எங்கே ஓடுவாய் எங்கே ஓடுவாய் -Enge Ooduvaai Yesuvin

எங்கே ஓடுவாய் எங்கே ஓடுவாய் இயேசுவின் அன்பை மறந்துஎங்கே ஓடுவாய் பாவ மன்னிப்பால் பரலோகமே பாவத்தின் பலன் நரகம் தானே இயேசுவே உன் இரட்சிப்பு அவரால் உன் மன்னிப்பு எண்ணிப்பார் எண்ணிப்பார் உன் வாழ்நாளை எண்ணிப்பார் 1. பாவ இன்பத்தை பால் போல் பருகி தேவ் கோபத்தை தேடி ஓடுறாய் அருமையான ஆத்தும மீட்பு அதையறியாமல் அலைந்தோடுறாய் 2. உந்தன் பணத்தை நம்பி ஓடாதே சிறு துரும்பும் கூட வராதே உன் வாலிபத்தின் பாவங்கள் தானே உன்னுடன் […]

எங்கே ஓடுவாய் எங்கே ஓடுவாய் -Enge Ooduvaai Yesuvin Read More »

எப்பத்தா திறக்கப்படுவதாக -Ephphatha Thirakka paduvathaka

எப்பத்தா திறக்கப்படுவதாக – 4 வானம் திறந்து தெய்வம் பேசணும்வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கணும் எப்பத்தா திறக்கப்படுவதாக – 4 1. திறந்த வாசலை உன் முன்னே வைத்தேன்என்று சொன்னவரேஒருவரும் பூட்டக்கூடா வாசல்கள் திறப்பேன்என்று உரைத்தவரேதாவீதின் திறவுகோலைத் தோளின்மேல் வைத்து & 2திறக்கச் செய்பவரே என் வாசல்கள்திறக்கச் செய்பவரே 2. ஆபிரகாமும் சாராளும் ஈசாக்கைப் பெறவேகர்ப்பத்தைத் திறக்கலையோ…அன்னாளின் கண்ணீர்க்கு சாமுவேல் தந்துதீர்க்கனாய் எழுப்பலையோ…இல்லாதவைகளை இருப்பவைப்போல &2அழைத்துத் தந்தருளும் என் வாழ்விலேஉருவாக்கித் தந்தருளும் கூடுதல் சரணங்கள்3. எலியாவின் ஜெபம்

எப்பத்தா திறக்கப்படுவதாக -Ephphatha Thirakka paduvathaka Read More »

என்னை பலப்படுத்திடுமே-Ennai Belapaduthidume

என்னை பலப்படுத்திடுமேஉம் ஆவியானவரால் நான் பெலவீனன்நான் அறிவீனன்நான் ஒன்றுமே இல்லாதவன் (2)என்னை பலப்படுத்திடுமே அப்பம் கேட்டால் கல்லைக்கொடாதவர்மீனைக்கேட்டால் பாம்பைக்கொடாதவர்முட்டை கேட்டால்தேளைக்கொடாதவர்என்னை பலப்படுத்திடுமே (2) – என்னை நல்ல ஈவுகளைகொடுப்பவர்பரிசுத்தாவியைகொடுப்பவர்வேண்டிக்கொண்டால்பதில் கொடுப்பவர்என்னை பலப்படுத்திடுமே (2) – என்னை

என்னை பலப்படுத்திடுமே-Ennai Belapaduthidume Read More »

எண்ணி பார்க்க முடியாதைய்யா-Enni Parkaa Mudiyathiyaa

எண்ணி பார்க்க முடியாதைய்யா வாழ்வில் தினம் எண்ணி பார்க்க முடியாதைய்யா (2) எனக்காய் நீர் செய்த நன்மைகள் எனக்காய் நீர் செய்த தியாகங்கள் எனக்காய் நீர் சிந்தின இரத்தங்கள் எனக்காய் நீர் கொண்ட காயங்கள் – எண்ணி பார்க்க எனக்காக யாவையும் செய்து முடிப்பீர் ஆயுள் முழுவதும் நன்றி சொல்லிடுவேன் ஆராய்ந்து முடியா அதிசயம் செய்பவர் நீரே ஜீவன் பிரியும் வரை சாட்சியாய் வாழ்ந்திடுவேன் உயிரே உம்மை என்றும் ஆராதிப்பேன் உமக்காய் நான் என்றும் ஓடிடுவேன் உயிரவே

எண்ணி பார்க்க முடியாதைய்யா-Enni Parkaa Mudiyathiyaa Read More »

எபினேசர் இனியும் உதவி -Ebinesar Iniyum Udhavi seivaar

எபினேசர் இனியும் உதவி செய்வார் எல்ரோயி என்னை கண்டிடுவார் அலேலுயா – (4) யெகோவா ரபாஹ் பெலன் சுகம் தந்திடுவார்யெகோவா தேவன் என்னை நடத்தி செல்வார் அலேலுயா – (4) யெகோவா ஷம்மாதுணையாய் உடனிருப்பார் யெகோவா நிசி ஜெயத்தை தந்திடுவார்அலேலுயா – (4) யெகோவா ரூவா மேய்ப்பராய் நடத்தி செல்வார் யெகோவா ஷாலோம் சமாதானம் தந்திடுவார்அலேலுயா – (4)

எபினேசர் இனியும் உதவி -Ebinesar Iniyum Udhavi seivaar Read More »

என் தேவன் எனக்காய் யாவையும்-En Devan Enakkai Yavaium Seivar

என் தேவன் எனக்காய் யாவையும் செய்வார்நான் எதைக்கண்டும் அஞ்சிடேன்என் கர்த்தர் எனக்காய் யுத்தங்கள் செய்வார்நான் எதைக்கண்டும் பயப்படேன்-2 நான் அஞ்சிடேன் நான் கலங்கிடேன்நான் சோர்ந்திடேன் ஒருபோதும்-2-என் தேவன் 1.என்னென்ன துன்பங்கள் வந்தாலும்எந்தன் இயேசு என்னை மறவார்எந்தன் சொந்தங்கள் என்னை வெறுத்தாலும்இயேசு என்னோடு என்றும் இருப்பார்-2 இயேசு நடத்துவார் என்னை பாதுகாப்பார்என்மேல் அன்பு வைப்பார் என்றுமே-2-என் தேவன் 2.முள்ளின் மேல் என் கால்கள் நடந்தாலும்என் வாழ்க்கை இயேசு கரத்தில்பெரும் காரிருள் என் வாழ்வை சூழ்ந்தாலும்தினம் வெளிச்சம் இயேசு எனக்கு-2

என் தேவன் எனக்காய் யாவையும்-En Devan Enakkai Yavaium Seivar Read More »

எங்களோடு இருந்து -Engalodu Irunthu

எங்களோடு இருந்து, எங்களுக்குள் வாழ்ந்து, எங்களை நடத்தும் தெய்வமே, உந்தன் நாமம் மகிமைக்கு, எந்தனையும் எடுத்து, இந்த நாளில் பயன்படுத்தும்எந்த நாளும் பயன்படுத்தும், எங்களுக்கு அல்ல கர்த்தாவே, எங்களுக்கு அல்ல, உந்தன் நாமம் மகிமைக்கே மகிமைக்கே, – 2 1, இஸ்ரவேலே நீ என்றும் கர்த்தரையே நம்பு, அவரே உன் துணையும்மானார், விலையின்றி விற்க்கப்பட்டோம்பணமின்றி வாங்கப்பட்டோம், அவரே உன் மீட்பும்மானார், எங்களுக்கு அல்ல 2, மரித்தவர் மௌனத்தில் இரங்கிற யாவரும், கர்த்தரையே துதியாரே, உயிரோடு இருக்கிற எந்தனையும்

எங்களோடு இருந்து -Engalodu Irunthu Read More »

என்ன செய்ய விரும்புகின்றீர்-Enna seiyya virumbukintreer

என்ன செய்ய விரும்புகின்றீர்- தேவா (2)என்னை தாயின் கருவில் தெரிந்தெடுத்தவரேநான் என்ன செய்ய விரும்புகின்றீர் 1. அழைத்தீரே என்னை உம் சேவைக்காய்அர்பணித்தேன் நான் உம் தேவைக்காய்கலப்பையில் கை வைத்து திரும்புவதில்லைகர்த்தர் நீர் இருப்பதால் கலங்குவதில்லை 2. காத்திருப்பேன் உம் சத்தம் கேட்கதவறாமல் பேசும் உம் சித்தம் செய்யபாடுகளின் பாதை ஆனாலும்ஓடுவேன் உமக்காக எந்நாளும் 3. என் கையில் நீர் கொடுத்த ஊழியத்தைஉம் நாமம் மகிமைக்காய் செய்து முடிக்கஉந்தனின் சமூகத்தில் நிற்கும்போதுநான் நம்பினவன் என்று என்னை கட்டி அணைக்க

என்ன செய்ய விரும்புகின்றீர்-Enna seiyya virumbukintreer Read More »

எழும்பி பிரகாசி ஒளி வந்தது – Ezhumbi Pirakasi ozhi vanthathu

எழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்ததுஎழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்ததுபிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி Oh oh it’s my shine timeOh oh hallelujahOh oh it’s your shine timeOh oh hallelujah உலகத்தின் வெளிச்சம் நான்தானே உலகத்திற்கே வெளிச்சமாமேஉலகத்தின் வெளிச்சம் நான்தானே உலகத்திற்கே வெளிச்சமாமேபிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி Oh oh it’s my shine timeOh oh hallelujahOh oh it’s

எழும்பி பிரகாசி ஒளி வந்தது – Ezhumbi Pirakasi ozhi vanthathu Read More »

என்னைப் பெயர்ச்சொல்லி அழைத்து -Ennai Peyar Solli Azhaithu

என்னைப் பெயர்ச்சொல்லி அழைத்துஎனக்கே என்னைக்காண்பித்தீர்என்னை உம் அன்பினாலே அழைத்துஎனக்கே என்னைக்காண்பித்தீர் கீழல்ல மேலாக வாலல்ல தலையாக -2புழுதியில் இருந்த என்னைத் தூக்கினீர் உம் அன்பால் -2 உம் அன்பை நான் என்னவென்றுப்பாடுவேன்உம் அன்பை நான் எப்படிப்பாடுவேன் -2 புழுதியில் இருந்த என்னைத் தூக்கினீர் உம் அன்பால் -2 இயேசுவே எனக்காய் உம் ஜீவன் தந்துஎன் பாவமெல்லாம் போக்கினீரேஎன்னை உம் பிள்ளையாக மாற்றிப்புதுவாழ்வுத் தந்தீரே இயேசுவே! என்நேசரே! அன்பரே! எனதுயிரே!இயேசுவே! இனியவரே! பேரழகே! ஆருயிரே!இயேசுவே Ennai Peyar Solli

என்னைப் பெயர்ச்சொல்லி அழைத்து -Ennai Peyar Solli Azhaithu Read More »

என்னால் எதையுமே செய்ய முடியல-Ennal Ethaiume seiya mudiyala

என்னால் எதையுமே செய்ய முடியலஉமது பலமில்லாமல் எதுவும் முடியல(2) என்னை பலப்படுத்தும்என்னை ஸ்திரப்படுத்தும்என்னை திடப்படுத்தும்சத்துவத்தை எனக்குள்ளேபெருகப்பண்ணும் (2) என்னால் விழித்திருந்துஜெபிக்க முடியலஎன்னால் கருத்தாகஜெபிக்க முடியல(2) என்னை பலப்படுத்தும்என்னை ஸ்திரப்படுத்தும்என்னை திடப்படுத்தும்சத்துவத்தை எனக்குள்ளேபெருகப்பண்ணும் (2) உமது வசனங்களை வாசிக்க முடியலஉமது வசனங்களை தியானிக்க முடியல (2) என்னை பலப்படுத்தும்என்னை ஸ்திரப்படுத்தும்என்னை திடப்படுத்தும்சத்துவத்தை எனக்குள்ளேபெருகப்பண்ணும் (2) Ennal Ethaiume seiya mudiyalaUmathu BelamillamalEthvum mudiyala Ennai BelapaduthumEnnai sthirapaduthumEnnai ThidapaduthumSaththuvathai Enakulleperugapannum Ennaal Vizhithirinthujebikka mudiyalaennaal karuthagajebikka mudiyala Ennai

என்னால் எதையுமே செய்ய முடியல-Ennal Ethaiume seiya mudiyala Read More »

என் பெலன் எல்லாம் நீர் தான்-En Belan Ellam Neer Thaan

என் பெலன் எல்லாம் நீர் தான்-En Belan Ellam Neer Thaan என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயாஎன் பெலன் எல்லாம் நீர் தான் ஐயாஎன் பெலன் எல்லாம் நீர் தான் ஐயாஎன் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா 1. அலை மோதும் கடலினிலேதடுமாறும் படகினிலே – 2மாலுமியாய் வந்தீர் ஐயாமாறாதவர் நீர் தான் ஐயா – 2 என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயாஎன் பெலன் எல்லாம் நீர் தான் ஐயாபெலன்

என் பெலன் எல்லாம் நீர் தான்-En Belan Ellam Neer Thaan Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version