முழு இதயத்தோடு உம்மை – Muzhu Idhayathodu Ummai
முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரேஉம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே—2 உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே—2 உயர்த்துகிறேன்வாழ்த்துகிறேன்வணங்குகிறேன்உம்மை போற்றுகிறேன் முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரேஉம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமேநெருக்கடி வேளையில் புகலிடமே—2நெருக்கடி வேளையில் புகலிடமே—2 முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரேஉம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே நாடி தேடி வரும் மனிதர்களைதகப்பன் கைவிடுவதே இல்லை—2ஒரு போதும் கைவிடுவதே இல்லை—2 முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரேஉம் […]
முழு இதயத்தோடு உம்மை – Muzhu Idhayathodu Ummai Read More »