
Pesum Deivam Neer – பேசும் தெய்வம் நீர்
Pesum Deivam Neer – பேசும் தெய்வம் நீர்
பேசும் தெய்வம் நீர்
பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல
1.என்னைப் படைத்தவர் நீர்
என்னை வளர்த்தவர் நீர்
என் பாவம் நீக்கி என்னைக் குணமாக்கி
என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்
2.என் பாரம் சுமப்பவர் நீர்
என் தாகம் தீர்ப்பவர் நீர்
என்னைப் போஷித்து என்னை உடுத்தி
என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்
3.என் குடும்ப வைத்தியர் நீர்
ஏற்ற நல ஔஷதம் நீர்
எந்தன் வியாதி பெலவீனங்களில்
என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்
4.என்னை அழைத்தவர் நீர்
என்றும் நடத்திடுவீர்
என்மேல் கண்வைத்து ஆலோசனை தந்து
என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்
5.எனக்காய் வருபவர் நீர்
என் கண்ணீர் துடைப்பவர் நீர்
எல்லாம் முடித்து சீயோனில்
சேர்த்துஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்
- Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
- Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்
- Ya Yesu Ko Apnale Urdu Christian song lyrics
- Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்
- Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்