என்னை இரட்சித்த நாள் முதல்-Ennai Ratchitta naal muthal

என்னை இரட்சித்த நாள் முதல் இந்நாள் வரைக்கும் காத்தது உங்க கிருபையே ஒரு போதும் நன்மையில் குறையாமல் நடத்தியது உங்க கிருபையே மேலான கிருபை மாறாத கிருபைகண்மணிபோல் நம்மை காத்த கிருபை உம் கிருபை மேலானதே -4ஒன்றுக்கும் உதவாத என்னையே உயர்த்தியது உங்க கிருபையே என்னை பார்வோன்(பாரேன் ) சேனை தொடர்ந்தாலும் மேட்கொள்ள செய்த உங்க கிருபையே அடிமையை வாழ்ந்தவன் நான் விடுதலை செய்த உங்க கிருபையே என்ன நன்மைகள் தீமைகள் தொடர்ந்தாலும்இன்னும் அதிகமாய் உம்மை நம்பிடுவேன் […]

என்னை இரட்சித்த நாள் முதல்-Ennai Ratchitta naal muthal Read More »

என்னை அழைத்த தேவன் என்றும் -Ennai Azhaitha Devan Endrum

Scale: C-Majorஎன்னை அழைத்த தேவன் என்றும்உண்மையுள்ளவர்வாக்குத்தத்தம் செய்ததைநிறைவேற்றும் தேவன் அவர் இயேசு என் பக்கத்தில்நேசர் என் பக்கத்தில்நாளை குறித்த கவலை இல்லைஎதை குறித்த பயமும் இல்லை-2 என்னோடிருப்பேன் என்றுசொன்ன தேவன் அவர்என்னை கைவிடாமல் இம்மட்டும்காக்கும் தேவன் அவர்-2 இம்மானுவேல் என் பக்கத்தில்எபிநேசர் என் பக்கத்தில்தனிமை என் வாழ்வில் இல்லைகுறைவும் என் வாழ்வில் இல்லை என்னை அழைத்த தேவன் என்றும்உண்மையுள்ளவர்வாக்குத்தத்தம் செய்ததைநிறைவேற்றும் தேவன் அவர்-2 உன்னதர் என் பக்கத்தில்உத்தமர் என் பக்கத்தில்கண்கள் கலங்குவதில்லைஎன் இதயம் கலங்குவதில்லை இரட்சகர் என்

என்னை அழைத்த தேவன் என்றும் -Ennai Azhaitha Devan Endrum Read More »

என் இயேசுவே என் ராஜனே -En Yesuve En Rajanae

என் இயேசுவே என் ராஜனே உமக்கிணையான நாமம் வேறில்லையே பரிசுத்தரே, பாத்திரரே சேனைகளின் கர்த்தரே அல்லேலூயா அல்லேலுயா நீர் ஒருவரே பரிசுத்தரே (2) இரு கரம் உயர்த்தி உம்மை போற்றிடுவோம் எம் சிரம் தாழ்த்தி பணிந்து தொழுதிடுவோம் (2)சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே பரிசுத்தரே நீர் பரிசுத்தரே (2) – அல்லேலுயா பரிசுத்தரே எங்கள் பரிசுத்தரே நீர் ஒருவரே பரிசுத்தரே சேனைகளின் கர்த்தரே என்றென்றும் உயர்ந்தவரே என்றென்றும் வாழ்பவரே  

என் இயேசுவே என் ராஜனே -En Yesuve En Rajanae Read More »

எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-Ezhuntharulum Deva Ezhuntharulum

Scale: C Maj, Analog Ballad, T-74 எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-4மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும் சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும்-2எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-2மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும் சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும்-2எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-2 சபைக்கு ஒத்தாசையாக இப்போ எழுந்தருளும்சபை உமக்குள்ளே மறைந்திருக்க எழுந்தருளும் – 2எழுந்தருளும் தேவா எழுந்தருளும் 2 1.நீர் எழுந்தருளும் போது பகைஞர் எல்லாம் சிதறுண்டு ஓடுவார்நீதிமான்களோ உமக்குள் மகிழ்ந்து பாடி துதிப்பார்கள்-2தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்குவீர்-2அதற்கு தயை செய்யும்

எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-Ezhuntharulum Deva Ezhuntharulum Read More »

என் திறமை செய்யாததை -En Thirama Seiyathatha

என் திறமை செய்யாதத உங்க கிருப செய்யும் En therama seiyathatha unga kiruba seiyum வாழ்நாள் செய்யாதத உங்க வார்த்த செய்யும் En vazhnal seiyathatha unga vartha seiyum மனம் கவரும் என் அழகே manam kavarum en azhagea சோர்வில் என் பெலனே sorvil en belanea தனிமையில் துணையே thanimaiyil thunaiyea மாறாது உம நேசமே maarathu um nesamae ஆராதனை ஆராதனை Aarathanai Aarathanai வாழ்நாள் வரை ஆராதனை –

என் திறமை செய்யாததை -En Thirama Seiyathatha Read More »

என் தேவன் நல்லவரே-En Dhevan Nallavare

என் தேவன் நல்லவரேஎன்னை என்றும் காப்பவரேஎன் தேவன் பெரியவரேஎன்றும் என்னோடிருப்பவரே-2 எந்தன் சூழ்நிலைகள் உம் கரத்திலேஎன் கண்ணீரும் உம் துருத்தியிலேயெகோவாயீரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்உம்மை நான் பற்றி கொள்வேனே-2-என் தேவன் 1 ஆகாரின் அழுகையைபிள்ளையின் கதறலைகண்டவர் நீரல்லவோநீரூற்றை கண்டிட கண்களை திறந்தீர்உந்தன் வல்லமையால்-2 -எந்தன் சூழ்நிலைகள் 2.பலமும் அல்ல பராக்கிரமம் அல்லஆவியால் ஆகும் என்றீர்பலத்த கரமும் ஓங்கிய புயமும்அற்புதம் செய்திடுமேபலமும் அல்ல பராக்கிரமம் அல்லஆவியால் ஆகும் என்றீர்இல்லாமை இல்லாமல் மாறி போகும்நீர் ஒரு வார்த்தை சொன்னால் போதும்-எந்தன்

என் தேவன் நல்லவரே-En Dhevan Nallavare Read More »

என் தலையை புது எண்ணையால்-En Thalaiyai Puthu Ennaiyaal

என் தலையை புது எண்ணையால்அபிஷேகம் செய்திடும்என் பட்சத்தில் நீர் இருப்பதைகண்கள் பார்க்கட்டும்-2 1.தோல்விகள் சூழ்ந்தாலும்உலகமே எதிர்த்தாலும்உம்மை மட்டும் நோக்கிப்பார்க்கிறேன்-2சத்துருக்கு முன் கொடியேற்றிடும்-2புயலின் நடுவில் கூடவே இரும்-2-என் தலையை 2.மலைகளை மிதிக்ககுன்றுகளை தகர்க்கபுது பெலன் ஈந்திடுமே-2சிநேகிதனாய் நீர் துணை நிற்பதால்-2பகைஞனை தேடியும் காணாதிருப்பேன்-2-என் தலையை

என் தலையை புது எண்ணையால்-En Thalaiyai Puthu Ennaiyaal Read More »

எலியாவின் நாட்களில்-ELIYAAVIN NAATKALIL

எலியாவின் நாட்களில்பெரும் காரியம் செய்த தேவன்எங்களின் இந்த நாட்களில்பெரும் காரியம் செய்திடுவார் எலியாவின் தேவன் அவர் எங்கள் தேவன்அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் 1. அதிகார அரியணையில்அமர்ந்திருந்தோர் அலறி நின்றார்ஆவியில் அனல் கொண்ட எலியாஅஞ்சாமல் நிமிர்ந்து நின்றார் 2. காகங்களைக் கொண்டுகர்த்தர் எலியாவை போஷித்தாரேமரித்திட்ட விதவையின் மகனை உயிரோடு எழும்பச் செய்தாரே 3. பனிமழை நிறுத்திடவும்பெருமழை பெய்யப்பண்ணவும்அதிகாரம் தந்தார் தேவன்தம் தாசன் எலியாவுக்கு 4. பாகாலின் கூட்டமெல்லாம்பதில் இல்லாமல் தலைகுனிந்தார்பாகால் தெய்வமே அல்ல – என்றுநம்

எலியாவின் நாட்களில்-ELIYAAVIN NAATKALIL Read More »

என்னுயிரே என்னுயிரே-Ennuyirae Ennuyirae

என்னுயிரே என்னுயிரேஎன் இதயத்தில் வாழ்பவரேபேச்சினிலும் என் மூச்சினிலும்நினைவிலும் கலந்தவரே நான் விடும் மூச்சும் பொழுதெல்லாம்இயேசு இயேசுசென்று சொல்லிடுதேராவிலும் பகலிலும் இருதயமும்என் இயேசுவுக்காக துடிக்கிறதேஉள்ளமெல்லாம் உடலெல்லாம்உம் நினைவாய் இருகின்றதே எனக்காகவே இரத்தம் சிந்தினீரேஎனக்காகவே மரித்துயிர்த்தீரேஇந்த செயலாலே என் இருதயத்தைஉம்மிலே பறிகொடுத்திட செய்தீரேஉம் அன்பாலே நான் மயங்கிஉம்மை நேசிக்க துணிந்தேனே இருளாய் கிடந்த தேகமெல்லாம்தேவ ஆலயம் ஆகினதே – இனிநானும் எனக்கு சொந்தமல்லஎனதெல்லாமே இனி உம் சொந்தமேஇதயத்திலேயும் உம்மை தவிரவேறு எவருக்கும் இடமில்லையே

என்னுயிரே என்னுயிரே-Ennuyirae Ennuyirae Read More »

எஜமானனே என் இயேசுவே-Ejamanane En Yasuvae

எஜமானனே என் இயேசுவேஉம் பிள்ளையாய் என்னை ஏற்றுக்கொள்ளும்-2சேர்த்துக்கொள்ளும் என்னை ஏந்திக்கொள்ளும்உம் பிள்ளையாய் என்னை அணைத்துக்கொள்ளும்-2-எஜமானனே 1.தாய் கூட உன்னை மறந்து போகலாம்சுமந்த உன் தந்தை கூட கைவிடலாம்-2ஆனாலும் நேசர் இயேசு உனக்கு உண்டு-2ஒவ்வொரு நாளும் உன்னை அரவணைப்பார்-2-எஜமானனே 2.உன் வாழ்வில் நோய்கள் வந்திடலாம்உன் வாழ்வில் கஷ்டங்கள் இருந்திடலாம்-2தேற்றுவார் இல்லாமல் நீ ஏங்கிடலாம்-2என் நேசர் இயேசு உன்னை அரவணைப்பார்-2-எஜமானனே

எஜமானனே என் இயேசுவே-Ejamanane En Yasuvae Read More »

எளியவன் என்னை குழியில் -Eliyavan ennai kuzhiyil

எளியவன் என்னை குழியில் இருந்து உயர்த்துகிறீர்சிறியவனை அழைத்து அபிஷேகித்து நடத்துகிறீர்புழுதியில் இருந்து எடுத்து கழுவி என்னை நிறுத்துகிறீர்விசுவாசத்தில் நடக்த உறுதியாய் பழக்குகிறீர் நீர் எந்தன் பெலனே பெலனே பெலனேஎந்தன் துணையைஉமக்கில்லை இணையே இணையே இணையேஎந்தன் கன்மலையே-2 1.உம்மால் பிறந்த நானும்இந்த உலகை வெல்லுவேன்உம்மைப்போலவே பேசியேஇந்த சாத்தானை நசுக்குவேன்-2-நீர் எந்தன் 2.உந்தன் வார்த்தையை பிடித்துநான் உயரமாக வளர்வேன்உந்தன் சத்தம் கேட்டுநான் உன்னதத்தில் சேர்வேன்-2-நீர் எந்தன் புழுதியிலிருந்து என்னை நீர் எடுத்தீரேதலை உயர்த்தினீரேஎன்னை நினைத்து அழைத்துகொடுத்தீர் புது ஜீவன்என் தலையை

எளியவன் என்னை குழியில் -Eliyavan ennai kuzhiyil Read More »

என்னை உம் கையில் தருகின்றேன்- Ennai Um kaiyil Tharukintren

என்னை உம் கையில் தருகின்றேன்ஏக்கமாய் உம்மண்டை வருகின்றேன் என்னை அழைத்தவர் நீரல்லோ இந்த பெலத்தோட செல்கின்றேன் என் அன்பே ஆருயிரே – என்றும் உம் மடியில் தலை சாய்ப்பேனே நான் உம்மை அறியவில்லைநீர் என்னை அறிந்தீரே – இந்த சிறியனை உம் பக்கம் இழுத்தீரே என்னை அழைத்தவர் நீரல்லோ இந்த பெலத்தோட செல்கின்றேன் – அன்பே தகுதியற்ற என்னை கண்டீர் கிருபை தந்து உயர்த்தி வைத்தீர்உந்தன் சித்தம் செய்ய அபிஷேகம் அருளினீர் என்னை அழைத்தவர் நீரல்லோ இந்த

என்னை உம் கையில் தருகின்றேன்- Ennai Um kaiyil Tharukintren Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version