Agilamengum Sella va – அகிலமெங்கும் செல்ல வா

அகிலமெங்கும் செல்ல வா ஆண்டவர் புகழை சொல்ல வா மட்பின் ஆண்டவர் அழைக்கிறார் கழ்படிந்து எழுந்து வா – 2 1. ஆழத்தில், அழத்தில், ஆழத்தில் வலை வீசவா ஆயிரமாயிரம் மனங்களை ஆண்டவர் அரசுடன் சேர்க்க வா திருச்சபையாய் இணைக்க வா – 2 2. தேவை நிறைந்த ஓர் உலகம் தேடி செல்ல தருணம் வா இயேசுவே உயிர் என முழங்கவா சத்திய வழியை காட்ட வா – 2 3. நோக்கமின்றி அலைந்திடும் அடிமை […]

Agilamengum Sella va – அகிலமெங்கும் செல்ல வா Read More »

Akilam Padaitha Annalae – அகிலம் படைத்த அண்ணலே போற்றி

அகிலம் படைத்த அண்ணலே போற்றி ஆதியும் அந்தமும் இல்லாய் போற்றி இன்னுயிர் ஈந்த இறைவா போற்றி ஈடிணையில்லா ஈசனே போற்றி உள்ளத்துறைந்த உத்தமா போற்றி ஊழ்வினை பயனை ஒழித்தோய் போற்றி எங்கும் நிறைந்த வியாபி போற்றி ஏகமாய் ஆளும் வேந்தே போற்றி ஐங்காயங்கள் ஏற்றாய் போற்றி ஒப்பில்லா நாமம் உடையாய் போற்றி ஒ தரும் அன்பு செய்தாய் போற்றி ஒளஷத செம்புனல் சொரிந்தோய் போற்றி

Akilam Padaitha Annalae – அகிலம் படைத்த அண்ணலே போற்றி Read More »

Akkaraikku Yaathirai – அக்கரைக்கு யாத்திரை

அக்கரைக்கு யாத்திரை செய்யும் சீயோன் சஞ்சாரி ஓளங்கள் கண்டு நீ பயப்படண்டா காற்றினேயும் கடலினேயும் நியந்திறிப்பான் களிவுள்ளோன் படகிலுண்டு 1. விஸ்வாசமாம் படகில் யாத்ற செய்யும் போள் தண்டு வலிச்சு நீ வலஞ்ஞிடும் போள் பயப்படண்டா கர்த்தன் கூடேயுண்டு அடுப்பிக்கும் ஸ்வர்கீய துறமுகத்து 2. என்றே தேசம் இவிடே அல்லா இவிடே ஞான் பரதேச வாசியாணல்லோ அக்கரையா என்றே சாஸ்வத நாடு அவிடெனிக் கொருக்கிற்ற பவனமுண்டு 3. குஞ்ஞாடதின்றே விளக்காணு இருளொரு லேசவும் அவிடேயில்லா தருமெனிக்கு கிரீடமொந்து

Akkaraikku Yaathirai – அக்கரைக்கு யாத்திரை Read More »

Akkaraikku Povomaa- அக்கரைக்குப் போவோமா

அக்கரைக்குப் போவோமா மக்கா ஜாலியாகப்போவோமா படைத்தவரின் வழியிலே பயணம் போவோமா – பரிசுத்தரின் பாதையில் பயணம் போவோமா மகிமையான வழியிலே மோட்சம் போவோமா உண்மையின் வழியிலே பயணம் போவோமா தடைகளை தாண்டி பயணம் மா போவோமா நமக்கிருக்கும் இலக்கை நோக்கி வேகம் போவோமா அக்கரைக்குப் போவோம் நாம் வேகமாகப் போவோம் நாம்

Akkaraikku Povomaa- அக்கரைக்குப் போவோமா Read More »

Akkaraiyai Nokki – அக்கரையை நோக்கி

அக்கரையை நோக்கி செல்லும் விசுவாசியே அலைகளை பார்க்கையிலே பயம் வேண்டாம் காற்றையும் கடலையும் அமர்த்திடவே காத்திடும் கர்த்தர் உன் படகில் உண்டு விசுவாசக் கப்பலின் பயணத்திலே விபரீதங்கள் உன்னை தாக்கினாலும் சோர்ந்திடாதே மனம் பதறிடாதே சேர்த்திடுவார் உன்னை பத்திரமாய் என் சொந்த தேசம் இதுவல்லவே என் புகலிடமும் இங்கில்லையே அன்பரின் தேசம் நாடிடுவேன் ஆயத்தம் செய்கிறார் ஸ்தலம் எனக்கு நீதியின் கர்த்தரே அரசாளுவார் நித்திய மகிழ்ச்சி அங்கிருக்கும் நீதியின் வஸ்திரம் அளித்திடுவார் ஜீவ கிரீடமும் தந்திடுவார்

Akkaraiyai Nokki – அக்கரையை நோக்கி Read More »

Akkini Abishegam Aaviyin – அக்கினி அபிஷேகம் ஆவியின் அபிஷேகம்

அக்கினி அபிஷேகம் ஆவியின் அபிஷேகம் சுட்டெரித்திடும் என்னை சுத்திகரித்திடும் பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பிடும் பரிசுத்தமாய் என்னை மாற்றிடும் 1. அக்கினி போட வந்தேன் பற்றயெறியட்டும் என்று சொன்னவரே இன்று அபிஷேகியும் 2. ஆவியினாலே சரீரத்தின் – பாவ இச்சையை என்னில் சுட்டெரித்திடும் 3. உம்மைப் போலவே என்னை மாற்றிடும் சுயம் என்னிலே சாம்பலாகட்டும் 4. அபிஷேகமே கற்றுக் கொடுத்திடும் – என்று சொன்னவரே என்னை அபிஷேகியும்

Akkini Abishegam Aaviyin – அக்கினி அபிஷேகம் ஆவியின் அபிஷேகம் Read More »

Akkini Abishegam Engal Meal – அக்கினி அபிஷேகம் எங்கள் மேல்

அக்கினி அபிஷேகம் எங்கள் மேல் ஊற்றி ஆவியை அனுப்பிடும் தேவா (2) பரிசுத்த ஆவியை அனுப்பிடும் தேவா அனுப்பும் நிரப்பும் தேவா அல்லேலூயா (3) அல்லேலூயா (3) அக்கினி அபிஷேகம் 1. ஜீவனுள்ள ஆவி என்னில் ஜீவதண்ணீர் ஊற்றிடுமே காத்திருந்து பெலனடைந்து கழுகு போல பறந்திடவே அனுப்பும் நிரப்பம் தேவா அல்லேலூயா (3) அல்லேலூயா (3) அக்கினி அபிஷேகம் 2. சுட்டெரிக்கும் அக்கினியே சுத்திகரிக்க வந்திடுமே பரிந்து பேசும் பரிசுத்த ஆவி பாய்ந்து எம்மை நிரப்பிடவே –

Akkini Abishegam Engal Meal – அக்கினி அபிஷேகம் எங்கள் மேல் Read More »

Akkini Abishegam Thanthu அக்கினி அபிஷேகம் தந்து

அக்கினி அபிஷேகம் தந்து ஆவி பொழிந்திடும் 1. சுட்டெரிக்கும் நல் அக்கினி சுத்திகரிக்க எம்மையும் குற்றங்குறைகள் மற்றுங் கறைகள் முற்றிலும் நீக்கிடுமே – எம்மில் – அக்கினி 2. பற்றினதே வான் அக்கினி பக்தன் எலியா கூப்பிட வேண்டுதல் கேட்டு வானந் திறந்து வல்லமை ஊற்றிடுமே – இன்று – அக்கினி 3. மோசேயுங் கண்ட அக்கினி முட்செடி மேலே பற்றிட அற்புத காட்சி தற்பரன் மாட்சி அண்டிட தந்திடுமே அதை – அக்கினி 4. நாதாப்

Akkini Abishegam Thanthu அக்கினி அபிஷேகம் தந்து Read More »

Akkini Abishegam Thanthu Vazhi – அக்கினி அபிஷேகம் தந்து வழி

அக்கினி அபிஷேகம் தந்து வழி நடத்திடும் வல்லமை வரங்களால் நிரப்பி பயன்படுத்திடும் – 2 அற்புதங்களை எங்கள் கண்கள் காணட்டும் இந்திய இயேசுக்கு சொந்தமாகட்டும் – 2 ஊற்றும் -2 உம் வல்லமை ஊற்றிடும் ஊற்றும் – 2 உம் அக்கினி ஊற்றிடும் -2 1.எழுப்புதலின் தீ எங்கும் பற்றி எறியட்டும் தேசத் தலைவர்கள் யாவரும் உம்மை உயர்த்தட்டும் -2 எல்லா ஜாதி ஜனமும் ஒன்றுக் கூடட்டும் கர்த்தரே தெய்வம் என்ற சத்தம் கேட்கட்டும்-2 2.எலியாவைப் போல்

Akkini Abishegam Thanthu Vazhi – அக்கினி அபிஷேகம் தந்து வழி Read More »

Akkini Irakkum Deva – அக்கினி இறக்கும் தேவா

அக்கினி இறக்கும் தேவா ஆவியை பொழியும் இறைவா அருள்மார ஊற்றும் தேவா வரங்கள் அருளும் இறைவா வல்லமை பொழிந்திடுமே பெலன் தாரும் சாட்சியாக பெலப்படுத்தும் மரணம் மட்டும் சாட்சியாக வழி நடத்தும் எரிந்து பிரகாரிக்கும் விளக்காய் திகழ எங்களை உருவாக்கும் எலியாவின் வல்லமை எங்கே எலிசாவின் வல்லமை எங்கே உம் சீடர் கிரியை எங்கே இரட்டிப்பாய் வரம் தாருமே உடலுண்டு உமக்காய் உழைக்க உடலுண்டு துணிவுண்டு துன்பம் சகிக்க துணிவுண்டு உறுதியுண்டு உமது அழைப்பில் உறுதியுண்டு பிடுங்கவும்,

Akkini Irakkum Deva – அக்கினி இறக்கும் தேவா Read More »

Akkini Iranguthae – அக்கினி இறங்குதே

அக்கினி இறங்குதே அனலாய் பொழியுதே இங்கு அற்புதம் நடக்குதே அபிஷேகம் இறங்குதே பரத்தின் ஆவி சிரசின் மேலே வல்லமயாக அமருதே இன்று பேய்கள் பேடியாக ஓடி ஒளியுதே பத்மு தீவினில் பக்த்தனை தேற்றினீர் என்னையும் இப்போ தேற்றிடுமே இன்றே வாருமே என்னை ஆவிக்குள் ஆக்குமே இன்றே வாருமே வெளிப்பாடு தாருமே சாத்தானை ஜெயிக்க நுகத்தைமுறிக்க முத்திரை அபிஷேகம் தாருமே இன்று எனக்குள் வாருமே அபிஷேகம் தாருமே வல்லமை தாருமே பின்மாரி ஊற்றுமே தேவ ஆவியே வாருமே அபிஷேகம்

Akkini Iranguthae – அக்கினி இறங்குதே Read More »

அ ஆ இ ஈ நான்கெழுத்து

அ ஆ இ ஈ நான்கெழுத்து | A AA E EE Nangezhuthu அ , ஆ , இ , ஈ நான்கெழுத்துஅர்த்தம் நிறைந்த உயிரெழுத்து 1. அ ‘ னா குறிப்பது அன்புஅன்பின் தெய்வமாய் இருப்பவர் இயேசுஆவன்னா குறிப்பது ஆத்மாஆத்மா இரட்சிப்பை அருள்பவர் இயேசு 2. இ ‘ னா குறிப்பது இரக்கம் – மகாஇரக்கத்தின் ஐசுவரியம் இயேசு‘ ஈ ‘ யன்னா குறிப்பது ஈகை – தேவஈகையின் முடிவே சிலுவை

அ ஆ இ ஈ நான்கெழுத்து Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version