TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Narpathu Naal Rapagal – நாற்பது நாள் ராப்பகல்

நாற்பது நாள் ராப்பகல் – Narpathu Naal Rapagal 1. நாற்பது நாள் ராப்பகல்வன வாசம் பண்ணினீர்நாற்பது நாள் ராப்பகல்சோதிக்கப்பட்டும் வென்றீர் 2. ஏற்றீர் வெயில் குளிரைகாட்டு மிருகம் துணைமஞ்சம் உமக்குத் தரை,கல் உமக்குப் பஞ்சணை 3. உம்மைப் போல நாங்களும்லோகத்தை வெறுக்கவும்உபவாசம் பண்ணவும்ஜெபிக்கவும் கற்பியும். 4. சாத்தான் சீறி எதிர்க்கும்போதெம் தேகம் ஆவியைசோர்ந்திடாமல் காத்திடும்,வென்றீரே நீர் அவனை. 5. அப்போதெங்கள் ஆவிக்கும்மாசமாதானம் உண்டாம்;தூதர் கூட்டம் சேவிக்கும்பாக்கியவான்கள் ஆகுவோம். 1.Narpathu Naal RapagalVana Vaasam PannineerNarpathu Naal […]

Narpathu Naal Rapagal – நாற்பது நாள் ராப்பகல் Read More »

Golgotha Malaimel Thondruthor – கொல்கொதா மலைமேல் தோன்றுதோர்

கொல்கொதா மலைமேல் – Golgotha Malaimel Thondruthor 1. கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் சிலுவைஅல்லல் பழிப்பின் சின்னமதாம்நீசப் பாவிகட்காய் நேசர் மாண்டாரதில்நேசிப்பேன் அத்தொல் சிலுவையை பல்லவி அந்தச் சிலுவையை நேசிப்பேன்பெலன் ஓய்ந்து நான் சாகும் வரைதொல் சிலுவையை நான் பற்றுவேன்பின் அதால் க்ரீடத்தை அணிவேன் 2. தேவாட்டுக் குட்டிதம் மாட்சிமை வெறுத்துஉலகோர் பழித்த குருசைகல்வாரி மலைக்கே சுமந்தார் எனக்காய்கவர்ந்த தென்னுள்ளத் தையது 3. என் பாவம் மன்னிக்க என்னைச் சுத்தமாக்கநேசர் மாண்ட சிலுவையதோ !தூய ரத்தம் தோய்ந்த

Golgotha Malaimel Thondruthor – கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் Read More »

Maangal Neerodai Vaanjikum – மான்கள் நீரோடை வாஞ்சிக்கும்

மான்கள் நீரோடை வாஞ்சிக்கும் – Maangal Neerodai Vaanjikum 1. மான்கள் நீரோடை வாஞ்சிக்கும்தாகம் கொள்ளும்போதுஎன் ஆத்துமா அதுபோலகிருபைக்காய் வாஞ்சிக்கும் 2. என் ஜீவனுள்ள தேவனேஎன் தாகம் அதிகம்உம் முகத்தை தேடுகிறேன்மகத்வம் தெய்வீகம் 3. சந்தோஷமான நாளுக்காய்ஏங்கி தவிக்கின்றேன்இதயம் உம்மை போற்றிடும்ஆசீர் அடைகின்றேன் 4.என் ஆத்மாவே ஏன் கலக்கம்நம்பி நீ பாடிடுஉன் தேவனை துதித்திடுசுகமாய் வாழ்ந்திடு 1.Maangal Neerodai VaanjikumThaagam KollumpothuEn Aaththumaa AthupolaKirubaikaai Vaanjikkum 2.En Jeevanulla DevanaeEn Thaagam AthigamUm Mugaththai TheadukireanMagathvam Deiveegam

Maangal Neerodai Vaanjikum – மான்கள் நீரோடை வாஞ்சிக்கும் Read More »

Meetpa Vaanjikirean – மீட்பா வாஞ்சிக்கின்றேன்

மீட்பா வாஞ்சிக்கின்றேன் – Meetpa Vaanjikkirean 1. மீட்பா வாஞ்சிக்கின்றேன் கிட்டிச்சேரவார்த்தை செய்கையிலும் தூயோன்என் இதயத்தினை முத்திரையிட்டுமேஅன்பினால் நிறைப்பீர் சேவை செய்ய 2. அக்கினி ஜுவாலையாய் ஆக்குமென்னைஅழியும் லோகிற்கு உம்மைக் காட்டஇரத்தத்தை சிந்தியே மரித்தீர் எனக்காய்ஏற்றுக் கொள்ளுகிறேன் அடைக்கலம் 3. உம்மைத் துதிப்பதில் நேரம் செல்லும்பெலப்படுத்திடும் தாங்கிக் கொள்ளும்ஆவியால் நிரப்பி இரட்சையும் ஈந்திடும்கிறிஸ்துவில் மகிழ்ந்தே முன் சென்றிட 1.Meetpa Vaanjikkirean KittisearaVaarththai Seigaiyilum ThooyoonEn Idhayaththinai MuththiraiyittumaeAnbinaal Niraippeer Sevai Seiya 2.Akkini Joovaalaiyaai AakkumennaiAzhiyum Loginrkku

Meetpa Vaanjikirean – மீட்பா வாஞ்சிக்கின்றேன் Read More »

முழங்காலில் நின்று – MulanKalil Nintru Jebikintrean

முழங்காலில் நின்று – MulanKalil Nintru Jebikintrean முழங்காலில் நின்று ஜெபிக்கின்றேன்நம்பிக்கையற்ற ஓர் பெலவீனன்தோல்வி மறைக்காமல்சுயம் உடைக்கின்றேன்மன்னிப்பு அளிப்பார்மன்னிக்கிறார்சாதித்ததொன்றில்லை ஒன்றுமில்லைஅவரில்லாவிடில் யாவும் வீணாம்சுயம் துாளாகட்டும்திட்டம் அமையட்டும்என் உள்ளத்தில் வாரும்இரட்சகரே என் திறமைகளை பயன்படுத்தும்நீர் என்னில் செய்வதை மறுக்கவில்லைஎனக்குள்ள யாவும்நம்புகின்ற யாவும்நீர் எடுத்திட நான்பின் செல்லுவேன் MulanKalil Nintru JebikintreanNambikaiyattra Oor BelaveenanTholvi MaraikaamalSuyam UdaikintreanMannippu AlippaarMannikiraarSaathiththathontrillai OntrumillaiAvarillaavidil Yaavum VeenaamSuyam ThoolaakattumEn Ullaththil VaarumRatchkarar En Thiraimaigalai PayanpaduththumNeer Ennil Seivathai MarukkavillaiEnakkulla YaavumNambukintra YaavumNeer Eduththida

முழங்காலில் நின்று – MulanKalil Nintru Jebikintrean Read More »

Yesu Nam Aadaikalam – இயேசு நம் அடைக்கலம்

இயேசு நம் அடைக்கலம் – Yeasu Nam Adaikkalam 1. இயேசு நம் அடைக்கலம்அவர் நம்மை இரட்சிப்பார்;இன்றும் என்றென்றுமே!அது என்ன பாக்கியம்!பாக்கியம் – பாக்கியம் – பாக்கியம்அது என்ன பாக்கியம்!இயேசு நம்மடைக்கலம் 2. இயேசு கிறிஸ்து பிறந்தார்கஷ்டப்பட்டு மரித்தார்எல்லாவருக்குமாய்;அவரே எம் பாக்கியம்பாக்கியம் – பாக்கியம் – பாக்கியம்அவரே எம் பாக்கியம்இயேசு திவ் யடைக்கலம் 3. இயேசு இப்போ மோட்சத்தில்நாமும் கூட வேகத்தில்அங்கு சேர்ந்திட்டால்;அது என்ன பாக்கியம்!பாக்கியம் – பாக்கியம் – பாக்கியம்அது என்ன பாக்கியம்மோட்சத்தில் நாம் சேர்ந்திட்டால்

Yesu Nam Aadaikalam – இயேசு நம் அடைக்கலம் Read More »

Yesu Karpithar Ozhi Veesavae – இயேசு கற்பித்தார் ஒளி வீசவே

இயேசு கற்பித்தார் – Yeasu Karppiththaar 1. இயேசு கற்பித்தார் ஒளி வீசவேசிறு தீபம் போல இருள் நீங்கவேஅந்தகார லோகில் ஒளி வீசுவோம்அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம் 2. முதல் அவர்க்காய் ஒளி வீசுவோம்ஒளி மங்கிடாமல் காத்துக் கொள்ளுவோம்இயேசு நோக்கிப் பார்க்க ஒளி வீசுவோம்அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம் 3. பிறர் நன்மைக்கும் ஒளி வீசுவோம்உலகின் மா இருள் நீக்க முயல்வோம்பாவம் சாபம் யாவும் பறந்தடிப்போம்அங்கும் இங்கும் எங்க்கும் பிரகாசிப்போம் 1. Yeasu Karppiththaar Ozhi VeesavaeSiru

Yesu Karpithar Ozhi Veesavae – இயேசு கற்பித்தார் ஒளி வீசவே Read More »

Yesu En Asthipaaram – இயேசு என் அஸ்திபாரம்

இயேசு என் அஸ்திபாரம் – Yeasu En Asthibaaram சரணங்கள் 1. இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரேநேச முசிப்பாறுதல் இயேசுவில் கண்டேன் யானும்! 2. பஞ்சம் பசியுடனே மிஞ்சும் துயர் வந்தாலும்,அஞ்சிடேன் இவையை என் தஞ்சம் இயேசு இருக்கையில்! 3. என்ன மதுரம் அவர் நன்னய நாமச்சுவைஎன்னகத்தில் நினைத்தால் இன்னல் பறந்திடுமே 4. லோகம் என்னை எதிர்த்து போ’ வென்று சொல்லிடினும்சோகம் அடைவேனோ என் ஏகன் எனக்கிருக்க? 5. என்னென்ன மாய லோகக் கன்னல் என்மேல்

Yesu En Asthipaaram – இயேசு என் அஸ்திபாரம் Read More »

Intha Vealai Vanthu Varam – இந்த வேளை வந்து வரம்

இந்த வேளை வந்து வரம் – Intha Vealai Vanthu Varam பல்லவி இந்த வேளை வந்து வரம் தந்தாள் ஐயனே! 1. தேவாதி தேவனே! திரு மனுவேலனே! தேவா!சிறியேனைக் கண்பாராய் நின் தீன தயை கூராய்!ஜெயசீலா தேவபாலா மனுவேலா வரம்தா! – இந்த 2. எத்தனையோ தரம் ஏழை நான் செய்த பாவம் – தேவாஅத்தனையும் நீக்கி அடியேனைக் கைதூக்கி – எனைஆள கிருபை சூழ நல்லவேளை வந்ததே! – இந்த 3. பாவிகளை ரட்சிக்க

Intha Vealai Vanthu Varam – இந்த வேளை வந்து வரம் Read More »

Intha Naal Enakku – இந்த நாள் எனக்கு

இந்த நாள் எனக்குத் தந்த – Intha Naal Eankku Thantha பல்லவி இந்த நாள் எனக்குத் தந்த நல் நாதா;சந்ததமும் நமோ சரணம் அனுபல்லவி வந்தென்னை யாளும் – வரந்தா இந்நாளும்வல்லா இத்தருணம் சரணங்கள் 1. பானொளி வீசுமுன் வானொளி என்னகம்தாவ கிருபை ஈவாபாதை காட்டிப் பல வாதை ஓட்டு மெந்தன்பாவநாச தேவா – இந்த 2. பாழுடலின் செய்கை பதினேழினின்றுபண்பாய்ப் பாதுகாரும்வாழுமாவியின் கனி ஒன்பதும் இன்றுவர்த்தனையாய்த் தாரும் – இந்த Intha Naal Eankku

Intha Naal Enakku – இந்த நாள் எனக்கு Read More »

Ithu Nearam Nee Va Karunakara- இது நேரம் நீ வா கருணாகரா

இது நேரம் நீ வா கருணாகரா – Ithu Nearam Nee Vaa Karunaakaraa பல்லவி இது நேரம் நீ வா கருணாகரா! 1. பாதம் பணிந்தேன் நானே பாவிகள் நேயனே!இதயம் களிக்க விரைந்தே நீ வா! – இது 2. எங்கிருப்பேர் மூவர் எனைத் துதிப்பார்களோஅங்கிருப்பேன் என வாக் கீந்தாய் நீ – இது 3. உள்ளக் குறைகள் யாவும் தெள்ளி எமக்குரைக்கவள்ளலே! அடியாரிடை மகிழ்ந்தே! வா – இது 4. பண்டு அப்போஸ்தலர் பரன்

Ithu Nearam Nee Va Karunakara- இது நேரம் நீ வா கருணாகரா Read More »

Aananthamae Ithu Aananthamae – ஆனந்தமே இது ஆனந்தமே

ஆனந்தமே இது ஆனந்தமே – Aananthamae Ithu Aananthamae சரணங்கள் 1. ஆனந்தமே இது ஆனந்தமே – தோழர்ஆனந்த நாட்டிற்கு ஏகினாரே;நம்மைப் பிரிந்தது நஷ்டமென்றாயினும்அன்னவர் லாபம் அளவற்றதே 2. லோகப் பிரயாசம் நீங்கினது – அவர்ஆத்ம கிலேசங்கள் மாறினது,மேலோக ஏதேனில் வாழ்ந்திடச் சென்றிட்டஆவியை நாமும் பின் சென்றிடுவோம் 3. சென்றடைந்தார் அவர் ஆக்கியோன் சந்நிதி,ஆகாய வாகனம் ஏறிச் சென்றார்;தோழரை விட்டுப் பிரிந்து சென்றார் – அவர்காற்றும் புயலுங் கடந்து சென்றார் 4. இளைப்பாறுதல் தேசம் தீவிரமாய்ச் சேர்ந்தார்,தொல்லைகள்

Aananthamae Ithu Aananthamae – ஆனந்தமே இது ஆனந்தமே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version