ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே – Oru Varthai Sollum Karthave song lyrics

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே – Oru Varthai Sollum Karthave song lyrics

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே

உம் வார்த்தையிலே சுகம்
உம் வார்த்தையிலே மதுரம்
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்

1.மாராவின் தண்ணீரெல்லாம்
மதுரமாக மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர்

2.இருளான வாழ்க்கை எல்லாம்
ஒளியாக மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர்

3.எரிகோவின் தடைகள் எல்லாம்
துதிகளாலே மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர்

4.வியாதிகள் வறுமையெல்லாம்
விசுவாசத்தால் மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர்

  • Oru Varthai Sollum Karthave – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே song lyrics

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எங்கள் வாழ்க்கையெல்லாம் செழிப்பாகுமே
உம் வார்த்தையிலே சுகம்
உம் வார்த்தையிலே மதுரம்
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்

மாராவின் தண்ணீரெல்லாம்
மதுரமாக மாறிப்போகும்
கண்ணீர் மாறியிடும்
துக்கம் மாறியிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்

இருளான வாழ்க்கை எல்லாம்
ஒளியாக மாறிப்போகும்
இருளான வாழ்க்கை எல்லாம்
ஒளியாக மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே

https://www.instagram.com/p/CLOb_Q5HYAu/
We will be happy to hear your thoughts

      Leave a reply