இல்லாதவைகளை இருக்கின்றதை – Illathavaigalai irukintrathai song lyrics

Deal Score+1
Deal Score+1

இல்லாதவைகளை இருக்கின்றதை – Illathavaigalai irukintrathai song lyrics

இல்லாதவைகளை இருக்கின்றதை போல
அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம்
கிருபையே கிருபையே கிருபையே உம் கிருபையே – 2

பாவத்தில் வாழ்ந்த என்னை
உம் பரிசுத்த கரத்தாலே
மீட்டுக்கொண்டீரே ஸ்தோத்திரம்
இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே – 2

துரோகம் செய்த என்னை
உம் தோளின் மீது
தூக்கி சுமந்தீரே ஸ்தோத்திரம்
தந்தையே தகப்பனே தந்தையே தகப்பனே – 2

விழுந்து போன என்னை
உம் காருண்யத்தாலே
உயர்த்தி வைத்தீரே ஸ்தோத்திரம்
மகிமையே மகிமையே மகிமையே உம் மகிமையே – 2
இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே – 2
தந்தையே தகப்பனே தந்தையே தகப்பனே – 2

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo