என்னைக் காக்கும் தெய்வம் – Ennai Kakkum Deivam

Deal Score0
Deal Score0

என்னைக் காக்கும் தெய்வம் – Ennai Kakkum Deivam

என்னைக் காக்கும் தெய்வம் நீரே
என்னைக் காத்து நடத்திடுவீர்
நான் உயிர் வாழும் நாட்கள் எல்லாம்
என்னை காத்து நடத்திடுவீர்

1. மனிதர் என்னை வெறுத்தாலும்
நான் நம்பினவர் என்னை பகைத்தாலும்
நான் நம்புவது நீர் ஒருவர் தானே
ஏற்றக் காலத்தில் உயர்த்திடுவீர்

உமக்கே ஆராதனை-3
எந்தன் உயிருள்ள நாட்கள் எல்லாம் -2

2. உலக நேசம் மாயை ஐயா
அந்த அன்பு ஒருக்காலமும் நிலைத்திடாதே
என் நேசர் எனக்காய் சிலுவையிலே
கொடுத்த அன்பு மேலானது

உமக்கே ஆராதனை-3
எந்தன் உயிருள்ள நாட்கள் எல்லாம் -2

Ennai Kakkum Deivam song lyrics in english

Ennai Kakkum Deivam Neerae
Ennai Kaathu Nadathiduveer
Naan Uyir Vaazhum Naatkal Ellaam
Ennai Kaathu Nadathiduveer

1.Manithar Ennai Veruthalum
Naan Nambinavar Ennai Pagaithalum
Naan Nambuvathu Neer Oruvar Thanae
Yeattra Kaalaththil uyarthiduveer

Umakke Aarathani -3
Enthan Uyirulla Naatkal Ellam -2

2.Ulaga Neasam Maayai Aiyai
Antha Nbu Orukaalamum Nilaithidathae
En Neasar Enakkaai Siluvaiyilae
Kodutha Anbu Mealathau

Umakke Aarathani -3
Enthan Uyirulla Naatkal Ellam -2

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
      Tamil Christians songs book
      Logo