நீங்க மட்டும் தான்பா – Neenga Mattum Thaanpa

நீங்க மட்டும் தான்பா – Neenga Mattum Thaanpa

நீங்க மட்டும் தான்பா
என் உசுரு
உம்மவிட்டா யாரும் இல்லப்பா
என் ஆசையெல்லாம் என் பாசமெல்லாம்
என் வாஞ்சையெல்லாம் நீங்க தான் பா
என் உயிரே என் உறவே
என் உயிரே என் ஏசுவே

பெலன் இல்ல ராஜா
நீர் பெலப்படுத்தும்
பெலவீனத்தில் நீர் சுகப்படுத்தும்
என் ஆசையெல்லாம் என்
பாசமெல்லாம் என் வாஞ்சையெல்லாம்
நீங்கதான் பா – 2 – நீங்க மட்டும்

அழுகையின் பள்ளத்தில் நடக்கையிலே
கரம் தூக்கி என்னை நீர் நிறுத்தினீரே
என் ஆசையெல்லாம் என் பாசமெல்லாம்
என் வாஞ்சை எல்லாம் நீங்க தான் பா – நீங்க மட்டும்

உம்மையே பார்க்கவே வாஞ்சிக்கிறேன்
எப்போது வருவீர் எனதேசுவே – 2
என் ஆசையெல்லாம் என் பாசமெல்லாம்
என் வாஞ்சையெல்லாம் நீங்க தான் பா – நீங்க மட்டும்

 



https://in.pinterest.com/tamilchristians/
We will be happy to hear your thoughts

      Leave a reply