Neere En Unauv Neere en Urauv – நீரே என் உணவு நீரே என் உறவு song lyrics

நீரே என் உணவு நீரே என் உறவு நீரே என் வாழ்வு இயேசுவே என்றும் மாறாத மறையாத நேசமே உயிராக வா என் உணவாக வா விருந்தாக வா திரு விருந்தாக வா வானின்று வரும் யாவும் நலமானதே எம்மை வாழ்விக்கும் மழை போல வழமானதே வானின்று வந்த உனதுயிர் உடலும் நலமாகுமே எனக்கு அமுதாகுமே உயிராக வா என் உணவாக வா விருந்தாக வா திரு விருந்தாக வா உனை உண்டு நான் காணும் பலனானது […]

Neere En Unauv Neere en Urauv – நீரே என் உணவு நீரே என் உறவு song lyrics Read More »