இயேசுவே எனக்கொரு ஆசை – Yesuve Enakkoru Aasai

Deal Score+1
Deal Score+1

இயேசுவே எனக்கொரு ஆசை – Yesuve Enakkoru Aasai

இயேசுவே எனக்கொரு ஆசை
என் நெஞ்சிலுள்ள ஆசை
கேட்பாயோ அன்போடு
இன்று தேவ தேவா – 2

நெஞ்சுக்குள்ளே என்னை வைச்சுப்
பூட்டிக்கொள்வாயா
உன் கண்ணுக்குள்ளே கருவிழியாய்
சேர்த்துக் கொள்வாயா
எண்ணமெல்லாம் கதைகதையாய்
நான் சொல்ல வேணும்
என்றும் என்னருகே நீ இருந்து
என்குறை கேட்கணும்

காடு மலை மேடு எல்லாம்
பூமியாகணும்
இந்த ஜாதி மத பேதமெல்லாம்
மாய்ந்துபோகணும் – 2
நம்பி வரும் மனிதரெல்லாம்
வாழ்வு காண வேணும்
உன்னை நா மணக்க பாடிப்பாடி
நானும் துதிக்கணும்

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo