David Selvam

David Selvam songs

David Selvam Mix & Mastered songs

David Selvam musical

David Selvam Tamil christian songs

பிரசன்னம் உம் பிரசன்னம்-Prasanam um prasanam

Lyricsபிரசன்னம் உம் பிரசன்னம்சபையை நிரப்பணுமேபிரசன்னம் உம் பிரசன்னம்சபையை நிரப்பணுமே பிரசன்னம் உம் பிரசன்னம் நிரம்பி வழியணுமேபிரசன்னம் உம் பிரசன்னம் நிரம்பி வழியணுமே உம் பிரசன்னத்தால்பர்வதம் உருகுமேஉம் பிரசன்னத்தால் தடைகள் விலகுமேஉம் பிரசன்னத்தால்பர்வதம் உருகுமேஉம் பிரசன்னத்தால் தடைகள் விலகுமே உம் பிரசன்னம் நிரம்பணுமேஎன்னில் நிரம்பி வழியணுமேஉங்க பிரசன்னம் நிரம்பணுமேஎன்னில் நிரம்பி வழியணுமே Prasanam um prasanamSabauyai Nirappanumae -2 Prasanam um prasanamNirambi Vazhiyanumae-2 um prasanathalParvatham urugumaeum prasanathalThadaigal Vilagumae -2 um prasanam nirambanumaeEnnil Nirambi […]

பிரசன்னம் உம் பிரசன்னம்-Prasanam um prasanam Read More »

இந்த புதிய நாளிளே – Intha Puthiya Naalilae

இந்த புதிய நாளிளேபுதிய கிருபை வேண்டுமேஉமது கிருபை மட்டுமேஎன்னை வழி நடத்துமே (2) ஜீவனைப்பார்க்கிலும் உம் கிருபை நல்லதுஜீவனைக்காத்திட உம் கிருபை நல்லது (2) இந்த புதிய நாளிளேபுதிய கிருபை வேண்டுமேஉமது கிருபை மட்டுமேஎன்னை வழி நடத்துமே (2) நீதிமானாகிட உம் கிருபை நல்லதுநிலை வாழ்வைப்பெற்றிடஉம் கிருபை நல்லது(2) இந்த புதிய நாளிளேபுதிய கிருபை வேண்டுமேஉமது கிருபை மட்டுமேஎன்னை வழி நடத்துமே (2) இருதயம் பலப்பட உம் கிருபை நல்லதுபிரியமாய் தொழுதிடஉம் கிருபை நல்லது (2) இந்த

இந்த புதிய நாளிளே – Intha Puthiya Naalilae Read More »

யேகோவா ஏலோஹீம் உமக்கே ஸ்தோத்திரம் -Yehovah Elohim Umakke Sthothiram

யேகோவா ஏலோஹீம் உமக்கே ஸ்தோத்திரம்யேகோவா ஏல் ரோயி உமக்கே ஸ்தோத்திரம் – 2கன்மலையே எந்தன் அடைக்கலமே புகலிடமே உம்மை துதிக்கின்றேன்யேகோவா ரூவா யேகோவா ஷம்மா யேகோவா ஷாலோம் உம்மை ஆராதிப்பேன் – 2 (யேகோவா ஏலோஹீம்) 1. அதிசயம் நீரே என் ஆறுதல் நீரே மீட்பர் நீரே என் மேன்மை நீரே மகிமை நீரே என் மகத்துவம் நீரே அகிலம் ஆளும் ஏல் ஒலாம் நீரே (கன்மலையே) 2. அன்பே நீரே என் ஆருயிர் நீரே கேடகம்

யேகோவா ஏலோஹீம் உமக்கே ஸ்தோத்திரம் -Yehovah Elohim Umakke Sthothiram Read More »

நீர் பார்த்தால் போதுமே – Neer parthal pothume

நீர் பார்த்தால் போதுமேஉந்தனின் இரக்கம் கிடைக்குமேநீ தொட்டால் போதுமேசுகம் அங்கு நடக்குமேஒரு வார்த்தை போதுமேதேசத்தின் வாதைகள் நீங்குமே சிலுவையில் சிந்தின ரத்தமேஎன்னை மன்னித்து மீட்குமே இயா-ஓ-மாய் சுகம் தரும் தெய்வமே இயா-ஓ-மாய் சுகமெனில் ஊற்றுமேஇயா-ஓ-மாய் இயா-ஓ-மாய்சர்வாங்க சுகம் தாருமே தழும்புகளால் குணமாவேன்காயங்கள் என்னை சுகமாக்கும் – 2-உம்நீர் எந்தன் பரிகாரி நீர் எந்தன் வைத்தியர் இயேசுவே பரிகாரி இயேசுவே வைத்தியர் உன் வசனங்கள் என்னை குணமாக்கும்தேசங்களை அது தப்புவிக்கும்– 2-உம்வாதைகள் அணுகாதேபொல்லாப்பு நேரிடாதேநீர் எந்தன் மறைவாவீர்நீர் எந்தன்

நீர் பார்த்தால் போதுமே – Neer parthal pothume Read More »

இயேசுவே கிருபாசனப்பதியே – Yesuvae Kirubasanapathiyae

இயேசுவே கிருபாசனப்பதியே – Yesuvae Kirubasanapathiyae பல்லவி இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே சரணங்கள் 1. காசினியில் உன்னை அன்றி தாசன் எனக்காதரவுகண்டிலேன் சருவ வல்ல மண்டலதிபா,நேசமாய் ஏழைக்கிரங்கி மோசம் அணுகாது காத்துநித்தனே எனைத்திருத்தி வைத்தருள் புத்தி வருத்தி – இயேசுவே 2. பேயுடைச் சிறையதிலும் காயவினைக் கேடதிலும்பின்னமாக சிக்குண்ட துர் கன்மி ஆயினேன்தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்று திரம் விட்டதேவனே எனைக் கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி – இயேசுவே

இயேசுவே கிருபாசனப்பதியே – Yesuvae Kirubasanapathiyae Read More »

மறவாமல் என்னை நினைத்தவரே- Maravaamal Ennai ninaithavare

மறவாமல் என்னை நினைத்தவரேநன்றிபலி செலுத்திடுவேன்மகிமை மாட்சிமை உடையவரேஉயர்த்தி மகிழ்ந்திடுவேன்-2 நன்றி ஐயா நன்றி ஐயாகோடி கோடி நன்றி ஐயா-2 1.குறையுள்ள பாத்திரம் கறை நீக்கிபரிசுத்தமாக்கிடுமேகுயவனே உம் கையில் வனைந்திடுமேமுழுவதும் தருகின்றேன்-2 நன்றி ஐயா நன்றி ஐயாகோடி கோடி நன்றி ஐயா-2 2.உலகம் பார்க்கும் பார்வை எல்லாம்அற்பமானதே-அப்பாநீர் என்னை பார்க்கும் பார்வை எல்லாம்மேன்மையானதே-2 நன்றி ஐயா நன்றி ஐயாகோடி கோடி நன்றி ஐயா-2 Maravaamal Ennai ninaithavarenantribali selithiduveanmagimai maatchimai udaiyavareuyarthi mazhinthiduvean Nantri Ayya nantri ayyakodo

மறவாமல் என்னை நினைத்தவரே- Maravaamal Ennai ninaithavare Read More »

குயவனே நல் குயவனே – KUYAVANAE NAL KUYAVANAE song lyrics

குயவனே நல் குயவனே – KUYAVANAE NAL KUYAVANAE குயவனே நல் குயவனே என்னை நீரே உருவாக்கும் வனையுமே நீர் வனையுமே உம் கைகளால் வனைந்திடுமேஉம் சித்தம் என்னில் நிலைக்க நான் தந்தேன் என்னையே என் ஆயுள் நாட்களெல்லாம் உம் அன்பில் வாழ்ந்திடுவேன் நீரே என்னை வனைபவர் நீரே என்னை காப்பவர் உந்தன் அன்பை முழுவதும் சேர்த்து என்னை உருவாக்கும் உந்தன் சாட்சியாய் உலகில் நிற்க தகுதிப்படுத்திடுமேஎன்னை தந்தேன் முழுவதுமாய் எந்தன் தேவனே நீர் இல்லாமல் நானும்

குயவனே நல் குயவனே – KUYAVANAE NAL KUYAVANAE song lyrics Read More »

மனம் இரங்கும் என் தெய்வமே – Manam Irangum En Dheivamey song lyrics

Lyrics மனம் இரங்கும் என் தெய்வமே இரங்கும் உம்மனதினால் வாதை நீங்குமே அழிவின் உச்சத்தில் ஜனம் தவிக்குதே விடுவிக்க யாருமில்லை வேகம் இரங்குமே திறப்பிலே நான் நிற்க ஆயத்தமே என் கண்ணின் கண்ணீர் கண்டு இரங்கிடுமே உறவுகள் இழந்து வேகுதே உள்ளம் கண்ணெதிர் சடலம் விழுகுதே பள்ளம் எகிப்தின் வாதை உம் ஜனத்தைத்தானே அனுகவில்லை உண்மைதானே ஆயினும் எகிப்தும் உம் சாயலே உமது படைப்பே தூக்கிடும் கரத்திலே மரணத்தின் பாதையில் ஜனம்போகுதே திரளாய் அனுதினமும் ஜனம் மடியுதே

மனம் இரங்கும் என் தெய்வமே – Manam Irangum En Dheivamey song lyrics Read More »

உடைந்த பாத்திரம் நான் – Udaindha Paathiram Naan song lyrics

உடைந்த பாத்திரம் நான் – Udaindha Paathiram Naan உடைந்த பாத்திரம் நான் எதற்கும் உதவாதவன்  உருகுலைந்த பாத்திரம் நான்எவரும் விரும்பாதவன்  குயவன் கையில் பிசையும் களிமண் போல-2 என் சித்தமல்ல உம்சித்தம் போலாக்கும் -2 அந்த உலக இன்பம் எல்லாம் மாயையேஉங்க விருப்பப்படி என்னை மாற்றுமேஎன் பெலவீன காலங்களில் உம் பெலத்தாலே பாதுகாக்கிறீர் என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம்கிருபை என்மேல் என்றும் இருக்குமே, என் அக்கிரமங்களை சிலுவையில் சுமந்தீர்அபிஷேகத்தாலே  மூழ்க நனைத்திட்டீர் உன்னத பாத்திரம் நான் உலகிற்கு ஒளியானவன் தேவ அழகின் பாத்திரம் நான் உம்மை விட்டு விலகாதவன்

உடைந்த பாத்திரம் நான் – Udaindha Paathiram Naan song lyrics Read More »

எந்தன் அன்புள்ள ஆண்டவரே-Endhan Anbulla Aandavarae song lyrics

எந்தன் அன்புள்ள ஆண்டவரே ஆயிரம் ஸ்தோத்திரமே நீர் செய்த நன்மைக்கெல்லாம் நாத ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே ஆபத்து காலத்திலே அடியேன் உம்மை நினைத்தேன் ஆண்டவா உம் தயவால் நாதா ஆசீர்வாதம் நான் பெற்றேன் இன்று நான் பாடுவது உம்மால் தான் யேசுநாதா என்றும் நான் பாட வேண்டும் நாதா எண்ணில் நீர் வாழ வேண்டும் Endhan anbulla aandavaraeAayiram sthothiramaeNeer seitha nanmaikellamnaadha sthothiram sthothiramae Aabathu kaalathileAdiyen ummai ninaithenAandava um thayaval naadhaAaservatham naan petraen

எந்தன் அன்புள்ள ஆண்டவரே-Endhan Anbulla Aandavarae song lyrics Read More »

நிகரில்லா ராஜ்ஜியம் வருக – Nigarilla Raajiyam song lyrics

நிகரில்லா ராஜ்ஜியம் வருகஅந்த ராஜ்ஜியத்தில் நான் மகிழஉம்மோடு சேர்ந்து வாழஎனக்கு ஆசை (2) வருக உம் ராஜ்ஜியம் வருகவருக ராஜ்ஜியம் வருக (2)உம்மோடு சேர்ந்து வாழஎனக்கு ஆசை (2) 1.பரிசுத்தர் பரிசுத்தர் என்றுஉம்மை நான் பாடனுமே (2)தூதர்களோடு ஆடிப்பாடிமகிழனுமே (2) வருக உம் ராஜ்ஜியம் வருகவருக ராஜ்ஜியம் வருக (2)உம்மோடு சேர்ந்து வாழஎனக்கு ஆசை (2) – நிகரில்லா 2.உலகத்தில் வாழ்ந்த நாட்கள்போதுமே ஆண்டவரே (2)யுகயுகமாய் உம்மோடுவாழனுமே ஆண்டவரே (2) வருக உம் ராஜ்ஜியம் வருகவருக ராஜ்ஜியம்

நிகரில்லா ராஜ்ஜியம் வருக – Nigarilla Raajiyam song lyrics Read More »

KARANGAL THATTI PAADU – கரங்கள் தட்டி பாடு song lyrics

We’ll Clap and Sing To the LordWe’ll Sing Our Praise To the LordWe’ll Give Our Hearts To the LordWe’ll Clap Sing and Praise Oho…hoJust Do It கரங்கள் தட்டி பாடுநீயும் கரங்கள் தட்டி பாடுகிருபை தந்து காக்கும் தேவனை நீயும் போற்றி பாடு -2Karangal Thatti Paadu Neeyum Karangal Thatti PaaduKirubai Thandhu KaakkumDhevanai Neeyum Poattri Paadu-2 அவர் சர்வ வல்லவர் எங்கும் நிறைந்தவர்

KARANGAL THATTI PAADU – கரங்கள் தட்டி பாடு song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version