S

Siluvai Yean Aavarku – சிலுவை ஏன் அவர்க்கு

சிலுவை ஏன் அவர்க்கு சிறு குற்றமும் செய்யாதவர்க்கு சிலுவை ஏன் அவர்க்கு சிலுவை ஞானம் தேவ ஞானம் மற்றதெல்லாம் உலக ஞானம் சிலுவை ஏன் அவர்க்கு 1. கொடிய பாவத்தால் உண்டான குஷ்டரோகியை (2) குனிந்து கரத்தால் அவனை தொட்டு (2) குரோதத்தை மாற்றினதாலோ – சிலுவை ஏன் அவர்க்கு 2. இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் பிலாத்து இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் ஏரோது இயேசுவை கண்டவர் எல்லாம் (2) ஏதும் குற்றம் […]

Siluvai Yean Aavarku – சிலுவை ஏன் அவர்க்கு Read More »

SILUVAIYIL ARAIYUNDA MESSIAH – சிலுவையில் அறையுண்ட மேசியா

சிலுவையில் அறையுண்ட மேசியாஇறை வல்லமையும் இறை ஞானமுமாய் உள்ளார்இதை உள்ளங்கள் உணர்ந்திடட்டும்இந்த உலகமும் உணர்ந்திடட்டும் (2) அல்லேலூ அல்லேலூ அல்லேலுயா (4) 1. குற்றம் இல்லாதோர் மாய்கின்றார்எம் குழந்தைகள் பசியில் வாடுகின்றார்நீதியை அழிப்போர் வாழ்கின்றார்பல நேரிய மனிதர்கள் வீழ்கின்றார்இந்த சிலுவை உமது வல்லமையோஇந்த சிலுவை உமது ஞானமோ (2) — அல்லேலூ 2. சிலுவையில் இறந்த செம்மறிதான்பின் சாவினை அழித்து உயிர்த்ததன்றோசிலுவை வடிவே முடிவல்லமுழு ஜெயமே எங்கள் பரிசன்றோஇந்த சிலுவை உமது வல்லமையேஇந்த சிலுவை உமது ஞானமே

SILUVAIYIL ARAIYUNDA MESSIAH – சிலுவையில் அறையுண்ட மேசியா Read More »

Siluvaiyil Araiyunda yesuvae – சிலுவையில் அறையுண்ட ஏசுவே

Lyrics சிலுவையில் அறையுண்ட ஏசுவேஉம்மையே நோக்கி பார்க்கிறேன்என் பாவ சுமைகளோடுஉம் பாத நிழலில் நிற்கின்றேன் ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவிஇன்றே உம்முடன்வான் வீட்டில் என்னையும் சேருமே தந்தையே இவர்களை மன்னியும்அறியாமல் செய்தார்கள் என்றீர்மாறாத இரக்கத்தால் என்னைமன்னித்து மகிழ்ச்சியால் நிரப்புமே ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவிஇன்றே உம்முடன்வான் வீட்டில் என்னையும் சேருமே அம்மா இதோ உம் மகன் என்றீர்இதுவும் தாய் என்றே நேசத்தால்அன்னையின் அன்பினில் நாளுமேஎன்னையும் வாழ்ந்திட செய்யுமே ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவிஇன்றே

Siluvaiyil Araiyunda yesuvae – சிலுவையில் அறையுண்ட ஏசுவே Read More »

Shamma Neengathaane – ஷம்மா நீங்கதானே

பாடல் – 5 ஷம்மா ஷம்மா நீங்கதானே கூடவே இருப்பவர் கூடவே இருப்பவர் – 2 1. என்னை விட்டு விலகுவதே இல்லை என்னை என்றும் கைவிடுவதே இல்லை 2. அக்கினியில் நடக்க செய்தீரே ஆறுகளை கடக்க செய்தீரே 3. வனாந்திரத்தில் சுமந்து வந்தீரே அற்புதமாய் என்னை நடத்திவந்தீரே நன்றி யகோவா ஷம்மா – 4 கூடவே இருப்பவர் – 4 SONG – 5 Ch: Fm SHAMMA Shamma Neengathaane Kudhave iruppavar Kudhave

Shamma Neengathaane – ஷம்மா நீங்கதானே Read More »

Siluvaiyo Anbin Sikaram – சிலுவையோ அன்பின் சிகரம்

சிலுவையோ அன்பின் சிகரம் சிந்திய உதிரம் அன்பின் மகுடம் சிரசினில் முள்முடி சிந்தையில் நிந்தனை சிலுவையை எனக்காய் ஏற்றீர் சிலுவையில் எனக்காக மரித்தீர் 1. கல்வாரி சிலுவையில் காண்கின்றேன் தியாகம் கருணையின் உறைவிடம் நீ என்னை தேடி வந்த அன்பை எண்ணி என்ன சொல்லிடுவேன் உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தேன் 2. குழம்பிய நேரம் அருகினில் வந்து குழப்பங்கள் அகற்றினீரே மார்போடு சேர்த்து அணைத்த அன்பை என்றும் நான் மறவேன் உம் அன்பை எந்நாளும்

Siluvaiyo Anbin Sikaram – சிலுவையோ அன்பின் சிகரம் Read More »

Seanaigalin Karthan Nammodu Lyrics – சேனைகளின் தேவன் நம்மோடு

சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார் நல்லவர் அவர் வல்லவர் அடைக்கலமானவர் எரிகோ போன்ற சோதனைகள் எதிரிட்டு வந்தாலும் தகர்த்திடுவார் நொறுக்கிடுவார் ஜெயத்தை தந்திடுவார் சேனையின் கர்த்தரை நம்பிடுவோம் பாக்கியம் அடைந்திடுவோம் உயர்த்திடுவார் தாங்கிடுவார் நன்மையால் நிரப்பிடுவார் எதிர்ப்பு ஏராளம் பெருகினாலும் ஜெய கர்த்தர் நமக்குண்டு ஜெயம் தருவார் ஜெயித்திடுவோம் ஜெயம் பெற்று வாழ்ந்திடுவோம்

Seanaigalin Karthan Nammodu Lyrics – சேனைகளின் தேவன் நம்மோடு Read More »

சமாதான பிரபுவே என் இயேசு இராஜனே – SAMATHANA PRABHUVAE lyrics

சமாதான பிரபுவே சமாதான பிரபுவேஎன் இயேசு இராஜனேபேரின்ப நதியே பேரின்ப நதியேஎன் இயேசு இராஜனே-2 என் இயேசு இராஜனே-2இராஜாதி இராஜாவேகர்த்தாதி கர்த்தாவேஎன் இயேசு இராஜனே-2 1.இரட்சிப்பின் ஊற்றிலேமகிழ்ச்சியின் தண்ணீரைமொண்டு கொள்வோமய்யாபேரின்ப நதியில்தாகம் தீர்த்திடும்ஜீவ தண்ணீர் நீரேதாகத்தை தீர்த்திடும் உயர்ந்த கன்மலைஎன் தெய்வம் நீர்தானய்யா-2என் தெய்வம் நீர்தானய்யா-சமாதான 2.உம்மை நம்புகின்ற இதயத்தில் எல்லாம்ஜீவ தண்ணீர் ஓடும்அமர்ந்த தண்ணீரண்டைநடத்தி சென்று ஆத்மாவை திருப்பினீரே சத்ருக்கள் முன்னே எனக்காக ஒரு பந்திஆயத்தம் செய்திடுவீர்-2ஆயத்தம் செய்திடுவீர்-சமாதான 3.தமது ஜனத்திற்குபெலன் கொடுத்துசமாதானம் தந்திடுவீர்தமது ஜனத்தின்

சமாதான பிரபுவே என் இயேசு இராஜனே – SAMATHANA PRABHUVAE lyrics Read More »

சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு – Saaronin Rojavai vida neer Azhagu

சாரோனின் ரோஜாவை விட நீர் அழகுபள்ளதாக்கின் லீலியை விட நீர் அழகு – 2 1.உருவங்கள் கலையாமல்சாயலும் சிதையாமல் – 2என்னை பாதுகாத்த அழகின் அழகேஎன்னை உயர்த்தி வைத்த அழகின் அழகே – 2 என்னை மீட்க வந்தவரே என் உயிரில் கலந்தவரேபரலோகம் என்னை சேர்க்கபாவியை தேடி வந்தவரே 2 சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு 2.மண்ணோடு மண்ணாக நானும் சேர்ந்து போயிருப்பேன்நெஞ்சோடு நெஞ்சம் வைத்து அரவணைத்தீரே- 2உம்மை அல்லாமல் யாரும் என்ன நெருங்கல உம்

சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு – Saaronin Rojavai vida neer Azhagu Read More »

சாரோனின் ரோஜா இவர் – Saaronin Roja Ivar Lyrics

சாரோனின் ரோஜா இவர்பரிபூரண அழகுள்ளவர்அன்புத் தோழனென்பேன்ஆற்றும் துணைவன் என்பேன்இன்ப நேசரை நான் கண்டேன் காடானாலும் மேடானாலும்கர்த்தரின் பின்னே போகத்துணிந்தேன 1. சீயோன் வாசியே தளராதேஅழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர்அன்பின் தேவன் மறக்கமாட்டார்ஆறுதல் கரங்களால் அணைக்கின்றார் 2. மலைகள் பெயர்ந்து போகலாம்குன்றுகள் அசைந்து போகலாம்மாறா தேவனின் புதுகிருபைகாலை தோறும் நமக்கு உண்டு 3. நேசரை அறியா தேசமுண்டுபாசமாய் செல்ல யார்தானுண்டுதாகமாய் வாடிடும் கர்த்தருக்காய்சிலுவை சுமந்து பின்செல்வோர் யார் Saaronin Roja IvarPariboorana Azhagullavar Anbu Thozhan enbenAatrum Thunaivan enbenInba

சாரோனின் ரோஜா இவர் – Saaronin Roja Ivar Lyrics Read More »

சுமந்து காக்கும் இயேசுவிடம் – Sumanthu Kakum Yesuvidam lyrics

சுமந்து காக்கும் இயேசுவிடம்சுமைகளை இறக்கி வைத்திடுவோம் 1. தாயின் வயிற்றில் தாங்கியவர்தலை நரைக்கும்வரை தாங்கிடுவார்விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோவியாதிகள் தீமைகள் வென்றுவிட்டோம் 2. ஆயன் ஆட்டை சுமப்பது போல்ஆண்டவர் நம்மைச் சுமக்கின்றார்பசும்புல் மேய்ச்சல் நமக்குண்டுபயப்படாதே சிறுமந்தையே 3. கண்ணின் மணிபோல் காக்கின்றார்கருத்தாய் நம்மைப் பார்க்கின்றார்கழுகு போல் சிறகின் மேல் வைத்துகாலமெல்லாம் நம்மைச் சுமக்கின்றார்

சுமந்து காக்கும் இயேசுவிடம் – Sumanthu Kakum Yesuvidam lyrics Read More »

சொன்னபடி உயிர்த்தெழுந்தார் – Sonnapadi Uyirthelunthaar lyrics

சொன்னபடி உயிர்த்தெழுந்தார் – Sonnapadi Uyirthelunthaar  சொன்னபடி உயிர்த்தெழுந்தார்சொல் தவறா நம் இயேசுஅல்லேலூயா ஆனந்தமேஅன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார் 1. சாவே உன் வெற்றி எங்கேசாவே உன் கொடுக்கு எங்கேசாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்ததுசகல அதிகாரம் நமக்கு உண்டு 2. விண்ணும் ஒழிந்து போகும்மண்ணும் மறைந்து போகும்ஆண்டவர் வாக்கோ இன்றும் என்றும்அழியாதது மாறாதது 3. கிறிஸ்து உயிர்த்ததினால்நாமும் உயிர்த்தெழுவோம்ஆண்டவர் வருகை சீக்கிரம் அன்றோஅபிஷேகம் பெற்று காத்திருப்போம்

சொன்னபடி உயிர்த்தெழுந்தார் – Sonnapadi Uyirthelunthaar lyrics Read More »

சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார் – Siluvaiyil Thongum Yesuvai paar lyrics

சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்திரு இரத்தம் சிந்தும் தேவனைப்பார் 1. முள்முடி தலையில் பாருங்களேன்முகமெல்லாம் இரத்தம் அழகில்லைகள்வர்கள் நடுவில் கதறுகிறார் – 2கருணை தேவன் உனக்காக 2.கை கால் ஆணிகள் காயங்களேகதறுகிறார் தாங்க முடியாமல்இறைவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர் – 2என்றே அழுது புலம்புகின்றார்

சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார் – Siluvaiyil Thongum Yesuvai paar lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version