csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal songs

csi tamil keerthanaikal songs lyrics

csi tamil keerthanaikal lyrics

 

Ennai Jeeva paliyaai -என்னை ஜீவ பலியாய்

என்னை ஜீவ பலியாய் – Ennai Jeeva paliyaai என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன் ஏற்று கொள்ளும் இயேசுவே அன்னை தந்தை உந்தன் சன்னதி முன்னின்று சொன்ன வாக்குத்தத்தமல்லாது இப்போது – என்னை 1.அந்தகாரத்தினின்றும் பாவப் பேய் அடிமைத்தனத்தினின்றும் சொந்த ரத்தக்கிரயத்தால் என்னை மீட்ட எந்தையே உந்தனுக்கிதோ படைக்கிறேன் – என்னை 2.ஆத்ம சரீரமதை உமக்கு ஆதீனமாக்கி வைத்தேன் பாத்ரமதாயதைப் பாவித்துக் கொள்ளக் காத்திருக்கிறேன் கருணை செய்தேவா – என்னை 3.நீதியினாயுதமாய் அவயவம் நேர்ந்து விட்டேனுமக்கு ஜோதி […]

Ennai Jeeva paliyaai -என்னை ஜீவ பலியாய் Read More »

Bakthiyaai Jebam Pannavae – பக்தியாய் ஜெபம் பண்ணவே

நல்சித்தம் ஈந்திடும் இயேசுவே 1. பக்தியாய் ஜெபம் பண்ணவே சுத்தமாய்த் தெரியாதய்யா! புத்தியோடுமைப் போற்ற, நல் சித்தம் ஈந்திடும், யேசுவே! 2. பாவ பாதையைவிட்டு நான் ஜீவ பாதையில் சேர, நல் ஆவி தந்தெனை ஆட்கொளும், தேவ தேவ குமாரனே! 3. பொய்யும் வஞ்சமும் போக்கியே மெய்யும் அன்பும் விடாமல், யான் தெய்வமே, உனைச் சேவித்திங் குய்யும் நல்வரம் உதவுவாய். 4. அப்பனே! உனதன்பினுக் கெப்படிப் பதில் ஈட்டுவேன்? செப்பும் என்னிதயத்தையே ஒப்படைத்தனன் உன்னதே. 5. சிறுவன்

Bakthiyaai Jebam Pannavae – பக்தியாய் ஜெபம் பண்ணவே Read More »

Aaviyaal Seerpaduthum – ஆவியால் சீர்ப்படுத்தும்

ஆவியால் சீர்ப்படுத்தும் சரணங்கள் 1.அடியேன் மனது வாக்கும் கொடிய நடத்தையுமேஆவியால் சீர்ப்படுத்தும் ஸ்வாமீ! 2.உமக்கே யான் சொந்தம் தீயோர் தமக் கந்நியனாய்ப்போகஉதவும் எளியேனுக்கென் ஸ்வாமீ! 3.அன்பின் வடிவே! பாவத் துன்பம் இல்லாமல் வாழஅடைந்தேன் உமை யான் சேரும் ஸ்வாமீ! 4.நீரே எனக்கு வேண்டும் தாரணி முற்றும் வேண்டாம்நீசனை ஆட் கொள்ளும் என் ஸ்வாமீ! 5.பூமியில் வசித்தும் நீர் தாமே எனது வாஞ்சைபுகலிடம் அளியும் என் ஸ்வாமீ! 6.சஞ்சல மேதெனக்கு? பஞ்சம் படைகளேது?தஞ்சம் நீர் தாம் எனக்கென் ஸ்வாமீ!

Aaviyaal Seerpaduthum – ஆவியால் சீர்ப்படுத்தும் Read More »

Kavalai vaikathae maganae nee – கவலை வைக்காதே மகனே நீ

கவலை வைக்காதே பல்லவி கவலை வைக்காதே, மகனே, நீ கவலை வைக்காதே. அனுபல்லவி கவலைவைத்திந்த உலகை – நாடி அபலமான வரனந்தங் – கோடி – கவலை சரணங்கள் 1. பெற்ற பிதா நமக்கொன்று,-அவர்க் குற்ற செல்வம் நமக்குண்டு, உத்தம வேலை கைக்கொண்டு-செய்ய உனக்கென்ன குறையுண்டு? – கவலை 2. என்ன நான் புசிப்பேனின்று-நாளை என்ன நான் குடிப்பேனென்று இன்னும் வீண்கவலைகொண்டு-தினம் ஏங்கிறாய் எப்பலனுண்டு? – கவலை 3. காகங்களை நோக்கிப்பாரு-நல்ல களஞ்சியமுண்டோ? வேறு தாகம் பசிக்கவைக்காரு-இரை

Kavalai vaikathae maganae nee – கவலை வைக்காதே மகனே நீ Read More »

Entha Vealaiyum Adiyanodirum – எந்த வேளையும் அடியனோடிரும்

எந்த வேளையும் அடியனோடிரும் பல்லவி ஆதி யாம் மகா ராசனே,-எந்த வேளையும் அடிய னோடிரும், ஈசனே அனுபல்லவி தீதில்லா சருவேசா, தேசுறும் பிரகாசா, பாதகன் யான் மிகு பலவீனன் ஆனதால், – ஆதியாம் சரணங்கள் 1. பாவி பெலனால், ஐயனே,-நின்றால் என்னைப் பகைவர் ஜெயிப்பார், மெய்யனே; தேவா, துணை நீர் ஐயனே;-சிறியனிடம் சேர்ந்தே வசியும், துய்யனே, மேவும் தஞ்சம் எனக்கு வேண்டும், காவலன் நீரே; சாவுவரையும் என்னைத் தாங்கி அரவணையும். – ஆதியாம் 2. இரக்கம் பொழிய

Entha Vealaiyum Adiyanodirum – எந்த வேளையும் அடியனோடிரும் Read More »

Aarana Thirithuvamae – ஆரணத் திரித்துவமே

ஆரணத் திரித்துவமே – Aarana Thirithuvamae பல்லவி ஆரணத் திரித்துவமே,-எமைஆண்டருள், மகத்துவமே. அனுபல்லவி பூரண தேவ பிதா, சுதன், ஆவியே,பொன்னுலகத்தெழும் உன்னதமானபோத க்ருபையா பத்ததி நீதிச் சுடரே, நித்திய – ஆரண சரணங்கள் 1. அன்றன்றை அப்பத்தைத் தாரும்;-எங்கள்ஆபத் தனைத்தையும் தீரும்;இன்றும் என்றெங்களைச் சேரும்;-திருஇரக்கத்தால் முகம் பாரும்;நன்றி கெட்டோர்களைக் கொன்று போடாதேயும்;நம்பரா, கருணாம்பரா,ஞானத் தனு மானத்தொளிர்மேன்மை திவ்விய பானத்தருள். – ஆரண 2. மூவர் ஒன்றான யெகோவா,-உயர்முக்ய கிருபையின் தேவா,மேவி அடியாரைத் தேவா,-பலவெவ்வினையினின்றும் கா, வா;பாவிகள் நாங்கள்

Aarana Thirithuvamae – ஆரணத் திரித்துவமே Read More »

Dhinamae Naan Unnai – தினமே நான் உன்னை

தினமே நான் உன்னைத் தேடிப் பணிய பல்லவி தினமே நானுனைத் தேடிப்பணியச்செயும்துணையே நித்ய ஏக தெய்வமே. அனுபல்லவி மனநிலை தவறி மருகினேன் நானேமாசிலானே அனுகூலநற் கோனே- தின சரணங்கள் 1.அருள் நாயகனே அம்பரத் தீசாஆதியாய் நின்றபேர் அருள்நிறை பாசாமருள்பவ நாசா மனுக்குல ராசாமகிமை யடைந்தமா மகத்துவ நேசா!- தின 2.செத்தேன் எனக்குன் ஜீவன் அளித்தாய்தீயனென் மேல் திருத் தீர்த்தம் தெளித்தாய்முத்தே யென் நன்மைக் காக மரித்தாய்மோதிய தீவினை யாவும் அழித்தாய்.- தின 3.திரளென் பாவங்கள் தீர்த்திட வாராய்தீமை

Dhinamae Naan Unnai – தினமே நான் உன்னை Read More »

Vaareroo Vinai Therero – வாரீரோ வினை திரீரோ

வாரீரோ வினை திரீரோ பல்லவி வாரீரோ? வினை தீரீரோ? எனைக் காரீரோ? ஜீவன் தாரீரோ, யேசு அனுபல்லவி வாரேனென்றீர், வரந் தாரேனென்றீர், சுவாமீ; பாரினிலே யெனக்கு யாருமில்லை, துணைக்கு. – வாரீரோ சரணங்கள் 1. தேனே, மரிமகனே, தேடி மறுகுங்[1] கோனே, சேனைகளின் சீமோனே, சிந்தை கலங்கி நானே கானகமே மேவும் மானது போலானேன்; வானகம் போன தேவா, ஏனோ வரத் தாமதம்? – வாரீரோ 2. அட்ட திக்கெங்கு மென்னைத் துட்டப் பாசாசுக் கூட்டம் இட்டப்

Vaareroo Vinai Therero – வாரீரோ வினை திரீரோ Read More »

Ninaiyean Manam Ninaiyean thinam – நினையேன் மனம் நினையேன் தினம்

நினையேன் மனம் பல்லவி நினையேன், மனம், நினையேன் தினம் உனை மீட்ட யேசுவையே. அனுபல்லவி கன மேவிய மனு வேலனைக் கன காசன சுதனை.- நினை சரணங்கள் 1. கவன முடன் நீடி, உனக் காக அருள் தேடிப், புவன மதில் பிறந்து திவ்ய புதுமை மிகச் சிறந்து, தவன மறு ஆத்மா ஜீவத் தண்ணீர் உண, சும்மா பவம் நீக்கிய வானாசனப் பதியை, சுரர் கதியை. – நினை 2. நரக அழலாலே கெடு நாசம்

Ninaiyean Manam Ninaiyean thinam – நினையேன் மனம் நினையேன் தினம் Read More »

Aiyya Umathu siththam – ஐயா உமது சித்தம்

ஐயா உமது சித்தம் – Aiyya Umathu Siththam பல்லவி ஐயா, உமது சித்தம் ஆகிடவே வேணும், அனுபல்லவி மெய்யாய் எனது சித்தம் வெகுமோசமே காணும். – ஐயா சரணங்கள் 1. ஆடுபோல் வழிதப்பி அவனவன் வழி யொப்பிகேடடைந்தோர் பாவத்தைக் கிறிஸ்துமேல் சுமத்தினீர். – ஐயா 2. ஜீவனோ, மரணமோ, செல்வமோ, வறுமையோ,யாவிலெனை நிறுத்த தேவரீர் நினைக்கினும். – ஐயா 3. வசை, இசை,பகை, நேசம், வாழ்வுயர் வதிமோசம்,பசி, நிருவாணம், நாசம், பாடு, நோயடைகினும் – ஐயா

Aiyya Umathu siththam – ஐயா உமது சித்தம் Read More »

Nal vazhi Mei Jeevan – நல்வழி மெய் ஜீவன்

நல்வழி மெய் ஜீவன் பல்லவி நல்வழி மெய் ஜீவன் எனும் நாம தேயனே – உனை நம்பினேன் ஏழைக்கிரங்கி ஆள் என் நாயனே அனுபல்லவி செல்வழி விலகு தீயர் ஜீவனில் சேர – நர ஜென்மமாம் மரித்துயிர்த்தாரே வினைதீர திருமறை வேதா அருள் நிறை போதா கருணை மெய்த் தாதா உரிமையுள்ளெம் யேசுநாதா! – நல் சரணங்கள் 1.சத்தியத்தையே போதிக்கும் சத்தியம் நீயே – அந்த சத்தியத்தில் நான் நடக்கச் சக்க்தி ஈவாயே சுத்த மறையாம் சுவிசேஷத்தை

Nal vazhi Mei Jeevan – நல்வழி மெய் ஜீவன் Read More »

Paava Paaril Unnatha samaathanam -பாவப்பாரில் உன்னத சமாதானம்

பாவப்பாரில் உன்னத சமாதானம் பல்லவி பாவப்பாரில் உன்னத-சமாதனம் தேவ வாக்கிதுவல்லோ? சரணங்கள் 1.பாவி உன்தனுக்கிந்த ஓவிய வாக்கை யீந்த பாவநாசர் யேசுரத்தம் ஆறுதலைப் பேசுஞ் சத்தம். – பா 2.கடுத்தவேலை கூடவே வருத்தந்தொல்லை நீடவே கர்த்தரின் சித்தந்தனைக் கருத்தாய்ச்செய்வ தாறுதல். – பா 3.உறவர் நம் முற்ற நேசர் புறமொதுங்கினும் யேசு உறங்காது யாவரையும் உரமாய் அரவணைப்பார் – பா 4.வருங்காலான வைகளும் மரணகாலவிருளும் அறவே நம் யேசுவேந்தர் அருளுவர் சமாதானம் – பா 5.பரமானந்தமே ஓங்கும்

Paava Paaril Unnatha samaathanam -பாவப்பாரில் உன்னத சமாதானம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version