சமாதான பிரபுவே என் இயேசு இராஜனே – SAMATHANA PRABHUVAE lyrics

சமாதான பிரபுவே சமாதான பிரபுவேஎன் இயேசு இராஜனேபேரின்ப நதியே பேரின்ப நதியேஎன் இயேசு இராஜனே-2 என் இயேசு இராஜனே-2இராஜாதி இராஜாவேகர்த்தாதி கர்த்தாவேஎன் இயேசு இராஜனே-2 1.இரட்சிப்பின் ஊற்றிலேமகிழ்ச்சியின் தண்ணீரைமொண்டு கொள்வோமய்யாபேரின்ப நதியில்தாகம் தீர்த்திடும்ஜீவ தண்ணீர் நீரேதாகத்தை தீர்த்திடும் உயர்ந்த கன்மலைஎன் தெய்வம் நீர்தானய்யா-2என் தெய்வம் நீர்தானய்யா-சமாதான 2.உம்மை நம்புகின்ற இதயத்தில் எல்லாம்ஜீவ தண்ணீர் ஓடும்அமர்ந்த தண்ணீரண்டைநடத்தி சென்று ஆத்மாவை திருப்பினீரே சத்ருக்கள் முன்னே எனக்காக ஒரு பந்திஆயத்தம் செய்திடுவீர்-2ஆயத்தம் செய்திடுவீர்-சமாதான 3.தமது ஜனத்திற்குபெலன் கொடுத்துசமாதானம் தந்திடுவீர்தமது ஜனத்தின் […]

சமாதான பிரபுவே என் இயேசு இராஜனே – SAMATHANA PRABHUVAE lyrics Read More »

சர்வ வல்லவர் என் சொந்தமானர்- Sarva Vallavar En Sonthamaanar

சர்வ வல்லவர் என் சொந்தமானர் (எஜமானன்)சாவை வென்றவர் என் ஜீவனானவர் (மணவாளன்)ஆ…இது அதிசயம் தானேஓ…இது உண்மைதானே 1. கண்டுகொண்டேன் ஒரு புதையல்பெற்றுக்கொண்டேன் ஒரு பொக்கிஷம்இயேசுதான் என் இரட்சகர்இயேசு தான் என் ராஜா 2. சந்தோஷமும் சமாதானமும்என் உள்ளத்தில் பொங்குதய்யாபாவமெல்லாம் போக்கிவிட்டார்பயங்களெல்லாம் நீக்கிவிட்டார் 3. பரலோகத்தில் எனது பெயர்எழுதி விட்டார் என் இயேசுஎன் வாழ்வின் நோக்கமெல்லாம்இயேசுவுக்காய் வாழ்வது தான் 4. ஊரெல்லாம் சொல்லிடுவேன்உலகமெங்கும் பறைசாற்றுவேன்ஜீவிக்கின்றார் என் இயேசுசீக்கிரமாய் வந்தீடுவார்

சர்வ வல்லவர் என் சொந்தமானர்- Sarva Vallavar En Sonthamaanar Read More »

சப்தமாய்ப் பாடி சத்துருவை – Sapthamaai paadi sathuruvai

சப்தமாய் பாடி சத்துருவைசங்கிலியால் கட்டுவோம்நித்தம் நித்தம் கர்த்தர் நாமம்பாடி உயர்த்திடுவோம் இராஜா இயேசு ஜீவிக்கின்றார்இரத்தம் சிந்தி ஜெயம் தந்தார் 1. புதுப் பாடல் பாடி மகிழ்வோம்புனிதர்கள் சபையிலேதுதிபலி எழும்பட்டும்ஜெயக்கொடி பறக்கட்டும் எழுப்புதல் தேசத்தில் பொழுதுபோல் உதித்ததும் 2. உண்டாக்கினார் நம்மைஉள்ளம் மகிழட்டும்ஆளுநர் அவர்தானேஇதயம் துள்ளட்டும் 3. தமது ஜனத்தின் மேல்பிரியம் வைக்கின்றார்வெற்றி தருகிறார்மேன்மைப்படுத்துவார் 4. கர்த்தரை உயர்த்தும் பாடல்(நம்) வாயில் இருக்கட்டும்வசனம் என்ற போர்வாள்(நம் )கையிலே இருக்கட்டும்

சப்தமாய்ப் பாடி சத்துருவை – Sapthamaai paadi sathuruvai Read More »

சங்கரிப்பேன் சங்கரிப்பேன் – Sankarippaen

சங்கரிப்பேன் சங்கரிப்பேன்சாத்தானின் கிரியைகளைகர்த்தர் நாமத்தினால்கல்வாரி இரத்தத்தினால் ஜெயமெடுப்பேன் தோற்கடிப்பேன்திருவசனம் அறிக்கை செய்வேன் 1.வேதனையில் கூப்பிட்டேன்பதில் தந்து விடுவித்தார்என் பக்கம் இருக்கின்றார்எதற்கும் பயமில்லையே – ஜெயமெடுப்பேன் 2.சுற்றி வரும் சோதனைகள்முற்றிலும் எரிகின்றனஎரியும் முட்செடி போல்சாம்பலாய்ப் போகின்றன 3 .கர்த்தரின் வலது கரம்பராக்கிரமம் செய்கின்றதுமிகவும் உயர்ந்துள்ளதுமிராக்கிள் (Miracle ) நடக்கின்றது 4. சாகாமல் பிழைத்திருப்பேன்சரித்திரம் படைத்திடுவேன்கர்த்தர் செய்தவற்றைகாலமெல்லாம் அறிவிப்பேன் 5. நல்லவர் கர்த்தர் என்றுஎல்லோரும் துதித்திடுவோம்என்றென்றும் அவர் கிருபைநம்மேலே இருக்கிறது 6. கர்த்தர் என் பெலனானார்நான் பாடும் பாடலானார்நல்லோரின் குடும்பங்களில்நாளெல்லாம்

சங்கரிப்பேன் சங்கரிப்பேன் – Sankarippaen Read More »

சபையோரே எல்லாரும் கர்த்தரை – Sabaiyorae ellarum kartharai

சபையோரே எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்ஜனங்கள் எல்லோரும் அவரைப் போற்றுங்கள் (2)அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது (2)சபையோரே எல்லாரும் 1.நம் தேவன் உயர்ந்த செல்வந்தரன்றோதேவையான அனைத்தையும் மிகுதியாய்த் தருவார் (2)அனேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார்கடன் வாங்காமல் வாழச் செய்திடுவார்சபையோரே எல்லாரும் 2.கர்த்தர் குரல் கேட்கும் ஆடுகள் நாம்முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார் – (2)ஒருவனும் பறித்துக் கொள்ள முடியாது என்றார்ஒருநாளும் அழிந்து போக விடமாட்டார்சபையோரே எல்லாரும் 3.நமது கர்த்தரோ உறைவிடமானார்இன்னல்கள் நடுவிலே மறைவிடமானார் – (2)விடுதலை கீதங்கள்

சபையோரே எல்லாரும் கர்த்தரை – Sabaiyorae ellarum kartharai Read More »

Saranam Saruvesa Thayai Koorum – சரணம் சருவேசா தயை கூரும் அதிநேசா

சரணம் சருவேசா தயை கூரும் – Saranam Saruvesa Thayai Koorum பல்லவி சரணம் சருவேசா! தயை கூரும் அதிநேசா! அனுபல்லவி கருணை புரிந்தாள் இப்புது வருடமே முழுவதும்கடையற 1. இன்றளவில் காத்தாய் வெகு இரக்கமுறப் பார்த்தாய்நன்மை மிகவே தந்தாய் நவ வருடமிது ஈந்தாய் – சர 2. எத்தனை துன்பங்கள் வந்ததனைத்தையும் அணுகா,சித்தம் வைத்துக் காத்த தேவா திருவடி சரணம் – சர 3. இந்த ஆண்டில் இடர்க்கு எம்மை என்றும் தப்புவிப்பாய்உந்தனாளுகை நீங்கா தெந்தனை

Saranam Saruvesa Thayai Koorum – சரணம் சருவேசா தயை கூரும் அதிநேசா Read More »

Sarvathaiyum Anbaai – சர்வத்தையும் அன்பாய்

1. சர்வத்தையும் அன்பாய் காப்பாற்றிடும் கர்த்தாவை, அநேக நன்மையால் ஆட்கொண்ட நம் பிரானை இப்போது ஏகமாய் எல்லாரும் போற்றுவோம்; மா நன்றி கூறியே, சாஷ்டாங்கம் பண்ணுவோம். 2. தயாபரா, என்றும் எம்மோடிருப்பீராக; கடாட்சம் காண்பித்து மெய் வாழ்வை ஈவீராக; மயங்கும் வேளையில் நேர்பாதை காட்டுவீர்; இம்மை மறுமையில் எத்தீங்கும் நீக்குவீர். 3. வானாதி வானத்தில் என்றென்றும் அரசாளும் திரியேக தெய்வத்தை, விண்ணோர் மண்ணோர் எல்லோரும் இப்போதும் எப்போதும் ஆதியிற்போலவே புகழ்ந்து ஸ்தோத்திரம் செலுத்துவார்களே.

Sarvathaiyum Anbaai – சர்வத்தையும் அன்பாய் Read More »

Sathiya Suvishedam Ethisaiyilum – சத்தியச் சுவிசேடம் எத்திசையிலும்

1.சத்தியச் சுவிசேடம் எத்திசையிலும் பரம்பத் தற்பரன் அருள்புரிக சந்ததம் இத்தரை யிருள்தொலைந்து நித்திய ஒளிதரிக்க ஏகனார் தயைபுரிகவே தினம் 2.மிக்க அறுப்புண்டுலகில் தக்க ஊழியர்கள் சொற்பம் மேலவன் அறுப்பினுக்காள் தந்திடக் கட்டங்களெல்லாஞ் சகித்துப் பட்சத்துடனே யுழைக்கக் கர்த்தனார் மிகப்பலங் கொடுத்திட 3.பூமியின் குடிகள் யேசு நாமமதினா விணைந்து போற்றிட ஒருமையுடன் தேவனை தாமதமிலா தெல்லாரும் சாமி குடிலிற்புகுந்து தக்க துதியை அவர்க்குச் செய்யவே 4.நாற்றிசையினுங் கிளைகள் ஏற்றபடியே விரிக்கும் நற்றரு ஆல்போல் சபை தழைக்கவே கூற்றேனும் பசாசின்கூட்டம்

Sathiya Suvishedam Ethisaiyilum – சத்தியச் சுவிசேடம் எத்திசையிலும் Read More »

Saranam Nambinean – சரணம் நம்பினேன்

சரணம் நம்பினேன் – Saranam Nambinean பல்லவி சரணம் நம்பினேன் யேசு நாதா-இது அனுபல்லவி தருணம், தருணம், உன்றன் கருணை கூர், வேதா. – சரணம் சரணங்கள் 1. நின் அருளால் இங்கே வந்து,-என்றும்நின் அடைக்கலமாக என்னையே தந்து,முன் னாள் வினையைத் துறந்து,-ஆதிமூலமே, உனக் கோலம், ரட்சியும் என்று. – சரணம் 2. சன்னதி முன் தொண்டன் நின்றே,-என்றும்தாயான கருணை உனக்கு உண்டென்றே,சென்னிமேல் கரம் தூக்கி நின்றே, உனைச்சேவிக்கும் எளியேனைக் கோபிக்காய் என்றே. – சரணம் 3.

Saranam Nambinean – சரணம் நம்பினேன் Read More »

Saranam Saranam Enakun- சரணம் சரணம் சரணம் எனக்குன்

சரணம் சரணம் சரணம் எனக்குன் – Saranam Saranam Enakkun பல்லவி சரணம், சரணம், சரணம் எனக்குன்தயைபுரியும், என்பரனே. அனுபல்லவி மரணத்தின் பெலன் அழித்துயிர்த்த என்மன்னா, ஓ சன்னா! – சரணம் சரணங்கள் 1.தரணிதனில் வந் தவதரித்த தற்பரனே, எனக்காக-வலுமரணம் அடைந்தும், உயிர்த்தெழுந்த தென்மகிமை, நித்திய பெருமை. – சரணம் 2.சுரர்கள் போற்றும் பரனே, உனக்குத்துரோகியான எனக்கு-நீயேஇரவு பகல் என் குறைவு நீக்க, உண்டேது நலம் என்மீது – சரணம் 3.தப்பின ஆடதற் கொத்த அடியேனைத்தானே வந்து

Saranam Saranam Enakun- சரணம் சரணம் சரணம் எனக்குன் Read More »

Saththiya Vedhathai Dhinam – சத்திய வேதத்தைத் தினம்

சத்திய வேதத்தைத் தினம் – Saththiya Vedhathai Dhinam பல்லவி சத்திய வேதத்தைத் தினம் தியானி,சகல பேர்க்கும் அதபிமானி. அனுபல்லவி உத்தமஜீவிய வழி காட்டும், உயர்வானுலகில் உனைக்கூட்டும் – சத்திய சரணங்கள் 1. வாலிபர் தமக்கூண் அதுவாகும்; வயோதியர்க்கும் அதுண வாகும்பாலகர்க்கினிய பாலும் அதாம்; படிமீ தாத்மபசி தணிக்கும். – சத்திய 2. சத்துருப் பேயுடன் அமர்புரியும் தருணம் அது நல் ஆயுதமாம்;புத்திரர் மித்திரரோடு மகிழும் பொழுதும் அதுநல் உறவாகும். – சத்திய 3. புலைமேவிய மானிட

Saththiya Vedhathai Dhinam – சத்திய வேதத்தைத் தினம் Read More »

Samayamithu Nalla Samayam – சமயமிது நல்ல சமயம்

சமயமிது நல்ல சமயம் – Samayamithu Nalla Samayam பலலவி சமயமிது நல்ல சமயம் , உமதாவிதரவேனுமே சாமி அனுபல்லவி அமையுஞ் சத்துவங்குன்றி,அருள் ஞானத் துயிரின்றி ,அமர்ந்து சேர்ந்தெழும்பா துறங்கிடும்அடியன்மீ தணல் மூட்டி யுயிர் தர , சரணங்கள் 1.யேசுகிறிஸ்துவின்மேல் நேசம் பத்தியும் விசுவாசம் நம்பிக்கை சமாதானம் மங்கிடலாச்சே ,வீசுங்கிரணத்தாவி நேசச்சுவாலை மூட்டிமிஞ்சுஞ் சீவ நற்கனிகளீங்குமைக்கெஞ்சுதாசனின் மனதிலோங்கிட -சமய 2.ஜெபமோ தவமோ தேவதியானமோ வாஞ்சையோசெய்யுஞ்சுயமுயற்சி தொய்யுங் காரணமேனோ?தவனம் ஞானாமுதின் மேல் சற்றுமில்லாததேனோ?தந்தையேயுயிர் தந்தெனைத் தாங்கிடஉந்தையையினுற் சாகநல்லாவியை, –

Samayamithu Nalla Samayam – சமயமிது நல்ல சமயம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version