R

Ratchakar Pirantharae – ரட்சகர் பிறந்தாரே

இரட்சகர் பிறந்தாரே!தாவீதின் ஊரினிலே!இயேசு என் உள்ளில் வந்தாரேகேளுங்கள் மானிடரே சரணம் 1. பாரின் பாவம் போக்க இயேசுபாரில் பாலன் ஆனார்-2இயேசுவின் அன்பைப் பாருங்களேஇயேசுவைப் பாடுங்களே-2 (இரட்சகர் பிறந்தாரே) 2. ஏழ்மைக் கோலம் ஏற்ற இயேசுவைஏழை மேய்ப்பர் கண்டார்-2உண்மையில் நம்மை நேசித்தாரேதன்னையே தந்தாரே-2 (இரட்சகர் பிறந்தாரே)

Ratchakar Pirantharae – ரட்சகர் பிறந்தாரே Read More »

Ratchithaar Paaviyana Ennai – இரட்சித்தார் பாவியான என்னை

இரட்சித்தார் இரட்சித்தார் பாவியான – Ratchithaar Ratchithaar Paaviyana 1. இரட்சித்தார், இரட்சித்தார் பாவியான என்னை; நீக்கினார் பாவத்தை தம் திவ்விய இரத்தத்தால் பல்லவி அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! இரட்சகர்க்கு! அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆமென் 2. அன்பினால், அன்பினால் அவர் அருளின வாக்குத் தத்தங்களில் நம்புவேன், நம்புவேன் – அல்லேலூயா 3. சுத்த இதயத்தை எனக்குள் சிருஷ்டித்தார் சோதனை பயத்தை நீக்கினார், நீக்கினார் – அல்லேலூயா 4. பெலன் அற்றிருந்தேன் அவர் பெலன் தந்தார் இருள்

Ratchithaar Paaviyana Ennai – இரட்சித்தார் பாவியான என்னை Read More »

Raajan Paalan Piranthanarae – ராஜன் பாலன் பிறந்தனரே

ராஜன் பாலன் பிறந்தனரே – Raajan Paalan Piranthanarae ராஜன் பாலன் பிறந்தனரேதாழ்மையான தரணியிலே ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரேஏழ்மையானதொரு மாட்டுக்கொட்டில்தனில்தாழ்மையாய் அவதரித்தார் — ராஜன் 1. அன்னை மரியின் கர்ப்பத்தில் உதித்தார்அன்னல் ஏழையாய் வந்தார்அவர் வாழ்வினில் மானிடரைகாக்க என்னிலே அவதரித்தார்அன்னல் ஏழையாய் வந்தார் — ராஜன் 2. பாரினில் பாவம் போக்கவே பாங்குடன்மானிட ஜென்மம் எடுத்தார்அவர் பாதம் பணிந்திடுவோம்பாலனின் அன்புக்கு எல்லை உண்டோமானிட ஜென்மம் எடுத்தார் — ராஜன் Rajan Balan PiranthanaraeThazhmaiyaana Tharaniyilae Aathiban

Raajan Paalan Piranthanarae – ராஜன் பாலன் பிறந்தனரே Read More »

Ratchakar Oruvarin Anbu – இரட்சகரொருவரின் அன்பு

இரட்சகரொருவரின் அன்பு – Ratchakar Oruvarin Anbu 1. இரட்சகரொருவரின் அன்புபேரன்பென்று கேள்விப்பட்டேன்!ஆனால் அவர் மோட்சம் விட்டதுஎன் மேல் கொண்ட பாசத்தால் தானோ? பல்லவி ஆம்! ஆம்! ஆம்!என்னை நேசித்ததாலே தானேஆம்! ஆம்! ஆம்!என்மேல் கிருபை கூறுகிறார் 2. அவர் பாடும் இரத்தஞ் சிந்தலும்அதிகமாய்க் கேள்விப்பட்டேன்!ஆனால் மெய்தானா இவை எல்லாம்?பாவி எந்தனுக்காகவே தான்! – ஆம்! ஆம்! 3. இந்த இயேசுவினடியார்க்குமேல் வீடொன் றிருக்கிறதாம்!ஆனால் ஏழைப் பாவி எனக்குஅங்கோர் பங்கு இருக்கிறதா? – ஆம்! ஆம்! 4.

Ratchakar Oruvarin Anbu – இரட்சகரொருவரின் அன்பு Read More »

Ratchipin Aanantha Santhosangkaana – இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா

இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா – Ratchipin Aanantha Santhosangkaana பல்லவி இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவாபட்சமுடனே இரட்சகரண்டை ஓடி வா சரணங்கள் 1. பாவம் போக்கும் நதி அவர் பக்கம் நின்று ஓடுதுஆவலுடனே இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி 2. உன் பாவ பாரம் நீக்க உதிரம் சிந்த அடிகொண்டார்அன்புடனே இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி 3. கல்வாரி மேட்டில் ஐந்து காயங்காட்டி நிற்கிறார்நல் மனதுடன் இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி

Ratchipin Aanantha Santhosangkaana – இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா Read More »

Rajathi Rajan Yesu Varuvar – இராஜாதி இராஜன் இயேசு வருவார்

1. இராஜாதி இராஜன் இயேசு வருவார்சந்திக்க ஆயத்தமா ?வருவேன் என்றவர் சீக்கிரம் வருவார்சந்திக்க ஆயத்தமா ? பல்லவிகேள் ! கேள் ! மானிடரேசந்திக்க ஆயத்தமா ?இராஜாதி இராஜனாய் வந்திடுவார்சந்திக்க ஆயத்தமா ? 2. பல்லாயிரம் மக்கள் ஆயத்தமேசந்திக்க ஆயத்தமா ?பரலோக வாழ்வின் நல்பாக்கியத்தைசந்திக்க ஆயத்தமா ? 3. குத்தினோர் யாவரும் கண்டிடுவார்சந்திக்க ஆயத்தமா ?கத்திக் கதறியே தாழிடுவார்சந்திக்க ஆயத்தமா ? 4. உலகமனைத்துமே கண்டிடுமேசந்திக்க ஆயத்தமா ?பரிசுத்தவான்களின் போர் நிற்குமேசந்திக்க ஆயத்தமா ?

Rajathi Rajan Yesu Varuvar – இராஜாதி இராஜன் இயேசு வருவார் Read More »

Eraththathaal Jeyam – இரத்தத்தால் ஜெயம்

Eraththathaal Jeyam – இரத்தத்தால் ஜெயம் 1. இரத்தத்தால் ஜெயம்இரத்தத்தால் ஜெயம்இரத்தத்தால் ஜெயம் இயேசுவேஅல்லேலூயா ! அல்லேலூயா !இரத்தத்தால் ஜெயம் , இயேசுவே 2. இயேசு ஜெயித்தார்இயேசு ஜெயித்தார்இயேசு ஜெயித்தார் சாத்தானைஅல்லேலூயா ! அல்லேலூயா !இயேசு ஜெயித்தார் சாத்தானை 3. நாமும் ஜெயிப்போம்நாமும் ஜெயிப்போம்நாமும் ஜெயிப்போம் சாத்தானைஅல்லேலூயா ! அல்லேலூயா !நாமும் ஜெயிப்போம் சாத்தானை 4. சாத்தான் தோல்வியுற்றான்சாத்தான் தோல்வியுற்றான்சாத்தான் தோல்வியுற்றான் இரத்தத்தால்அல்லேலூயா ! அல்லேலூயா !சாத்தான் தோல்வியுற்றான் இரத்தத்தால்

Eraththathaal Jeyam – இரத்தத்தால் ஜெயம் Read More »

Ratham Vallathae – இரத்தம் வல்லதே

இரத்தம் இரத்தம் இரத்தம் வல்லதே – Raththam Raththam Raththam Vallathae பல்லவி இரத்தம் இரத்தம் இரத்தம் வல்லதேசுத்தம் சுத்தம் சுத்தம் செய்யுமேதத்தம் தத்தம் செய்திடுமேன்முற்றிலும் மாற்றிடுவார் சரணங்கள் 1. பாவியுன்னிருதயம்தனிலே பார்தேவனின் கிருபையை எண்ணி இப்போபாவத்தை முற்றிலும் எறிந்துவிட்டுஇயேசுவின் பாதமே எழுந்து செல்லு – இர 2. உன் நிர்ப்பந்த ஜீவியம் மாறிடுமே,அவர் அற்புத ஆனந்த மளிப்பாரே;இப்போ முழுவதும் தாழ்த்துவதேதெய்வத்துக் குகந்திட்ட பலியாமே – இர 3. சூரியன் முன்னே பனி போலும்காற்றுக்கு முன்னே புகை

Ratham Vallathae – இரத்தம் வல்லதே Read More »

Raththam Nirantha Ootrundu – இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு

இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு – Raththam Nirantha Ootrundu 1. இரத்தம் நிறைந்த ஊற்றுண்டுஇரட்சகரின் இடம்அவ்வூற்றில் மூழ்கும் பாவிக்குதன் குற்றம் நீங்கிடும் பல்லவி நான் நம்புவேன்இயேசு எனக்காய் மரித்தார்பாவம் நீங்கச் சிலுவையில்உதிரம் சிந்தினார் 2. சாகுங் கள்ளன் ஊற்றைப் பார்த்துமகிழ்ச்சி அடைந்தான்;அவன் போல் நம்பி இயேசுவால்சுத்தனானேனே நான் – நான் 3. காயத்தில் ஓடும் இரத்தத்தைவிஸ்வாசத்தால் கண்டேன்;விஸ்வாசமாய் மா நேசத்தைஎங்கும் பிரஸ்தாபிப்பேன் – நான் 4. மரணம் என்னைப் பிரிக்கும்நாள் பரியந்தமும்இரட்சிக்கும் மா வல்லமையைமேன்மையாய்ப் பாடுவேன் –

Raththam Nirantha Ootrundu – இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு Read More »

Rakalam Bethlehem Meipargal Lyrics – ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்

Rakalam Bethlehem Meipargal Lyrics – ராக்காலம் பெத்லேம் 1. ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்தம் மந்தை காத்தனர்கர்த்தாவின் தூதன் இறங்கவிண் ஜோதி கண்டனர் 2. அவர்கள் அச்சங்கொள்ளவும்விண் தூதன் திகில் ஏன்?எல்லாருக்கும் சந்தோஷமாம்நற்செய்தி கூறுவேன் 3. தாவீதின் வம்சம் ஊரிலும்மெய் கிறிஸ்து நாதனார்பூலோகத்தார்க்கு ரட்சகர்இன்றைக்குப் பிறந்தார் 4. இதுங்கள் அடையாளமாம்முன்னணைமீது நீர்கந்தை பொதிந்த கோலமாய்அப்பாலனைக் காண்பீர் 5.என்றுரைத்தான் அக்ஷணமேவிண்ணோராம் கூட்டத்தார்அத்தூதனோடு தோன்றியேகர்த்தாவைப் போற்றினார் 6. மா உன்னதத்தில் ஆண்டவாநீர் மேன்மை அடைவீர்பூமியில் சமாதானமும்நல்லோர்க்கு ஈகுவீர் 1.Rakalam Bethlehem

Rakalam Bethlehem Meipargal Lyrics – ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் Read More »

Ratcha Peyrumaaney lyrics – இரட்சா பெருமானே பாரும்

1. இரட்சா பெருமானே பாரும்,புண்ணிய பாதம் அண்டினோம்சுத்தமாக்கி சீரைத் தாரும்,தேடிவந்து நிற்கிறோம்,இயேசு நாதா, இயேசு நாதா,உந்தன் சொந்தமாயினோம். 2. மேய்ப்பன் போல முந்திச் சென்றும்பாதுகாத்தும் வருவீர்,ஜீவத் தண்ணீரண்டை என்றும்இளைப்பாறச் செய்குவீர்,இயேசு நாதா, இயேசு நாதா,மேய்ச்சல் காட்டிப் போஷிப்பீர். 3. நீதி பாதை தவறாமல்நேசமாய் நடத்துவீர்,மோசம் பயமுமில்லாமல்தங்கச் செய்து தாங்குவீர்,இயேசு நாதா, இயேசு நாதாஒரு போதும் கைவிடீர். 4. ஜீவ காலபரியந்தம்மேய்த்தும் காத்தும் வருவீர்,பின்பு மோட்ச பேரானந்தம்தந்து வாழச் செய்குவீர்,இயேசு நாதா இயேசு நாதாஊழி காலம் வாழ்விப்பீர். அந்த

Ratcha Peyrumaaney lyrics – இரட்சா பெருமானே பாரும் Read More »

RAAJA RAAJAN PIRANTHAAREY – ராஜ ராஜன் பிறந்தாரே

ராஜ ராஜன் பிறந்தாரே-4செம்மேனி அழகு வாய்ந்தவர்செம்பாவம் போக்க வந்தவர்முன்னனை மீதினில் வந்ததுதித்தார்வந்ததுதித்தார்-ராஜ ராஜன் 1.பாவத்தின் வாழ்க்கையை மாற்ற வந்தவராம்பரலோகத்தில் நம்மையும் சேர்க்க வந்தவராம்-2கந்தை கோலமாக தேவன்கன்னி வயிற்றினில் பிறந்தாரேநிந்தை யாவும் நீக்கிடவேநீதி தேவன் பிறந்தாரே-ராஜ ராஜன் 2.வானமும் பூமியும் நடுங்கும் நாமம் இவர்இந்த நானிலம் தன்னிலே வந்ததுதித்தாரே-2விண்ணின் தூதர் பாட்டுப்பாடவிண்ணின் மைந்தன் பிறந்தாரேஇயற்கையும் அவர் அழகைப்பாடஇயேசு பாலன் பிறந்தாரே-ராஜ ராஜன்

RAAJA RAAJAN PIRANTHAAREY – ராஜ ராஜன் பிறந்தாரே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version