E

என் திறமை செய்யாததை -En Thirama Seiyathatha

என் திறமை செய்யாதத உங்க கிருப செய்யும் En therama seiyathatha unga kiruba seiyum வாழ்நாள் செய்யாதத உங்க வார்த்த செய்யும் En vazhnal seiyathatha unga vartha seiyum மனம் கவரும் என் அழகே manam kavarum en azhagea சோர்வில் என் பெலனே sorvil en belanea தனிமையில் துணையே thanimaiyil thunaiyea மாறாது உம நேசமே maarathu um nesamae ஆராதனை ஆராதனை Aarathanai Aarathanai வாழ்நாள் வரை ஆராதனை – […]

என் திறமை செய்யாததை -En Thirama Seiyathatha Read More »

என் தலையை புது எண்ணையால்-En Thalaiyai Puthu Ennaiyaal

என் தலையை புது எண்ணையால்அபிஷேகம் செய்திடும்என் பட்சத்தில் நீர் இருப்பதைகண்கள் பார்க்கட்டும்-2 1.தோல்விகள் சூழ்ந்தாலும்உலகமே எதிர்த்தாலும்உம்மை மட்டும் நோக்கிப்பார்க்கிறேன்-2சத்துருக்கு முன் கொடியேற்றிடும்-2புயலின் நடுவில் கூடவே இரும்-2-என் தலையை 2.மலைகளை மிதிக்ககுன்றுகளை தகர்க்கபுது பெலன் ஈந்திடுமே-2சிநேகிதனாய் நீர் துணை நிற்பதால்-2பகைஞனை தேடியும் காணாதிருப்பேன்-2-என் தலையை

என் தலையை புது எண்ணையால்-En Thalaiyai Puthu Ennaiyaal Read More »

எலியாவின் நாட்களில்-ELIYAAVIN NAATKALIL

எலியாவின் நாட்களில்பெரும் காரியம் செய்த தேவன்எங்களின் இந்த நாட்களில்பெரும் காரியம் செய்திடுவார் எலியாவின் தேவன் அவர் எங்கள் தேவன்அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் 1. அதிகார அரியணையில்அமர்ந்திருந்தோர் அலறி நின்றார்ஆவியில் அனல் கொண்ட எலியாஅஞ்சாமல் நிமிர்ந்து நின்றார் 2. காகங்களைக் கொண்டுகர்த்தர் எலியாவை போஷித்தாரேமரித்திட்ட விதவையின் மகனை உயிரோடு எழும்பச் செய்தாரே 3. பனிமழை நிறுத்திடவும்பெருமழை பெய்யப்பண்ணவும்அதிகாரம் தந்தார் தேவன்தம் தாசன் எலியாவுக்கு 4. பாகாலின் கூட்டமெல்லாம்பதில் இல்லாமல் தலைகுனிந்தார்பாகால் தெய்வமே அல்ல – என்றுநம்

எலியாவின் நாட்களில்-ELIYAAVIN NAATKALIL Read More »

எஜமானனே என் இயேசுவே-Ejamanane En Yasuvae

எஜமானனே என் இயேசுவேஉம் பிள்ளையாய் என்னை ஏற்றுக்கொள்ளும்-2சேர்த்துக்கொள்ளும் என்னை ஏந்திக்கொள்ளும்உம் பிள்ளையாய் என்னை அணைத்துக்கொள்ளும்-2-எஜமானனே 1.தாய் கூட உன்னை மறந்து போகலாம்சுமந்த உன் தந்தை கூட கைவிடலாம்-2ஆனாலும் நேசர் இயேசு உனக்கு உண்டு-2ஒவ்வொரு நாளும் உன்னை அரவணைப்பார்-2-எஜமானனே 2.உன் வாழ்வில் நோய்கள் வந்திடலாம்உன் வாழ்வில் கஷ்டங்கள் இருந்திடலாம்-2தேற்றுவார் இல்லாமல் நீ ஏங்கிடலாம்-2என் நேசர் இயேசு உன்னை அரவணைப்பார்-2-எஜமானனே

எஜமானனே என் இயேசுவே-Ejamanane En Yasuvae Read More »

என்னை உம் கையில் தருகின்றேன்- Ennai Um kaiyil Tharukintren

என்னை உம் கையில் தருகின்றேன்ஏக்கமாய் உம்மண்டை வருகின்றேன் என்னை அழைத்தவர் நீரல்லோ இந்த பெலத்தோட செல்கின்றேன் என் அன்பே ஆருயிரே – என்றும் உம் மடியில் தலை சாய்ப்பேனே நான் உம்மை அறியவில்லைநீர் என்னை அறிந்தீரே – இந்த சிறியனை உம் பக்கம் இழுத்தீரே என்னை அழைத்தவர் நீரல்லோ இந்த பெலத்தோட செல்கின்றேன் – அன்பே தகுதியற்ற என்னை கண்டீர் கிருபை தந்து உயர்த்தி வைத்தீர்உந்தன் சித்தம் செய்ய அபிஷேகம் அருளினீர் என்னை அழைத்தவர் நீரல்லோ இந்த

என்னை உம் கையில் தருகின்றேன்- Ennai Um kaiyil Tharukintren Read More »

எங்கே ஓடுவாய் எங்கே ஓடுவாய் -Enge Ooduvaai Yesuvin

எங்கே ஓடுவாய் எங்கே ஓடுவாய் இயேசுவின் அன்பை மறந்துஎங்கே ஓடுவாய் பாவ மன்னிப்பால் பரலோகமே பாவத்தின் பலன் நரகம் தானே இயேசுவே உன் இரட்சிப்பு அவரால் உன் மன்னிப்பு எண்ணிப்பார் எண்ணிப்பார் உன் வாழ்நாளை எண்ணிப்பார் 1. பாவ இன்பத்தை பால் போல் பருகி தேவ் கோபத்தை தேடி ஓடுறாய் அருமையான ஆத்தும மீட்பு அதையறியாமல் அலைந்தோடுறாய் 2. உந்தன் பணத்தை நம்பி ஓடாதே சிறு துரும்பும் கூட வராதே உன் வாலிபத்தின் பாவங்கள் தானே உன்னுடன்

எங்கே ஓடுவாய் எங்கே ஓடுவாய் -Enge Ooduvaai Yesuvin Read More »

எப்பத்தா திறக்கப்படுவதாக -Ephphatha Thirakka paduvathaka

எப்பத்தா திறக்கப்படுவதாக – 4 வானம் திறந்து தெய்வம் பேசணும்வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கணும் எப்பத்தா திறக்கப்படுவதாக – 4 1. திறந்த வாசலை உன் முன்னே வைத்தேன்என்று சொன்னவரேஒருவரும் பூட்டக்கூடா வாசல்கள் திறப்பேன்என்று உரைத்தவரேதாவீதின் திறவுகோலைத் தோளின்மேல் வைத்து & 2திறக்கச் செய்பவரே என் வாசல்கள்திறக்கச் செய்பவரே 2. ஆபிரகாமும் சாராளும் ஈசாக்கைப் பெறவேகர்ப்பத்தைத் திறக்கலையோ…அன்னாளின் கண்ணீர்க்கு சாமுவேல் தந்துதீர்க்கனாய் எழுப்பலையோ…இல்லாதவைகளை இருப்பவைப்போல &2அழைத்துத் தந்தருளும் என் வாழ்விலேஉருவாக்கித் தந்தருளும் கூடுதல் சரணங்கள்3. எலியாவின் ஜெபம்

எப்பத்தா திறக்கப்படுவதாக -Ephphatha Thirakka paduvathaka Read More »

என்னை பலப்படுத்திடுமே-Ennai Belapaduthidume

என்னை பலப்படுத்திடுமேஉம் ஆவியானவரால் நான் பெலவீனன்நான் அறிவீனன்நான் ஒன்றுமே இல்லாதவன் (2)என்னை பலப்படுத்திடுமே அப்பம் கேட்டால் கல்லைக்கொடாதவர்மீனைக்கேட்டால் பாம்பைக்கொடாதவர்முட்டை கேட்டால்தேளைக்கொடாதவர்என்னை பலப்படுத்திடுமே (2) – என்னை நல்ல ஈவுகளைகொடுப்பவர்பரிசுத்தாவியைகொடுப்பவர்வேண்டிக்கொண்டால்பதில் கொடுப்பவர்என்னை பலப்படுத்திடுமே (2) – என்னை

என்னை பலப்படுத்திடுமே-Ennai Belapaduthidume Read More »

எண்ணி பார்க்க முடியாதைய்யா-Enni Parkaa Mudiyathiyaa

எண்ணி பார்க்க முடியாதைய்யா வாழ்வில் தினம் எண்ணி பார்க்க முடியாதைய்யா (2) எனக்காய் நீர் செய்த நன்மைகள் எனக்காய் நீர் செய்த தியாகங்கள் எனக்காய் நீர் சிந்தின இரத்தங்கள் எனக்காய் நீர் கொண்ட காயங்கள் – எண்ணி பார்க்க எனக்காக யாவையும் செய்து முடிப்பீர் ஆயுள் முழுவதும் நன்றி சொல்லிடுவேன் ஆராய்ந்து முடியா அதிசயம் செய்பவர் நீரே ஜீவன் பிரியும் வரை சாட்சியாய் வாழ்ந்திடுவேன் உயிரே உம்மை என்றும் ஆராதிப்பேன் உமக்காய் நான் என்றும் ஓடிடுவேன் உயிரவே

எண்ணி பார்க்க முடியாதைய்யா-Enni Parkaa Mudiyathiyaa Read More »

எபினேசர் இனியும் உதவி -Ebinesar Iniyum Udhavi seivaar

எபினேசர் இனியும் உதவி செய்வார் எல்ரோயி என்னை கண்டிடுவார் அலேலுயா – (4) யெகோவா ரபாஹ் பெலன் சுகம் தந்திடுவார்யெகோவா தேவன் என்னை நடத்தி செல்வார் அலேலுயா – (4) யெகோவா ஷம்மாதுணையாய் உடனிருப்பார் யெகோவா நிசி ஜெயத்தை தந்திடுவார்அலேலுயா – (4) யெகோவா ரூவா மேய்ப்பராய் நடத்தி செல்வார் யெகோவா ஷாலோம் சமாதானம் தந்திடுவார்அலேலுயா – (4)

எபினேசர் இனியும் உதவி -Ebinesar Iniyum Udhavi seivaar Read More »

என் தேவன் எனக்காய் யாவையும்-En Devan Enakkai Yavaium Seivar

என் தேவன் எனக்காய் யாவையும் செய்வார்நான் எதைக்கண்டும் அஞ்சிடேன்என் கர்த்தர் எனக்காய் யுத்தங்கள் செய்வார்நான் எதைக்கண்டும் பயப்படேன்-2 நான் அஞ்சிடேன் நான் கலங்கிடேன்நான் சோர்ந்திடேன் ஒருபோதும்-2-என் தேவன் 1.என்னென்ன துன்பங்கள் வந்தாலும்எந்தன் இயேசு என்னை மறவார்எந்தன் சொந்தங்கள் என்னை வெறுத்தாலும்இயேசு என்னோடு என்றும் இருப்பார்-2 இயேசு நடத்துவார் என்னை பாதுகாப்பார்என்மேல் அன்பு வைப்பார் என்றுமே-2-என் தேவன் 2.முள்ளின் மேல் என் கால்கள் நடந்தாலும்என் வாழ்க்கை இயேசு கரத்தில்பெரும் காரிருள் என் வாழ்வை சூழ்ந்தாலும்தினம் வெளிச்சம் இயேசு எனக்கு-2

என் தேவன் எனக்காய் யாவையும்-En Devan Enakkai Yavaium Seivar Read More »

எங்களோடு இருந்து -Engalodu Irunthu

எங்களோடு இருந்து, எங்களுக்குள் வாழ்ந்து, எங்களை நடத்தும் தெய்வமே, உந்தன் நாமம் மகிமைக்கு, எந்தனையும் எடுத்து, இந்த நாளில் பயன்படுத்தும்எந்த நாளும் பயன்படுத்தும், எங்களுக்கு அல்ல கர்த்தாவே, எங்களுக்கு அல்ல, உந்தன் நாமம் மகிமைக்கே மகிமைக்கே, – 2 1, இஸ்ரவேலே நீ என்றும் கர்த்தரையே நம்பு, அவரே உன் துணையும்மானார், விலையின்றி விற்க்கப்பட்டோம்பணமின்றி வாங்கப்பட்டோம், அவரே உன் மீட்பும்மானார், எங்களுக்கு அல்ல 2, மரித்தவர் மௌனத்தில் இரங்கிற யாவரும், கர்த்தரையே துதியாரே, உயிரோடு இருக்கிற எந்தனையும்

எங்களோடு இருந்து -Engalodu Irunthu Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version