நம்பிக்கைக்கு உரியவரே – Nambikaiku uriyavare

நம்பிக்கைக்கு உரியவரேநம்பி வந்தேன் உம் சமூகம்நம்புகிறேன் உம் வசனம் 1.சொந்த ஆற்றலை நம்பவில்லைதந்தை உம்மையே சார்ந்துவிட்டேன்வாக்குத்தத்தம் செய்தவரேவாழ்க்கையெல்லாம் வார்த்தைதானே பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம்உந்தன் வசனமேஆற்றல் மிக்கது ஜீவனுள்ளதுஉந்தன் அருள்வாக்கு 2.உம்மை நம்புகின்ற மனிதர்களைஉமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும்உள்ளமெல்லாம் மகிழுதைய்யாஉம் வசனம் நம்புவதால் 3.தீமை அனைத்தையும் விட்டு விலகிஉமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால்எலும்புகள் உரம் பெறும்என் உடலும் நலம் பெறும் 4.புயலின் நடுவிலே பக்தன் பவுல்வார்த்தை வந்ததால் திடன் கொண்டார்கைதியாக கப்பல் ஏறிகேப்டனாக செயல்பட்டார் […]

நம்பிக்கைக்கு உரியவரே – Nambikaiku uriyavare Read More »

நல்ல போர்ச்சேவகனாய் – Nalla Poar sevaganaai

நல்ல போர்ச்சேவகனாய் – வரும் பாடுகளில் பங்கு பெறுவோம் தேவன் தரும் பெலத்தால் வரும் தீமைகளை தாங்கிடுவேன் – நல்ல 1. பக்தியோடு வாழ விரும்பும் பக்தர்கள் யாவருக்கும் பாடுகள் வரும் என்று பவுல் அன்று சொல்லிவைத்தாரே- தேவன் 2.வேதனைகள் வழியாகத்தான் இறையாட்சியில் நுழைய முடியும் சிலுவை சுமந்தால்தான் சீடனாக வாழ முடியும் 3. துன்பங்களை சுமக்கும் போதெல்லாம் வெளிப்படுமே கிறிஸ்துவின் ஜீவன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஜீவகிரீடம் பெற்றுக் கொள்வோம் 4. இயேசுவின் நாமத்தினிமித்தம் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்

நல்ல போர்ச்சேவகனாய் – Nalla Poar sevaganaai Read More »

நம்பி வந்த மனிதர்க்கெல்லாம் – Nambi Vantha

நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்நன்மைகள் ஏராளம் நம்புகிறேன் நம்புகிறேன்நம்பத்தக்க தகப்பனே 1.மனிதரின் சூழ்ச்சியினின்றுமறைத்துக் காத்துக் கொள்வீர்நாவுகளின் சண்டைகள்அவதூறு பேச்சுக்கள்அணுகாமல் காப்பாற்றுவீர் 2.என் பெலன் நீர்தானேஎன் கேடகம் நீர்தானேசகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்பாட்டினால் உம்மைத் துதிப்பேன் – நான் 3.கானானியப் பெண் ஒருத்திகத்திக் கொண்டே பின்தொடர்ந்தாள்அம்மா உன் நம்பிக்கை பெரியது என்றுபாராட்டிப் புதுமை செய்தீர் 4.கிருபை சூழ்ந்து கொள்ளும்உம் பேரன்பு பின்தொடரும்கர்த்தருக்குள் இதயம்களிகூர்ந்து தினமும்காலமெல்லாம் புகழ் பாடும் 5.குருடன் பர்திமேயுகூப்பிட்டான் நம்பிக்கையோடுதாவீதின் மகனே எனக்குஇரங்கும் என்றுஜெபித்து பார்வை பெற்றான் 6.நம்பி

நம்பி வந்த மனிதர்க்கெல்லாம் – Nambi Vantha Read More »

நல்லவர் நீர்தானே எல்லாம் – Nallavar Neerthanae Ellam

நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானேஎன் நேசரே நன்றி இம்மானுவேல் நன்றிஇரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி 1.எனது ஆற்றல் நீர்தானேஎனது பெலனும் நீர்தானேஎன் கீதம் என் பாடல்எல்லாமே நீர்தானே 2.நெருக்கத்திலிருந்து நான் கூப்பிட்டேன்கர்த்தர் பதில் தந்தீர்வேதனையில் கதறினேன்விடுதலை காணச் செய்தீர் 3.நாளெல்லாம் வெற்றியின் மகிழ்ச்சி குரல்என் இதய கூடாரத்தில்கர்த்தர் கரம் உயர்ந்துள்ளதுபராக்கிரமம் செய்யும் – என் 4.கர்த்தர் எனக்குள் வாழ்வதால்கலங்கிட தேவையில்லைஇவ்வுலகம் எனக்கெதிராய்என்ன செய்ய முடியும் 5.கர்த்தர் எனக்காய் தோற்றுவித்தவெற்றியின் நாள் இதுவேஅகமகிழ்வேன் அக்களிப்பேன்அல்லேலூயா பாடுவேன்

நல்லவர் நீர்தானே எல்லாம் – Nallavar Neerthanae Ellam Read More »

நம் இயேசு நல்லவர் – Nam Yesu Nallavar

நம் இயேசு நல்லவர் ஒருபோதும் கைவிடார்ஒரு நாளும் விலகிடார் ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்சாத்தானை மிதிப்போம்தேசத்தை சுதந்தரிப்போம் 1. அதிசயமானவர் ஆறுதல் தருகிறார்சர்வ வல்லவர் சமாதானம் தருகிறார் – உனக்கு 2. கண்ணீரைக் காண்கிறார் கதறலைக் கேட்கிறார்வேதனை அறிகிறார் விடுதலை தருகிறார் – இன்று 3. எதிர்காலம் நமக்குண்டு எதற்கும் பயமில்லைஅதிகாரம் கையிலே ஆளுவோம் தேசத்தை 4. நொறுங்குண்ட நெஞ்சமே நோக்கிடு இயேசுவைகூப்பிடு உண்மையாய் – இன்று குறையெல்லாம் நீக்குவார் – உன் 5. நண்பனே கலங்காதே

நம் இயேசு நல்லவர் – Nam Yesu Nallavar Read More »

நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் – Nadanamadi Sthotharipaen

நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்நாதா நான் உம்மைத் துதிப்பேன்கைத்தாள ஓசையுடன்கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன் அல்லேலூயா 1. காண்பவரே காப்பவரேகருணை உள்ளவரேகாலமெல்லாம் வழி நடத்தும்கன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா 2. வல்லவரே நல்லவரேகிருபை உள்ளவரேவரங்களெல்லாம் தருபவரேவாழ்வது உமக்காக – ஐயா 3. ஆண்டவரே உம்மைப்பிரிந்து யாரிடத்தில் போவோம்வாழ்வு தரும் வசனமெல்லாம்உம்மிடம் தான் உண்டு – ஐயா 4. அற்புதமே அதிசயமேஆலோசனைக் கர்த்தரேஅண்டி வந்தோம் ஆறுதலேஅடைக்கலமானவரே

நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் – Nadanamadi Sthotharipaen Read More »

நல்ல சமாரியன் இயேசு | Nalla Samarian Yesu

நல்ல சமாரியன் இயேசுஎன்னைத் தேடி வந்தார் 1. என்னைக் கண்டாரேஅணைத்துக் கொண்டாரே 2. அருகில் வந்தாரேமனது உருகினாரே 3. இரசத்தை வார்த்தாரேஇரட்சிப்பைத் தந்தாரே 4. எண்ணெய் வார்த்தாரேஅபிஷேகம் செய்தாரே 5. காயம் கட்டினாரேதோள்மேல் சுமந்தாரே 6. சபையில் சேர்த்தாரேவசனத்தால் காப்பாரே 7. மீண்டும் வருவாரேஅழைத்துச் செல்வாரே

நல்ல சமாரியன் இயேசு | Nalla Samarian Yesu Read More »

நன்றி நன்றி நன்றி என்று | Nandri Nandri Nandri Endru

நன்றி நன்றி நன்றி என்றுநாள்தோறும் பாடிடுவோம் 1. வல்லவரே நல்லவரே 2. காண்பவரே காப்பவரே 3. பாவங்களைப் போக்கிவிட்டீர் 4. நோய்களெல்லாம் சுமந்து கொண்டீர் 5. ஆவியினால் அபிஷேகம் செய்தீர் 6. புதுவாழ்வு எனக்குத் தந்தீர் அல்லேலூயா (2) ஆமென்

நன்றி நன்றி நன்றி என்று | Nandri Nandri Nandri Endru Read More »

Nandriyulla iruthayaththode naan varugiren – நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்

Scale E-maj 2/4நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்-4உந்தன் வார்த்தை(யும்) உண்மையுள்ளதுபுது வாழ்வை(யும்) எனக்கு தந்ததுஉந்தன் வார்த்தையால் நான் வாழ்கிறேன்புது துவக்கம் தந்தவரே-2 நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்-2 வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்சொன்னதை செய்து முடிப்பவர்-2 1.மலைகளோ பெயர்ந்து விலகினாலும்பர்வதங்கள் நிலை மாறினாலும்-2சமாதானத்தின் உடன்படிக்கைஒருபோதும் மாறாதென்றீர்-2 வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்சொன்னதை செய்து முடிப்பவர்-2 2.புதிய காரியங்கள் செய்வேன் என்றுவாக்குத்தத்தங்கள் எனக்கு தந்தீர்-2வருடங்களை நன்மையால்முடிசூட்டி நடத்துகின்றீர்(நடத்திடுவீர்)-2 வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்சொன்னதை செய்து முடிப்பவர்-2 நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்-4 வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்சொன்னதை செய்து முடிப்பவர்-4

Nandriyulla iruthayaththode naan varugiren – நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன் Read More »

நள்ளிரவு நேரம் பெத்லகேம் ஓரம் -Nalliravu Nearam Bethlaham Ooram

பாடல் 17 நள்ளிரவு நேரம் பெத்லகேம் ஓரம் பாலன் இயேசு இன்று பிறந்தார் நடுக் குளிர் காலம் பனிவிழும் நேரம் பரமன் இயேசு இன்று பிறந்தார் Happy Christmas பாடு பாடு Merry Christmas பாடு பாடு 1.கவிதைகள் மலர்ந்ததேனோ இராகங்கள் பிறந்ததேனோ தாளங்கள் உதித்ததேனோ பாலன் இயேசுவையே போற்றவோ 2.மேகங்கள் பொழிவதேனோ – விண் மீன்களின் சிமிட்டல் ஏனோ நிலவின் சிரிப்பும் ஏனோ பாலன் இயேசு வந்ததாலே 3.வானகம் துறந்ததேனோ வையகம் வந்ததேனோ தாழ்மையின் கோலம்

நள்ளிரவு நேரம் பெத்லகேம் ஓரம் -Nalliravu Nearam Bethlaham Ooram Read More »

Namakkoer Paalakan Piranthaarae – நமக்கோர் பாலகன் பிறந்தாரே

நமக்கோர் பாலகன் – பிறந்தாரே நமக்கோர் பாலகன் – பிறந்தாரேநமக்கோர் குமாரன் கொடுக்கப்பட்டார்கர்த்தத்துவம் அவர் தோளிண் மேலேயேசுவின் நாமம் அதிசயமே ( 2) ஆலோசனைகளின் கர்த்தர் அவர்வல்லமையுள்ள நித்ய பிதாசமாதனப் பிரபு எனப்படுவாராம்இயெசுவின் நாமம் அதிசயமே ஆகமங்கள் புகழ் கூறவேஆருமை இரட்சகர் பிறந்த்தாரேபாவியாம் உன் பாவக் கறைகள் நீக்கவேஇறைவன் உன் உள்ளில் பிறப்பாரோ! Namakkoer Paalakan – Piranthaarae Namakkoer Paalakan – PiranthaaraeNamakkoer Kumaaran KotukkappattaarKarththaththuvam Avar Thoelin MaelaeYaesuvin Naamam Athisayamae ( 2)

Namakkoer Paalakan Piranthaarae – நமக்கோர் பாலகன் பிறந்தாரே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version