Gnanapaadalgal

Aathmamae Un Aandavarin – ஆத்மமே உன் ஆண்டவரின்

ஆத்மமே, உன் ஆண்டவரின் – Aathmamae Un Aandavarin 1. ஆத்மமே, உன் ஆண்டவரின்திருப்பாதம் பணிந்து,மீட்பு, சுகம், ஜீவன், அருள்பெற்றதாலே துதித்து,அல்லேலுயா, என்றென்றைக்கும்நித்திய நாதரைப்போற்று. 2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்றதயை நன்மைக்காய் துதி;கோபங்கொண்டும் அருள் ஈயும்என்றும் மாறாதோர் துதி;அல்லேலுயா, அவர் உண்மைமா மகிமையாம் துதி. 3. தந்தை போல் மா தயை உள்ளோர்;நீச மண்ணோர் நம்மையேஅன்பின் கரம் கொண்டு தாங்கிமாற்றார் வீழ்த்திக் காப்பாரே!அல்லேலுயா, இன்னும் அவர்அருள் விரிவானதே. 4. என்றும் நின்றவர் சமுகம்போற்றும் தூதர் கூட்டமே,நாற்றிசையும் […]

Aathmamae Un Aandavarin – ஆத்மமே உன் ஆண்டவரின் Read More »

Erusalaem en aalayam – எருசலேம் என் ஆலயம்

Song No : 337 எருசலேம் என் ஆலயம்,ஆசித்த வீடதேநான் அதைக் கண்டு பாக்கியம்அடையவேண்டுமே. 2.பொற்றளம் போட்ட வீதியில்எப்போதுலாவுவேன்?பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில்எப்போது பணிவேன்? 3.எந்நாளும் கூட்டம் கூட்டமாய்நிற்கும் அம்மோட்சத்தார்கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்ஓய்வின்றிப் பாடுவார். 4.நானும் அங்குள்ள கூட்டத்தில்சேர்ந்தும்மைக் காணவேவாஞ்சித்து, லோக துன்பத்தில்களிப்பேன், இயேசுவே. 5.எருசலேம் என் ஆலயம்,நான் உன்னில் வாழுவேன்@என் ஆவல், என் அடைக்கலம்,எப்போது சேருவேன்? 1. Erusalaem en aalayamAasiththa veedathae;Naan athai kandu paakkiyamAdaiya vaendumae. 2. Pottrazhlam potta veethiyilEppothu laavuvaen?Pazhlinkaai thontrum

Erusalaem en aalayam – எருசலேம் என் ஆலயம் Read More »

Anjaathiru En Nenjamae- அஞ்சாதிரு என் நெஞ்சமே

1. அஞ்சாதிரு, என் நெஞ்சமே,உன் கர்த்தர் துன்ப நாளிலேகண்பார்ப்போம் என்கிறார்;இக்கட்டில் திகையாதிரு,தகுந்த துணை உனக்குதப்பாமல் செய்குவார். 2. தாவீதும் யோபும் யோசேப்பும்அநேக நீதிமான்களும்உன்னிலும் வெகுவாய்கஸ்தி அடைந்தும், பக்தியில்வேரூன்றி ஏற்ற வேளையில்வாழ்ந்தார்கள் பூர்த்தியாய். 3. கருத்தாய் தெய்வ தயவைஎப்போதும் நம்பும் பிள்ளையைசகாயர் மறவார்;மெய்பக்தி உன்னில் வேர்கொண்டால்இரக்கமான கரத்தால்அணைத்து பாலிப்பார். 4. என் நெஞ்சமே, மகிழ்ந்திரு;பேய், லோகம்,துன்பம் உனக்குபொல்லாப்புச் செய்யாதே;இம்மானுவேல் உன் கன்மலை,அவர்மேல் வைத்த நம்பிக்கைஅபத்தம் ஆகாதே.

Anjaathiru En Nenjamae- அஞ்சாதிரு என் நெஞ்சமே Read More »

Agora Kaatradithathae – அகோர காற்றடித்ததே

1. அகோர காற்றடித்ததே, ஆ! சீஷர் தத்தளித்தாரே; நீரோ நல் நித்திரையிலே அமர்ந்தீர். 2. மடிந்தோம்! எம்மை ரட்சிப்பீர்! எழும்பும் என்க, தேவரீர்; காற்றை அதட்டிப் பேசினீர் அமரு. 3. அட்சணமே அடங்கிற்றே காற்று கடல் – சிசு போலே; அலைகள் கீழ்ப்படிந்ததே உம் சித்தம். 4. துக்க சாகர கோஷ்டத்தில் ஓங்கு துயர் அடைகையில் பேசுவீர் ஆற உள்ளத்தில் அமரு.

Agora Kaatradithathae – அகோர காற்றடித்ததே Read More »

Agora Kasthi Pattorai – அகோர கஸ்தி பட்டோராய்

அகோர கஸ்தி பட்டோராய் – Agora Kasthi Pattorai 1. அகோர கஸ்தி பட்டோராய்வதைந்து வாடி நொந்து,குரூர ஆணி தைத்தோராய்தலையைச் சாய்த்துக்கொண்டு,மரிக்கிறார் மா நிந்தையாய்!துன்மார்க்கர் சாகும் வண்ணமாய்மரித்த இவர் யாவர்? 2. சமஸ்தமும் மா வடிவாய்சிஷ்டித்து ஆண்டுவந்த,எக்காலமும் விடாமையாய்விண்ணோரால் துதிபெற்றமா தெய்வ மைந்தன் இவரோ?இவ்வண்ணம் துன்பப்பட்டாரோபிதாவின் திவ்விய மைந்தன்? 3. அநாதி ஜோதி நரனாய்பூலோகத்தில் ஜென்மித்து,அரூபி ரூபி தயவாய்என் கோலத்தை எடுத்து,மெய்யான பலியாய் மாண்டார்நிறைந்த மீட்புண்டாக்கினார்என் ரட்சகர், என் நாதர். 1.Agora Kasthi PattoraaiVathainthu Vaadi NonthuKuroora

Agora Kasthi Pattorai – அகோர கஸ்தி பட்டோராய் Read More »

பூலோகத்தாரே யாவரும் – Poolokaththaarae Yaavarum

பூலோகத்தாரே யாவரும் – Poolokaththaarae Yaavarum 1.பூலோகத்தாரே யாவரும்கர்த்தாவில் களி கூருங்கள்ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம்செலுத்திப் பாட வாருங்கள். 2.பராபரன் மெய்த் தெய்வமே;நாம் அல்ல, அவர் சிருஷ்டித்தார்;நாம் ஜனம், அவர் ராஜனே;நாம் மந்தை, அவர் மேய்ப்பனானார் 3. கெம்பீரித்தவர் வாசலைகடந்து உள்ளே செல்லுங்கள்;சிறந்த அவர் நாமத்தைகொண்டாடி, துதி செய்யுங்கள் 4. கர்த்தர் தயாளர், இரக்கம்அவர்க்கு என்றும் உள்ளதேஅவர் அநாதி சத்தியம்மாறாமல் என்றும் நிற்குமே 5. விண் மண்ணில் ஆட்சி செய்கிறதிரியேக தெய்வமாகியபிதா, குமாரன், ஆவிக்கும்சதா ஸ்துதி உண்டாகவும் 1.Poolokaththaarae YaavarumKarthaavil

பூலோகத்தாரே யாவரும் – Poolokaththaarae Yaavarum Read More »

அநாதியான கர்த்தரே – Anathiyaana Kartharae

அநாதியான கர்த்தரே – Anathiyaana Kartharae 1. அநாதியான கர்த்தரே,தெய்வீக ஆசனத்திலேவானங்களுக்கு மேலாய் நீர்மகிமையோடிருக்கிறீர். 2. பிரதான தூதர் உம்முன்னேதம் முகம் பாதம் மூடியேசாஷ்டாங்கமாகப் பணிவார்,‘நீர் தூயர் தூயர்’ என்னுவார். 3. அப்படியானால், தூசியும்சாம்பலுமான நாங்களும்எவ்வாறு உம்மை அண்டுவோம்?எவ்விதமாய் ஆராதிப்போம்? 4. நீரோ உயர்ந்த வானத்தில்,நாங்களோ தாழ்ந்த பூமியில்இருப்பதால், வணங்குவோம்,மா பயத்தோடு சேருவோம். 1.Anathiyaana KartharaeDeiveega AasanaththilaeVaangangalukku Mealaai NeerMagimaiyodirukkireer 2.Pirathana Thoothar UmmunnaeTham mugam paatham moodiyaeSastangamaaka PanivaarNeer Thooyar Thooyae Ennuvaar 3.Appadiyaanaal ThoosiyumSambalumaana

அநாதியான கர்த்தரே – Anathiyaana Kartharae Read More »

PAAVIKAAI MARITHA YESU – பாவிக்காய் மரித்த இயேசு

பாவிக்காய் மரித்த இயேசு -Paavikkaai Mariththa Yeasu 1. பாவிக்காய் மரித்த இயேசுமேகமீதிறங்குவார்;கோடித் தூதர் அவரோடுவந்து ஆரவாரிப்பார்அல்லேலூயாகர்த்தர் பூமி ஆளுவார். 2. தூய வெண் சிங்காசனத்தில்வீற்று வெளிப்படுவார்துன்புறுத்திச் சிலுவையில்கொன்றோர் இயேசுவைக் காண்பார்திகிலோடுமேசியா என்றறிவார். 3. அவர் தேகம் காயத்தோடுஅன்று காணப்படுமேபக்தர்கள் மகிழ்ச்சியோடுநோக்குவார்கள் அப்போதேஅவர் காயம்தரும் நித்திய ரட்சிப்பை. 4. உம்மை நித்திய ராஜனாகமாந்தர் போற்றச் செய்திடும்ராஜரீகத்தை அன்பாகதாங்கி செங்கோல் செலுத்தும்அல்லேலூயாவல்ல வேந்தே, வந்திடும். 1.Paavikkaai Mariththa YeasuMeagameethirankuvaar;Koodi Thoothar AvaroduVanthu aaravaarippaar;Alleluyakarthar Boomi Aazhluvaar. 2.Thooya ven

PAAVIKAAI MARITHA YESU – பாவிக்காய் மரித்த இயேசு Read More »

ஆ கர்த்தாவே தாழ்மையாக – Aa karthavae Thaazhmaiyaka

ஆ கர்த்தாவே, தாழ்மையாக – Aa karthavae Thaazhmaiyaka 1. ஆ கர்த்தாவே, தாழ்மையாகதிருப் பாதத்தண்டையேதெண்டனிட ஆவலாகவந்தேன், நல்ல இயேசுவே;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். 2. வல்ல கர்த்தாவினுடையதூய ஆட்டுக்குட்டியே,நீரே என்றும் என்னுடையஞான மணவாளனே;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். 3. என் பிரார்த்தனையைக் கேளும்,அத்தியந்த பணிவாய்;கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும்உம்முடைய பிள்ளையாய்;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். 1.Aa karthavae ThaazhmaiyakaThiru paathathandaiyaeThondanida AavalagaVantahean Nalla YesuvaeUmmai TheadiTharisikkavae Vanthean 2.Valla karthavinudayaThooya AattukuttiyaeNeerae Entrum EnnudayaGnana ManavaalanaeUmmai theadiTharisikkavae Vanthean 3.

ஆ கர்த்தாவே தாழ்மையாக – Aa karthavae Thaazhmaiyaka Read More »

Ellarukum Maa unnatha – எல்லாருக்கும் மா உன்னதர்

எல்லாருக்கும் மா உன்னதர் – Ellarukum Maa unnatha 1. எல்லாருக்கும் மா உன்னதர்,கர்த்தாதி கர்த்தரே,மெய்யான தெய்வ மனிதர்,நீர் வாழ்க, இயேசுவே. 2. விண்ணில் பிரதானியான நீர்பகைஞர்க்காகவேமண்ணில் இறங்கி மரித்தீர்நீர் வாழ்க, இயேசுவே. 3. பிசாசு, பாவம், உலகைஉம் சாவால் மிதித்தே,ஜெயித்தடைந்தீர் வெற்றியைநீர் வாழ்க, இயேசுவே. 4. நீர் வென்றபடி நாங்களும்வென்றேறிப் போகவேபரத்தில் செங்கோல் செலுத்தும்நீர் வாழ்க, இயேசுவே. 5. விண்ணோர்களோடு மண்ணுள்ளோர்என்றைக்கும் வாழவே,பரம வாசல் திறந்தோர்நீர் வாழ்க, இயேசுவே.   1.Ellaarukkum maa unnathar,Karthaathi kartharae,Meiyaana

Ellarukum Maa unnatha – எல்லாருக்கும் மா உன்னதர் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version