AAYATHAMAA Vol.6

Bellathinaal Alla – பெலத்தினால் அல்ல

பெலத்தினால் அல்லபராக்கிரமம் அல்லஆவியினால் ஆகும்என் தேவனால் எல்லாம் கூடும்- 2 ஆகையால் துதித்திடுஊக்கமாய் ஜெபித்திடுவசனம் பிடித்திடுபயத்தை விடுத்திடு-2– பெலத்தினால் 1.அவனிடம் இருப்பதெல்லாம்மனிதனின் புயம் அல்லவாநம்மிடத்தில் இருப்பதுவோநம் தேவனின் பெலனல்லவா-2– ஆகையால் 2.கர்த்தர் செய்ய நினைத்துவிட்டால்அதற்க்கொரு தடையில்லையேமனிதனால் முடியாததுநம் தேவனால் முடிந்திடுமே-2– ஆகையால் 3.இன்று கண்ட எகிப்தியனைஎன்றும் இனி காண்பதில்லைகர்த்தர் யுத்தம் செய்திடுவார்நீங்கள் ஒன்றும் செய்வதில்லை-2– ஆகையால் 4.அநேகரை கொண்டாகிலும்கொஞ்சம்பேரை கொண்டாகிலும்இரட்சிப்பது தடையுமல்லநம் தேவனுக்கு தடையுமில்லை-2– ஆகையால்

Bellathinaal Alla – பெலத்தினால் அல்ல Read More »

Antradamn Kaapattrineer – அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர்

அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர்அன்போடு நடத்தி வந்தீர்அந்நாளும் இந்நாளும் காப்பாற்றினீர்எந்நாளும் நடத்திடுவீர் பேர் சொல்லி அழைத்துபிள்ளை என்றணைத்துபின்பற்றச் செய்தீரைய்யாஆவியில் நிறைத்துஅல்லல்கள் குறைத்துஆசீர்வதித்தீரைய்யா எங்களை நீர் நினைப்பதற்கும்எங்களை விசாரிப்பதற்கும்நாங்கள் எம்மாத்திரம் தேவா -2 மேன்மையானதே மகத்துவமானதேவானம் தாண்டியே உம் நாமம் நிற்குதே -2விண்மீன்களை வெண்ணிலவை அண்ணாந்து பார்க்கையிலேஉம் கைகளின் கிரியைகளை சற்றே யோசிக்கையிலே -எங்களை நீர்… ஜனங்கள் யாவரும் ஒன்றுமில்லையேஉமக்கு முன்பு நான் மாயை மாயையே -2நான் யாரென்று அறிந்தவரே மண்ணென்று தெரிந்தவரேஎன் நாட்களை அளந்தவரே புல்லென்று புரிந்தவரே -எங்களை

Antradamn Kaapattrineer – அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர் Read More »

Aayiram Jenmangal – ஆயிரம் ஜென்மங்கள்

ஆயிரம் ஜென்மங்கள் போதாதைய்யாஉம்மோடு நான் வாழ்ந்திடஆயிரம் பாடல்கள் போதாதைய்யாஉம் அன்பை நான் பாடிட ஆயிரம் வார்த்தைகள் போதாதைய்யாஉம்மை நான் வர்ணித்திட ஆயிரம் நாவுகள் போதாதைய்யாஉம் நாமம் நான் போற்றிட 1.ஒருவராய் அதிசயம் செய்பவரேஉம் கிருபை என்றுமுள்ளது-2 – மிகப்பெரியவராய் என்றும் இருப்பவரே உம் கிருபை என்றுமுள்ளது-2-ஆயிரம் 2.தாழ்மையில் எங்களை நினைத்தவரேஉம் கிருபை என்றுமுள்ளது-2 – எங்கள்தாபரமாய் என்றும் இருப்பவரேஉம் கிருபை என்றுமுள்ளது-2-ஆயிரம் 3.விழுகிற மனிதரை தூக்கினீரேஉம் கிருபை என்றுமுள்ளது-2 – தினம் அழுகிற மனிதரை தேற்றினீரே உம்

Aayiram Jenmangal – ஆயிரம் ஜென்மங்கள் Read More »

Ennai Yarendru – என்னை யார் என்று

என்னை யார் என்று எனக்கே இன்றுஅடையாளம் காட்டினீர்வெறும் மண்ணென்றுஉதிரும் புல்லென்றுஎனக்கே நினைவூட்டினீர் – 2 என்னால் முடியும் என்று நினைத்தேன்எனக்கு எல்லாம் தெரியும் என்று நடந்தேன் – 2ஆனால் வழியிலே தவறி விழுந்தேன்நல்ல வழியையும் தவறி அலைந்தேன்நான் தொலைந்தேன் என்பதை மறந்தேன் – என்னை நானாய் நடந்த சில வழிகள் இன்று வீனாய் மனதிற்குள்ளே வலிகள் – 2எந்தன் சுயத்தினால் கிடைத்த சிறைகள் எந்தன் அகத்தினுள் படிந்த கரைகள்இல்லை நிறைகள் முற்றிலும் குறைகள் – என்னை வேண்டாம்

Ennai Yarendru – என்னை யார் என்று Read More »

Sila Nerangalil – சில நேரங்களில்

சில நேரங்களில் சில நேரங்களில் என்னால் முடியாமல் துடிக்கிறேன்நான் யார் அறியாமல் தவிக்கிறேன்-2 இரவில் அந்த வேளையில் எழுந்தேன் நான் எழுந்தேன் அறையில் ஒரு மூலையில் அழுதேன் நான் அழுதேன்-2துக்கத்தின் மிகுதியால் ஜெபிக்க முடியல அழுது தீர்த்துட்டேன்கண்களில் நீர் இல்ல-2 உங்களை நம்பி வாழுறேன் வேற யாரும் எனக்கில்லவசனம் அத நாடுறேன் வேற ஏதும் துணைக்கில்ல -2என்னோட காயமெல்லாம்நீங்கதான் கட்டிடணும் உம்மோட பார்வையெல்லாம் என்மேல பட்டிடணும் -2 உந்தன் தேவன் நானே உன்னை தாங்கிடுவேன்நானே உனக்கென்றும் ஆறுதல்

Sila Nerangalil – சில நேரங்களில் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version