Tamil Christians Songs

Tamil christian songs lyrics, Tamil christian songs lyrics in English , Tamil christian keerthanai songs lyrics in English .

kartharukku kaathiruppor lyrics | Nandri 7 | Rev. Alwin Thomas

கர்த்தருக்கு காத்திருப்போர்வெட்கப்பட்டு போவதில்லைநிச்சயமாய் முடிவு உண்டுநம்பிக்கை வீண் போகாது காத்திருப்பேன் காத்திருப்பேன்அற்புதங்கள் பெறும் வரை காத்திருப்பேன் குறித்த காலத்திலேதரிசனம் நிறைவேற்றுவார்பொய் சொல்லாது நிச்சயம் வரும்தாமதித்தாலும் அதற்காய் காத்திருப்பேன்காத்திருப்பேன். …. அனைத்தையும் இழந்தாலும்உறவுகள் பிரிந்தாலும்அழைத்தவரோ உண்மையுள்ளவர்சுக வாழ்வை சீக்கிரம் துளிர்க்கச்செய்வார்காத்திருப்பேன். ….. விடுதலை(என் விடியலை) காணும் வரைமுழங்காலில் காத்திருப்பேன்பெலப்படுவேன் எழும்பிடுவேன்கழுகைப் போல உயரப் பறந்திடுவேன்காத்திருப்பேன். ….   kartharukku kaathirupporvetkappattu povathillainichchayamai mudivu undunambikkai veen pogathu -2 kathiruppen kathiruppenarputhangal perum varai kathiruppen -2 kuritha […]

kartharukku kaathiruppor lyrics | Nandri 7 | Rev. Alwin Thomas Read More »

Aaviyanavare Aaviyanavare – ஆவியானவரே ஆவியானவரே Song lyrics

ஆவியானவரே ஆவியானவரேஉந்தன் வல்லமையை ஊற்றுமையாஆவியானவரே ஆவியானவரேஉந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா 1. பரிசுத்தத்தோடு ஆராதித்திடசுத்திகரியும் தூய ஆவியே – 2 – ஆவியானவரே 2. ஏசாயாவின் உதடுகள் தொட்ட தேவாஎந்தன் உதடுகள் இன்று தொடுமே – 2 -ஆவியானவரே 3. அக்கினியின் நாவுகள் இறங்கட்டுமேவல்லமையாய் ஊழியம் நான் செய்திட – 2 -ஆவியானவரே ரூஹா காற்றே ரூஹா காற்றேசுவாசக் காற்றே என்னை உயர்ப்பியுமே ஆவியானவரே ஆவியானவரேஉந்தன் வல்லமையை ஊற்றுமையாஆவியானவரே ஆவியானவரேஉந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா 2 Aaviyanavare aaviyaanavaraeunthan vallamaiyai

Aaviyanavare Aaviyanavare – ஆவியானவரே ஆவியானவரே Song lyrics Read More »

UMMAI ARATHIPPEN | Eva.JEEVA | ELLAM AAGUM – 2 | NEW WORSHIP SONG

உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2 என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2 உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2 1.தாயின் கருவில் உருவாகும் முன்னே பேர் சொல்லி அழைத்தவர் நீரே தாயினும் மேலாக அன்பு வைத்து நீர் எனக்காக ஜீவன் தந்தீரே -2 என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன்

UMMAI ARATHIPPEN | Eva.JEEVA | ELLAM AAGUM – 2 | NEW WORSHIP SONG Read More »

Um Azhagana Kangal( Official ) | Johnsam | Tamil Christian Song

Um Azhagaana Kangal உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் 1. யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து தேடி வந்த நல்ல நேசரே 2. தூக்கி எறிப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே 3. ஒன்றுமில்லாத என்னை உம் காருண்யத்தாலே உயர்த்தி வைத்த நல்ல நேசரே   Um Azhagaana Kangal ennai kandathaalae Mudinthathentu ninaiththa naan uyir vaazhkintaen 1.

Um Azhagana Kangal( Official ) | Johnsam | Tamil Christian Song Read More »

Nambikai udaya siraigaley ALIYAH | LEVI 4 | LYRIC VIDEO (OFFICIAL) | JOHN JEBARAJ

Nambikai udaya siraigaley நம்பிக்கை உடைய சிறைகளேஅரணுக்கு திரும்புங்கள்இரட்டிப்பானதை தருகிறார்இன்றைக்கு திரும்புங்கள் நீ விலக்கப்பட்ட உன்ஸ்தானத்திற்கே மறுபடியும்உன்னை அழைக்கின்றார் அவர் சொல்லிட்ட நல்வார்த்தைநிறைவேற்றினார் Aliyah Aliyah Aliyah Aliyahஅரணுக்கு திரும்புவோம்Aliyah Aliyah Aliyah Aliyahகர்த்தரை உயர்த்துவோம் கொள்ளை கொண்ட உன்பட்டணத்தை மறுபடியும்குடியேற்றுவார்இராஜாக்கள் உன்னை தேடிவர வாசலை இராப்பகல்திறந்து வைப்பார் (உன்னை)ஒடுக்கினோரை குனியசெய்வார் பரியாசம்செய்தோரை பணிய செய்வார்சத்துருவின் வாசல்களை மேற்கொள்ளும்கிருபையை உனக்குத் தந்தார் தேசத்திலே கொடுமையில்லை அழிவைஉன் எல்லையில் கேட்பதில்லைஇரட்சிப்பை உனக்கு மதிலாக்கினார்உந்தன் வாசலை துதியாக்கினார் அவர் சொன்னதை

Nambikai udaya siraigaley ALIYAH | LEVI 4 | LYRIC VIDEO (OFFICIAL) | JOHN JEBARAJ Read More »

paranthu kaakkum patchiyaipola YAHWEH ROPHEKA | பறந்து காக்கும் பட்சியைபோல

பறந்து காக்கும் பட்சியைபோல எங்களை காக்கும் கர்த்தாவே பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே ஆதரவாக இருப்பவரே பறந்து காக்கும் பட்சியைபோல எங்களை காக்கும் கர்த்தாவே பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே ஆதரவாக இருப்பவரே வாதை என்னை அணுகாமல் கூடாரமாக இருப்பவரே வாதை என்னை அணுகாமல் கூடாரமாக இருப்பவரே யாவே யாவே யாவே யாவே யாவே யாவே யாவே ரோஃபேகா யாவே ரோஃபேகா என் சார்பில் நீர் பலியானிர் எந்தன் இடத்தை எடுத்து கொண்டீர் என் சார்பில் நீர்

paranthu kaakkum patchiyaipola YAHWEH ROPHEKA | பறந்து காக்கும் பட்சியைபோல Read More »

காரியத்தைவாய்க்கப்பண்ணும் – Kaariyathai Vaaikapannum Dhevan

காரியத்தை(காரியங்கள்) வாய்க்கப்பண்ணும் தேவன் இந்த ஆண்டும் என் முன்னே போவார் -2 காரியங்கள் மாறுதலாய் முடிய இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார் – உன் -2 இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு அவரே என் யுத்தங்களை செய்வார் இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு வாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார் -2 1.கன்மலையை தடாகமாய் மாற்றி கற்பாறை நீரூற்றாக செய்வார்-உன்-2 அடைந்து போன ஒரு வழிக்கு பதிலாய் ஏழு வழியை இந்த ஆண்டு திறப்பார் ஓ .. அடைக்கப்பட்ட ஒரு

காரியத்தைவாய்க்கப்பண்ணும் – Kaariyathai Vaaikapannum Dhevan Read More »

Yehova Yire Thandai Theyivum – யெகோவா யீரே தந்தையாம் – Neer Mathram Pothum

TAMIL VERSION :  யெகோவா யீரே தந்தையாம் தெய்வம் நீர் மாத்ரம் போதும் எனக்கு யெகோவா ராஃபா சுகம் தரும் தெய்வம் உம் தழும்புகளால் சுகமானோம் யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர் என் தேவையெல்லாம் சந்திப்பீர் நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு 1. யெகோவா எலோஹிம் சிருஷ்டிப்பின் தேவனே உம் வார்த்தையால் உருவாக்கினீர் யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே உம்மை போல் வேறு தேவன்

Yehova Yire Thandai Theyivum – யெகோவா யீரே தந்தையாம் – Neer Mathram Pothum Read More »

Um Azhagaana Kangal ennai kandathaalae உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே

Um Azhagaana Kangal ennai kandathaalae Mudinthathentu ninaiththa naan uyir vaazhkintaen உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் 1. Yaarum ariyaatha ennai Nantraai arinthu thaedi vantha nalla naesarae யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து தேடி வந்த நல்ல நேசரே Thooki eriyappatta ennai Vaendumentu solli Saerththu konda nalla naesarae தூக்கி எறிப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி சேர்த்துக்

Um Azhagaana Kangal ennai kandathaalae உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே Read More »

Unga kirubai vendume என்னை அழைத்தவரே Ps.Benny Joshua featuring Ps.Sammy Thangiah

Unga kirubai vendume என்னை அழைத்தவரே Ps.Benny Joshua featuring Ps.Sammy Thangiah Ennai azhaithavaraeEnnai thottavaraeNeer illamal naan illayae Naan vaazhnthathu unga kirubaiNaan vaazharnthathum unga kirubaiEnnai uyarthi vaitheerae um kirubaiyae Unga kirubai vendumaeUnga kirubai pothumaeUnga kirubai illamaNaan ondrum illayae 1. Thanimaiyil azhudhapothuThetrida yaaru illaThaladi nadantha pothuThangida yaaru illaKadhari azhudha nerathilKaneer thudaitha unga kirubaiUnga kirubai illana Naanum illaUnga kirubai

Unga kirubai vendume என்னை அழைத்தவரே Ps.Benny Joshua featuring Ps.Sammy Thangiah Read More »

என்னை நடத்துபவர் நீரே Yennai Nadathubavar Neerae | Jasmin Faith

என்னை நடத்துபவர் நீரே தலை உயர்த்துபவர் நீரே ஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர் உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே ஓ என்றும் என்றும் ஆராதிப்பேன் சிறுமி என்று என்னை தள்ளி முடியாதென்று நினைத்த வேலை என் உள்ளத்தை நீர் கண்டீர் யாருமில்லா நேரம் வந்து தாயைப் போல என்னை தேற்றி கண்ணீரைத் துடைத்தீர் புழுதியிலும் சேற்றிலும் கிடந்தேன் உலகத்தினால் மறக்கப்பட்டேன் என் மகளே என்றழைத்தீர் நேசித்தோர் என்னை கைவிட்ட நேரம் உம் கரத்தால் என்னை ஏந்தி நம்பிக்கை

என்னை நடத்துபவர் நீரே Yennai Nadathubavar Neerae | Jasmin Faith Read More »

முழு இதயத்தோடு உம்மை – Muzhu Idhayathodu Ummai

  முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரேஉம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே—2 உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே—2 உயர்த்துகிறேன்வாழ்த்துகிறேன்வணங்குகிறேன்உம்மை போற்றுகிறேன் முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரேஉம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமேநெருக்கடி வேளையில் புகலிடமே—2நெருக்கடி வேளையில் புகலிடமே—2 முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரேஉம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே நாடி தேடி வரும் மனிதர்களைதகப்பன் கைவிடுவதே இல்லை—2ஒரு போதும் கைவிடுவதே இல்லை—2 முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரேஉம்

முழு இதயத்தோடு உம்மை – Muzhu Idhayathodu Ummai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version