TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Aanatha Paadalgal Padiduvean – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்

ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் – Aanantha Paadalgal Padiduvean பல்லவி ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் – எந்தன்ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன் அனுபல்லவி அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தார் – நல்லமேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தார் சரணங்கள் 1. மேலோக நாடெந்தன் சொந்தமதே – இந்தபூலோக நாட்டமும் குறைகின்றதே;மாயையில் மனம் இனி வைத்திடாமல் – நேசர்காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன் 2. நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை – இயேசுநாதன் என் பக்கமாய் வந்தனரே;பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தார் – […]

Aanatha Paadalgal Padiduvean – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் Read More »

Aanantham Aananthame Ma Aanantham – ஆனந்தம் ஆனந்தமே மா ஆனந்தம்

ஆனந்தம் ஆனந்தமே மா ஆனந்தம் – Aanantham Aananthamae Maa Aanantham பல்லவி ஆனந்தம் ஆனந்தமே – மா ஆனந்தம் ஆனந்தமே – பேரானந்தம் ஆனந்தமே – மோட்சானந்தம் ஆனந்தமே அனுபல்லவி மணியாரமலன் அணியாரருளால்மனமகிழ் தினமிதிலே சரணங்கள் 1. அனுதின ஆகாரமும்எனக்கினிய நற் சீருடையும் – தினம்ஆத்ம உடல் சுகமும்நான் அடைந்திட திரள் தந்ததால் – ஆனந்தம் 2. காசினியில் நான் வாழ்என் ஆயுசு காலமெல்லாம் – வன்தோஷி மா பாவி எனின்பல மாசுகள் அகற்றியதால் –

Aanantham Aananthame Ma Aanantham – ஆனந்தம் ஆனந்தமே மா ஆனந்தம் Read More »

Aanantham Aanantham Undengal – ஆனந்தம் ஆனந்தம் உண்டெங்கள்

ஆனந்தம் ஆனந்தம் உண்டெங்கள் – Aanantham Aanantham Undengal 1. ஆனந்தம் ஆனந்தம் உண்டெங்கள் சேனை தனில்ஆ-ன-ந்தம்! கர்த்தன் சேனை யிலுண்டுபா-டு-ங்கள் பா-டு-ங்கள் துதிஸ்தோத்திரக் கீதங்கள்கொட்டுங்கள் மேளங்கள் – வாத்தியம் முழங்கையில்வாத்தியம் கொட்டி, கீதம் பாடுங்கள்ஓசன்னாவென் றார்ப்பரியுங்கள்;உன்னத தேசம் போகுவோம்மா சந்தோஷம் கொள்வோம் 2. ஆ-ன-ந்தம்! ஆனந்தம் உண்டெங்கள் சேனை தனில்ஆ-ன-ந்தம்! கர்த்தன் சேனை யிலுண்டுஇரத்தமும் நெருப்பும் எம் சேனையின் தத்துவம்இரத்தமும் நெருப்புமெம் யுத்தத்தின் சத்தம்;இரத்தமும் நெருப்பும் எங்கள் யுத்த ஜெயம்இரத்தமும் நெருப்பும் சாத்தானை ஓட்டும்இரத்தமும் நெருப்பும்

Aanantham Aanantham Undengal – ஆனந்தம் ஆனந்தம் உண்டெங்கள் Read More »

Aalayam Amaithida Aruleentha Deva – ஆலயம் அமைத்திட அருளீந்த தேவா

ஆலயம் அமைத்திட அருளீந்த -Aalayam Amaithida Aruleentha பல்லவி ஆலயம் அமைத்திட அருளீந்த தேவாஆசியளித்திட வா அனுபல்லவி அன்பன் சாலொமோன் அன்று அமைத்திட்ட ஆலயம்பொங்கும் நின் கிருபையால் தங்கி வழிந்தது போல் 1. பாவிகள் உந்தனின் பதமலர் பணிந்துமேபாவமதை போக்கிடநாதனே என்றும் உன் நாம மகிமையால்நாடி வருவோர்க்கு நலமே புரிந்திட – ஆலயம் 2. வேண்டுதல் செய்வோரின் வேதனை துடைத்திடவேண்டும் வரம் அருள்வாய்;வேத முதல்வனே விண்ணவர் நன் கோனேவேதியர் நின்மறை பேதையர்க்(கு) ஓதிட – ஆலயம் 3.

Aalayam Amaithida Aruleentha Deva – ஆலயம் அமைத்திட அருளீந்த தேவா Read More »

ஆர்ப்பரிப்போடு நாம் முன் – Aarpparipoodu Naam Mun

ஆர்ப்பரிப்போடு நாம் முன் – Aarpparipoodu Naam Mun பல்லவி ஆர்ப்பரிப்போடு நாம் முன் செல்லுவோம் – நமததிசய நாதனைப் பின் செல்லுவோம் சரணங்கள் 1. சத்திய மென்ற நம் பட்டயமேஅகத்தியமாயத் தடை வெட்டிடுமேஜீவனும் வழியுமானவரே! – நம்தேவ சுதனார் ஜெயந் தருவாரே – ஆர்ப்பரிப்போடு 2. ஜெபத்துடன் மெய் விசுவாசத்தால்ஜெயித்திடுவோம் சோதனை எல்லாம்தவத்துடன் தேவ அருள் பெற்று தினந்தோறும்போர் புரிவோம் நிலை நின்று – ஆர்ப்பரிப்போடு 3. முன்னவர் ஆவியைத் தந்தாற்போல்,பின்னவர் வருஷிப்பேன் என்றாற்போல்தருவார் அருள்

ஆர்ப்பரிப்போடு நாம் முன் – Aarpparipoodu Naam Mun Read More »

Aarparithiduvomae Nam Aandavar – ஆர்ப்பரித்திடுவோமே நம் ஆண்டவர்

ஆர்ப்பரித்திடுவோமே நம் – Aarparithiduvomae Nam Aandavar பல்லவி ஆர்ப்பரித்திடுவோமே, நம் ஆண்டவர் இயேசுவையேஇந்தியா இரட்சணிய சேனையின்நூற்றாண்டு விழா இதனில் அனுபல்லவி பரமன் தயவால், ஊழியம் பெருகிபரம்பிடக் கிருபை கூர்ந்தார் 1. ஆயிரத்தெண்ணூற்றி எண்பத்தி இரண்டிலேசெப்டம்பர் பத்தொன்பதில் – சேனை யூழியர் நாலுபேரால் 2. பாரதப் பூமியிலே, பம்பாய்க் கப்பல் துறையில் வந்ததேவ பக்தன் பக்கீர் சிங்குமாய் பம்பாயில் வேலை யாரம்பித்ததே 3. சென்ற நூற்றாண்டுகளாய், நம் சேனை இந்தியாவிலே – தூயசேவை பெருகிடவே, செய்த தேவனுக்கே

Aarparithiduvomae Nam Aandavar – ஆர்ப்பரித்திடுவோமே நம் ஆண்டவர் Read More »

Aathiyaam Maha Rajanae – ஆதியாம் மகா ராஜனே

ஆதியாம் மகா ராஜனே – Aathiyaam Mahaa Raajanae பல்லவி ஆதியாம் மகா ராஜனே – எந்த வேளையும்அடியனோடிரும் ஈசனே அனுபல்லவி தீதில்லா சருவேசா தேசுறும் பிரகாசாபாதகன் யான் மிகு பலவீனன் ஆனதால் – ஆதியாம் 1. பாவி பெலனால் ஐயனே – நின்றால் என்னைப்பகைவர் ஜெயிப்பார் மெய்யனே;தேவா துணை நீர் ஐயனே – சிறியனிடம்சேர்ந்தே வசியும் துய்யனேமேவும் தஞ்சம் எனக்கு வேண்டும் காவலன் நீரே;சாவுவரையும் என்னைத் தாங்கி அரவணையும் – ஆதியாம் 2. இரக்கம் பொழிய

Aathiyaam Maha Rajanae – ஆதியாம் மகா ராஜனே Read More »

Aasi Tha Vedha – ஆசி தா வேதா

ஆசி தா வேதா – Aasi Tha Veathaa பல்லவி ஆசி தா வேதா! – சந்தத அனுபல்லவி பிரகாச நேச வாசப் பிரதிஷ்டை சரணங்கள் 1. ஐயனே! அடியாரெம்மாத்ரம் ஆலயம் செய்ய அபாத்ரம்!மெய்யனே! தயை செய்தீர் ஸ்தோத்ரம்! மேன்மைக்காகவாய்மை கீர்த்தனம் – ஆசி 2. அந்தி சந்தி வேளை வந்து ஆராதனை செய்வோர் நன்று;வந்தித் துந்த னன்பு கொண்டு மாஷி தோன்ற சாஷி விளம்ப – ஆசி 3. இரத்தந் தீயின் நேசம் விளங்க சத்துரு

Aasi Tha Vedha – ஆசி தா வேதா Read More »

Anbae Ennaaruyirae – அன்பே என்னாருயிரே

அன்பே என்னாருயிரே – Anbae Ennaaruyirae பல்லவி அன்பே! என்னாருயிரேஇன்பே! எனதரணே! அனுபல்லவி துன்பமுறு முலகில் தூயா! நீயே என் கோனே! சரணங்கள் 1. என்றும் உம்மை நேசிப்பேன்என் முழு பலத்தாலே,உந்தன் செயல்களையேநன்றாகத் தியானிப்பேனே – அன்பே 2. எத்தனை நாளாக நான்உத்தம வேந்தே! உமைபக்தியாய்ப் பணியாமல்கர்த்தா! உமை வஞ்சித்தேன் – அன்பே 3. தூய நல் மனதாலும்மாய மில்லாதன்பாலும்;நேய னுமை சேவிக்கதூய ஆவி தந்தாளும்! – அன்பே 4. அனாதியானவனே!அற்பன் மேல் அன்புற்றோனே!தினமு மும்மைப் பின்

Anbae Ennaaruyirae – அன்பே என்னாருயிரே Read More »

Piriya Yesuvin Senai Veeragal – பிரிய இயேசுவின் சேனை வீரர்கள்

பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் – Piriya Yeasuvin Seanai Veerargal பல்லவி பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் நாம்சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம்;சிலுவை தோளில் சுமந்து போகலாம்,சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் சரணங்கள் 1. நம் தேவன் சமாதானப் பிரபுவேநம் சர்வாயுதவர்க்கம் தாழ்மை தானே;நம் ஆத்ம சகாயர் அவரே!சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் – பிரிய 2. எப்போதுமே இயேசுவை தியானிப்போம்;எல்லோரும் ஜீவியத்தைத் தியாகஞ் செய்வோம்;இயேசுவின் மகா

Piriya Yesuvin Senai Veeragal – பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் Read More »

புகழ்வோம் புகழ்வோம் – Pugalvom Pugalvom

புகழ்வோம் புகழ்வோம் – Pugalvom Pugalvom 1. புகழ்வோம் புகழ்வோம் – தினம் புகழ்ந்திடுவோம்புண்ய நாதராம் இயேசுவையே – இந்தபாரதத்தில் இரட்சண்ய சேனையார் – செய்தபார் புகழ் சேவைகட்காய் பல்லவி அல்லேலூயா பாடி, சேனைக் கொடியுயர்த்திஅன்பர் இயேசுவின் வீரர்களாய்அவனியெங்கிலும் பவனி வருவோம்அவர் செய்தியை உரைத்திடுவோம் 2. பாவத்திற்கடிமை ஆயிருந்த நாமும்பரலோகினில் சேர்ந்திடவேபரிசுத்தாவியால் எழுந்த சேனையார் – தம்மைபலியாய் படைத்தனரே – அல்லேலூயா 3. தீண்டாமை நோயால், நாம் திண்டாடிய நேரம்தீயோர் மத்தியில் நீதிக்கேட்டார்தீச்சுடர் வீசிடும், மெழுகுவர்த்திப்போல்தீய இருள்

புகழ்வோம் புகழ்வோம் – Pugalvom Pugalvom Read More »

Poologa Vazhuv Mudinthu – பூலோக வாழ்வு முடிந்து

பூலோக வாழ்வு முடிந்து – Boologa Vaalvu Mudinthu 1. பூலோக வாழ்வு முடிந்துமேலோகம் போ! ஆத்மாவே!தேவ தூதர் படை சூழதேவ குமாரன் முன்னே பல்லவி சந்திப்போம் சந்திப்போம்,சந்திப்போம் சந்திப்போம்சந்திப்போம் ஆற்றின் கரையிலேஅங் கலைகள் புரளா 2. உன் ஆவியை ஏற்றிடவே,உன் இரட்சகர் நிற்கிறார்;அன்பின் கிரீடம் உனக்காகஅன்பர் வைத்திருக்கிறார் 3. இரட்சகரின் மார்பில் சேர்ந்துஇரட்சிப்பை நீ பெற்றிடு;நித்திய இளைப்பாறல் ஈவார்நித்தம் சந்தோஷிப்பார் 4. வேதனையை சகித்திட்டால்நாதனோடரசாள்வாய்;மரித்தும் நீ ஜீவிப்பாயே,பரிசுத்தன் பலத்தால் 1. Boologa Vaalvu MudinthuMealogam Po

Poologa Vazhuv Mudinthu – பூலோக வாழ்வு முடிந்து Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version