Gnanapaadalgal

Paramandalathil ulla Magimai – பரமண்டலத்திலுள்ள மகிமை

1. பரமண்டலத்திலுள்ள மகிமை என் ரம்மியம் இயேசு என்கிற அன்புள்ள ரட்சகர் என் பொக்கிஷம் பரலோக நன்மைகள் என்னுடைய ஆறுதல். 2. வேறே பேர் மண்ணாஸ்தியாலே தங்களைத் தேற்றட்டுமேன் நான் என் நெஞ்சை இயேசுவாலே தேற்றி விண்ணை நோக்குவேன் மண் அழியும், இயேசுவோ என்றும் நிற்கிறார் அல்லோ 3. எனக்கவரில் மிகுந்த ஆஸ்தி அகப்பட்டது விக்கினங்களால் சூழுண்ட லோக ஆஸ்தி ஏதுக்கு? இயேசுதான் என் ஆத்துமம் தேடிய நற்பொக்கிஷம் 4. லோக இன்பத்தை ருசிக்கும் நூறு வருஷத்திலும், […]

Paramandalathil ulla Magimai – பரமண்டலத்திலுள்ள மகிமை Read More »

Oivunaal Vinnil – ஓய்வுநாள் விண்ணில்

ஓய்வு நாள் விண்ணில் – Oivunaal Vinnil 1. ஓய்வு நாள் விண்ணில் கொண்டாடுகின்றோர்பேரின்ப மேன்மை யார் கூற வல்லோர்?வீரர்க்கு கிரீடம், தொய்ந்தோர் சுகிப்பார்ஸ்வாமியே யாவிலும் யாவும், ஆவார். 2. ராஜ சிங்காசன மாட்சிமையும்ஆங்குள்ளோர் வாழ்வும் சமாதானமும்இவை எல்லாம் கண்டறிந்தோரில் யார்அவ்வண்ணம் மாந்தர்க்கு நன்குரைப்பார்? 3. மெய் சமாதானத் தரிசனமாம்அக்கரை எருசலேம் என்போம் நாம்ஆசிக்கும் நன்மை கைகூடும் அங்கேவேண்டுதல் ஓர்காலும் வீண் ஆகாதே. 4. சீயோனின் கீதத்தைப் பாடாதங்கும்தடுக்க ஏலுமோ எத்தொல்லையும்?பேரருள் ஈந்திடும், ஆண்டவா, நீர்பக்தரின் ஸ்தோத்திரம்

Oivunaal Vinnil – ஓய்வுநாள் விண்ணில் Read More »

Entrum Karthaavudan – என்றும் கர்த்தாவுடன்

1. என்றும் கர்த்தாவுடன் நான் கூடி வாழுவேன் இவ்வாக்கினால் சாகா வரன் செத்தாலும் ஜீவிப்பேன் பற்றாசையால் உம்மை விட்டே நான் அலைந்தேன் நாடோறும் வழி நடந்தே விண் வீட்டைக் கிட்டுவேன் 2. அதோ சமீபமே பிதாவின் வீடுதான் என் ஞானக்கண்கள் காணுமே ின்னும் பொன்னகர் வான் தூயோர் சுதந்தரம் நான் நேசிக்கும் நாடே என் ஆவி மேலெருசலேம் சேரத் தவிக்குமே 3. கர்த்தாவுடன் என்றும் பிதாவே இங்கும் நீர் இவ்வாக்கை நிறைவேற்றவும் சித்தம் கொண்டருள்வீர் என் பக்கம்

Entrum Karthaavudan – என்றும் கர்த்தாவுடன் Read More »

Unnatha Salaemae En Geetham – உன்னத சாலேமே என் கீதம்

1. உன்னத சாலேமே என் கீதம் நகரம் நான் சாகும் நேரமே மேலான ஆனந்தம். விண் ஸ்தானமே! கர்த்தா, எந்நாள் உம் திருத் தாள் சேவிப்பேனே! 2. பூவில் தகாரென்றே தீர்ப்புற்ற நாதனார் தம் தூதரால் அங்கே சீர் வாழ்த்தல் பெறுவார். 3. அங்கே பிரயாணத்தை பிதாக்கள் முடிப்பார் வாஞ்சித்த பிரபுவை ஞானியர் காணுவார். 4. தூய அப்போஸ்தலர் சந்தோஷமாய்க் காண்பேன் பொன் வீணை வாசிப்பவர் இசை பாடக் கேட்பேன். 5. சீர் ரத்தச் சாக்ஷிகள் வெள்ளங்கி

Unnatha Salaemae En Geetham – உன்னத சாலேமே என் கீதம் Read More »

Meanmai Nirantha Aandavar – மேன்மை நிறைந்த ஆண்டவர்

1. மேன்மை நிறைந்த ஆண்டவர் பூலோகத்தார் எல்லார்க்கும் தகுந்த நீதி செய்பவர் இறங்கும் நாள் உதிக்கும் அப்போது மா பிரஸ்தாபமாய் எங்கும் விளங்கும் ஜோதியாய் மின்போலத் தோன்றுவாரே. 2. இலக்கமற்ற தூதர்கள் அவர்க்கு முன்னதாக பலத்த சத்த தாரைகள் உடையவர்களாக முழக்கம் செய்ய, பூமியும் விஸ்தாரமான வானமும் கரைந்து வெந்துபோகும். 3. அத்தூதரின் எக்காளங்கள் எத்திக்கிலும் முழங்கும் அந்நேரம் மாந்தர் கூட்டங்கள் உயிரடைந்தெழும்பும் ஓர் பக்கத்தில் சன்மார்க்கரும் ஓர் பக்கத்தில் துன்மார்க்கரும் வணக்கமாய் நிற்பார்கள். 4. சன்மார்க்கர்

Meanmai Nirantha Aandavar – மேன்மை நிறைந்த ஆண்டவர் Read More »

Oh Erusalaemiyaarae – ஓ எருசலேமியாரே

1. ஓ, எருசலேமியாரே விழியுங்கள் மெய்மார்க்கத்தாரே இப்பாதி ராத்திரியிலே பர்த்தா வாறார்; வேகமாக எழுந்திருங்கள் புத்தியாக இருக்கும் கன்னிகள் எங்கே? தீவர்த்திகளையே எடுத்தெதிர்கொண்டே போம் நேரமாம், என்றிரவில் அலங்கத்தில் நிற்பாரின் கூக்குரல் உண்டாம். 2. சீயோனாகிய மனைவி சந்தோஷம் மனதில் பரவி விழித்தெழுந்திருக்கிறாள் அவள் நேசர் மேன்மையோடும் சிநேகத்தோடும் தயவோடும் வெளிப்படுகிறதினால் கிலேசம் நீங்கிற்று; ஆ ஸ்வாமீ, உமக்கு ஓசியன்னா! அடியாரும் கம்பீரிக்கும் கதிக்குச் செல்வோமே, கர்த்தா. 3. சுரமண்டலங்களாலும், நரர் சுரர்கள் நாவினாலும், துதிக்கப்பட்டோர் தேவரீர்

Oh Erusalaemiyaarae – ஓ எருசலேமியாரே Read More »

Uyirthelum Kaalai Thannil – உயிர்த்தெழும் காலை தன்னில்

Uyirthelum Kaalai Thannil – உயிர்த்தெழும் காலை தன்னில் 1.உயிர்த்தெழும் காலை தன்னில்ஆவி தேகம் கூடவும்துக்கம் நீங்கும் ஓலம் ஓயும்நோவும் போம் 2.ஆவி தேகம் சிறு போதுநீங்க, தேகம் ஓய்வுறும்தூய அமைதியில் தங்கிதுயிலும் 3.பாதம் உதயத்தை நோக்கிசோர்ந்த தேகம் துயிலும்உயிர்த்தெழும் மாட்சி நாளின்வரைக்கும். 4.ஆவியோ தியானம் மூழ்கிஆவலாய் செய் விண்ணப்பம்கீதமாய் உயிர்க்கும் நாளில்பாடிடும். 5.சேர்ந்த ஆவி தேகமதைஅப்பால் பிரியாதொன்றும்கிறிஸ்து சாயல் தன்னில் கண்டுபூரிக்கும் 6.உயிர்த்தெழும் நாளின் மாட்சியாரால் சொல்லிமுடியும்?நித்திய காலம் மா சந்தோஷம்நிலைக்கும். 7.ஆ அப்பாக்கிய மாட்சி

Uyirthelum Kaalai Thannil – உயிர்த்தெழும் காலை தன்னில் Read More »

Pullai Pol Ellarum Vaadi – புல்லைப்போல் எல்லாரும் வாடி

புல்லைப்போல் எல்லாரும் வாடி போறோம் சாகார் இல்லையே சாவில்லாமல் சீரும் மாறி புதிதாகக் கூடாதே நீதிமான்கள் பரலோக வாழ்வின் மகிமைக்குப் போக இச்சரீர பாடெல்லாம் முன் அழியத் தேவையாம் ஆகையால் சந்தோஷமாக ஸ்வாமி கேட்கும் வேளையில் நானும் போறேன் இதற்காக துக்கமில்லை ஏனெனில் எனக்காய்க் குத்துண்டிறந்த இயேசுவால் மன்னிப்பைக் கண்ட எனக்கவர் காயங்கள் சாவில் போந்த ஆறுதல் இயேசு எனக்காய் மரித்தார் அவர் சாவென் லாபமாம் எனக்கு ரட்சிப்பளித்தார் ஆகையால் சிங்காரிப்பாம் மேன்மை தெய்வ மண்டலத்தை சேர்ந்து

Pullai Pol Ellarum Vaadi – புல்லைப்போல் எல்லாரும் வாடி Read More »

En Jeevan Pogum – என் ஜீவன் போகும்

1.என் ஜீவன் போகும் நேரம் சமீபம் வந்ததே ; பேரின்ப அருணோதயம் , இதோ! விடிந்ததே ; ராக் கால மோசம் நீங்கும் வின் சுடரொளியில் ; மா அருள் ஜோதி வீசும் பேரின்ப தேசத்தில். 2.ஆ, நேச ஜீவ ஊற்று என் அருள் நாதரே ! ஈண்டுண்ணும் ஜீவ தண்ணீர் அங்காழி போலாமே ; பேரன்பின் பெருவெள்ளம் பாய்ந்தோடும் மோட்சத்தில் ; மா அருள் ஜோதி வீசும் பேரின்ப மோட்சத்தில்; 3. அன்போடும் நீதியோடும் என்

En Jeevan Pogum – என் ஜீவன் போகும் Read More »

En Jeevan Kirsithu Thaamae – என் ஜீவன் கிறிஸ்து தாமே

1. என் ஜீவன் கிறிஸ்து தாமே அதாலே எனக்கு என் சாவாதாயமாமே நெஞ்சே மகிழ்ந்திரு. 2. நான் இயேசு வசமாக சேர்ந்தென்றும் வாழவே மா சமாதானமாக பிரிந்துபோவேனே. 3. பாடற்றுப்போம், அந்நாளே என் நோவும் முடியும் என் மீட்பர் புண்ணியத்தாலே மெய் வாழ்வு தொடங்கும் 4. நான் பேச்சு மூச்சில்லாமல் குளிர்ந்துபோயினும் என் ஆவியைத் தள்ளாமல் உம்மண்டை சேர்த்திடும். 5. அப்போது நான் அமர்ந்து என் நோவை மறப்பேன் உம் சாந்த மார்பில் சாய்ந்து நன்கிளைப்பாறுவேன். 6.

En Jeevan Kirsithu Thaamae – என் ஜீவன் கிறிஸ்து தாமே Read More »

Igathin Thukkam Thunbam – இகத்தின் துக்கம் துன்பம்

1. இகத்தின் துக்கம் துன்பம் கண்ணீரும் மாறிப் போம் முடிவில்லாத இன்பம் பரத்தில் பெறுவோம். 2. இதென்ன நல்ல ஈடு, துன்பத்துக்கின்பமா? பரத்தில் நிற்கும் வீடு மரிக்கும் பாவிக்கா? 3. இப்போது விழிப்போடு போராட்டம் செய்குவோம் விண்ணில் மகிழ்ச்சியோடு பொற் கிரீடம் சூடுவோம் 4. இகத்தின் அந்தகார ாக்காலம் நீங்கிப்போம் சிறந்து ஜெயமாக பரத்தில் வாழுவோம். 5. நம் சொந்த ராஜாவான கர்த்தாவை நோக்குவோம் கடாட்ச ஜோதியான அவரில் பூரிப்போம்.

Igathin Thukkam Thunbam – இகத்தின் துக்கம் துன்பம் Read More »

Vin Mannai Aalum – விண் மண்ணை ஆளும்

1. விண் மண்ணை ஆளும் கர்த்தரே, எவ்வாறு உம்மை நேசித்தே துதிப்போம்? நன்மை யாவுமே நீர் ஈகிறீர். 2. உம் அன்பைக் கூறும் மாரியும், வெய்யோனின் செம்பொன் காந்தியும், பூ, கனி, விளை பயிரும், எல்லாம் ஈந்தீர். 3. எம் ஜீவன், சுகம், பெலனும், இல்வாழ்க்கை, சமாதானமும், பூலோக ஆசீர்வாதமும் எல்லாம் ஈந்தீர். 4. சீர்கெட்ட மாந்தர் மீள நீர் உம் ஏசு மைந்தனைத் தந்தீர் மேலும் தயாள தேவரீர் எல்லாம் ஈந்தீர். 5. தம் ஜீவன்,

Vin Mannai Aalum – விண் மண்ணை ஆளும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version