TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

பேயின் கோட்டைகளை – Peayin Koottaikalai Ethiradipom

பேயின் கோட்டைகளை – Peayin Koottaikalai Ethiradipom பல்லவி பேயின் கோட்டைகளை எதிர்த்திடிப்போம்எதிர்த்திடிப்போம் – நாம் தகர்த்திடுவோம்! சரணங்கள் 1. பாவ சஞ்சலங்கள் ஒழிந்துவிடஒழிந்துவிட சாபமழிந்துவிட! – பேயின் 2. பிராணநாதர் பாதம் பாவி தேடவே,பாவி தேடவே, அவர் தாவி நாடவே – பேயின் 3. பேதை நெஞ்சர்களைத் திடப்படுத்ததிடப்படுத்த பேயை உதைத்து ஓட்ட! – பேயின் 4. மேலோக பதவி எல்லாரும் பெறவேஎல்லாரும் பெறவே பொல்லாதோ ரறவே! – பேயின் Peayin Koottaikalai Ethiradipom Ethiradipom […]

பேயின் கோட்டைகளை – Peayin Koottaikalai Ethiradipom Read More »

Pearazhaikum Vealai Vana – பேரழைக்கும் வேளை வான

பேரழைக்கும் வேளை வான – Pearazhaikkum Vealai Vaana சரணங்கள் 1. பேரழைக்கும் வேளை வான சேனை கூடுமே – அங்கேபே ரொலி கீதத்தில் நானும் பங்கடைவேனே 2. தூதர்கள் மேலோகந்தனில் பேரழைக்கவே – நானும்வேதனை யில்லாவுலகில் போ யடைவேனே 3. மேலுலகில் பேரழைக்க நானும் நின்றங்கே – தேவாமேன்மைப் பங்கடைய “இதோ வந்தேன்” என்பேனே 4. விண்ணுலகில் பேரழைக்க முன்னணி சென்று – எந்தன்புண்ய நாதனோடு வாழ்ந்து கண்யமடைவேன் 1.Pearazhaikkum Vealai Vaana Seanai Koodumae

Pearazhaikum Vealai Vana – பேரழைக்கும் வேளை வான Read More »

Por Seivom – போர் செய்வோம்

போர் செய்வோம் போர் செய்வோம் – Poor Seivom Poor seivom 1. போர் செய்வோம்! போர் செய்வோம்! தேவ ஊழியரே!செல்லுவோம் இயேசு நாதர் நற் பாதையிலேமிக்க ஞானத்தினால் வழி நடத்துவார்!வல்ல ஆவியின் பெலனை அருளுவார்! பல்லவி போர் செய்வோம் போர் செய்வோம்போர் செய்வோம் போர் செய்வோம்இரத்தம் தீயுடன் நாம் யுத்தஞ் செய்வோம்நம் மீட்பர் வருமளவும்! 2. போர் செய்வோம்! போர் செய்வோம்! சுவிசேஷகரேகாட்டுவோம் தெளிவாய் ஜீவ மார்க்கத்தையே!பாவ நாச விசேஷத்தைப் பகரவும்பிராயச்சித்த நற்செய்தி விஸ்தரிக்கவும் –

Por Seivom – போர் செய்வோம் Read More »

Por Purivom Naam Por – போர் புரிவோம்நாம் போர்

போர் புரிவோம்நாம் போர் – Poor Purivom Naam Poor பல்லவி போர் புரிவோம்! நாம் போர் புரிவோம்! நாம்வெற்றி பெறுமட்டும் நின்று போர் புரிவோம் சரணங்கள் 1. என்னென்ன வந்தாலும் பின்னிட்டுப் பாராமல்தன்னை முற்றுமே கொன்று தாழ்மையோடே,விண்ணை மறந்திடாமல் முன்னோக்கியே எந்நாளும்சந்தோஷமாய் யுத்தம் செய்குவோமே! – போர் 2. இரட்சகர் பாதையில் பட்சமாய் நாம் சென்றால்நிச்சயமாய் என்றும் ஜெயித்திடுவோம்;அட்சயன் மக்கள் தான் சிட்சை யுறாமலே,பட்சிக்கும் பேயை நாம் கட்சியிட்டகற்றி! – போர் 3. தேவனுக்காகவே துணிந்து

Por Purivom Naam Por – போர் புரிவோம்நாம் போர் Read More »

Mangala Shobanam – மங்கள சோபனம்

மங்கள சோபனம் – Mangala Shobanam பல்லவி மங்கள சோபனம்! வந்து தா! இம்மணம் அனுபல்லவி தங்கிடச் சந்ததமும்சாற்றுமிவர்க்காசி எருசலேம் மணாளா! சரணங்கள் 1. முந்து கானா மணத்தில் மேவியாசி யளித்தவிந்தைபோ லிம் மணர்க்கும்;வேண்டும் வரமீய யிதுவேளை எழுவாய் – மங்கள 2. சுத்த மறை தழுவ தூய நடையெழுகபக்தி புனைந்திலங்க;கற்பு சிறந் தின்பி லிவர் பார் துலங்கவே – மங்கள 3. புத்திர பாக்கியங்கள் புனித பொற்பூஷணங்கள்,நித்திய சிலாக்கியங்கள்;நீட பரிபூரணராய் நேமி தழைக்க – மங்கள

Mangala Shobanam – மங்கள சோபனம் Read More »

Maranathin Koor Oodi Thuyirthanar – மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர்

  Maranathin Koor Oodi Thuyirthanar – மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர் பல்லவி மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர்மன்னன் கிறிஸ்தேசு அனுபல்லவி மரித்த மூன்றாம் தினத்திலே – முன்மொழிந்தபடி எழுந்து சரணங்கள் 1. மூர்க்கமாய் சமாதி காத்ததைமூடர் முத்ரை சூட;தீர்க்கமா யோர் தூதனைக் கல்திறக்க மறை சிறக்க – மரணத்தின் 2. நாரியர் அதி காலைக் கல்லறைநாட வந்து தேடவீரியமாய் வேதாளத்தைவென்று ஜெயங்கொண்டு – மரணத்தின் 3. சீமானோடு யோவானும் ஓடியேசேர்ந்து உள்ளே புகுந்துசீலை தவிர

Maranathin Koor Oodi Thuyirthanar – மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர் Read More »

மா கெம்பீரப் பாட்டோடும் – Maa Gembeera Paattodum

மா கெம்பீரப் பாட்டோடும் – Maa Gembeera Paattodum 1. மா கெம்பீரப் பாட்டோடும்தேவ பட்டயத்தோடும்ஜெபஞ் செய்து வெல்லப் போர் துவக்கினோம்;தேவ அன்பின் பாசத்தைகாட்டிப் பாவச் சிறையைமெய்யாய் மீட்பர் பாதம் சேர்க்கவே வந்தோம் பல்லவி வெல்லும் தேவ சுதனார்எங்கள் பாவம் மன்னித்தார்;பயமின்றிப் பாவம் வென்றுஜெயம் பெறப் போகிறோம்! 2. மெய்யாய் ஜீவ தேவனைசேவிப்போம் எம் நாயனைஇவ ரன்பால் எழியோரை இரட்சிப்பார்;இவரன்பின் கரத்தால்நீ மன்னிப் படைந்தால்பெரும் பாதகனானாலும் சிட்சியார்! – வெல்லும் 3. ஜெயம் பெறப் போகிறோம்பாவம் போக்கச்

மா கெம்பீரப் பாட்டோடும் – Maa Gembeera Paattodum Read More »

Meetpar Seanaiyil Poorseiya – மீட்பர் சேனையில் போர்செய்ய

மீட்பர் சேனையில் போர்செய்ய – Meetpar Seanaiyil Poorseiya 1. மீட்பர் சேனையில் போர்செய்ய நாம் துணிந்தோம்,பாவத்தை என்றும் எதிர்ப்போம்;பேயை ஓட்டி பாவிகளை இரட்சித்து, நாம்இயேசுவினால் ஜெயம் பெறுவோம் பல்லவி நான் முன்செல்வேன் மீட்பரன்பால்துன்பத்திற்குப் பயப்படேன்மீட்பர் சென்ற அப்பாதையில்சென்று என்றும் யுத்தஞ் செய்வேன் 2. பாவிகளை யல்ல பாவத்தையழிக்கஏழையோ நீசனோ நேசிப்போம்;இரட்சிப்போம் பாதையில் எல்லாரும் நடக்கமீட்பரண்டை கூவி அழைப்போம் – நான் 3. பாவத்தின் வேதனையை நீக்கி விடவேநேச இயேசு ஜீவன் விட்டார்;எழுந்தார் திரும்ப இரட்சிப்பு நாம்

Meetpar Seanaiyil Poorseiya – மீட்பர் சேனையில் போர்செய்ய Read More »

Meetpin Ozhi Ippo Naan – மீட்பின் ஒளி இப்போ நான்

மீட்பின் ஒளி இப்போ நான் – Meetpin Ozhi Ippo Naan 1. மீட்பின் ஒளி இப்போ நான் பார்க்கிறேன்பாதையை வெளிச்சமாக்கும் பார்க்கதம் அடிகள் எனக்குப் பாதையாய்என் ஜீவ ஒளியாய் மெய்யாய் ஆவீர் ஓ கலிலேயனே, தாங்கும் தங்கி பெலன்ஆயுள் காலமெல்லாம் வாரும் என்னுடனே 2. தொட்டருளும், இன்னும் என்னைத் தொடும்தினம் எப்போதும் தம் சித்தம் செய்யவேதனை தாங்கும் நல் வைத்தியராம்தொடு-வல்லமை என்றும் மாறாதே – ஓ கலிலேயேனே 3. மாலுமி நீர், உம்மை நம்புகிறேன்வழிகாட்டி, இடும்

Meetpin Ozhi Ippo Naan – மீட்பின் ஒளி இப்போ நான் Read More »

Mun Sellu Mun Sellu Veera – முன் செல்லு முன் செல்லு வீரா

முன் செல்லு முன் செல்லு வீரா – Mun Sellu Mun Sellu Veera பல்லவி முன் செல்லு முன் செல்லு வீரா! – என்றும்இரட்சண்ய சேனையில் இரத்தம் தீயுடன்! கண்ணிகள் 1. இருளான பாதையில் வந்தால் – அவர்அருளினால் உன்னைப் பிடித்திழுப்பாரே!எதிரிகள் சுற்றி வந்தாலும் – நீதிகிலடையாமலே எதிர்த்து முன்செல்லு – முன் 2. மேகம்போல் துன்பம் வந்தாலும் – நீவேகமாய் இயேசுவைப் பிடித்துக் கொள்ளலாம்;பாவத்தின் சோதனை வந்தால் – அவர்பாதத்தைப் பிடித்து ஜெயம் பெறலாமே

Mun Sellu Mun Sellu Veera – முன் செல்லு முன் செல்லு வீரா Read More »

Moolaikal Nam Kiristhu – மூலைக் கல் நம் கிறிஸ்து

மூலைக் கல் நம் கிறிஸ்து – Moolaikal Nam Kiristhu 1. மூலைக் கல் நம் கிறிஸ்துஅவரில் கட்டுவோம்பரலோக சபைபரிசுத்தர் கூட்டம்அவர் அன்பில் விஸ்வாசிப்போம்மேலோக ஆனந்தம் ஈவார் 2. ஸ்துதித்துப் பாடுவோம்திரியேகர் நாமத்தை;அவர் புகழ்ச்சியைவானம் பூமி கேட்கஆனந்தக் களிப்புடனே,அவரை வாழ்த்திப் பாடுவோம் 3. கருணைக் கடலேகடாட்சித் தருளும்;எம் பொருத்தனைகள்,எல்லாம் ஏற்றுக் கொள்ளும்.மாரிபோல் உம் கிருபைகள்தாரும் உம் அடியார்க்கு 1.Moolaikal Nam KiristhuAvaril KattuvomParaloga SabaiParisuththar KoottamAvar Anbil ViswaasippomMealoga Aanantham Eevaar 2.Sthuthithu PaaduvomThiriyeagar NaamaththaiAvar PugalchiyaiVaanam

Moolaikal Nam Kiristhu – மூலைக் கல் நம் கிறிஸ்து Read More »

Meiyello Engal Seanai – மெய்யல்லோ எங்கள் சேனை

மெய்யல்லோ எங்கள் சேனை – Meiyallo Engal Seanai பல்லவி மெய்யல்லோ எங்கள் சேனை முன்னேறியே செல்லுது!செவ்வையாய் அணிவகுத்து சிறை மீட்கப் போகுது! சரணங்கள் 1. பேயல்லோ நம்மைப் பிடித் திழுத்துத் திரிந்தான்ஜெயமுள்ள நாதனல்லோ சேனையிலே சேர்த்தார் – மெய்யல்லோ 2. தேவாதி தேவன் தான் எழுப்பின சேனையார்தீயாலும் இரத்தத்தாலும் பகைவரை எதிர்ப்பார் – மெய்யல்லோ 3. கேடகத்தைக் கொண்டு பேயைத் தத்தளிக்கச்செய்வோம் வாடாமுடி பெற்றிடவே கெம்பீரமாய்ப் பாடுவோம் – மெய்யல்லோ 4. யுத்தங்கள் முடிந்து நல்

Meiyello Engal Seanai – மெய்யல்லோ எங்கள் சேனை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version