நீ

நீ என்ன செய்தாய் – Nee Enna seithaai

Nee Enna seithai Ini Enna seiya pogirai Intha naalilagilum ithai Nee arinthuVirainthu avar andai varuvayaAvar anbai peruvayaUnai azahikirar Oooooh Oooooh Unakai urangamal irukindrar Anuthinamum engugirar Unai meetkave 1.pathai thavariya oru aatai polaveNee tholainthu pogaiyl unnai thedi kandainthaar Siluvaiyil unakai sinthiya rathathaal Seerkettu pona unnai puthu manithanai matrinar Unakaga kaathirukum yesu irukirar Unai Endrum enthiSella Ullam […]

நீ என்ன செய்தாய் – Nee Enna seithaai Read More »

நீர் வந்தாலே போதுமையா -Neer Vanthalae Pothumaiya

நீர் வந்தாலே போதுமையாஎங்கள் சூழ்நிலை மாறுமையா-2உம் மகிமையின் பிரசன்னத்தினாலேமலைகளும் பர்வதமும் உருகுமேஉம் மகிமையின் வல்லமையினாலேஇருளும் வெறுமையும் மறையுமே என் கண்ணீர்கள் மாறும்என் கவலைகள் மாறும்என் தோல்விகள் மாறும்எல்லாமே மாறுமையா-இயேசைய்யாஎல்லாமே மாறுமையா-2 காற்றையும் காணவில்லைமழையையும் பார்க்க்வில்லைஆனாலும் வாய்கால்கள் நிரம்பிடுமேஅழுகையின் பள்ளதாக்கில்உருவ நான் நடந்தாலும்நீரூற்றாய் அதையும் நீர் மாற்றிடுவீர் நீர் வந்தாலே போதுமையாஎங்கள் சூழ்நிலை மாறுமையா-4 1.பூமியும் அதிரும் கதவுகள் திறக்கும்கட்டுகள் எல்லாமே கழன்றிடுமேசிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு திரும்பும்இரட்சிப்பின் சந்தோஷம் பெருகிடுமே-நீர் வந்தாலே 2.தேவனின் ராஜ்ஜியம் பலத்தோடு

நீர் வந்தாலே போதுமையா -Neer Vanthalae Pothumaiya Read More »

நீங்க போதும் இயேசப்பா – Neenga Pothum Yesappa

நீங்க போதும் இயேசப்பாஉங்க சமூகம் எனக்கப்பா 1. எத்தனை இன்பமே உந்தன் சமூகமேஉள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே – என் 2. புதுபெலன் தருகிறீர்புது எண்ணெ; பொழிகிறீர்கனிதரும் மரங்களாய்செழித்தோங்கச் செய்கிறீர் – நான் 3. அப்பா உம் சந்நிதியில்எப்போ நான் வந்து நிற்பேன்திருமுகம் கண்டு நான்திருப்தியில் மூழ்குவேன் -உம் 4. தேனிலும் இனிமையேதெவிட்டாத அமுதமேதேடியும் கிடைக்காதஒப்பற்ற செல்வமே – நான்

நீங்க போதும் இயேசப்பா – Neenga Pothum Yesappa Read More »

நீதிமான் நான் – Neethiman Nan

நீதிமான் நான் நீதிமான் நான்இரத்தத்தாலே கழுவப்பட்ட நீதிமான் – இயேசுவின் 1. பனைமரம்போல் நான் செழிதோங்குவேன்கேதுரு மரம்போல் வளர்ந்திடுவேன்கர்த்தரின் இல்லத்தில் நாட்டப்பட்டுமுதிர்வயதிலும் நான் கனிதருவேன் 2. காலயிலே உம் கிருபையையும்இரவினிலே உம் சத்தியத்தையும்பத்துநரம்புகள் இசையோடுபாடிப்பாடி மகிழ்ந்திருப்பேன் 3. ஆண்டவனே என் கற்பாறைஅவரிடம் அநீதியே இல்லைஎன்றே முழக்கம் செய்திடுவேன்செழுமையும் பசுமையுமாய் வளர்வேன் 4. ராஜாவின் ஆட்சி வருகையிலேகதிரவனைப் போல் பிரகாசிப்பேன்ஆகாயமண்டல விண்மீனாய்முடிவில்லா காலமும் ஒளி வீசுவேன் 5. எதிரியின் வலிமையை மேற்கொள்ளஅதிகாரம் எனக்குத் தந்துள்ளார்புது எண்ணை அபிஷேகம் என்தலை

நீதிமான் நான் – Neethiman Nan Read More »

நீதியில் நிலைத்திருந்து – Neethiyil Nilaaithirunthu

நீதியில் நிலைத்திருந்து – உம்திருமுகம் நான் காண்பேன்உயிர்தெழும் போது -உம்சாயலால் திருப்தியாவேன் -நீதியில் 1. தேவனே, நீர் என் தேவன்அதிகாலமே தேடி வந்தேன்நீரின்றி வறண்ட நிலம்போல்ஏங்குகிறேன் தினம் உமக்காய் அல்லேலூயா ஓசான்னா (4) 2. ஜீவனை விட உம் அன்புஅது எத்தனை நல்லதுபுகழ்ந்திடுமே, என் உதடுமகிழ்ந்திடுமே, என் உள்ளம் 3. உயிர் வாழும் நாட்களெல்லாம்உம் நாமம் சொல்லி துதிப்பேன்அறுசுவை உண்பது போலதிருப்தியாகும் என் ஆன்மா 4. படுக்கையிலே உம்மை நினைப்பேன்இராச்சாமத்தில் தியானம் செய்வேன்துணையாளரே, உம் நிழலைதொடர்ந்து, நடந்து

நீதியில் நிலைத்திருந்து – Neethiyil Nilaaithirunthu Read More »

நீங்கதான் எல்லாமே – Neengadhaan Ellame

நீங்கதான் எல்லாமே,உம் ஏக்கம்தான் எல்லாமே-2சித்தம் செய்யணுமா,செய்து முடிக்கணுமே-2-நீங்கதான் 1. கரங்கள் பிடித்தவர்,கைவிட்டு விடுவீரோ-2இதுவரை நடத்தி வந்தஎபிநேசர் நீர்தானையா-2-சித்தம் 2. நீரே புகலிடம்எனது மறைவிடம்-2இன்னல்கள் வேதனைகள்மேற்கொள்ள முடியாதையா-2-சித்தம் 3. என் மேல் கண் வைத்துஅறிவுரை கூறுகின்றீர்-2நடக்கும் பாதைதனைநாள்தோறும் காட்டுகின்றீர்-2-சித்தம் 4. கர்த்தருக்குள் மகிழ்கின்றேன்களிகூர்ந்து துதிக்கின்றேன்-2நீதிமானாய் மாற்றினீரேநித்தம் பாடுகின்றேன்-2-சித்தம் 5. ஆனந்த தைலத்தினால்அபிஷேகம் செய்தவரே-2துதி உடை போர்த்திதினம் துதிக்கச் செய்பவரே-2-சித்தம்

நீங்கதான் எல்லாமே – Neengadhaan Ellame Read More »

நீங்க செஞ்ச நன்மைகளை – Neenga Senja Nanmaigala

நீங்க செஞ்ச நன்மைகளைநெனச்சு பாக்குறேன்தினம் தினம் நன்றி சொல்லிதுதிச்சி மகிழுறேன் புழுதியில் புரண்ட என்னைகுப்பையில் கிடந்த என்னை-2கன்மலை மேல் உயர்த்தி வச்சஉம்மை உயர்த்துவேன்-2 நன்றி அய்யா நன்றி அய்யாநாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா-2-நீங்க செஞ்ச என் கருவை உம் கண்கள் கண்டதினாலேஉம் கரங்கள் என் வாழ்வை தொட்டதினாலே-2ஒன்றுக்கும் உதவாத என்னை தேடி வந்தீரேஉமது சேவைக்காக என்னை தெரிந்து கொண்டிரே-2 நன்றி அய்யா நன்றி அய்யாநாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா-2-நீங்க செஞ்ச Neenga Senja NanmaigalaNenachu PaakkurenDhinam Dhinam

நீங்க செஞ்ச நன்மைகளை – Neenga Senja Nanmaigala Read More »

Neer vendum Neer vendum Neerae Vendumae – நீர் வேண்டும் நீர் வேண்டும் நீரே வேண்டுமே

நீர் வேண்டும் நீர் வேண்டும் நீரே வேண்டுமே உன் அன்பு ஒன்றே போதும் எனக்கு… நீரே போதுமே அன்புக்காய் அலைந்தேன் அன்புக்காய் ஏங்கினேன் அன்பில்லா உலகினிலே… என்னை கண்டீர் அரவணைத்திர் உன் பிள்ளையாய் என்னை தெரிந்து கொண்டீர்நன்றி நன்றி சொல்வேன் (உமக்கே) நன்றி நன்றி சொல்வேன் உடைந்த பாத்திரம் நான் உபயோகமற்று இருந்தேன் உன் சித்தத்திற்கு என்னை வனைந்து கொண்டீர் கைவிடப்பட்ட சில நேரங்களில் …உந்தன் கரம் எண்ணில் தாங்க செய்தீர்(செய்வீர்) பாவ சேற்றில் வாழ்ந்த என்னையேமீட்டு

Neer vendum Neer vendum Neerae Vendumae – நீர் வேண்டும் நீர் வேண்டும் நீரே வேண்டுமே Read More »

நீங்காதிரும் என் நேச கர்த்தரே – Neengathirum En Neasa Karththarae

நீங்காதிரும் என் நேச கர்த்தரே – Neengathirum En Neasa Karththarae 1. நீங்காதிரும் என் நேச கர்த்தரேவெளிச்சம் மங்கி இருட்டாயிற்றேமற்றோர் ஒத்தாசை அற்றுப் போயினும்நீர் மெய்ச் சகாயரே! நீங்காதிரும் 2. நீர் மேலே குமிழ் போல் என் ஆயுசும்இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்கண் கண்ட யாவும் மாறிப் போயினும்மாறாத கர்த்தரே நீங்காதிரும் 3. நீர் கூட நின்று தாங்கி வாருமேன்அப்போது தீமைக்கு நான் தப்புவேன்நீர் என் துணை என் பாதை காட்டியும்என் இன்ப துன்பத்தில் நீங்காதிரும்

நீங்காதிரும் என் நேச கர்த்தரே – Neengathirum En Neasa Karththarae Read More »

நீ உயிர் பெறவே – Nee Uyir Pearavae

நீ உயிர் பெறவே – Nee Uyir Pearavae 1. நீ உயிர் பெறவேநான் இரத்தம் சிந்தினேன்;நீ மீட்கப்படவேநான் விலையாகினேன்;என் ஜீவன் நான் தந்தேன்!நீ என்னத்தைத் தந்தாய்? 2. சதா கால இன்பம்நீ பெற்று வாழ்ந்திடஇவ்வுலகில் துன்பம்வந்தேன் சகித்திட;அநேகாண்டாய் பட்டேன் பாடு!ஓர் நாள் நீ தந்தாயா? 3. மகத்வ மாளிகைஉனக்காய் நான் விட்டேன்;உலகின் வாதையைஉனக்காய் சகித்தேன்;தந்தேனே நானென்னை!நீ கொணர்ந்தாய் எதை? 4. உன் ஜீவன் தத்தஞ்செய்உன் நேச மீட்பர்க்காய்;பூலோக வாழ்வு பொய்!ஜீவி நித்தியத்திற்காய்;குப்பையாய் உன்னெல்லாம் தந்துஅவரைப் பின்

நீ உயிர் பெறவே – Nee Uyir Pearavae Read More »

Neerilaika Nanelunthu – நீரழைக்க நானெழுந்து

நீரழைக்க நானெழுந்து – Neerilaika Nanelunthu 1. நீரழைக்க நானெழுந்துவாணாளெல்லாம் பின் செல்வேன்பாதை யெல்லாம் நீரறிவீர்நடத்துவீர் உம்மண்டை; உம் சொந்தம் ஓ! கர்த்தா நானும்அந்தம் வரை பின் செல்வேன்இரட்சகா நீர் எந்தன் சொந்தம்நேசர் நண்பர் அன்பர் நீர் 2. பின் செல்வேன் அந்தன் போல நான்முன் செல்வீர் கிறிஸ்துவேதடைகள் நான் எண்ணி நிற்கதிறப்பீர் நீர் வாசலை – உம் சொந்தம் 3. தோல்வியில் புன்னகை கொள்ளதுணை செய்து மகிழ்விப்பீர்;மாராவில் நான் குடிக்கையில்ருசிகர மாக்குவீர் – உம் சொந்தம்

Neerilaika Nanelunthu – நீரழைக்க நானெழுந்து Read More »

Neethiyamo Neer Sollum – நீதியாமோ நீர் சொல்லும்

நீதியாமோ நீர் சொல்லும் ஓய் நெறியுளோரே அறம் செய்யாதிருந்திடில் சரணங்கள் ஆதுலர்க் கீவதே பாக்கியம் பிறரை ஆதரித்திடுவதே யோக்கியம் ஓகோ பாதகம் செய்யில் நிர்ப்பாக்கியம் மோட்ச பாதை நடக்கில் சிலாக்யம் – நீதி தரித்திரக் கிரங்குவோன் உடனே இடுவான் தற்பரனுக் கவன் கடனே என்று கருத்துடன் கருதியில் திடனே உரைத்தார் கடுநெஞ் சகல் மானிடனே – நீதி அன்புடன் விதவையும் போட்ட காசை அதி வியப்பாய் யேசு காட்டப் புகழ் இன்புடன் அவள் மிசை சூட்ட அதை

Neethiyamo Neer Sollum – நீதியாமோ நீர் சொல்லும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version