R

RATHAM KAAYAM KUTHUM – இரத்தம் காயம் குத்தும்

இரத்தம் காயம் குத்தும் – Ratham Kaayam Kuthum 1. இரத்தம் காயம் குத்தும்நிறைந்து, நிந்தைக்கேமுள் கிரீடத்தாலே சுற்றும்சூடுண்ட சிரசே,முன் கன மேன்மை கொண்டநீ லச்சை காண்பானேன்?ஐயோ, வதைந்து நொந்தஉன் முன் பணிகிறேன். 2. நீர் பட்ட வாதை யாவும்என் பாவப் பாரமே;இத்தீங்கும் நோவும் சாவும்என் குற்றம் கர்த்தரேஇதோ, நான் என்றுஞ் சாகநேரஸ்தன் என்கிறேன்;ஆனாலும் நீர் அன்பாகஎன்னைக் கண்ணோக்குமேன். 3. நீர் என்னை உமதாடாய்அறியும் மேய்ப்பரே;முன் ஜீவன் ஊறும் ஆறாய்என் தாகம் தீர்த்தீரே;நீர் என்னைப் போதிப்பிக்கஅமிர்தம் உண்டேனே;நீர் […]

RATHAM KAAYAM KUTHUM – இரத்தம் காயம் குத்தும் Read More »

Rajan Yesu Jenitharae – இராஜன் இயேசு ஜெனித்தாரே song lyrics

Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2 இராஜன் இயேசு ஜெனித்தாரேபாவம் நீக்கிடவே பூவினில் வென்றிடவேசர்வ தேவன் உதித்தாரே சாபத்தை உடைக்கவேபுது வாழ்வை நமக்கு தந்திடவே-2 Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2 பெத்லகேமில் பிறந்தவரைபோற்றித் துதிப்போமேசர்வத்தையும் ஆள்பவரைவாழ்த்தி துதிப்போமேஉலகத்தை வென்றவரைசேர்ந்து துதிப்போமேஉள்ளத்தில் வாழ்பவரைஉயர்த்தி துதிப்போமே-2 Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2

Rajan Yesu Jenitharae – இராஜன் இயேசு ஜெனித்தாரே song lyrics Read More »

Rathamae sinthapatta Rathamae- ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே song lyrics

ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமேவிலையேறப்பெற்ற வல்ல ரத்தமே இயேசு கிறிஸ்துவின் ரத்தமேஎனக்கு விலையாக சிந்தப்பட்டதே -ரத்தமே ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமேவிலையேறப்பெற்ற ரத்தமே ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமேவிலையாக சிந்தப்பட்டதே ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமேவிலையேறப்பெற்ற ரத்தமே ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமேஎனக்கு விலையாக சிந்தப்பட்டதே பாவங்கள் யாவையும் கழுவி என்னை பரிசுத்தமாகின வல்ல ரத்தமே -2சுத்த மனசாட்சியை எனக்கு தந்து -2சுத்திகரித்த பரிசுத்த ரத்தமே -2 (ரத்தமே) தூரமான புறஜாதி எனக்கு சொந்தம் என்ற உறவை தந்த ரத்தமே -2 ஜீவனுள்ள புதிய

Rathamae sinthapatta Rathamae- ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே song lyrics Read More »

Raja Um Prasannam – ராஜா உம் பிரச்னனம் Song lyrics

ராஜா உம் பிரச்னனம் போதுமையாஎப்போதும் எனக்குப் போதுமையா பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம் 1. அதிகாலமே தேடுகிறேன்ஆர்வமாய் நாடுகிறேன் 2. உலகமெல்லாம் மாயையையாஉம் அன்பொன்றே போதுமையா 3. இன்னும் உம்மை அறியணுமேஇன்னும் கிட்டி சேரணுமே 4. கரம் பிடித்த நாயகரேகைவிடாத தூயவரே 5. ஆட்கொண்ட அதிசயமேஆறுதலே அடைக்கலமே 6. துதியினிலே வாழ்பவரேதுணையாளரே என் மணவாளரே 7. அநாதி தேவன் அடைக்கலமேஅவர் புயங்கள் ஆதாரமே 8. சகாயம் செய்யும் கேடகமேமகிமை நிறை பட்டயமெ 9. சீர்படுத்தும் சிருஷ்டிகரேஸ்திரப்படுத்தும் துணையாளரே

Raja Um Prasannam – ராஜா உம் பிரச்னனம் Song lyrics Read More »

PAADHAM – Raja Raja Rajathi ராஜா ராஜா ராஜாதி Rajave Bombay Jayashree Nesipaya song lyrics

ராஜா ராஜா ராஜாதி ராஜாவே நான் உம்பாதம் பணிந்து எந்நாளும் தொழுது உம் அன்பை தேடுவோமே என் ஏசுவே நான் உந்தன் பிள்ளையே -2 பாதம் பற்றி தேடினேன் பாசம் கொண்டு ஏங்கினேன் உம் அன்பு ஒன்று போதுமே என்றென்றும் என்னை தாங்குமே என் ஏசுவே நான் உந்தன் பிள்ளையே -2 பாதம் பற்றி தேடினேன் பாசம் கொண்டு ஏங்கினேன் உம் அன்பு என்றும் போதுமே என்றென்றும் என்னை தாங்குமே வேதம் சொன்ன வழிகளெல்லாம் தெரிந்துகொள்ளவே விரும்பும்

PAADHAM – Raja Raja Rajathi ராஜா ராஜா ராஜாதி Rajave Bombay Jayashree Nesipaya song lyrics Read More »

ராச ராச பிதா மைந்த – Raasa Raasa Pithaa Maintha

ராச ராச பிதா மைந்த – Raasa Raasa Pithaa Maintha பல்லவி ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்தயேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே! அனுபல்லவி ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக – ராச சரணங்கள் 1.மாசிலா மணியே! மந்த்ர ஆசிலா அணியே! சுந்த்ரநேசமே பணியே, தந்திர மோசமே தணியே;நிறைவான காந்தனே! இறையான சாந்தனே! மறை – ராச 2.ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்தவேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே;பத

ராச ராச பிதா மைந்த – Raasa Raasa Pithaa Maintha Read More »

Rojaappoo vaasa malarkal naam ரோஜாப்பூ வாச மலர்கள் நாம்

ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போநேச மணாளர் மேல் தூவிடுவோம் மல்லிகை முல்லை சிவந்தி பிச்சிமெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசிநல் மணமக்கள் மீது நாம்எல்லா மலரும் தூவிடுவோம் – ரோஜா மன்னனாம் மாப்பிள்ளைபண்புள்ள பெண்ணுடன்அன்றிலும் பேடும் போல் ஒன்றித்து வாழஆண்டவர் ஆசீர்வதிக்க நம் வேண்டுதலோடு தூவிடுவோம் – ரோஜா புத்திர பாக்கியம் புகழும் நல்வாழ்வும்சத்தியம் சாந்தம் சுத்தநல் இதயம்நித்திய ஜீவனும் பெற்றிவர் என்றும்பக்தியாய் வாழ்ந்திட தூவிடுவோம் – ரோஜா கறை திறையற்ற மணவாட்டி சபையைஇறைவனாம் இயேசு தன்னுடன்

Rojaappoo vaasa malarkal naam ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் Read More »

இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் – Raakaalam Bethlehem

1.இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்     தம் மந்தைக்காத்தனர்;     கர்த்தாவின் தூதன் இறங்க     விண் ஜோதி கண்டனர்   Raakaalam Bethlehem Meitpergal Tham Manthai Kaathanar; Karthavin Thuthan Iranga Vin Jothi Kandanar.   2.அவர்கள் அச்சம் கொள்ளவும்     விண் தூதன் “திகில் ஏன்?     எல்லாருக்கும் சந்தோஷமாம்     நற் செய்தி கூறுவேன்“   Avargal Atcham Kollavum  Vin Thuthan “Thihil Yean?  Ellarukkum Santhosamam  Nar Seithei Kooruven”     3. “தாவீதின் வம்சம் ஊரிலும்     மெய் கிறிஸ்து நாதனார்;     பூலோகத்தாருக்கு இரட்சகர்     இன்றைக்குப் பிறந்தார்“   “Thaveethin Vamsam Oorilum Mei Kristhu Naathanaar; Poologatharukku Ratchakar Intraikku Piranthar”    

இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் – Raakaalam Bethlehem Read More »

Raja Um Maligaiyil lyrics- இராஜா உம் மாளிகையில்

இராஜா உம் மாளிகையில்இராப்பகலாய் அமர்ந்திருப்பேன்-இயேசதுதித்து மகிழ்ந்திருப்பேன்துயரம் மறந்திருப்பேன் – உம்மை ஆராதனை ஆராதனைஅப்பா அப்பா உங்களுக்குத்தான் 1. என் பெலனே என்கோட்டையேஆராதனை உமக்கேமறைவிடமே என் உறைவிடமேஆராதனை உமக்கே ! 2. எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம்ஆராதனை உமக்கேஎங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனுஆராதனை உமக்கே ! 3. பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ்ஆராதனை உமக்கேஉருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனுஆராதனை உமக்கே ! 4. உன்னதரே உயர்ந்தவரேஆராதனை உமக்கேபரிகாரியே பலியானீரேஆராதனை உமக்கே ! 5. சீர்படுத்தும் சிருஷ்டிகரேஆராதனை உமக்கேஸ்திரப்படுத்தும் துணையாளரேஆராதனை உமக்கே

Raja Um Maligaiyil lyrics- இராஜா உம் மாளிகையில் Read More »

RAJAN THAAVEETHOORIL ULLA – ராஜன் தாவீதூரிலுள்ள

ராஜன் தாவீதூரிலுள்ள – Rajan Thaaveethoorilulla 1. ராஜன் தாவீதூரிலுள்ளமாட்டுக் கொட்டில் ஒன்றிலேகன்னி மாதா பாலன் தன்னைமுன்னணையில் வைத்தாரேமாதா, மரியம்மாள் தான்பாலன், இயேசு கிறிஸ்துதான் 2. வானம் விட்டுப் பூமி வந்தார்மா கர்த்தாதி கர்த்தரேஅவர் வீடோமாட்டுக்கொட்டில்,தொட்டிலோ முன்னணையேஏழையோடு ஏழையாய்வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய் 2.ஏழையான மாதாவுக்குபாலனாய்க் கீழ்ப்படிந்தார்பாலிய பருவம் எல்லாம் அன்பாய்பெற்றோர்க்கு அடங்கினார்அவர்போல் கீழ்ப்படிவோம்,சாந்தத்தோடு நடப்போம் 4. பாலர்க்கேற்ற பாதை காட்டபாலனாக வளர்ந்தார்பலவீன மாந்தன்போலதுன்பம் துக்கம் சகித்தார்இன்ப துன்ப நாளிலும்துணைசெய்வார் நமக்கும் 5. நம்மை மீட்ட நேசர் தம்மைகண்ணால் கண்டு

RAJAN THAAVEETHOORIL ULLA – ராஜன் தாவீதூரிலுள்ள Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version