S

ஸ்ரீ மா தேவா திருவருள் புரிய – Sree Ma deva Thiruvarul puriya lyrics

ஸ்ரீ மா தேவா திருவருள் புரியஇத் தருணமிங்கு நீயும்வா சரணங்கள் 1. அந்தரமாய் வானம் பூமி ஜோதி படைத்து சந்ததமாய் ஏதேன் வாழ்வும் கொடுத்து சிந்தை களிகூர ஆசீர்வாதம் கொடுத்து தினமும் அவரோடு கூடிக் குலாவ வந்தாயே 2. வானமும் பூமி வாழவந்த மனுவேலனே தீனத் துயர் நின்றும் மீட்ட தேவராயனே ஞான மணவாளனான நாதர் நீ வர கானம் பாடிக் காத்திருந்துகனிந்து கும்பிட்டேன் 3. முந்து கானா ஊரின் கலியானத்தில் வந்தே சிந்தை களிகூரகுறை தீர்க்க […]

ஸ்ரீ மா தேவா திருவருள் புரிய – Sree Ma deva Thiruvarul puriya lyrics Read More »

சேனைகளாய் எழும்பிடுவோம் – Senaigalai Elumbiduvom

சேனைகளாய் எழும்பிடுவோம்தேசத்தை கலக்கிவோம் – புறப்படுஇந்தியாவின் எல்லையெங்கும்இயேச நாமம் சொல்லிடுவோம் – புறப்படு புறப்படு புறப்படுதேசத்தை கலக்கிடுவோம் புறப்படு 1.பாதாளம் சென்றிடும்பரிதாப மனிதர்களை தடுக்க வேண்டாமாபட்டணங்கள், கிராமங்களில்கட்டப்பட்ட மனிதர்களை அவிழ்க்க வேண்டாமா 2. உலக இன்பம் போதுமென்றுபரலோகம் மறந்தவர்கள் பார்வையடையணும்பாவசேற்றிலே மூழ்கி பணத்திற்காகவாழ்பவர்கள் மனந்திரும்பணும் 3. அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவுஅறியாயோ மகனே..பயிர்கள் முற்றி அறுவடைக்குதயாராக உள்ளது தெரியாதா மகளே.. 4. இயேசு நாமம் தெரியாத எத்தனையோகோடிகள் இந்தியாவிலேஇன்னும் சும்மா இருப்பது நியாயம்இல்லையே தம்பி இன்றே புறப்படு

சேனைகளாய் எழும்பிடுவோம் – Senaigalai Elumbiduvom Read More »

க்ஷேமத்தை தாருமைய்யா – Sheamaththai Thaarumaiya

க்ஷேமத்தை தாருமைய்யா – Sheamaththai Thaarumaiya க்ஷேமத்தை தாருமைய்யாக்ஷேமத்தை தாருமைய்யா (2)இந்திய தேசத்திற்குக்ஷேமத்தை தாருமைய்யா (2) என் ஜனத்தின் பாவங்கள் மன்னியுமேவேசித்தனம் விக்கிரகம் எல்லாம் நீக்கிடுமே (2)பாவங்கள் சாபங்கள் போக்கிடுமேதேசத்தை பரிசுத்தமாகிடுமே உந்தன் வல்லமையாலே உந்தன் கருணையாலே (2) -க்ஷேமத்தை லஞ்சங்களும் ஊழல்கள் ஒழியட்டுமேஆளுகை செய்பவர் நல்லாட்சி செய்யனுமே (2)அரசியல் தலைவர்கள் மாறனுமேதேசத்தை ஆளுகை செய்யனுமேஉந்தன் வல்லமையாலே உந்தன் கருணையாலே (2) -க்ஷேமத்தை தேசத்திலே செழிப்பைத் தந்திடுமேநிலத்தின் பலன்கள் நன்றாய் பெருகட்டுமே (2)தொழில்களும் வளங்களும்சிறக்கட்டுமேதேசத்தை மேன்மையாய் உயர்த்திடுமேஉந்தன்

க்ஷேமத்தை தாருமைய்யா – Sheamaththai Thaarumaiya Read More »

சர்வ வல்லவர் என் சொந்தமானர்- Sarva Vallavar En Sonthamaanar

சர்வ வல்லவர் என் சொந்தமானர் (எஜமானன்)சாவை வென்றவர் என் ஜீவனானவர் (மணவாளன்)ஆ…இது அதிசயம் தானேஓ…இது உண்மைதானே 1. கண்டுகொண்டேன் ஒரு புதையல்பெற்றுக்கொண்டேன் ஒரு பொக்கிஷம்இயேசுதான் என் இரட்சகர்இயேசு தான் என் ராஜா 2. சந்தோஷமும் சமாதானமும்என் உள்ளத்தில் பொங்குதய்யாபாவமெல்லாம் போக்கிவிட்டார்பயங்களெல்லாம் நீக்கிவிட்டார் 3. பரலோகத்தில் எனது பெயர்எழுதி விட்டார் என் இயேசுஎன் வாழ்வின் நோக்கமெல்லாம்இயேசுவுக்காய் வாழ்வது தான் 4. ஊரெல்லாம் சொல்லிடுவேன்உலகமெங்கும் பறைசாற்றுவேன்ஜீவிக்கின்றார் என் இயேசுசீக்கிரமாய் வந்தீடுவார்

சர்வ வல்லவர் என் சொந்தமானர்- Sarva Vallavar En Sonthamaanar Read More »

ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி – Sthothira Bali Sthothira Bali

ஸ்தோத்திரபலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்குதுதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு 1. சுகம் தந்தீரே நன்றி ஐயாபெலன் தந்தீரே நன்றி ஐயா 2. உணவு தந்தீர் நன்றி ஐயாஉடையும் தந்தீர் நன்றி ஐயா 3. அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயாஅரவணைத்தீர் நன்றி ஐயா 4. கூட வைத்தீர் நன்றி ஐயாபாட வைத்தீர் நன்றி ஐயா 5. அபிஷேகித்தீர் நன்றி ஐயாஅனலாக்கினீர் நன்றி ஐயா 6. இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயாஇரட்சிப்பு நன்றி ஐயா

ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி – Sthothira Bali Sthothira Bali Read More »

சப்தமாய்ப் பாடி சத்துருவை – Sapthamaai paadi sathuruvai

சப்தமாய் பாடி சத்துருவைசங்கிலியால் கட்டுவோம்நித்தம் நித்தம் கர்த்தர் நாமம்பாடி உயர்த்திடுவோம் இராஜா இயேசு ஜீவிக்கின்றார்இரத்தம் சிந்தி ஜெயம் தந்தார் 1. புதுப் பாடல் பாடி மகிழ்வோம்புனிதர்கள் சபையிலேதுதிபலி எழும்பட்டும்ஜெயக்கொடி பறக்கட்டும் எழுப்புதல் தேசத்தில் பொழுதுபோல் உதித்ததும் 2. உண்டாக்கினார் நம்மைஉள்ளம் மகிழட்டும்ஆளுநர் அவர்தானேஇதயம் துள்ளட்டும் 3. தமது ஜனத்தின் மேல்பிரியம் வைக்கின்றார்வெற்றி தருகிறார்மேன்மைப்படுத்துவார் 4. கர்த்தரை உயர்த்தும் பாடல்(நம்) வாயில் இருக்கட்டும்வசனம் என்ற போர்வாள்(நம் )கையிலே இருக்கட்டும்

சப்தமாய்ப் பாடி சத்துருவை – Sapthamaai paadi sathuruvai Read More »

சோர்வான ஆவியை நீக்கும் – Sorvana Aaviyai Neekum

1. சோர்வான ஆவியை நீக்கும்துயர ஆவியை அகற்றும்கண்ணீரின் மத்தியில் வாரும்அப்பா வேண்டுகிறேன் – 2 இயேசுவே – 3எல்லாம் எனக்கு நீரே 2. ஊழியப் பாதையில் துன்பம்விசுவாசிகளாலே நெருக்கம்ஏன் இந்த ஊழியம் எனக்குஉமக்காகத்தானே ஐயா – 2 இயேசுவே – 3எல்லாம் எனக்கு நீரே 3. வீடும் வாசலும் இல்லைஉற்றார் உறவினர் தொல்லைஎங்கே ஓடுவேன் நான்உமது சமூகத்திற்கே – 2 இயேசுவே – 3எல்லாம் எனக்கு நீரே 4. இரவெல்லாம் உறக்கமே இல்லைவியாதியால் மனக்கவலைதாங்குவோர் யாருமே இல்லைநீரே

சோர்வான ஆவியை நீக்கும் – Sorvana Aaviyai Neekum Read More »

சுகம் தரவேண்டும் – Sugam Tharavendum

சுகம் தரவேண்டும் யேகோவா ரஃப்பா – இன்றுஇயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால்தூய ஆவியின் வல்லமையால் – 2 1.நிமிரமுடியாத மகளை அன்றுநிமிர்ந்து துதிக்கச் செய்தீர்நிரந்தாரமாய் குணமாக்கிஉமக்காய் வாழச் செய்தீர் -சுகம் 2.தொழுநோய்கள் சுகமானதேஉம் திருக்கரம் தொட்டதால்கடும் வியாதிகள் விலகியதேஉமது வல்லமையால் 3.பிறவியிலே முடவர் அன்றுஉம் நாமத்தில் நடந்தாரேபெரும்பாடுள்ள பெண் அன்றுசாட்சி பகர்ந்தாளே 4.லேகியோனை தேடிச் சென்றுஉம்பாதம் அமரச் செய்தீர்தெக்கப்போலி நாடெங்கும்உம் நாமம் பரவச் செய்தீர் 5.பேதுரு மாமி குணமாக்கினீர்பணிவிடை செய்ய வைத்தீர்பேய் பிடித்த அநேகரைஅதட்டி விடுவித்தீர்

சுகம் தரவேண்டும் – Sugam Tharavendum Read More »

சங்கரிப்பேன் சங்கரிப்பேன் – Sankarippaen

சங்கரிப்பேன் சங்கரிப்பேன்சாத்தானின் கிரியைகளைகர்த்தர் நாமத்தினால்கல்வாரி இரத்தத்தினால் ஜெயமெடுப்பேன் தோற்கடிப்பேன்திருவசனம் அறிக்கை செய்வேன் 1.வேதனையில் கூப்பிட்டேன்பதில் தந்து விடுவித்தார்என் பக்கம் இருக்கின்றார்எதற்கும் பயமில்லையே – ஜெயமெடுப்பேன் 2.சுற்றி வரும் சோதனைகள்முற்றிலும் எரிகின்றனஎரியும் முட்செடி போல்சாம்பலாய்ப் போகின்றன 3 .கர்த்தரின் வலது கரம்பராக்கிரமம் செய்கின்றதுமிகவும் உயர்ந்துள்ளதுமிராக்கிள் (Miracle ) நடக்கின்றது 4. சாகாமல் பிழைத்திருப்பேன்சரித்திரம் படைத்திடுவேன்கர்த்தர் செய்தவற்றைகாலமெல்லாம் அறிவிப்பேன் 5. நல்லவர் கர்த்தர் என்றுஎல்லோரும் துதித்திடுவோம்என்றென்றும் அவர் கிருபைநம்மேலே இருக்கிறது 6. கர்த்தர் என் பெலனானார்நான் பாடும் பாடலானார்நல்லோரின் குடும்பங்களில்நாளெல்லாம்

சங்கரிப்பேன் சங்கரிப்பேன் – Sankarippaen Read More »

சுகம் பெலன் எனக்குள்ளே – Sugam Belan Enakullae

சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதேவல்லமை நதியாய் பரவி பாயுதே -2 இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய்தவணி எங்கும் பாய்கின்றதே -2உங்க வல்லமையால் சுகமானேன்உங்க வார்த்தையால் சுகமானேன்உங்க தழும்புகளால் சுகமானேன்உங்க தயவினால் சுகமானேன் இயேசையா இரெட்சகரேசுகம் தரும் என் தெய்வமே – உங்க 1. முதுகு தண்டு இதயம் மூளை நரம்புஇரத்தம் வல்லமை பாய்கின்றதே-2குடல் தோல் கணையம் இரைப்பை வயிறுசதை எங்கும் பாய்கின்றதே – இயேசையா 2. முட்டு ஈரல் மூட்டு கை கால் பிசுக்கள்வல்லமை

சுகம் பெலன் எனக்குள்ளே – Sugam Belan Enakullae Read More »

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும் | Singa Kuttigal Pattini Kidakkum

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையேகுறையில்லையே குறையில்லையேஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே 1. புல்லுள்ள இடங்களிலேஎன்னை மேய்க்கின்றார்தண்ணீரண்டை கூட்டிச் சென்றுதாகம் தீர்க்கின்றார் 2. எதிரிகள் முன் விருந்தொன்றைஆயத்தப்படுத்துகிறார்என் தலையை எண்ணெயினால்அபிஷேகம் செய்கின்றார் 3. ஆத்துமாவை தேற்றுகின்றார்ஆவி பொழிகின்றார்ஜீவனுள்ள நாட்களெல்லாம்கிருபை என்னைத் தொடரும் 4. என் தேவன் தம்முடையமகிமை செல்வத்தினால்குறைகளையே கிறிஸ்துவுக்குள்நிறைவாக்கி நடத்திடுவார்

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும் | Singa Kuttigal Pattini Kidakkum Read More »

சபையோரே எல்லாரும் கர்த்தரை – Sabaiyorae ellarum kartharai

சபையோரே எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்ஜனங்கள் எல்லோரும் அவரைப் போற்றுங்கள் (2)அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது (2)சபையோரே எல்லாரும் 1.நம் தேவன் உயர்ந்த செல்வந்தரன்றோதேவையான அனைத்தையும் மிகுதியாய்த் தருவார் (2)அனேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார்கடன் வாங்காமல் வாழச் செய்திடுவார்சபையோரே எல்லாரும் 2.கர்த்தர் குரல் கேட்கும் ஆடுகள் நாம்முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார் – (2)ஒருவனும் பறித்துக் கொள்ள முடியாது என்றார்ஒருநாளும் அழிந்து போக விடமாட்டார்சபையோரே எல்லாரும் 3.நமது கர்த்தரோ உறைவிடமானார்இன்னல்கள் நடுவிலே மறைவிடமானார் – (2)விடுதலை கீதங்கள்

சபையோரே எல்லாரும் கர்த்தரை – Sabaiyorae ellarum kartharai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version