நெஞ்சே கேள் உன் ஆண்டவர் – Neanjae Keal Un Aandavar
நெஞ்சே கேள் உன் ஆண்டவர் – Neanjae Keal Un Aandavar 1. நெஞ்சே கேள்! உன் ஆண்டவர் அறையுண்ட இரட்சகர்! கேட்கிறார் என் மகனே! அன்புண்டோ என் பேரிலே? 2. நீக்கினேன் உன் குற்றத்தை கட்டினேன் உன் காயத்தை தேடிப் பார்த்து இரட்சித்தேன்! ஒளி வீசப் பண்ணினேன்! 3. தாயின் மிக்கப் பாசமும் ஆபத்தாலே குன்றினும் குன்ற மாட்டா தென்றுமே ஒப்பில்லா என் நேசமே 4. என தன்பின் பெருக்கும் ஆழம் நீளம் உயரமும் சொல்லி […]
நெஞ்சே கேள் உன் ஆண்டவர் – Neanjae Keal Un Aandavar Read More »