உம்மை போல நான் வாழ- YESUVE UMMAI POLA MAATRUM

உம்மை போல நான் வாழ விரும்புற இயேசுவேஉம்மை போல நான் மாற விரும்புற இயேசுவே – 2இயேசுவே உம்மை போல என்னை மாற்றும் – 4 1. உமக்குள் இருக்கும் அன்புஎனக்கு வேணும் தாங்கஉமக்குள் இருக்கும் பொறுமைஎனக்கு வேணும் தாங்கஉமக்குள் இருக்கும் மனதுருக்கம்எனக்கு வேணும் தாங்கஉமக்குள் இருக்கும் மன்னிக்கும் குணம்எனக்கு வேணும் தாங்க – இயேசுவே உம்மை 2. உமக்குள் இருக்கும் கனிகள்எனக்கு வேணும் தாங்கஉமக்குள் இருக்கும் வரங்கள்எனக்கு வேணும் தாங்கஉமக்குள் இருக்கும் ஆத்தும பாரம்எனக்கு வேணும் […]

உம்மை போல நான் வாழ- YESUVE UMMAI POLA MAATRUM Read More »

உந்தன் வார்த்தை – Undhan Varthai Enthan

Reshma Abraham | Undhan Varthai | உந்தன் வார்த்தை | Tamil Christian Song-[Official] Sung by RESHMA ABRAHAM; Album-HOSNNA 17 [Audio CD] & EKKALAM 6 DVD [Video]; Tune & Lyrics-JOLLEE ABRAHAM; Orchestration-JAIKISHAN; Produced by-ROHITH RECORDINGS.

உந்தன் வார்த்தை – Undhan Varthai Enthan Read More »

உம் இரத்தமே உம் இரத்தமே – Um Rathamae

உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமேஉம் இரத்தமே என் பானமே பாய்ந்து வந்த நின் ரத்தமேசாய்ந்தோர்கட்கு அடைக்கலமேபாவிகள் நேசர் பாவி என்னைகூவி கழுவினீர் என்னை நெசர் சிலுவை சத்தியம்நாசம் அடைவோர்க்குப் பைத்தியம்இரட்சிப்படைவோர் சத்தியம்நிச்சயம் காப்பார் நித்தியம் நின் சிலுவையில் சிந்தியவன்மையுள்ள இரத்தத்தினால்என் பாவத்தை பரிகரித்தீர்அன்புள்ள தேவ புத்திரா பன்றி போல் சேறில் புரண்டேன்நன்றி இல்லாமல் திரிந்தேன்கரத்தால் அரவணைத்தீர்வரத்தால் ஆசீர்வதித்தீர் விழுங்கப் பார்க்கும் சாத்தானைமழுங்க வைத்தீர் அவனைபுழங்காமல் போக்கினானேகளங்கமில்லா கர்த்தரே ஐயனே உமக்கு மகிமையும்துய்யனே துதி கனமும்மெய்யனே

உம் இரத்தமே உம் இரத்தமே – Um Rathamae Read More »

உம்மையன்றி யாரைப்பாடுவேன்- Ummaiyanti Yarai Paaduven

உம்மையன்றி யாரைப்பாடுவேன்என் நேசர் இயேசுவை _2இரட்சிப்பின் தேவனாம் இயேசுவேஎன்றும் பாடிப் புகழ்ந்திடுவோம் _ 2 அவர் செட்டைகளின் கீழ் அடைக்கலம் தந்து நம்மைக் காக்கின்றார் _ 2அவர் சத்தியம் நமக்கென்றும் பரிசையும் கேடகமாம் _ 2 _ உம்மை… கண்மணி போல் காத்திடும் கருணையின் தேவனைப் போற்றுவோம்_2ஏந்திடுவார் சுமந்திடுவார் ஆட்கொண்டு நடத்திடுவார் _ 2 _உம்மை

உம்மையன்றி யாரைப்பாடுவேன்- Ummaiyanti Yarai Paaduven Read More »

உந்தன் நாமம் மேன்மை போல்- Unthan Naamam Meanmai pol

உந்தன் நாமம் மேன்மை போல்வேறொரு நாமம் இல்லையே-2நீரே என் தேவன்-2வல்லமை உள்ளவரேநீரே என் தேவன்-2ஆலோசனை கர்த்தரே உம்மை ஆராதிக்கிறேன்-2உம்மை ஆராதிக்கிறேன் இயேசுவே-2அன்பரே..நல்லவரே…வல்லவரே… என் ஆண்டவரே-2 உந்தன் நாமம் அற்புதம்உந்தன் நாமமே ஜெயம்-2நீரே என் தேவன்-2வல்லமை உள்ளவரேநீரே என் தேவன்-2ஆலோசனை கர்த்தரே உம்மை ஆராதிக்கிறேன்-2உம்மை ஆராதிக்கிறேன் இயேசுவே-2அன்பரே..நல்லவரே…வல்லவரே… என் ஆண்டவரே-2-(2)

உந்தன் நாமம் மேன்மை போல்- Unthan Naamam Meanmai pol Read More »

உம் அன்பின் கயிற்றால் என்னை – Um Anbin Kayitraal Ennai

உம் அன்பின் கயிற்றால்என்னை இழுத்தீர் உம் அணைக்கும் கரத்தால்என்னை அணைத்தீர்-2 எதற்குமே உதவாத என்னை தேடி வந்தீர் எட்டாத உயரத்திலே என்னை கொண்டுவந்தீர்-2கன்மலையின் மறைவுக்குள்ளாய் என்னை நிறுத்தினீர்கரத்தின் நிழலினாலே என்னை மூடினீர்-2 1.குப்பையில் இருந்தேன்இயேசுவே உந்தன் கரத்தால் தூக்கி எடுத்தீர்-2உந்தனின் அன்பின் அடையாளமாகவே என்னை நீர் நிறுத்தினீர்உலகிற்கு முன்னாலே-2-எதற்குமே 2. முடியாது (நடக்காது) என்றேன்வார்த்தையை தந்தீர் உம் மீது நம்பிக்கை வைத்தேன்-2ஏற்ற காலத்தில் நிறைவேற்றி காண்பித்தீர் உந்தனின் சாட்சியாய்என்னை நீர் நிறுத்தினீர்-2-எதற்குமே Um Anbin Kayitraal Ennai

உம் அன்பின் கயிற்றால் என்னை – Um Anbin Kayitraal Ennai Read More »

உதவாதவன் என்று தள்ளியதே உலகம் – Uthavathavan Endru Thalliyathey Ulagam

உதவாதவன் என்று தள்ளியதே உலகம்தள்ளியதே உலகம்உதவாதவன் என்று தள்ளியதே உலகம்என்னைத் தள்ளாதவர் என் இயேசு பொய்யான உலகினிலேமெய் தெய்வம் தேடி வந்தார்என் வாழ்க்கை மாற்றிடவேஎன் சாபம் ஏற்றாரே தாயைப் போல தேற்றினார்தந்தையைப் போல் சுமந்தாரேஆயன் ஆட்டை சுமப்பது போல்என்னை தினம் சுமந்து சென்றார் இரத்தத்தில் கிடந்த என்னைபார்த்து ஒரு கண்ணும் இரக்கமில்லைபிழைத்திரு என்று சொல்லிதூக்கியெடுத்தீரையா

உதவாதவன் என்று தள்ளியதே உலகம் – Uthavathavan Endru Thalliyathey Ulagam Read More »

உம்மைப்போல நல்ல தகப்பன் – Ummai Pola Nalla Thagapan song

உம்மைப்போல நல்ல தகப்பன் இல்லப்பாஉம்மைப்போல நல்ல தெய்வம் இல்லப்பா-2 என் நினைவுகளை அறிபவர் நீரேஎன் துவக்கமும் நீர் முடிவும் நீரேகடைசி வரை நடத்திடுவீரே-என்னை-2-உம்மைப்போல 1.தகப்பனே உம்மை விட்டு தூரப்போனேன்ஆஸ்திகளை முழுவதுமாய் அழித்துப்போட்டேன்-2வாழ வழியில்லாமல் சாகிறேன்பரத்துக்கும் உமக்கெதிராய் பாவம் செய்தேன்-2தகப்பனே உம்மை நோக்கி வருகிறேன்-2 என் நினைவுகளை அறிபவர் நீரேஎன் துவக்கமும் நீர் முடிவும் நீரேகடைசி வரை நடத்திடுவீரே-என்னை-2-உம்மைப்போல 2.தகப்பனே தூரத்தில் என்னை கண்டீரே ஓடி வந்து முத்தம் எனக்கு செய்தீரே-2உருக்கமும் இரக்கத்தாலே அணைத்தீரேஉயர்ந்த வஸ்திரத்தை தந்தீரே-2உமது வீட்டில்

உம்மைப்போல நல்ல தகப்பன் – Ummai Pola Nalla Thagapan song Read More »

உங்க வசனம் மனமகிழ்ச்சியா – unga vasanam manamakilchchiyaa

உங்க வசனம் மனமகிழ்ச்சியாஇல்லாமல் போனா என் துக்கத்திலேஅழிந்து போயிருப்பேன் பாதைக்கு வெளிச்சமல்லோபேதைக்கு தீபமல்லோ மரண இருளில் நடக்கினற போது-கோலும்தடியுமாக தேற்றுதையா உம் வசனம்துன்பத்தின் பாதையிலே நடக்கின்ற போதுஉயிர்பித்து உயர்த்துதையாஉம் வசனம் தானையா உமது வேதத்தை இரவும் பகலும்தியானம் செய்வதினால்பாக்கியமாய் உயர்த்துதையாபச்சையான மரமாக இலை உதிராமல்காலமெல்லாம் கனிகொடுத்துஉயர்த்துதையா உம் வசனம் உமது வசனம் உட்கொள்ளும்போதுஇதயம் அனலாகி கொழுந்துவிட்டு எரியுதையாஉலர்ந்த எலும்பெல்லாம் உயிர்பித்துஎழும்புதையா-சேனையாய் எழும்பிநின்று சத்துருவை துரத்துதையா unga vasanam manamakilchchiyaaillaamal ponaa en thukkaththilaealinthu poyiruppaen paathaikku velichchamallopaethaikku

உங்க வசனம் மனமகிழ்ச்சியா – unga vasanam manamakilchchiyaa Read More »

உம்மை ஆராதிக்கும் நேரம் எல்லாம்- Ummai Aarathikkum Nearam song lyrics

உம்மை ஆராதிக்கும் நேரம் எல்லாம்என்னை அணைத்து சேர்த்துக்கொள்வீர்-2 நீங்கதாம்பா எந்தன் கன்மலைநீங்க இல்லன்னா எனக்கு யாரும் இல்லை-2 1.உறவுகள் பிரிந்திட்ட நேரங்களில்உறவாய் எனக்கு உதவினீரே-2உந்தன் உள்ளங்கையில் என்னை வரைந்துஉம் அன்பாலே காத்துக்கொண்டீர்-2-நீங்கதாம்பா 2.தீமைகள் வாட்டிடும் நேரங்களில்துணையாய் நீர் வந்தீர் நன்றி சொல்வேன்-2எந்தன் வேதனை வியாகுலம் அறிந்துகண்மணிபோல காத்துக்கொண்டீர்-2-நீங்கதாம்பா

உம்மை ஆராதிக்கும் நேரம் எல்லாம்- Ummai Aarathikkum Nearam song lyrics Read More »

உன்னதரே உயர்ந்தவரே – Unnatharae Uyarnthavarae

உன்னதரே உயர்ந்தவரேஅழைத்தவரே என்னை நடத்துவாரே-2 அல்லேலூயா அல்லேலூயா-2ஆராதனை ஆராதனை-2 1.திசை தெரியாமல் நான் அலைந்த வேளைவழி இதுவே என்று நடத்தினீரே-2வழி இதுவே என்று நடத்தினீரே-2-அல்லேலூயா 2.ஒன்றுக்கும் உதவாத என்னையுமேஉடைத்து உருவாக்கி உயர்த்தினீரே-2உடைத்து உருவாக்கி உயர்த்தினீரே-2-அல்லேலூயா 3.ஊழிய பாதையில் சோர்வுகள் வந்தாலும்சோராமல் தொடர கிருபை செய்யும்-2சோராமல் தொடர கிருபை செய்யும்-2-உன்னதரே Unnadharey Uyarnthavarey Azhaithavarey Ennai Nadathuvarey Hallelujah Aradhanai 1. Thisai theriyamal naan alaintha velaiyilVazhi idhuvey endru nadathinirey – Hallelujah 2. Ondrukum

உன்னதரே உயர்ந்தவரே – Unnatharae Uyarnthavarae Read More »

உம்மை நான் ஆராதிப்பேன் – Ummai Naan Aaradhippaen

உம்மை நான் ஆராதிப்பேன்உம்மை நான் துதித்திடுவேன்உம்மை நான் உயர்த்திடுவேன்எந்தன் இயேசுவே -2 நீரே எந்தன் வழிநீரே எந்தன் சத்தியம்நீரே எந்தன் ஜீவன் – 2 1.என் துக்கம் சாந்தோஷமாய் மாற்றினீரையா -2என் கண்ணீரை களிப்பாகவே மாற்றினீரையா -2(நீரே எந்தன் வழி) 2.என் இருளை வெளிச்சமாய் மாற்றினீரையா -2என் வாழ்வின் கசப்பை மதுரமாய் மாற்றினீரையா -2(நீரே எந்தன் வழி) 3.பாவங்களை உம் இரத்தத்தால் கழுவினீரையா -2என்னையும் உந்தன் பிள்ளையாய் மாற்றினீரையா -2( நீரே எந்தன் வழி) Ummai Naan

உம்மை நான் ஆராதிப்பேன் – Ummai Naan Aaradhippaen Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version