yesuvae Neeare En Nal Nanbar – நேச இயேசுவே நீரே என் நல் நண்பர்

நேச இயேசுவே நீரே என் நல் நண்பர் – Nesa Yesuvae Neeare En Nal Nanbar – 1. நேச இயேசுவே நீரே என் நல் நண்பர்!ஆதலால் பாவம் யாவும் வெறுக்கிறேன்பிராண நாதரே நீரே என் நல் மீட்பர்!முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன் 2. என்னை மீட்கக் குருசில் நீர் தொங்கினீர்அதனாற்றான் உம்மை நான் நேசிக்கிறேன்நான் கிரீடம் பெற நீர் முண்முடி சூண்டீர்முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன் 3. துன்பமோ இன்பமோ உம்மை நான் விடேன்ஜீவன்

Nesa Yesuvae Neeare En Nal Nanbar – நேச இயேசுவே நீரே என் நல் நண்பர் Read More »

Haa Enna Nesam Avar Koorntha Paasam – ஹா என்ன நேசம் அவர் கூர்ந்த பாசம்

ஹா என்ன நேசம் அவர் கூர்ந்த பாசம் – Haa Enna Nesam Avar Koorntha Paasam பல்லவி ஹா! என்ன நேசம்! அவர் கூர்ந்த பாசம்!அதில் கொண்டேன் விசுவாசம் அனுபல்லவி பூமான் இயேசுவின் பொற் பதி வாசம்புரிந்திடு மெனக் கதுவே மா சந்தோஷம் 1. மாமலைச் சிகரத்தில் மகிழ்ந்து நின்று நான்தாழ்வரை யாவுங் காண்கிறேன்!பாலுந்தேனும் பொங்கிப் பாய்ந்திடும் நதியும்பரதீஸில் பார்க்கிறேன் அதின் கனியும்! – ஹா 2. தேவ அருள் பெற்று செழிக்கு தின்னாடுஜீவ கனிகளோடு;நீதிபரன்

Haa Enna Nesam Avar Koorntha Paasam – ஹா என்ன நேசம் அவர் கூர்ந்த பாசம் Read More »

இயேசு நாதா இயேசு நாதா ஏழை – Yesu Naatha Yesu Naatha Yealai

இயேசு நாதா இயேசு நாதா ஏழை – Yesu Naatha Yesu Naatha Yealai பல்லவி இயேசு நாதா! இயேசு நாதா! ஏழை நான் வாறேன்!நேசமாயென் பாவம் நீக்க நெஞ்சை நான் தாறேன் 1. பாவம் நீங்கப் பல வழியாய்ப் பாடுபட்டேனேபோவதில்லை அவை யொழிந்து புண்யா! வந்தேனே 2. நாதா உம்மால் பிழைப்பே னென்ற நன்னுரை நம்பிதீதறக் கழுவ என்னைத் தேவா! வேண்டுகிறேன் 3. பூசையாய்ப் படைத்தே னென்னைப் புண்யா! உமக்குநாசப் பாவம் நீக்கி நவமா யாக்குவதற்கு

இயேசு நாதா இயேசு நாதா ஏழை – Yesu Naatha Yesu Naatha Yealai Read More »

Karunaagara Kaarmenparaa – கருணாகரா காருமென்பரா

கருணாகரா காருமென்பரா – Karunaagara Kaarumenparaa பல்லவி கருணாகரா – காருமென்பராஅருளளிப்பாயே அண்டினேனுன் தாளே அனுபல்லவி வருந்தும் பாவி வந் திளைப்பாறிவிருந்துண் பீரென்று விளம்பினீ ரன்று சரணங்கள் 1. சந்ததமும் நானே சிந்தனை செய்தேனேவந்தருள் செந்தேனே! மைந்தன் நம்பினேனேகந்த மலரா தந்தே னென்னைப் பூராய்எந்தை இயேசு நாதா! ஏற்றிடுவீர் வேதா – கரு 2. நன்னெறி புகுத்தி நவையதை நீக்கிஇன்னலை யகற்றி இகலதைப் போக்கிஉன் னழகைத் தந்து ஒருங்காய்க் காத்துஉன்னதத் துய்யச் செய் மன்னா இயேசு நாதா!

Karunaagara Kaarmenparaa – கருணாகரா காருமென்பரா Read More »

Aaviyalithidum Aathiparanae – ஆவியளித்திடும் ஆதிபரனே

ஆவியளித்திடும் ஆதிபரனே – Aaviyalithidum Aathiparanae பல்லவி ஆவியளித்திடும் ஆதிபரனே – ஏழைஆத்துமம் பெலன் பெற! அனுபல்லவி பாவி எந்தனைப் பண்பாய்ப் பார்த்திரங்கையா!மாய வலையிற் பட்டு மயங்காதிருக்க மெய்யாய் சரணங்கள்1. ஞான போதனைக் கிரு செவிகளைச் சாய்க்கஈன போதனைக் கண்டு வெருண்டுமே விலக்கவானவா! வரப்பிரசாதமே யளிக்கஈசனே உன் சித்தம் ஏழைமேலே சிறக்க – ஆவி 2. சத்திய வேதத்தை நித்தமும் தியானிக்கசன்மார்க்க பாதையை சார்ந்துமே வசிக்கபக்தி வழி நோக்கிப் பாரினிலே நடக்கசித்த மிரங்கி எந்தன் சீர்கேட்டை நீக்கித்

Aaviyalithidum Aathiparanae – ஆவியளித்திடும் ஆதிபரனே Read More »

Devae Kannokkumean – தேவே கண்ணோக்குமேன்

தேவே கண்ணோக்குமேன் – Devae Kannokkumean பல்லவி தேவே! கண்ணோக்குமேன் – என்தீய நெஞ்சை மாற்றுமேன்! அனுபல்லவி கோவே! உம்மைப்போல என்னைகோதற்றவனாக்கும் மாசற்று ஜீவிக்க சரணங்கள் 1. உள்ளம் நொந்து உம்மண்டை யான்உருகி வாறேனையனேதள்ளாடு மென் நெஞ்சைத் தேற்றிதாங்கிக் காருந் தேவா – பாந்தமா யெந்தனை – தேவே 2. நொந்துடைந்த எந்தன் மனம்உந்தனுக்கு குகந்ததேதந்தையே! எனைத் தள்ளாதுசொந்தமா யாக்க நான் கெஞ்சுகிறேன் நாதா! – தேவே 3. ஆத்மா தேகம் ஆவியும் என்அன்பனே படைக்கிறேன்பாத்திரமான பலியாய்ஏற்று

Devae Kannokkumean – தேவே கண்ணோக்குமேன் Read More »

Thooya Neariyil Vaazhavae – தூய நெறியில் வாழவே

தூய நெறியில் வாழவே – Thooya Neariyil Vaazhavae பல்லவி தூய நெறியில் வாழவே – துணைசெய் தேவே! சரணங்கள் 1. தீய இருதயத்தால் – தெளிவில்லாத மனத்தால்தரிசிக்கக்கூடுமோ? – அதால் துணைசெய் தேவே! – தூய 2. பல மிகு மாம்ச – பாவ இச்சாம்சசுவையில் சிக்காது நிமிடம் – துணைசெய் தேவே! – தூய 3. கெட்ட விஷயங்கள் – ஒட்டிக்கொள்ளாமல்துட்டருடன் கலவாமல் – துணைசெய் தேவே! – தூய 4. அநித்திய உலகத்து

Thooya Neariyil Vaazhavae – தூய நெறியில் வாழவே Read More »

Innearam Vanthu Ennai – இந்நேரம் வந்து என்னை

இந்நேரம் வந்து என்னை – Innearam Vanthu Ennai பல்லவி இந்நேரம் வந்து என்னை சுத்தம் செய்யும்!சுத்தம் செய்யும் – தேவா – சுத்தம் செய்யும்! சரணங்கள் 1. பாவத் துக்கமெல்லாம் நீங்கிடவேநீங்கிடவே – சுவாமி – நீங்கிடவே – இந் 2. உள்வினை வேர் யாவும் போய்விடவேபோய்விடவே – சுவாமி – போய்விடவே – இந் 3. உம் வாக்கை நம்பி நான் இப்போ வாறேன்இப்போ வாறேன் – சுவாமி – இப்போ வாறேன் –

Innearam Vanthu Ennai – இந்நேரம் வந்து என்னை Read More »

En Meetpar Sinthina Raththathinaal – என் மீட்பர் சிந்தின இரத்தத்தினால்

என் மீட்பர் சிந்தின இரத்தத்தினால் – En Meetpar Sinthina Raththathinaal 1. என் மீட்பர் சிந்தின இரத்தத்தினால்செய்யும் சுத்தம்!என் பாவம் நீங்க நான் ஜெபிப்பதால்செய்யும் சுத்தம்!முன் பாவச் சேற்றிலே நான் அமிழ்ந்தேன்அநேகமாய்த் தப்பிதங்கள் செய்தேன்நீர் தந்த வாக்கை நான் நம்பி வாறேன்செய்யும் சுத்தம்! 2. நான் வெறுக்கும் உள் வினையினின்றும்செய்யும் சுத்தம்!லோக மாம்ச பாசக் கறையினின்றும்செய்யும் சுத்தம்!மீட்பரே! உம் வாக்கை நம்பி வாறேன்மாய்மாலனாய் உம்மை நோகமாட்டேன்லோகத்தார் செல்பாதை செல்லமாட்டேன்செய்யும் சுத்தம்! 3. வாதிக்கும் பாவத் துக்கத்தினின்றுசெய்யும்

En Meetpar Sinthina Raththathinaal – என் மீட்பர் சிந்தின இரத்தத்தினால் Read More »

Karthaa Enthanai Neer – கர்த்தா எந்தனை நீர்

கர்த்தா எந்தனை நீர் – Karththaa Enthanai Neer 1. கர்த்தா! எந்தனை நீர்அழைக்கிறீர், கேட்கிறேன்!கல்வாரியின் உதிரத்தில்கழுவப்படவே! பல்லவி கல்வாரி நாதாகுருசண்டை வாறேன்தாழ்மையாய் ஜெபிக்கையில்சுத்திகரியுமேன்! 2. தளர்ந்த பாவிக்குதாறீர் உந்தன் சக்தி!தீமை யாவும் எனில் நீக்கிதீ தறச் செய்கிறீர்! – கல்வாரி 3. இன்னும் வா! என்கிறீர்இனி தன்பு பக்திமண்ணிலும் விண்ணிலும் பெற்றுமாசற்று வாழவே! – கல்வாரி 4. உண்மை விடுதலைபெற்ற ஆத்மாவிலேஎல்லாம் நிறைவேறினதாய்சாற்றுறீர் சாட்சியாய் – கல்வாரி 1.Karththaa Enthanai NeerAlaikiraar KeatkireanKalvaariyin uthiraththilKazhuvapadavae Kalvaari

Karthaa Enthanai Neer – கர்த்தா எந்தனை நீர் Read More »

Ummalae yentri Ratchaka – உம்மாலேயன்றி இரட்சகா

உம்மாலேயன்றி இரட்சகா – Ummalaeyentri Ratchaka 1. உம்மாலேயன்றி இரட்சகா!பேர் நன்மை காண்கிலேன்;மெய்ச் சமாதானம் இன்பமும்வேறெங்கும் பெற்றிலேன் பல்லவி வெறொன்றினாலும் இரட்சகா!மெய்ப் பாக்யம் அடையேன்உம்மாலே தான் என் ஆண்டவா!சந்தோஷமாகிறேன் 2. பேரன்பை உணராமலேமெய்ப் பாக்யம் நாடினேன்நான் ஆவலோடு தேடியும்ஏமாறிப் போயினேன் – வேறொன்றி 3. பூலோகப் பொருள் இன்பத்தைபின்பற்றி நம்பினேன்சற்றேனும் அற்ப வாழ்வினால்நான் திருப்தியாகிலேன் – வேறொன்றி 4. இப்போதே உந்தன் இரட்சிப்பைகண்டிளைப்பாறினேன்;ஆனந்தம் பொங்கி இன்பமாய்நான் போற்றிப் பாடுவேன் – வேறொன்றி 1.Ummalaeyentri RatchakaPear Nanmai KaankileanMei

Ummalae yentri Ratchaka – உம்மாலேயன்றி இரட்சகா Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version