David Selvam

David Selvam songs

David Selvam Mix & Mastered songs

David Selvam musical

David Selvam Tamil christian songs

Mutchedi Naduvil Vantheerae – முட்செடி நடுவில் வந்தீரே song lyrics

முட்செடி நடுவில் வந்தீரே – என்னை முற்றும் மாற்றம் செய்தீரே ஏணியாக நின்றீரே – என்னை உயரத்தில் தூக்கி சென்றீரே – (2) அற்புதம் செய்தீரே கிருபை தந்தீரே அபிஷேகத்தாலே நிறைத்தீரே – (2) – அல்லேலூயா (4) 1) சிங்கத்தின் கெபி போல இருந்தாலும் பார்வோன் சுற்றி சுற்றி வந்தாலும் (2) கவலை இல்ல எனக்கு, கவலை இல்லை எனக்கு மகிமையின் இயேசுவாலே – (2) மகிமையின் இயேசுவாலே! – அற்புதம் 2) சாத்தானின் சூழ்ச்சியாய் […]

Mutchedi Naduvil Vantheerae – முட்செடி நடுவில் வந்தீரே song lyrics Read More »

Avar Thalumbugalaal அவர் தழும்புகளால் song lyrics

அவர் தழும்புகளால் நான் சுகமானேன்-2என் இயேசுவாலே நான் சுகம் பெற்றேன்-2 யெகோவா ராஃப்பா ராஃப்பாராஃப்பா ராஃப்பாசுகமானேன் நான் சுகமானேன்-2 அல்லேலூயா அல்லேலூயாஉண்மை என்றென்றும் ஆராதிப்பேன்-2உண்மை என்றென்றும் ஆராதிப்பேன்-2 1. விடுதலை விடுதலை விடுதலையேஇயேசுவின் நாமத்தில் விடுதலையேஅவர் தழும்புகளால் வந்த விடுதலையேஎன் வாழ்வை மாற்றிய விடுதலையே -2 2. 12 வருஷ பாடுகளும்அவர் வஸ்திரம் தொட்டதும் ஓடியதேவேதனை யாவும் நீங்கியதேஎன் தேவன் நல்லவரே -2 Avar ThalumbugalaalNaan Sugamaanen -2En YesuvalaeNaan Sugamaanen -2 Yehovah Rapha RaphaSugamaanen

Avar Thalumbugalaal அவர் தழும்புகளால் song lyrics Read More »

பாவி நீ ஓடிவா – Paavi Nee Oodiva

பாவி நீ ஓடிவா – Paavi Nee Oodiva Paavi Nee Oodiva Meetpar  Lyrics in Tamil : பாவி நீ ஓடிவா மீட்பர் அழைக்கிறார் கோரா மா பாடுகள் உனக்காகவே வந்திடுவாய் என் மகனே பாவ ரோகங்கள் நீக்கிடவே வந்திடுவாய் என் மகனே 1.)வான் புவி படைத்திட்ட வல்ல பரன் வாறாலே அடிபடும் வேதனை பார் விண்ணாளும் தேவனின் ஏக சுதன் முள்முடி ஏற்றிடும் அன்பினை பார்இணையற்ற ஏசுவின் அன்பு – உன்னை பழுதற்ற

பாவி நீ ஓடிவா – Paavi Nee Oodiva Read More »

Visuvasam Unakullae Irunthal – விசுவாசம் உனக்குள்ளே இருந்தால்

விசுவாசம் உனக்குள்ளே இருந்தால் போதும் உன் வாழ்க்கை எல்லாம் இனி மாறி போகும் – 2 மாறும் மாறும் இனியெல்லாம் மாறும் நேசர் உன்னில் வந்தால் அற்புதம் நடந்தே தீரும்மேலும் மேலும் தேவ கிருபை கூடும் கசந்த வாழ்க்கை எல்லாம் இன்று மதுரமாகும் தோல்விமேல் தோல்வியால் துவந்திட்டாயோ நீ திடன் கொண்டு எழும்பாமல் முடங்கிட்டாயோ – 2மெய்வழி சத்தியம் ஜீவனை மறந்திட்டாயோ – 2உன் சுயம் நம்பி வாழ்வை நீ தொலைத்திட்டாயோ- 2 -மாறும் பாவங்கள் உன்னைச்சுற்றி

Visuvasam Unakullae Irunthal – விசுவாசம் உனக்குள்ளே இருந்தால் Read More »

தேவனே இராஜனே என்னை உமக்காய் – Devane Raajane Ennai umakkaai Lyrics

தேவனே இராஜனேஎன்னை உமக்காய் படைக்கின்றேன்-2உம் சித்தம் செய்யவேஎன்னையும் உருவாக்குமே-2என்னையும் உருவாக்குமே-2 1.குயவன் கையிலேஅழகான களிமண்ணாய்என்னை தருகிறேன்உமக்காய் வணையுமே-2என்னை அழகாக வணைந்திடுமே தேவனே இராஜனேஎன்னை உமக்காய் படைக்கின்றேன் 2.அற்புத பாத்திரம் நான்தைலத்தால் நிரப்புமேஉலகெங்கும் சென்றிடஉம் வார்த்தை கூறிட-2உமக்காய் ஓடுவேன் தேவனே இராஜனேஎன்னை உமக்காய் படைக்கின்றேன்உம் சித்தம் செய்யவேஎன்னையும் உருவாக்குமே-2என்னையும் உருவாக்குமே-2 Devane RaajaneEnnai umakkaai padaikkindraen-2Ennayum uruvaakkumae-2Ennayum uruvaakkumae-2 1.Kuyavan kaiyilaeAzhagaana kalimannaaiEnnai tharugirenUmakkai vanayume-2Ennai azhagaaga vanainthidumae Devane RaajaneEnnai umakkaai padaikkindraen 2.Arputha pathiram naanThailaththaal

தேவனே இராஜனே என்னை உமக்காய் – Devane Raajane Ennai umakkaai Lyrics Read More »

உங்க அழைப்பு இருந்ததால – Unga Azhaippu Irunthathaala lyrics

உங்க அழைப்பு இருந்ததாலநான் அழிந்து போகவில்லை உங்க அன்பு இருந்ததாலநான் கைவிடப்படலஉங்க கிருபை என்ன காப்பதாலவாழ்ந்துகொண்டிருக்கேன்உங்க அன்பிற்கு நிகரே இல்ல-2 1.எத்தனை பேர் என்னை அழிக்க நினைத்தும்உம் அழியாத அழைப்பு என்னை காத்துக்கொண்டதேதுரோகங்கள் வீண்பழிகள் என்மேல் விழுந்தும்உம் கறை படாத கரங்கள் என்னை தாங்கி கொண்டதே எஜமானனே என் எஜமானனேஎன்னை அழைத்த எஜமானனேஎஜமானனே என் எஜமானனேஎன்றும் நடத்தும் எஜமானனே 2.மனிதர் அடைத்த கரங்கள் ஒன்றோ இரண்டோநீர் எனக்காக திறந்தது ஆயிரமன்றோஉடைக்கப்பட்டு உம்மை விட்டு ஓடி ஒளிந்தும்என்னை துரத்தி வந்து

உங்க அழைப்பு இருந்ததால – Unga Azhaippu Irunthathaala lyrics Read More »

Unnathathil Uyarnthavare – உன்னதத்தில் உயர்ந்தவரே

1.உன்னதத்தில் உயர்ந்தவரேஉயர் அடைக்கலதில் என்னை வைத்தீரேபரிசுத்தம் நிறைந்தவரேபாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே-2 நீரே இன்றும் என்றும் பெரியவரேநீரே ஆராதிக்க சிறந்தவரே-2இயேசுவே இயேசுவே-2 2.உலகத்தின் ஆழத்திலேமூழ்கிடாது என்னை தப்புவித்தீரேஉந்தன் அன்பின் ஆழத்திலேஇன்னும் மூழ்கி செல்ல உள்ளம் ஏங்குதே-2 நீரே இன்றும் என்றும் பெரியவரேநீரே ஆராதிக்க சிறந்தவரே-2இயேசுவே இயேசுவே-2 3.நீர் என்னை சுமந்ததாலேதடைகளையும் நான் தாண்டி வந்தேனேதிருக்கரம் தாங்கினதாலேமடிந்திடாமல் நான் ஜீவிக்கின்றேனே-2 நீரே இன்றும் என்றும் பெரியவரேநீரே ஆராதிக்க சிறந்தவரே-2இயேசுவே இயேசுவே -2 1.Unnathathil UyarnthavareUyar Adaikkalaththil ennai vaiththeeraeParisuththam

Unnathathil Uyarnthavare – உன்னதத்தில் உயர்ந்தவரே Read More »

Aarivaraaro Yesu Aarivaraaro – ஆரிவராரோ இயேசு ஆரிவராரோ

ஆரிவராரோ இயேசு ஆரிவராரோ – Aarivaraaro Yesu Aarivaraaro பல்லவி ஆரிவராரோ? இயேசு ஆரிவராரோ? சரணங்கள் 1. மாட்டகத்தில் பிறந்தவரோ?மந்தை ஆயர் பணிந்தவரோ!நாட்டுக்கு நன்மை வரநாதனா யுதித்தவரோ? – ஆரிவ 2. தீர்க்கத்தரிசிகள் முன்திடனாயுரைத்தவரோ?ஆர்க்கும் உரிமையுள்ளஅன்பான தங்கமிவர்! – ஆரிவ 3. வானத்தின் நட்சத்திரம்வழி நடத்தும் சாஸ்திரிகள்தானாயெழுந்து வந்துதாழ் பணிந்த கிறிஸ்திவரோ? – ஆரிவ 4. அலகைத் தலை நசுக்கஅவனிதனில் வந்தவரோ!உலகை உயிர் கொடுத்துஉன்னதத்துக் கிழுத்தவரோ! – ஆரிவ Aarivaraaro Yesu Aarivaraaro 1.Maattakathil PiranthavaroManthai Aayar

Aarivaraaro Yesu Aarivaraaro – ஆரிவராரோ இயேசு ஆரிவராரோ Read More »

ManuKulatha kaaka vandha Maga Rajanae Lyrics -மனுகுலத காக்க வந்த மகா ராஜனே

மனுகுலத காக்க வந்த மகா ராஜனேஇந்த மானிடன் மேல் அன்பு வச்சா மகா தேவனே -2எந்தன் பாவங்களை போக்க வந்தவரே எங்கள ரட்சித்து மீட்க வந்தீரேஉங்க அன்பை எண்ணியே நாங்க நன்றி சொல்லுவோம் உங்க அளவில்லா கிருபைக்காய் துதித்து பாடுவோம் -2 மகிமையின் தேவன் நீர் தானேஅந்த மகிமையை எங்களுக்காய் துறந்தீரே -2மாட்டு தொழுவத்துல பிறந்தீரே எங்க மனசுல குடியேற வந்தீரே -2உங்க அன்புக்கு ஈடாக என்ன கொடுபோம்நீங்க சொல்லும் வார்த்தையை கேட்டு நாங்க நடப்போம் -2

ManuKulatha kaaka vandha Maga Rajanae Lyrics -மனுகுலத காக்க வந்த மகா ராஜனே Read More »

En Jeba Velai Vaanjipen – என் ஜெபவேளை வாஞ்சிப்பேன் Song Lyrics

1.என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!அப்போதென் துக்கம் மறப்பேன்!பிதாவின் பாதம் பணிவேன்என் ஆசையாவும் சொல்லுவேன்!என் நோவுவேளை தேற்றினார்என் ஆத்ம பாரம் நீக்கினார்ஒத்தாசை பெற்றுத் தேறினேன்பிசாசை வென்று ஜெயித்தேன் 2. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!மா தாழ்மையோடு பிரார்த்திப்பேன்மன்றாட்டைக் கேட்போர் வருவார்பேர் ஆசீர்வாதம் தருவார்என் வாக்கின் மேல் விஸ்வாசமாய்என் பாதம் தேடு ஊக்கமாய்என்றோர்க்கென் நோவைச் சொல்லுவேன்இவ்வேளையை நான் வாஞ்சிப்பேன் 3. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!ஆனந்த களிப்படைவேன்பிஸ்காவின் மேலே ஏறுவேன்என் மோட்ச வீட்டை நோக்குவேன்இத்தேகத்தை விட்டேகுவேன்விண் நித்திய வாழ்வைப் பெறுவேன்பேரின்ப வீட்டில் வசிப்பேன்வாடாத க்ரீடம்

En Jeba Velai Vaanjipen – என் ஜெபவேளை வாஞ்சிப்பேன் Song Lyrics Read More »

Neer Sonnal ellam aagum – நீர் சொன்னால் எல்லாம் ஆகும் song lyrics

Neer Sonnal ellam aagum – நீர் சொன்னால் எல்லாம் ஆகும் நீர் சொன்னால் எல்லாம் ஆகும் உம் சொல்லால் என் ஜீவன் வாழும்உம் கண்கள் என்னை தேடும் நான் உடைந்தால் உம் உள்ளம் வாடும்உம் கிருபையும் உம் வார்த்தையும் எந்தன் வாழ்வை தாங்கும் பெலவீனென்று சொல்லாமல் பெலவான் என்பேன் நான் சுகவீனன் என்று சொல்லாமல் சுகவான் என்பேன் நான் -2 பாவி என்றென்னை தள்ளாமல் பாசத்தால் என்னை அணைத்தவரேபரியாசமும் பசிதாகமும் உம்மைவிட்டு என்னை பிரிக்காதே -பெலவீனென்று

Neer Sonnal ellam aagum – நீர் சொன்னால் எல்லாம் ஆகும் song lyrics Read More »

Neer Sonnal Ellam Aagum – நீர் சொன்னால் எல்லாம் ஆகும் song lyrics

Neer Sonnal Ellam Song Lyrics in Tamilநீர் சொன்னால் எல்லாம் ஆகும்உம் சொல்லால் என் ஜீவன் வாழும்உம் கண்கள் என்னை தேடும்நான் உடைந்தால் உள்ளம் வாடும்உம் கிருபையும் உம் வார்த்தையும்எந்தன் வாழ்வை தாங்கும் பெலவீனன் என்று சொல்லாமல்பெலவான் என்பேன் நான்சுகவீனன் என்று சொல்லாமல்சுகவான் என்பேன் நான் 1. பாவி என்றென்னை தள்ளாமல்பாசத்தால் என்னை அணைத்தவரேபரியாசமும் பசி தாகமும்உம்மை விட்டு என்னை பிரிக்காதே 2. மெய் தேவா உம் அன்பை காட்டவேசொந்த ஜீவனை தந்தீரய்யாஉம் மார்பிலே தினம்

Neer Sonnal Ellam Aagum – நீர் சொன்னால் எல்லாம் ஆகும் song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version