spotify

தாயினும் மேலாய் என்மேல் – Thayinum melai en mel

தாயினும் மேலாய் என்மேல்அன்பு வைத்தவர் நீரேஒரு தந்தையைப் போலஎன்னையும் ஆற்றித் தேற்றிடிவீரே (2) என் உயிரோடு கலந்தவரேஉம் உறவாலே மகிழ்ந்திடுவேன் (2)உன் மெல் அன்பு வைத்தேனநான் உமக்காக எதையும் செய்வேன் (2) 1) கைவிடப்பட்ட நேரங்களெல்லாம்உம் கரம் பிடிப்பேன்எனைக் காக்கும் கரமதைநழுவவிடாமல் முத்தம் செய்வேன் (2) என் உயிரோடு கலந்தவரேஉம் உறவாலே மகிழ்ந்திடுவேன் (2)உன் மெல் அன்பு வைத்தேனநான் உமக்காக எதையும் செய்வேன் (2) 2) எந்தன் கால்கள் இடறும் போது விழுந்திட மாட்டேன் உம் தோளின் […]

தாயினும் மேலாய் என்மேல் – Thayinum melai en mel Read More »

என்னை வல்லடிக்கு நீக்கி – Ennai valladikku neeki

என்னை வல்லடிக்கு நீக்கி – Ennai valladikku neeki என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கிஉன்னதத்தில் வைத்ததை மறப்பேனோநீர் சொன்னதினால் நான் பிழைத்துக்கொண்டேன்நீர் கண்டதினால் நான் ஜீவன் பெற்றேன் எங்கள் ஆதரவே எங்கள் அடைக்கலமேஎங்கள் மறைவிடமே. உம்மை ஆராதிப்பேன் 1. ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர்உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர்எதிரான யோசனை அதமாக்கினர்உந்தனின் யோசனை நிறைவேற்றினீர் – எங்கள் 2. ஆயிரம் என்னோடு போரிட்டாலும்என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையேகிருபையினால் என்னை மூடிக்கொண்டீர்நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர்

என்னை வல்லடிக்கு நீக்கி – Ennai valladikku neeki Read More »

Devanae Ennai Tharugiren – தேவனே என்னைத் தருகிறேன்

தேவனே என்னைத் தருகிறேன்உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன்யாவையும் நீர் தந்ததால்உம்மிடம் திரும்ப தருகின்றேன் எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம்உந்தனுக்கே தருகின்றேன்எங்கள் ஆராதனை உமக்கேஎங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே ஊழியம் நீர் தந்ததுஉயர்வுகள் நீர் தந்ததுமேன்மைகள் நீர் தந்ததுசெல்வமும் நீர் தந்தது தரிசனம் நீர் தந்ததுதாகமும் நீர் தந்ததுகிருபைகள் நீர் தந்ததுஅபிஷேகம் நீர் தந்தது 1. Devanae ennai tharugirenUm padhathil ennai padaikirenYavaiyum neer thandadhalUmmidam thirumba tarugiren Enthan vazhvin menmai ellamUndhanukke tharugiren Engal aaradhanai umakkeEngal

Devanae Ennai Tharugiren – தேவனே என்னைத் தருகிறேன் Read More »

MANUSHARAI KATTI – மனுஷரைக் கட்டி இழுக்கும்

மனுஷரைக் கட்டி இழுக்கும்அன்பின் ஆண்டவரேஅன்பின் கயிறுகளால்என்னை இழுத்து கொண்டவரே (2) எப்பிராயீமே உன்னை எப்படி கைவிடுவேன்இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக் கொடுப்பேன் (4) -மனுஷரைக் கட்டி 1.தாயைப் போல உணவு கொடுப்பவரேதகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே(2)(ஒரு)தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே(2)-மனுஷரைக் கட்டி 2.உம்மை விட்டு தூரம் போன என்னைநல்லவன் ஆக்கி (என்னை) சேர்த்துக் கொண்டவரே (2)நல்லவன் ஆக்கி சேர்த்துக் கொண்டவரே (2)-மனுஷரைக் கட்டி 3.செல்லப் பிள்ளையாய் உங்க மடியில் இருக்கின்றேன்எதுவும் என்னை பிரித்திட முடியாது

MANUSHARAI KATTI – மனுஷரைக் கட்டி இழுக்கும் Read More »

Niraivaana Aaviyanavarae lyrics – நிறைவான ஆவியானவரே

1. நிறைவான ஆவியானவரேநீர் வரும்போது குறைவுகள் மாறுமேநீர் வந்தால் சூழ்நிலை மாறுமேமுடியாததும் சாத்தியமாகுமே நிறைவே நீர் வாருமேநிறைவே நீர் வேண்டுமேநிறைவே நீர் போதுமேஆவியானவரே 2. வனாந்திரம் வயல் வெளி ஆகுமேபாழானது பயிர் நிலம் ஆகுமேநீர் வந்தால் சூழ்நிலை மாறுமேமுடியாததும் சாத்தியமாகுமே 3. பெலவீனம் பெலனாய் மாறுமேசுகவீனம் சுகமாய் மாறுமேநீர் வந்தால் சூழ்நிலை மாறுமேமுடியாததும் சாத்தியமாகுமே

Niraivaana Aaviyanavarae lyrics – நிறைவான ஆவியானவரே Read More »

ஜீவத்தண்ணீரே ஆவியானவரே -Jeeva Thanneerae Aaviyanavare

ஜீவத்தண்ணீரே ஆவியானவரேவற்றாத நதியாக வாரும் போதகரே வாருமையா போதகரே (2)வற்றாத ஜீவ நதியாக (2) 1. கணுக்கால் அளவு போதாதையாமுழங்கால் (இடுப்பு) அளவு போதாதையாநீந்தி நீந்தி மூழ்கணுமே (2)மிதந்து மிதந்து மகிழணுமே (2) – நான் 2. போகும் இடமெல்லாம் ஆரோக்கியமேபாயும் இடமெல்லாம் பரிசுத்தமேசேருமிடமெல்லாம் ஆறுதலேசெல்லமிடமெல்லாம் செழிப்புதானே 3. கோடி கோடி மீனவர் கூட்டம்ஓடி ஓடி வலை வீசணும்பாடி பாடி மீன் பிடிக்கணும்பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும் 4. கரையோர மரங்கள் ஏராளமாய்கனி தர வேண்டும் தாராளமாய்இலைகள்

ஜீவத்தண்ணீரே ஆவியானவரே -Jeeva Thanneerae Aaviyanavare Read More »

ஆளுகை செய்யும் ஆவியானவரே – Aalugai Seiyum Aaviyanavare

ஆளுகை செய்யும் ஆவியானவரேபலியாய் தந்தேன் பரிசுத்தமானவரேஆவியானவரே-என் ஆற்றலானவரே 1. நினைவெல்லாம் உமதாகணும்பேச்செல்லாம் உமதாகணும்நாள் முழுதும் வழிநடத்தும்உம் விருப்பம் செயல்படுத்தும் 2. அதிசயம் செய்பவரேஆறுதல் நாயகனேகாயம் கட்டும் கர்த்தாவேகண்ணீரெல்லாம் துடைப்பவரே – என் 3. புதிதாக்கும் பரிசுத்தரேபுதுபடைப்பாய் மாற்றுமையாஉடைத்துவிடும் உருமாற்றும்-என்னைபண்படுத்தும் பயன்படுத்தும் 4. அப்பாவை அறிந்திடணும்வெளிப்பாடு தாருமையாமனக்கண்கள் ஒளி பெறணும்மகிமையின் அச்சாரமே 5. என் இதய பலகையிலேஎழுதிடும் உம் வார்த்தைமையாலல்ல உம் கையாலேஎழுதிடுமே ஏங்குகின்றேன் 6. அரண்களை தகர்த்தெறியும் – என்அன்பின் வல்லவரேஎதிரான எண்ணங்களைகீழ்ப்படுத்தும் சிறைப்படுத்தும் 7. சங்கீதம்

ஆளுகை செய்யும் ஆவியானவரே – Aalugai Seiyum Aaviyanavare Read More »

உங்கள் துக்கம் சந்தோஷமாய் – Ungal Thukkam Santhosamai

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்உங்கள் கவலைகள் கண்ணீர்எல்லாம் மறைந்து விடும்கலங்காதே மகனே, கலங்காதே மகளே 1. கடந்ததை நினைத்து கலங்காதேநடந்ததை மறந்துவிடுகர்த்தர் புதியன செய்திடுவார்இன்றே நீ காண்பாய் கலங்கிடவே வேண்டாம்என் இயேசு கைவிடமாட்டார் 2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்உடைந்த உள்ளம் தாங்குகிறார்காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்கண்ணீர் துடைக்கிறார் – உன் 3. திராணிக்கு மேலாக சோதிக்கப்படஒருநாளும் விடமாட்டார்தாங்கிடும் பெலன் தருவார்தப்பிச் செல்ல வழி செய்வார் – நீ 4. நல்லதோர் போராட்டம் போராடுவோம்விசுவாசம் காத்துக்கொள்வோம்நீதியின் கிரீடம் நமக்கு உண்டுநேசர்

உங்கள் துக்கம் சந்தோஷமாய் – Ungal Thukkam Santhosamai Read More »

பள்ளங்களெல்லாம் நிரம்பிட – Pallangal Ellam Nirambida

பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்மலகள் குன்றுகள்தகர்ந்திட வேண்டும்கோணலானவை நேராகணும்கரடானவை சமமாகணும் இராஜா வருகிறார் ஆயத்தமாவோம் (2)இயேசு வருகிறார் எதிர்கொண்டு செல்வோம் (2) 1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம்வெட்டுண்டு அக்கினியல் போடப்படும் 2. கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்துபதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே 3. அந்நாளில் வானம் வெந்து அழியும்பூமியெல்லாம் எரிந்து உருகிப்போகும் 4. கரையில்லாமலே குற்றமில்லாமலேகாத்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம் 5. அனுதினமும் ஜெபத்தில் விழித்தீருப்போம்அபிஷேக எண்ணெய்யால் நிரம்பிடுவோம்

பள்ளங்களெல்லாம் நிரம்பிட – Pallangal Ellam Nirambida Read More »

உம் நாமம் உயரணுமே – Um naamam uyaranume

உம் நாமம் உயரணுமேஉம் அரசும் வரணுமேஉம் விருப்பம் நடக்கணுமே அப்பா பிதவே அப்பா (4) 1.அன்றாட உணவை ஒவ்வொரு நாளும்எனக்குத் தாரும் ஐயா 2.பிறர் குற்றம் மன்னித்தோம் ஆதலால் எங்கள்குறைகளை மன்னியுமே 3.சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்துவிடுதலை தாருமையா 4.ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமைஎன்றென்றும் உமக்கே சொந்தம் 5.ஜாதிகள் ஒழியணும் சண்டைக ஓயணும்சமாதானம் வரணுமே 6.ஊழியர் எழும்பணும் ஓடி உழைக்கணும்உம் வசனம் சொல்லணுமே 7.ஆவியில் நிறைந்து ஜெபிக்க துதிக்கஆர்வம் தாருமையா 8.என் சொந்த ஜனங்கள் இயேசுவை அறியணும்இரட்சிப்பு அடையணுமே

உம் நாமம் உயரணுமே – Um naamam uyaranume Read More »

ஜெப ஆவி ஊற்றுமையா -Jeba Aavi Ootrumaiya

ஜெப ஆவி ஊற்றுமையாஜெபிக்கணுமே ஜெபிக்கணுமே 1. ஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலிஎந்நேரமும் நான் ஏறெடுக்கணும் 2. உபவாசித்து, உடலை ஒறுத்துஒவ்வொரு நாளும் ஜெபிக்கணுமே 3. திறப்பின் வாசலில் நிற்கணுமேதேசத்திற்காய் கதறணுமே 4. முழங்கால்கள் முடங்கணுமேகண்கள் எல்லாம் குளமாகணும் -என் 5. தானியேல் போல மூன்றுவேளையும்தவறாமல் நான் ஜெபிக்கணுமே.. 6. உலகை மறந்து சுயம் வெறுத்துஉம் பாதத்தில் கிடக்கணுமே..

ஜெப ஆவி ஊற்றுமையா -Jeba Aavi Ootrumaiya Read More »

எழுப்புதல் என் தேசத்திலே – Ezhupudhal En Desathilae

எழுப்புதல் என் தேசத்திலே – Ezhupudhal En Desathilae எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்)என் கண்கள் காண வேண்டும் தேவ கதறுகிறேன்தேசத்தின் மேல் மனமிரங்கும் 1. சபைகளெல்லாம் தூய்மையாகிசாட்சியாக வாழணுமே 2. தெரு தெருவாய் இயேசுவின் நாமம்முழங்கணுமே முழங்கணுமே 3. கோடி மக்கள் சிலுவையை தேடிஓடி வந்து சுகம் பெறணும் 4. ஒருமனமாய் சகைளெல்லாம்ஒன்று கூடி ஜெபிக்கணுமே 5. தேசமெல்லாம் மனம் திரும்பிநேசரையே நேசிக்கணும் 6. ஆதி சபை அதிசயங்கள்அன்றாடம் நடக்கணுமே 7. துதிசேனை எழும்பணுமேதுரத்தணுமே எதிரிகளை

எழுப்புதல் என் தேசத்திலே – Ezhupudhal En Desathilae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version