நீ

Neeyae Nilai – நீயே நிலை

பல்லவி நீயே நிலை, உனதருள் புரிவாயே,-ஏசு சரணங்கள் 1.தூய அர்ச்சயர்கள் சூழ சீமோன் மாமலையில் ஆளும் சுந்தரக் கிருபை வாரியே, மைந்தர் கட்கனுசாரியே சோபன ஜீவி மகிமைப்ர தாப அரூபி சொரூபி ஜோதி ஆதிநீதி ஓதி சுயவல்லமையில் நரர் திருஉரு என – நீயே 2.நன்மைநிறை வாகரமே ஞானப் பிரபாகரமே வன்மைத் தர்ம சாகரமே, வான சுரர் சேகரமே மகிமை வந்தனமே, அடியார் துதிகள் தந்தனமே, கனமே வாச நேச ஏசு ராஜ மனுடர்களுடகதி தின அருச்சனை […]

Neeyae Nilai – நீயே நிலை Read More »

Neer Thantheer Enakkaai – நீர் தந்தீர் எனக்காய்

நீர் தந்தீர் எனக்காய் – Neer Thantheer Enakkaai 1.நீர் தந்தீர் எனக்காய்உம் உயிர் ரத்தமும்;நான் மீட்கப்பட்டோனாய்சாகாமல் வாழவும்.நீர் தந்தீர் எனக்காய்;நான் யாது தந்திட்டேன்! 2.பின்னிட்டீர் ஆண்டுகள்வேதனை துக்கமும்;நான் நித்திய நித்தியமாய்பேரின்பம் பெறவும்.பின்னிட்டீர் எனக்காய்;நான் யாது பின்னிட்டேன்? 3.பிதாவின் விண் வீடும்ஆசனமும் விட்டீர்;பார் இருள் காட்டிலும்தனித்தே அலைந்தீர்.நீர் விட்டீர் எனக்காய்;நான் யாதெது விட்டேன்? 4.சொல்லொண்ணா வேதனைஅகோர கஸ்தியும்சகித்தீர் எனக்காய்;நரகம் தப்பவும்.சகித்தீர் எனக்காய்;நான் யாது சகித்தேன்? 5.கொணர்ந்தீர் எனக்காய்விண் வீட்டினின்று,மீட்பு சமூலமாய்மன்னிப்பு மா அன்பு.கொணர்ந்தீர் எனக்காய்;நான் யாது கொணர்ந்தேன்?

Neer Thantheer Enakkaai – நீர் தந்தீர் எனக்காய் Read More »

Neer Sonnal ellam aagum – நீர் சொன்னால் எல்லாம் ஆகும் song lyrics

Neer Sonnal ellam aagum – நீர் சொன்னால் எல்லாம் ஆகும் நீர் சொன்னால் எல்லாம் ஆகும் உம் சொல்லால் என் ஜீவன் வாழும்உம் கண்கள் என்னை தேடும் நான் உடைந்தால் உம் உள்ளம் வாடும்உம் கிருபையும் உம் வார்த்தையும் எந்தன் வாழ்வை தாங்கும் பெலவீனென்று சொல்லாமல் பெலவான் என்பேன் நான் சுகவீனன் என்று சொல்லாமல் சுகவான் என்பேன் நான் -2 பாவி என்றென்னை தள்ளாமல் பாசத்தால் என்னை அணைத்தவரேபரியாசமும் பசிதாகமும் உம்மைவிட்டு என்னை பிரிக்காதே -பெலவீனென்று

Neer Sonnal ellam aagum – நீர் சொன்னால் எல்லாம் ஆகும் song lyrics Read More »

Neer Sonnal Ellam Aagum – நீர் சொன்னால் எல்லாம் ஆகும் song lyrics

Neer Sonnal Ellam Song Lyrics in Tamilநீர் சொன்னால் எல்லாம் ஆகும்உம் சொல்லால் என் ஜீவன் வாழும்உம் கண்கள் என்னை தேடும்நான் உடைந்தால் உள்ளம் வாடும்உம் கிருபையும் உம் வார்த்தையும்எந்தன் வாழ்வை தாங்கும் பெலவீனன் என்று சொல்லாமல்பெலவான் என்பேன் நான்சுகவீனன் என்று சொல்லாமல்சுகவான் என்பேன் நான் 1. பாவி என்றென்னை தள்ளாமல்பாசத்தால் என்னை அணைத்தவரேபரியாசமும் பசி தாகமும்உம்மை விட்டு என்னை பிரிக்காதே 2. மெய் தேவா உம் அன்பை காட்டவேசொந்த ஜீவனை தந்தீரய்யாஉம் மார்பிலே தினம்

Neer Sonnal Ellam Aagum – நீர் சொன்னால் எல்லாம் ஆகும் song lyrics Read More »

Neenga Mattum Ellena – நீங்க மட்டும் இல்லேன்னா song lyrics

நீங்க மட்டும் இல்லேன்னா எங்கோ நான் சென்றிருப்பேன், எப்படியோ வாழ்திருப்பேன், மண்ணுக்குளே போயிருப்பேன், மரந்தும் போயிருப்பார் – 2. 1. நான் பிறந்த நாள் முதல்இந்த நாள் வரையிலும்ஆதரித்து வந்தீரேஆறுதல் தந்தீரே – 2எப்படி சொல்வேன் என்னன்னு சொல்வேன் நீர் செய்ததை, ஒன்று, இரண்டு, மூன்று என்று என்ன முடியாதே… – நீங்க மட்டும் 2. எத்தனையோ கேள்விகள்ஏதேதோ ஏக்கங்கள்சொல்லவும் முடியல சொல்லியழ யாருமில்லை… -2 எப்படி சொல்வேன் எல்லாவற்றையும் நீர் மாற்றிநீர் நிம்மதி தந்து, நித்தம்

Neenga Mattum Ellena – நீங்க மட்டும் இல்லேன்னா song lyrics Read More »

Neer Ennai Thaanguvathaal – நீர் என்னை தாங்குவதால் Song Lyrics

DOWNLOAD -PPT  நீர் என்னை தாங்குவதால்தூங்குவேன் நிம்மதியாய்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன்கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை 1.எதிர்த்தெழுவோர் பெருகினாலும்கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும் -2 கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான்தலை நிமிர செய்பவர் நீர் தான்-என்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன்கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை 2.கடந்த நாட்களில் நடந்த காரியம்நினைத்து தினம் கலங்கினாலும்-2நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய்என் தகப்பன் நீர் மாற்றுகிறீர்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன்கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை 3.இன்று காண்கின்ற எகிப்தியரைஇனி ஒருபோதும் காண்பதில்லை-2கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார்காத்திருப்பேன் நான்

Neer Ennai Thaanguvathaal – நீர் என்னை தாங்குவதால் Song Lyrics Read More »

Neere En Unauv Neere en Urauv – நீரே என் உணவு நீரே என் உறவு song lyrics

நீரே என் உணவு நீரே என் உறவு நீரே என் வாழ்வு இயேசுவே என்றும் மாறாத மறையாத நேசமே உயிராக வா என் உணவாக வா விருந்தாக வா திரு விருந்தாக வா வானின்று வரும் யாவும் நலமானதே எம்மை வாழ்விக்கும் மழை போல வழமானதே வானின்று வந்த உனதுயிர் உடலும் நலமாகுமே எனக்கு அமுதாகுமே உயிராக வா என் உணவாக வா விருந்தாக வா திரு விருந்தாக வா உனை உண்டு நான் காணும் பலனானது

Neere En Unauv Neere en Urauv – நீரே என் உணவு நீரே என் உறவு song lyrics Read More »

நீ ஒளியாகும் – Nee Ozhiyagum en paathaiku song lyrics

நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும் நீ வழியாகும் என் வாழ்வுக்குத் துணையாகும் அரணும் நீயே கோட்டையும் நீயே அன்பனும் நீயே நண்பனும் நீயே இறைவனும் நீயே 1. நீ வரும் நாளில் அமைதி வரும் – உன் நீதியும் அருளும் சுமந்து வரும் இரவின் இருளிலும் பயம் விலகும் – உன் கரத்தின் வலிமையில் உயர்வு வரும் கால்களும் இடறி வீழ்வதில்லை தோள்களும் சுமையால் சாய்வதில்லை – என் ஆற்றலும் வலிமையும் நீயாக – 2

நீ ஒளியாகும் – Nee Ozhiyagum en paathaiku song lyrics Read More »

Neeye Nirantharam song lyrics – நீயே நிரந்தரம்

நீயே நிரந்தரம், இயேசுவேஎன் வாழ்வில் நீயே நிரந்தரம் 1. அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் – (2)நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பதுநிரந்தரம் நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) 2. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம் தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம் தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் – (2)நிரந்தரம்,

Neeye Nirantharam song lyrics – நீயே நிரந்தரம் Read More »

Enakagavey Levi 4 song lyrics

நீங்க துவங்கின இந்த ஓட்டத்தை நீர் சொல்லும் வரையில் ஓடிடுவேன் துவங்கின உம்மால் நிறைவேற்றக்கூடும் அதை மட்டும் எண்ணி ஓடிடுவேன்   திசை நான்கும் மனிதர்கள் அடைத்தாலும் நான் நோக்கும் ஒரு திசை நீர்தான் ஐயா   எனக்காகவே எப்பொழுதும் வானங்களை திறப்பவரே தடையான பாதையிலும் மேலானதை திறப்பவரே   இலைகள் உதிர்ந்த நாட்களிலே நான் மரித்து போனேன் என்றனரே கனிகளின் அறிகுறி இல்லாததால் பிழைப்பதே அரிது என்றனரே நீர் என்னுள் வேராக இருப்பதினை நான் மறுபடி

Enakagavey Levi 4 song lyrics Read More »

DGS Dhinakaran – Nee Illatha Nalellam நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா | Golden Hits | Jesus Calls

நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா 1. உயிரின் ஊற்றே நீ ஆவாய் உண்மையின் வழியே நீ ஆவாய் உறவின் பிறப்பே நீ ஆவாய் உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய் 2. எனது ஆற்றலும் நீ ஆவாய் எனது வலிமையும் நீ ஆவாய் எனது அரணும் நீ ஆவாய் எனது கோட்டையும் நீ ஆவாய் 3. எனது நினைவும் நீ ஆவாய் எனது மொழியும் நீ ஆவாய் எனது மீட்பும் நீ ஆவாய்

DGS Dhinakaran – Nee Illatha Nalellam நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா | Golden Hits | Jesus Calls Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version