spotify

அதிசயமானவர் அற்புதம் செய்பவர்- Athisayamanavar arputham seibavar

Aruvadai Undu | Benny Joshua | Tamil Christian Song 2020 அதிசயமானவர் அற்புதம் செய்பவர்- Athisayamanavar arputham seibavar அதிசயமானவர் அற்புதம் செய்பவர்எந்தன் கால்களை வழுவாமல் காப்பவர்அதிசயமானவர் அற்புதம் செய்பவர்எந்தன் பாதைகளை சேதமின்றி காப்பவர்-2 விதைக்கா இடங்களில் விளைச்சலை தருபவர்-2அறுவடை உண்டு அறுவடை உண்டுநீ கைவிடப்படுவதில்லையேநீயோ வெட்கப்படுவதில்லையே-2 1.வறண்ட நிலங்களெல்லாம்செழிப்பாய் மாறிடுமே-2வாடின என் வாழ்வை வர்த்திக்க செய்பவரே-2 வறட்சியை காண்பதில்லையேநீயோ வறட்சியை காண்பதில்லையேஅறுவடை உண்டு அறுவடை உண்டுநீ கைவிடப்படுவதில்லையேநீயோ வெட்கப்படுவதில்லையே-2 -அறுவடை 2.வெட்கத்தில் விதைத்ததெல்லாம்இரட்டிப்பாய் […]

அதிசயமானவர் அற்புதம் செய்பவர்- Athisayamanavar arputham seibavar Read More »

இயேசுவே உம்மை பாடுவேன்- YESUVE UMMAI PADUVEN

YESUVE UMMAI PADUVEN NAAN LYRICS இயேசுவே உம்மை பாடுவேன் – நான்நேசரே உம்மை போற்றுவேன்உலகத்தில் உதித்த உன்னதரே – உம்மைஎன்றும் பாடிடுவேன் 1. பாவத்தை போக்க பலியாக வந்தபரனே உம்மைப் பாடுவேன்பாவத்தை வெறுத்து பாவியை அணைத்துபரமனே உம்மை பாடுவேன்பாரினில் வந்து பழி சுமந்தீரேபாவ பலியாய் அடிக்கப் பட்டீரேபரமனே உம்மை பாடுவேன் – நான்என்றும் பாடிடுவேன் 2. சாரோனின் ரோஜா சாந்த சொரூபாஉம்மையே நான் பாடுவேன்சாவினை வென்று சாத்தானை ஜெயித்தயேசுவே உம்மை பாடுவேன்சகலமும் படைத்த சீர் இயேசு

இயேசுவே உம்மை பாடுவேன்- YESUVE UMMAI PADUVEN Read More »

நான் நம்பிடும் நங்கூரமே -Naan Nambidum Nangooramey

நான் நம்பிடும் நங்கூரமேநம்பிக்கை நீர் மாத்திரமே – என் நான் உயிர் வாழும் நாட்களெல்லாம் உம் நிழலில் தான் அமர்திருப்பேன் ஓ.. என் வாழ்வின் ஆதாரமே என் ஆராதனை உமக்கே மலை போல மனிதரை நம்பியே நான் ஏமாந்து போனேனே என் வாழ்விலே -2விடை காணாமல் குழம்புகளில் வழி தெரியாமல் புலம்புகையில் நம்பிக்கை நீர் மாத்திரமேநம்பிக்கை நீர் மாத்திரமே -யேசுவே கைவிட பட்டேன் நான் மறக்கப்பட்டேன் உடன் இருந்தோராலே நான் வெறுக்கப்பட்டேன் -2துயில் இல்லாமல் துயருகையில் துணை

நான் நம்பிடும் நங்கூரமே -Naan Nambidum Nangooramey Read More »

வாருங்கள் மாந்தரே -Varungal Maantharae

It is time turn your waysWe are in the final daysJESUS the saviorLet us surrender forever வாருங்கள் மாந்தரே இறை வார்த்தைகள் கேளுங்கள் தேடுங்கள் கர்த்தரை அவர் பாதத்தில் சேருங்கள் உன்னைப்போல் உன் அயலானை நீ எந்நாளும் அன்பு செய்வாயே உள்ளத்தில் அவரை வைத்தாலே தினம் பேரின்பம் நீ கொள்வாயே மெய்யான தேவன் தான் நானே ஏனையன்றி விண்ணுக்கும் மண்ணுக்கும் யாருமில்லை என்றால் Amen HallelujahAmen Hallelujahவாழ்க இயேசு ராஜா வாழ்க

வாருங்கள் மாந்தரே -Varungal Maantharae Read More »

மலைகள் விலகிப்போனாலும் – MALAIGAL VILAGI PONALUM

Lyrics:மலைகள் விலகிப்போனாலும்பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும்அவர் கிருபை அவர் இரக்கம்மாறாது எந்தன் வாழ்விலே என்னை விட்டு விலகாத ஆண்டவர்என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர்எனக்காக ஜீவன் தந்த இரட்சகர்என் வாழ்வில் என்றும் போதுமானவர் யேகோவாநிசி எந்தன் ஜெயமானவர்யேகோவா ஷம்மா என்னோடு இருப்பவர்என் வாழ்வின் நம்பிக்கையானவர்என் வாழ்வில் என்றும் போதுமானவர் யேகோவா ராஃபா எந்தன் சுகமானவர்யேகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர்வழுவாமல் என்னை என்றும் காப்பவர்என் வாழ்வில் என்றும் போதுமானவர் Malaigal Vilagi PonalumParvathangal peayarnthuponalumAvar Kirubai Avar IrakkamMaarathu Enthan Vaazhvilaye Ennai

மலைகள் விலகிப்போனாலும் – MALAIGAL VILAGI PONALUM Read More »

உம்மை நம்பி வந்தேன் – Ummai nambi vanthen song lyrics

உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல உம் தயை என்னைக் கைவிடல (2) வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன் இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் (2) ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே உம்மைத் துதிப்பேன்- நான் காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன் கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் (2) உடன்படிக்கை என்னோடு செய்து இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் (2) – ஏல் வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும் வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர் (2) பரதேசியாய் நான் தங்கினதை சுதந்திரமாக மாற்றித் தந்தீர்

உம்மை நம்பி வந்தேன் – Ummai nambi vanthen song lyrics Read More »

எல்லா கணமும் மகிமையும் – Ella kanamum Magimaiyum song lyrics

எல்லா கணமும் மகிமையும் – Ella kanamum Magimaiyum song lyrics எல்லா கணமும் மகிமையும் நான் செலுத்துவேன்அப்பனே உமக்கு தனையா -2 ஆராதனை கண்ணீரோடுஆராதனை கெம்பிரமாய் -2 1.யோசேப்பை போல் ஓடிடுவேன்_ நான்-2பாவத்திலே தினம் ஜெயம் பெறவே-2 2.தானியேல் போல இயேசுவுக்காய்_ நான்-2ஜீவனை தந்து குரல் கொடுப்பேன் -2 3.தாவீதை போல பாடிடுவேன் _ நான்-2என்னை தெரிந்து கொண்ட இயேசுவையே -2 4.அன்னாளை போல அழுதிடுவேன் நான்-2கண்ணீரிலே ஜெயம் பெறுவேன் -2

எல்லா கணமும் மகிமையும் – Ella kanamum Magimaiyum song lyrics Read More »

என்னை உம் பலிபீடத்தில் – Ennai Um Palibeedathil song lyrics

என்னை உம் பலிபீடத்தில் – Ennai Um Palibeedathil song lyrics என்னை உம் பலிபீடத்தில் ஜீவபலியாய்கொடுக்கின்றேன் நான்ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும்பண்படுத்தும் என்னை பயன்படுத்தும் ஆவியோடாத்மா சரீரம் அனைத்தும்அன்பரே உம்பாதம் தந்தேன்பரிசுத்தமான ஆலயம் மாற்றிஎன்னை நிரப்பும் நீரன்றி என்னால் இப்பாவ உலகில்ஏதும் நான் செய்திட இயலேன்காப்பீரே உம் செட்டையின் கீழ்வழுவாது என்னை நிறுத்தி

என்னை உம் பலிபீடத்தில் – Ennai Um Palibeedathil song lyrics Read More »

நான் கண்ணீர் சிந்தும்போது – Naan Kanneer sinthum Song lyrics

நான் கண்ணீர் சிந்தும்போதுஎன் கண்ணே என்றவரேநான் பயந்து நடுங்கும்போதுபயம் வேண்டாம் என்றவரேநான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரேநீர் மாத்ரம் போதும் என் இயேசுவே 1. காரணமின்றி என்னை பகைத்தனரேவேண்டுமென்றே சிலர் வெறுத்தனரேஉடைந்த வேளை என்னை அரவணைத்தீர்நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே 2. ஆகாதவன் என்று தள்ளிடாமல்ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர்ஆலோசனை தந்து நடத்தீனீரேநீர் மாத்ரம் போதும் என் இயேசுவே நான் கண்ணீர் சிந்தும்போது – Nan Kanneer sinthum Song lyrics

நான் கண்ணீர் சிந்தும்போது – Naan Kanneer sinthum Song lyrics Read More »

துதிப்பதே என் தகுதியல்லோ-Thuthipathe en thaguthiyello

  துதிப்பதே என் தகுதியல்லோ – Thuthippathae En Thaguthiallo துதிப்பதே என் தகுதியல்லோதுதித்திடுவேன் என் இயேசுவை 1.வேதம் நிறைந்த இதயம் தந்தார்ஜெபம் நிறைந்த நேரம் தந்தார்கண்ணீர் நிறைந்த கண்கள் தந்தார்கருணை நிறைந்த கரங்கள் தந்தார் – துதிப்பதே 2.வியாதி நேரத்தில் வல்லமை தந்தார்சோதனை நேரத்தில் ஜெயம் தந்தார்கைவிட்ட நேரத்தில் ஜீவன் தந்தார்ஆரோக்கிய நேரத்தில் அடக்கம் தந்தார் – துதிப்பதே 3.மனதில் நிறைந்த மகிழ்ச்சி தந்தார்தூய்மை நிறைந்த பார்வை தந்தார்சிந்தனை நிறைந்த ஊழியம் தந்தார்செயல் நிறைந்த திட்டங்கள்

துதிப்பதே என் தகுதியல்லோ-Thuthipathe en thaguthiyello Read More »

தகுவது தோனாது ஏற்கின்றவர் -Thaguvadhu Thoanaadhu Yearkindavar song lyrics

Thaguvadhu Thoanaadhu Yearkindavar Lyrics in Tamil தகுவது தோனாது ஏற்கின்றவர் வல்லது எதுவென்று நாடாதவர் வாடிப்போனோரை நாடி தான்சென்று மூடிச்சிறகினில் காப்பவர் அல்லேலு அல்லேலூயா -2 என் நிறம் மாறவே தன் தரம் தாழ்த்தினார் என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா பல் கால் யாக்கையில் என் கால் தவறியும் ஒரு கால் விலகாதுமால்வரை சுமந்தார் -2 வழி தொலை கொடுத்தாய்உழிதனை இழந்தாய் என பழி சொல்லும் மாந்தர் முன் “செழி” என ததும்பிடும் எந்தை

தகுவது தோனாது ஏற்கின்றவர் -Thaguvadhu Thoanaadhu Yearkindavar song lyrics Read More »

Ummodu naanirunthaal – உம்மோடு நானிருந்தால்

Ummodu naanirunthaal – உம்மோடு நானிருந்தால் உம்மோடு நானிருந்தால் உம்மை போல் மாறிடுவேன் ஏசைய்யாஉம்மை போல் மாறிடுவேன் -2உலக வாழ்வு மாயைதான் ஐயா உம்மோடு வாழ்வு உண்மைதான் ஐயா -2 பாவத்தின் சாயலில் நான் வளர்ந்தேன்பரிசுத்தமின்றி நான் அலைந்தேன் -2என்னையும் தேடி வந்தீரைய்யா உம்மைப்போல் என்னையும் மாற்றிடவே -2 – உம்மோடு மாம்சத்தின் கிரியைகள் மறைந்தே போகும்ஆவியின் கனிகளோ வளர்ந்தே பெருகிடும் -2அதிசயம் அனுதினம் என் வாழ்வை தொடருமேஅன்பான தேவனே உம்மைக்கே ஸ்தோத்திரம் – 2 –

Ummodu naanirunthaal – உம்மோடு நானிருந்தால் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version