spotify

ராஜா நீர் செய்த நன்மைகள் – Raja Neer Seitha Nanmaikal

ராஜா நீர் செய்த நன்மைகள்அவை எண்ணி முடியாதையாஏறெடுப்பேன் நன்றிபலி என் ஜீவ நாளெல்லாம் – நான் 1. அதிகாலை நேரம் தட்டிதட்டி எழுப்பிபுது கிருபை தந்தீரையாஆனந்த மழையில் நனைத்து நனைத்துதினம் நன்றி சொல்ல வைத்தீரையா-2 நன்றி ராஜா இயேசு ராஜா (4) 2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திடஉம் வெளச்சம் தந்தீரையாபாதம் அமர்ந்து நான் உம் குரல்கேட்கும் பாக்கியம் தந்தீரையா 3. ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்துபாதுகாத்து வந்தீரையாஉடல் சுகம் தந்து ஒரு குறைவின்றிவழிநடத்தி வந்தீரையா […]

ராஜா நீர் செய்த நன்மைகள் – Raja Neer Seitha Nanmaikal Read More »

தேவன் நமது அடைக்கலமும் – Devan Namathu Adaikalamum

தேவன் நமது ( எனது) அடைக்கலமும் பெலனுமானார்ஆபத்து காலத்தில் கூடஇருக்கும் துணையுமானார் 1. பூமி நிலை மாறிமலைகள் நடுங்கினாலும்பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம் 2. யுத்தங்களை தடுத்து ஓயப்பண்ணுகிறார்ஈட்டியை முறிக்கிறார் வில்லை ஒடிக்கிறார் 3. அமர்ந்திருந்து அவரேதேவனென்று அறிவோம்உயர்ந்தவர், பெரியவர், உலகை ஆள்பவர் 4. சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்யாக்கோபின் தேவன் நம் உயர்ந்த அடைக்கலம்

தேவன் நமது அடைக்கலமும் – Devan Namathu Adaikalamum Read More »

தூங்காமல் ஜெபிக்கும் -Thoongamal Jebikkum

தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பாவிழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா -2 நான் தூங்கினால் எதிரிகளை விதைப்பான்ஜெபம் (ஜெபிக்க) மறந்தால்எதிரி ஜெயம் எடுப்பான் – நான் ( நீ) 1. உடலை ஒடுக்கணும் உணவை குறைக்கணும்பேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும் 2. அன்னாளை போல கண்ணீரை வடிக்கணும்சாமுவேலை (எழுப்புதல் ) காணும்வரை இதயத்தை ஊற்றணும் 3. தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும்சிங்கங்களின் வாய்களை தினம்தினம் கட்டணும் 4. பவுலை போல சிறையிலே ஜெபிக்கணும்கதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும் 5.

தூங்காமல் ஜெபிக்கும் -Thoongamal Jebikkum Read More »

ஆவியான எங்கள் அன்பு – Aviyana Engal Anbu

ஆவியான எங்கள் அன்பு தெய்வமேஅடியோரை ஆட்கொண்டு நடத்துமே ஆட்கொண்டு எங்களை அனலாக்கும்அன்பினால் இன்று அலங்கரியும்.. 1. ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெபவீரனேதுதிக்கத் தூண்டும் துணையாளரேசாத்தானின் சகல தந்திரங்களைதகர்த்தெறிய வாரும் ஐயா 2. சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களைஉயிர்பெறச் செய்பவரேசரீரங்களின் தீய செயல்களையேசாகடிக்க வாருமையா 3. பெலன் இல்லாத நேரங்களில்உதவிடும் துணையாளரேசொல்லொண்ணா பெருமூச்சோடுஜெபித்திட வாருமையா 4. மனதை புதிதாக்கும் மன்னவனேமறுரூபமாக்குமையாராஜாவின் இரண்டாம் வருகைக்காகஎந்நாளும் ஏங்கச் செய்யும் – இயேசு 5. தேவாதி தேவனின் ஆழங்களைஆராய்ந்து அறிபவரேஅப்பாவின் திருச்சித்தம் வெளிப்படுத்திஎப்போதும் நடத்தும்

ஆவியான எங்கள் அன்பு – Aviyana Engal Anbu Read More »

அதிகாலை ஸ்தோத்திரபலி -Adhikaalai Sthothirabali

அதிகாலை ஸ்தோத்திர பலிஅப்பா அப்பா உங்களுக்கு தான்ஆராதனை ஸ்தோத்திரபலிஅப்பா அப்பா உங்களுக்குத்தான் (2) 1. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவி செய்தீர்இது வரை உதவி செய்தீர் எபிநேசர் எபிநேசர் 2. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவேபரலோக ராஜாவே பரிசுத்தர் பரிசுத்தர் 3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரேஎல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய் 4. எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரேஎன்னைக் காண்பவரே எல்ரோயி எல்ரோயி 5. யோகோவா யீரேஎல்லாம் பார்த்துக் கொள்வீர் – 2எல்லாம் பார்த்துக் கொள்வீர் யேகோவா

அதிகாலை ஸ்தோத்திரபலி -Adhikaalai Sthothirabali Read More »

உகந்த காணிக்கையாய் – Ugantha Kanikkaiyaai

உகந்த காணிக்கையாய்ஒப்புக் கொடுத்தேனைய்யாசுகந்த வாசனையாய்முகர்ந்து மகிழுமைய்யா 1.தகப்பனே உம் பீடத்தில்தகனப்பலியானேன்அக்கினி இறக்கிவிடும்முற்றிலும் எரித்துவிடும் 2.வேண்டாத பலவீனங்கள்ஆண்டவா முன் வைக்கின்றேன்மீண்டும் தலை தூக்காமல்மாண்டு மடியட்டுமே 3.கண்களை தூய்மையாக்கும்கர்த்தா உமைப் பார்க்கணும்காதுகள் திறந்தருளும்கர்த்தர் உம் குரல் கேட்கணும் 4.அப்பா உம் சமுகத்தில்ஆர்வமாய் வந்தேனைய்யாதப்பாமல் வனைந்து கொள்ளும்உப்பாக பயன்படுத்தும்

உகந்த காணிக்கையாய் – Ugantha Kanikkaiyaai Read More »

நீங்க போதும் இயேசப்பா – Neenga Pothum Yesappa

நீங்க போதும் இயேசப்பாஉங்க சமூகம் எனக்கப்பா 1. எத்தனை இன்பமே உந்தன் சமூகமேஉள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே – என் 2. புதுபெலன் தருகிறீர்புது எண்ணெ; பொழிகிறீர்கனிதரும் மரங்களாய்செழித்தோங்கச் செய்கிறீர் – நான் 3. அப்பா உம் சந்நிதியில்எப்போ நான் வந்து நிற்பேன்திருமுகம் கண்டு நான்திருப்தியில் மூழ்குவேன் -உம் 4. தேனிலும் இனிமையேதெவிட்டாத அமுதமேதேடியும் கிடைக்காதஒப்பற்ற செல்வமே – நான்

நீங்க போதும் இயேசப்பா – Neenga Pothum Yesappa Read More »

மலைமேல் ஏறி – Malaimel Yeri Vanthen

மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனேமறுரூபம் ஆகணும் தகப்பனே – ஜெபஉலகை மறக்கணுமே தகப்பனேஉம் குரல் கேட்கணும் நாள்முழுதும் 1.காலையும் மாலையும் மதிய வேளையும்கைகள் உமை நோக்கி உயரணுமேஅழியும் உலகத்திற்காய் கதறணுமேஅறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே 2.உமது வார்த்தைகள் உணவாய் மாறணும்ஒவ்வொரு நாளும் தியானிக்கணும்வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும்வெற்றிக் கீதங்கள் நான் பாடணும் 3.ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்திதீர்க்கதரிசனம் சொல்லணும்ஆவிகள் பகுத்தறியும் வரம் வேண்டும்வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும்

மலைமேல் ஏறி – Malaimel Yeri Vanthen Read More »

நடந்ததெல்லாம் நன்மைக்கே – Nadantha Thellam Nanmaike

நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கேநன்றி செல்லி மகிழ்வேன் இன்றைக்கேநடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கேநன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கு நன்றி(2) எல்லாம் நன்மைக்கே நன்றி 1. தீமைகளை நன்மையாக மாற்றினீர்துன்ப்களை இன்பமாக மாற்றினீர்; 2. சிலுவைதனை அனுமதித்தீர் நன்றிசிந்தைதனை மாற்றினீர் நன்றி 3. உள்ளான மனிதனை புதிதாக்கிஉடைத்து உருமாற்றி நடத்துகிறீர் 4. என் கிருபை உனக்குப் போதும் என்றீர்உன் பெலவீனத்தில் என் பெலன் என்றீர் 5. தாங்கிடும் பெலன் தந்தீர் நன்றிதப்பிச் செல்ல வழிசெய்தீர் நன்றி 6. விசுவாசப்புடமிட்டீர் நன்றிபொன்னாக விளங்கச்

நடந்ததெல்லாம் நன்மைக்கே – Nadantha Thellam Nanmaike Read More »

நீதிமான் நான் – Neethiman Nan

நீதிமான் நான் நீதிமான் நான்இரத்தத்தாலே கழுவப்பட்ட நீதிமான் – இயேசுவின் 1. பனைமரம்போல் நான் செழிதோங்குவேன்கேதுரு மரம்போல் வளர்ந்திடுவேன்கர்த்தரின் இல்லத்தில் நாட்டப்பட்டுமுதிர்வயதிலும் நான் கனிதருவேன் 2. காலயிலே உம் கிருபையையும்இரவினிலே உம் சத்தியத்தையும்பத்துநரம்புகள் இசையோடுபாடிப்பாடி மகிழ்ந்திருப்பேன் 3. ஆண்டவனே என் கற்பாறைஅவரிடம் அநீதியே இல்லைஎன்றே முழக்கம் செய்திடுவேன்செழுமையும் பசுமையுமாய் வளர்வேன் 4. ராஜாவின் ஆட்சி வருகையிலேகதிரவனைப் போல் பிரகாசிப்பேன்ஆகாயமண்டல விண்மீனாய்முடிவில்லா காலமும் ஒளி வீசுவேன் 5. எதிரியின் வலிமையை மேற்கொள்ளஅதிகாரம் எனக்குத் தந்துள்ளார்புது எண்ணை அபிஷேகம் என்தலை

நீதிமான் நான் – Neethiman Nan Read More »

இயேசுவின் பிள்ளைகள் – Yesuvin Pillaigal Nangal

இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்எப்போதும் மகிழ்ந்திருப்போம்இயேசுவின் பிள்ளைகளேஎப்போதும் மகிழ்ந்திருங்கள்(நேசரில் களிகூருங்கள் ) 1. எந்நேரமும் எவ்வேளையும்இயேசுவில் களிகூறுவோம்நம் நேசரில் களிகூறுவோம் (2) 2. எதை நினைத்தும் கலங்காமல்இப்போதும் ஸ்தோத்தரிப்போம்நாம் எப்போதும் ஸ்தோத்தரிப்போம் 3. இன்று காணும் எகிப்தியரைஇனிமேலும் காணமாட்டோம்நமக்காய் யுத்தம் செய்வார் – இயேசு 4. நமக்கு எதிராய் மந்திரம் இல்லைகுறிசொல்லல் எதுவும் இல்லைசாத்தான் நம் காலின் கீழே – இன்று 5. காற்றை நாம் காணமாட்டோம்மழையையும் பார்க்கமாட்டோம்வாய்கால்கள் நிரப்பப்படும் 6. நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்அதிகமாய் செய்திடுவார்அதிசயம் செய்திடுவார் 7.

இயேசுவின் பிள்ளைகள் – Yesuvin Pillaigal Nangal Read More »

உம்மை உயர்த்தி உயர்த்தி – Ummai Uyarthi Uyarthi

உம்மை உயர்த்தி உயர்த்திஉள்ளம்மனிழுதையாஉம்மை நோக்கிப்பார்த்துஇதயம் துள்ளுதையா 1. கரம் பிடித்து நடத்துகிறீர்காலமெல்லாம் சுமக்கின்றீர் நன்றி நன்றி (2) – உம்மை 2. கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்காயமெல்லாம் ஆற்றுகிறிர்; 3. நல்லவரே வல்லவரேகாண்பவரே காப்பவரே 4. இருப்பவரே இருந்தவரேஇனிமேலும் வருபவரே 5. வலுவூட்டும் திரு உணவேவாழவைக்கும் நல்மருந்தே 6. சகாயரே தயாபரரேசிருஷ்டிகரே சிநேகிதரே 7. வருடங்களை நன்மைகளினால்முடிசூட்டி மகிழ்பவரே உம்மை உயர்த்தி உயர்த்தி – Ummai Uyarthi Uyarthi

உம்மை உயர்த்தி உயர்த்தி – Ummai Uyarthi Uyarthi Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version