Nambiduvean Ennalum – நம்பிடுவே னெந்நாளும்

1. நம்பிடுவே னெந்நாளும் துன்பம் துயரானாலும்; எந்தன் இயேசு நாதனை அந்தம் மட்டும் பற்றுவேன்! பல்லவி நேரங்கள் பறந்தாலும் நாட்கள் தான் கடந்தாலும் என்ன தான் நேரிட்டாலும் இயேசுவையே நம்புவேன் 2. ஏழை எந்தன் நெஞ்சிலே வாழ்கிறார் சுத்தாவிதான் பாதை காட்டி எந்தனை பாதுகாத்துக் கொள்கிறார் – நேரங்கள் 3. பாடுவேன் என் பாதையில் பிரார்த்திப்பேன் என் தொல்லையில் கேடு வரும் போதும் நான் கிட்டி இயேசை நம்புவேன் – நேரங்கள் 4. ஜீவிக்கின்ற காலமும் சாகும் […]

Nambiduvean Ennalum – நம்பிடுவே னெந்நாளும் Read More »

Nadu Iravinil Kadum Kulirinil – நடு இரவினில் கடும் குளிரினில்

நடு இரவினில் கடும் குளிரினில்என் பாலன் பிறந்தார் புவியினில்-2 எங்கும் இருள் சூழ்ந்ததேஎல்லா வாசல்கள் அடைந்திட்டதேபெத்லகேம் வீதியிலேதங்க இடம் தேடி அலைந்தனரேசத்திரத்தில் இடமில்லைஒரு மாட்டுத்தொழுவத்தை அடைந்தனர் இயேசு இராஜன் இன்று பிறந்தார்சிறு பாலனாய் நம் மண்ணில் உதித்தார்-2 உலகத்தின் இரட்சகர்நமக்காக வந்தார்நம்மை மீட்க வந்தார்உன்னையும் என்னையும்அவரோடு சேர்த்துக்கொள்ளஉலகில் வந்துதித்தார்உலகில் வந்துதித்தார் தம் சொந்த குமாரனை நமக்கு தந்தார்அவர் அன்பிற்கு அளவே இல்லைதேவனின் சித்தத்தை செய்ய வந்தார்அவர் அன்பிற்கு இணையே இல்லை மாட்டுத்தொழுவத்தை தெரிந்து கொண்டார்உலகத்தை இரட்சிக்கவேகல்வாரி சிலுவையை

Nadu Iravinil Kadum Kulirinil – நடு இரவினில் கடும் குளிரினில் Read More »

Nambum Yesu Naathan Nirkiraaraam – நம்பும்! இயேசு நாதன் நிற்கிறாராம்

நம்பும் இயேசு நாதன் நிற்கிறாராம் – Nambum Yesu Naathan Nirkiraaraam பல்லவி நம்பும்! இயேசு நாதன் நிற்கிறாராம் – உம்மை அன்பாய் தேடிஇன்பமா யழைத்துக் கூறுகிறாராம் அனுபல்லவி வந்தா லென் கிருபை முற்றுமே நான் தந்துசொந்த மாக்குவேன் முழு இரட்சை ஈந்தென்று சரணங்கள் 1. ஒப்புவித்திடும் உமையவருக் கென்றே அவர் வழியை விட்டு நீர்தப்பிப்போகாமல் தாங்கிக்கொள்ளுமென்றே!அப்பா உன் சித்தம் ஆகக்கடவதென்றுசெப்பினால் முற்றுஞ் செய்வாரே நன்று! – நம்பும் 2. பாவ மகற்றி மா பெந்தம் அறுத்தாரென்றும்

Nambum Yesu Naathan Nirkiraaraam – நம்பும்! இயேசு நாதன் நிற்கிறாராம் Read More »

நல் மீட்பர் இயேசு நாமமே-Nal Meetpar Yesu Namamae

நல் மீட்பர் இயேசு நாமமே – Nal Meetpar Yesu Namamae 1. நல் மீட்பர் இயேசு நாமமேஎன் காதுக்கின்பமாம்;புண்பட்ட நெஞ்சை ஆற்றவேஊற்றுண்ட தைலமாம்! பல்லவி இயேசுவின் நாமம் நேசிக்கிறேன்!நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன்!இயேசுவின் நாமமே! 2. அந்நாமம் நைந்த ஆவியைநன்றாகத் தேற்றுமே;துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தைத்திடப்படுத்துமே! – இயேசுவின் 3. பசித்த ஆத்மாவுக்குமன்னாவைப் போலாகும்இளைத்துப் போன ஆவிக்குஆரோக்யம் தந்திடும்! – இயேசுவின் 4. என் இரட்சகா என் கேடகம்!என் கோட்டையும் நீரே!நிறைந்த அருள் பொக்கிஷம்அனைத்தும் நீர் தாமே! –

நல் மீட்பர் இயேசு நாமமே-Nal Meetpar Yesu Namamae Read More »

Namakaga Deva Paalakan Piranthu Vittar – நமக்காக தேவ பாலகன் பிறந்துவிட்டர்

நமக்காக தேவ பாலகன் பிறந்துவிட்டர்நமக்காக தேவ குமாரன் கொடுக்கப்பட்டார் -2 அவர் அதிசயமே ஆலோசனை கர்த்தர்சர்வ வல்லவரே நித்திய பிதா சமாதான பிரபு அவரே. யூதாவிலுள்ள பெத்லகேமென்னும் ஊரின்மாட்டு தொழுவத்திலேராஜாதி ராஜனாம் இயேசு கிறிஸ்துஏழ்மையின் கோலமெடுத்துபாவத்தை மன்னிக்க சாபத்தை போக்கிடநோய்களை தீர்த்து மீட்டிடநம்மை படைத்தவர் நம் ரட்சகர்மன்னவன் பிறந்தாரே- அவர் அதிசயமே இருளிலே இருக்கின்ற மாந்தர்கள் எல்லோருக்கும்வெளிச்சம் தந்திடவேஆதியும் வார்த்தையுமான தேவன்உலகத்தில் வந்தாரேஅன்பான தகப்பனாய் நல்ல நண்பனாய்நம் உள்ளத்தில் வந்திடுவார்நம்மை நடத்திடுவார் நம்மை தாங்கிடுவார்என்றும் மாறிடா நேசர்

Namakaga Deva Paalakan Piranthu Vittar – நமக்காக தேவ பாலகன் பிறந்துவிட்டர் Read More »

Nalla Devanae Gnana Jeevane – நல்ல தேவனே ஞான ஜீவனே

நல்ல தேவனே ஞான ஜீவனே – Nalla Devanae Gnana Jeevane 1. நல்ல தேவனே, ஞான ஜீவனே;வல்ல உமது கருணை தன்னைவாழ்த்திப் போற்றுவேன். 2. போன ராவிலே பொல்லாங்கின்றியே,ஆன நல்ல அருளினாலேஅன்பாய்க் காத்தீரே. 3. காலையைக் கண்டேன், கர்த்தா உம்மையேசாலவும் துதித்துப் போற்றிச்சார்ந்து கொள்ளுவேன். 4. சென்ற ராவதின் இருளைப்போலவே,என்றன் பாவ இருளைப் போக்கி,இலங்கப் பண்ணுமே! 5. இன்று நானுமே இன்பமாகவே,உன்றன் வழியில் நடக்கக் கருணைஉதவவேணுமே! 6. ஒளியின் பிள்ளையாய் ஊக்கமாகவே,எளியன் இன்றும் நடக்க ஆவிஈந்தருளுமே!

Nalla Devanae Gnana Jeevane – நல்ல தேவனே ஞான ஜீவனே Read More »

Nallavaru nallavaru yesappaa nallavaru – நல்லவரு நல்லவரு இயேசப்பா

நல்லவரு நல்லவரு இயேசப்பா நல்லவருநன்றி சொல்லு நன்றி சொல்லு கும்பிட்டு நன்றி சொல்லுநன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பெலனில்லாம நடந்தேன் – கையபிடிச்சு நடத்துனீங்க ஒழுங்கில்லாம அலஞ்சேன் – என்ன அடிச்சு திருத்துனீங்க பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத பயலநீங்க பத்திரமாக பாத்துக்கிட்டீங்க பிள்ளை என்பதால தொலஞ்சு போக பாத்தேன் – நல்லவழிய காட்டுனீங்கஅழிஞ்சு போக பாத்தேன் – உங்கஒளிய காட்டுனீங்கஅந்தகாரத்துல அலஞ்சு திரிஞ்ச பயல நல்ல வெளிச்சத்துக்குள்ள வரவெச்சீங்க பிள்ளை என்பதால விருப்பம் போல

Nallavaru nallavaru yesappaa nallavaru – நல்லவரு நல்லவரு இயேசப்பா Read More »

Nallavarae Umakku Nantri – நல்லவரே உமக்கு நன்றி

நல்லவரே உமக்கு நன்றி சொல்கிறேன்நன்மைகள் செய்தீரே நன்றி சொல்கிறேன்-2எனக்காக வந்தீரே நன்றி சொல்கிறேன்ஜீவனையும் தந்தீரே நன்றி சொல்கிறேன்-2 நன்றி சொல்கிறேன் உமக்குநன்றி சொல்கிறேன்-2-நல்லவரே 1.குப்பையிலே தெரிந்து கொண்டீர்நன்றி சொல்கிறேன்குழந்தையாய் மாற்றி விட்டீர்நன்றி சொல்கிறேன்-2 உயர்ந்தவரே உயர்ந்தவரேஉயிரோடு கலந்தவரே-2உயிர் வாழும் நாட்களெல்லாம்உம்மை பாடுவேன்-2-நல்லவரே 2.அழுக்கான என்னை அழைத்தீர்நன்றி சொல்கிறேன்அன்போடு அணைத்துக்கொண்டீர்நன்றி சொல்கிறேன்-2 பரிசுத்தரே பரிசுத்தரேபாவங்களை சுமந்தவரே-2உயிர் தந்த இயேசு நாதாஉம்மைப்பாடுவேன்-2-நல்லவரே

Nallavarae Umakku Nantri – நல்லவரே உமக்கு நன்றி Read More »

Nallayan Yesu Swamy – நல்லாயன் யேசு சாமி

நல்லாயன் யேசு சாமி ராஜாதாவீதுடை மகவு ஒரே மகவு ஆட்டுக்காய் உயிர் தாறார் எல்லார்க்கும் பெரியோன் எம்பிரான் தம்பிரான் ஏகவஸ்தோரே எகோவா மா தேவ கிறிஸ்து நீ கா வா வா – நல்லாயன் மன்னர் மன்னர் கொண்டாடிய நீடிய வானப் பரமகு மாரா வோ – அதி ஞானத் திறம் மிகும் வீராவோ – நல்லாயன் விண்ணாடார் முழங்க மன்னாடர் விளங்க மேவி வந்தமே சையாவே படு பாவி சொந்தம் ஏ சையாவே – நல்லாயன்

Nallayan Yesu Swamy – நல்லாயன் யேசு சாமி Read More »

Nal vazhi Mei Jeevan – நல்வழி மெய் ஜீவன்

நல்வழி மெய் ஜீவன் பல்லவி நல்வழி மெய் ஜீவன் எனும் நாம தேயனே – உனை நம்பினேன் ஏழைக்கிரங்கி ஆள் என் நாயனே அனுபல்லவி செல்வழி விலகு தீயர் ஜீவனில் சேர – நர ஜென்மமாம் மரித்துயிர்த்தாரே வினைதீர திருமறை வேதா அருள் நிறை போதா கருணை மெய்த் தாதா உரிமையுள்ளெம் யேசுநாதா! – நல் சரணங்கள் 1.சத்தியத்தையே போதிக்கும் சத்தியம் நீயே – அந்த சத்தியத்தில் நான் நடக்கச் சக்க்தி ஈவாயே சுத்த மறையாம் சுவிசேஷத்தை

Nal vazhi Mei Jeevan – நல்வழி மெய் ஜீவன் Read More »

Nadathi Kaapathun Kadamai – நடத்திக் காப்பதுன் கடமை

நடத்திக் காப்பதுன் கடமை பல்லவி நம்பினேன், உன தடிமை நான், ஐயா;- திடப்படுத்தி என்றனை- நடத்திக் காப்ப துன் கடமை தான், ஐயா சரணங்கள் உம்பரும்[1] புவி நண்பரும் மற்ற உயிர்களும் பல பொருள்களும் தொழும் தம்பிரானே, மெய் யம்பராபரா, தாசன் மீது நன் னேசு அருள் செய். – நம்பி சரணங்கள் 1. தீதாம் என் பாவம் யாவையும் பொறுத்து,-திருக் கருணையின் அருள் செய்து பின்வரும் இடர்களை அறுத்து, வேதாந்தப்படி என்னைத் தான் வெறுத்து-நான் உனைப்பின்

Nadathi Kaapathun Kadamai – நடத்திக் காப்பதுன் கடமை Read More »

Nanmai Yennunjseiya – நன்மையேனுஞ்செயத்

நன்மையேனுஞ்செயத் திறனிலேன் 1. ஜென்மமார் கருவிலே வினைவிடம் தீண்டலால் நன்மனோ தத்துவ நாசமா யினவெலாந் தின்மையே செயவருந் திறனுளேன் சிறியவோர் நன்மையே னுஞ்செயத் திறனிலேன் நவையினேன் 2. நான்பிறந் ததுமுயிர்ச் சுமையினா னலியவோ கான்பிறங் கலினுறுங் கதழ்விடப் பாந்தளில் ஊன்பிறங் குடல்வளர்த் துழலுவேன் உணர்விலேன் ஏன்பிறந் தேன்கொலாம் ஏழையிவ்வுலகினே? 3. அன்னையாய் அப்பனாய் அன்றுதொட் டின்றுமட்டு என்னையாய் பொடுபுரன் தென்றுநன் றேதரும் தன்னையே நிகர்வதோர் தம்பிரான் தயைமறந்து என்னையே முப்பகைக் கீடழித் தினைகுவேன் 4. ஓரணுத் துணையுநல்

Nanmai Yennunjseiya – நன்மையேனுஞ்செயத் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version